Cinema.tamil.com |
- நடிப்புக்கு திருமணம் தடையில்லை: பத்மப்ரியா
- கோவா இன்னொரு கேன்ஸ் திரைப்பட விழா - பிரஹலாத் கக்கர்!
- செக் மோசடி... நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!
- சர்வானந்துடன் ஜோடி சேரும் நித்யா மேனன்..
- முன்னாள் மிஸ் மும்பையுடன் ஜோடி சேரும் ஆகாஷ்
- என் உயிரினும் மேலான தலைவா...! - ரசிகன் குரல்
- மீ்ண்டும் ஹிட் கொடுப்பாரா நாகசைதன்யா...!
- மீண்டும் காதல் வலையில் சல்மான்..!
- ஷாகித்திற்கு ஜோடியாக க்ருதி
- அவர் அப்படித்தான் - ஸ்பெஷல் ஸ்டோரி!
- பிரபுதேவாவின் பாட்டை எதிர்கொள்வாரா அஜய்?
- இமானுக்கு போன் செய்த விஜய் என்ன சொன்னார்?
- உத்டா பஞ்சாப்பில் ஷாகித் சந்தேகமே?
- தி ப்ரீடம் பைல் விமர்சனம்
- முழுநேர நடிகராகிறார் பிரகாஷ் ஜா
- பீஜிங் ப்ளூஸ் படம் ஒரு பார்வை!
- திருமணச் செய்தி வேடிக்கையாக இருக்கிறது - த்ரிஷா கோபம்
- லிங்கா படத்துக்கு சென்சாரில் பிரச்சனை வருமா?
- மதராஸில் ஒரு அமெரிக்கன் - திரை விமர்சனம்
- பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
| நடிப்புக்கு திருமணம் தடையில்லை: பத்மப்ரியா Posted: தமிழ், மலையாள சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே அமெரிக்காவில் பணியாற்றும் ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பத்மப்ரியா. திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மறுத்து பத்மப்பரியா கூறியதாவது: சில மாதங்கள் வரை கணவருடன் அமெரிக்காவில் இருக்க ... |
| கோவா இன்னொரு கேன்ஸ் திரைப்பட விழா - பிரஹலாத் கக்கர்! Posted: விளம்பரத்துறையில் குரு என்று கருதப்படும் பிரஹலாத் கக்கர், 45வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய திரைப்பட விழாவை நிரந்தரமாக கோவாவில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகச்சரியானது. கோவா ஒரு அற்புதமான இடம். மும்பை மற்றும் தென்னிந்திய திரைப்படத்துறைக்கு அருகே உள்ளது. ... |
| செக் மோசடி... நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! Posted: செக் மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. ராஜமரியாதை, நானே ராஜா நானே மந்திரி, பதில் சொல்வாள் பத்ரகாளி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவா. தமிழ் தவிர நிறைய தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராஜேசேகரை காதலித்து திருமணம் ... |
| சர்வானந்துடன் ஜோடி சேரும் நித்யா மேனன்.. Posted: "ரன் ராஜா ரன்" படத்தின் வெற்றிக்கு பிறகு யங் ஹீரோ சர்வானந்த் நடிக்கும் அடு்த்த படம் "மல்லி மல்லி இதி ராணி ரோஜீ". இப்படத்தில், சர்வானந்திற்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். க்ராந்தி யாதவ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, கிரியேட்டிவ் கமர்சியில் என்ற பேனரில், கே.எஸ்.ராமாராவ் தயாரிக்கின்றார். காதல் மற்றும் காமெடியை மையமாக ... |
| முன்னாள் மிஸ் மும்பையுடன் ஜோடி சேரும் ஆகாஷ் Posted: நடிகர் ஆகாஷ் தொடர்ந்து நடிக்கும் அடுத்த படம் "ஆனந்தம் மல்லி மொதலாயிந்தி". இப்படத்தை தானே இயக்குகிறார் நடிகர் ஆகாஷ். முன்னாள் மிஸ் மும்பை ஏஞ்சல் சிங், இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். முழுக்க, முழுக்க குடும்ப பிண்ணனியை அடிப்படையாகக் கொண்டு, உருவாகியுள்ள இப்படத்திற்கு சுமன் ஜூ பூடி இசையமைத்துள்ளார். சக்ரி ஒளிப்பதிவு ... |
| என் உயிரினும் மேலான தலைவா...! - ரசிகன் குரல் Posted: 'என்னை வாழ வைக்கும் தெய்வங்களே' என்று நீங்கள் உருகும் கோடிக்கணக்கான தெய்வங்களில் நானும் ஒருவன். 'லிங்கா' ஒலிநாடா வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசிய பேச்சு, இதுவரை பலமுறை விரும்பியும் எழுதாத ஒரு கடிதத்தை, உடனடியாய் என்னை எழுத வைத்து விட்டது. ''அரசியலுக்கு வர பயப்படவில்லை; ஆனால் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது'' என, அன்று ... |
| மீ்ண்டும் ஹிட் கொடுப்பாரா நாகசைதன்யா...! Posted: |
| மீண்டும் காதல் வலையில் சல்மான்..! Posted: சல்மான் கானிற்கும், லுலியா வான்டுருக்கும் இடையே காதல் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான் கான், தனது தங்கை அர்பிதா திருமண நிகழ்ச்சியில், கலந்துகொண்டவர்களிடம், லுலியாவை, தனது பெண் நண்பர் என்று அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சியில், சல்மானும், லுலியாவும், தம்பதி போல சேர்ந்தே, வீட்டை வலம் வந்து கொண்டிருந்தனர். ... |
| Posted: ஹீரோபண்டி படத்தில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படு்த்திய நடிகை க்ருதி சனோனிற்கு, அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. க்ருதி சனோன், தற்போது அக்ஷய் குமாருடன், சிங் இஸ் பிலிங் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து, ஷாகித் கபூர் நடிக்கும் பார்சி படத்தில், அவருக்கு ஜோடியாக க்ருதி ... |
| அவர் அப்படித்தான் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: தமிழ் சினிமாவில் தடம் பதித்துச் சென்ற ருத்ரய்யா இப்போது நம்முடன் இல்லை. அந்த மாபெரும் படைப்பாளியை காலம் கரைத்துச் சென்று விட்டது. ஆனால் அவர் படைத்த ஒரு படைப்பு அவள் அப்படித்தான். அது தமிழ் சினிமா இருக்கிற வரைக்கும் நிலைத்து நிற்கும். ருத்ரய்யா 100 படங்கள் இயக்கிய இயக்குனருமல்ல. 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தவரும் அல்ல. ... |
| பிரபுதேவாவின் பாட்டை எதிர்கொள்வாரா அஜய்? Posted: ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் புரோமோஷன் பாடலில், இயக்குனர் பிரபுதேவாவின் பேவரைட் பாடலான ஊர்வசி ஊர்வசி பாடல் போன்ற தீம் சாங்கில், அஜய் தேவ்கன் நடனமாட உள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் ஜாக்சன் படத்தில், அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்கா, மனஸ்வி மம்கை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜய் தேவ்கன், தான் நடித்துள்ள கேங்ஸ்டர் பேபி, ... |
| இமானுக்கு போன் செய்த விஜய் என்ன சொன்னார்? Posted: இளையராஜா பாதி ஏ.ஆர்.ரஹ்மான் பாதி என்று சொல்லும் அளவுக்கு தனக்கு என்று தனி பாதையில் பயணித்து வருகிறார் இசையமைப்பாளர் டி.இமான். தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்து வரும் டி.இமான், பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே இருந்து வருகிறார். மைனா, கும்கி படங்களைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கத்தில், உருவாகிவரும் கயல் படத்திற்கும் ... |
| உத்டா பஞ்சாப்பில் ஷாகித் சந்தேகமே? Posted: அபிஷேக் செளபே இயக்கத்தில், உத்டா பஞ்சாப் என்ற படத்தில் நடிக்க ஷாகித் கபூர் ஒப்பந்தமானார். செளபே, இந்தாண்டு இறுதிக்குள்ளாக, படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஷாகித்தின் தற்போதைய கால்ஷீட்டை பார்க்கும்போது, அடுத்த ஆண்டு இறுதி்க்குள் கூட, படப்பிடிப்பை துவக்க முடியாதது போல் தோன்றுகிறது. ஏனெனில், ஷாகித் கபூர், தற்போது ... |
| Posted: இந்தியன் பனோரமாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு மனதை தொட்ட மற்றொரு படம் தி ப்ரீடம் பைல். இயக்குநர் அனந்த் நாராயண் மஹாதேவன் மும்பையில் வாழும் தமிழர். 30 மேடை நாடகங்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட டெலிவிஷன் தொடர்களில் முக்கிய கேரக்டர்களிலும், 75 திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார், பதினொறு படங்களை இயக்கி தேசிய விருதும் ... |
| முழுநேர நடிகராகிறார் பிரகாஷ் ஜா Posted: தான் இயக்கி வரும் படங்களில், சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் இயக்குனர் பிரகாஷ் ஜா, இனி தன் படங்களில், ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்து தான் இயக்க உள்ள கங்காஜல்-2 படத்தில், முக்கிய வேடத்தில், பிரகாஷ் ஜா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்ணை மையப்படுத்தி, இந்த படம் உள்ளநிலையிலும், பிரகாஷ் ஜா, ... |
| பீஜிங் ப்ளூஸ் படம் ஒரு பார்வை! Posted: சீனாவில் சிறந்த துப்பறியும் போலீஸ் அதிகாரி ஜங் ஹூலிங், ஏழு வருடங்களில் பீஜிங் தெருக்களில் குற்றம் புரியும் 1600 கிரிமினல்களை கைது செய்திருக்கிறார். பிக்-பாக்கெட் அடிப்பவர்கள், பெண்களை பைகளை எடுத்து கொண்டு ஓடுபவர்கள் என்று தெருவில் கிரைம் செய்பவர்களை மேம்பாலத்தில் நின்று கொண்டு தன் கைகளில் உள்ள மினி கேமராவில் பதிவு செய்து ... |
| திருமணச் செய்தி வேடிக்கையாக இருக்கிறது - த்ரிஷா கோபம் Posted: த்ரிஷா பற்றிய திருமணச் செய்தி தான் தென்னிந்திய திரையுலகில் கடந்த வாரம் ஹாட் ஆன செய்தியாக உலாவந்தது. எங்கிருந்தோ கிளம்பிய அந்தச் செய்தி, சக நடிகை ஒருவர் கிண்டலடித்தத்தைத் தொடர்ந்து மேலும் சூடாக ஆரம்பித்தது. இருந்தாலும், இன்னமும் அதன் சூடு குறையவில்லை என்றே தோன்றுகிறது. அந்த செய்தி வெளியானபோதே, த்ரிஷா தரப்பிலிருந்து அவரே, ... |
| லிங்கா படத்துக்கு சென்சாரில் பிரச்சனை வருமா? Posted: ரஜினி நடித்த லிங்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், பாடல்கள், டிரைலர் என அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான லிங்கா பட ஆல்பத்தில் ரஹ்மான் பாடிய ஓ நண்பனே... என்ற பாடல், இனோ பாடிய மோனா கேசோலினா... என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் ... |
| மதராஸில் ஒரு அமெரிக்கன் - திரை விமர்சனம் Posted: தமிழ்த்திரையுலகின் முன்னோடிகளில் முக்கியமானவராக கருதப்படும் எல்லீஸ்.ஆர்.டங்கன் பற்றி சுவையான 80 நிமிட படத்தை, கரன் பாலி எடுத்திருக்கிறார். டங்கனுக்கு செலுத்தப்படும் முதல் மற்றும் முழுமையான பாராட்டு. இவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களில் எம்.எஸ்., எம்.ஜி.ஆர். டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா அடங்குவர். தெற்கு கலிபோர்னியா பல்கலை.யில், ... |
| பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் Posted: இசை நடிப்பு படத்தயாரிப்பு என பிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் அடுத்து பாலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து சூப்பர் ஹிட்டான படம் - பொல்லாதவன். இந்தப் படத்தை தற்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்கிறார்கள்.. கன்ஸ் ஆப் பெனாரஸஸ்(GUNS OF BENARES) என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை சேகர் சூரி இயக்குகிறர். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-24 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |