ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
- அறிவியல் தினம்: பெரிய அளவில் கொண்டாட கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
- ரஜினியும் அரசியல் குறித்த பேச்சும்!
- Bluestack-மென்பொருள் ஒரு பார்வை
- தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !
- வேலன்:-எளிமையான சயின்டிபிக் கால்குலேட்டர்
- பிரியாணி - ஒரு பக்க கதை
- கோடீஸ்வரன் நிகழ்ச்சி
- நகைச்சுவை
- பலவீனத்தைப் பந்தாடு – வெ.இறையன்பு I.A.S.
- கமல்ஹாசனின் கவிதைகள்
- ஒல்லி - ஒரு பக்க கதை
- சில உண்மை தத்துவங்கள் :)
- கர்வம் - ஒரு பக்க கதை
- கஸ்டமர் சர்வீஸ் - ஒரு பக்க கதை
- நடிகை ஸ்ருதி ஹாசன்
- சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்
- 4000 ஆயிரம் மதிப்பீடுகள் கடந்த தலைமை நடத்துனர் ராஜா....
- மழை செய்த ஊஞ்சல் - கவிஞர் தாமரை
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (72)
- தகப்பனார் இறந்துள்ள துக்க வீட்டில் வினாயகர் கற்சிலை வைத்து வழிபடலாமா?
- அழகழகாய் சித்திரங்கள்!!
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) - நாய் கராத்தே !
- ஜெமினிகணேசனின் புத்திசாலித்தனம்!
| அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் Posted: 17 Nov 2014 03:41 PM PST அவசரக் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவையைப் பெறும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. - இந்தப் புதிய திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான ஆலோசனையில் தமிழக அஞ்சல் வட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். - சந்தையில் நிலவி வரும் கடும் போட்டியைச் சமாளிக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறைப் பொதுமக்களுக்கு ஏராளமான சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அவசரக் காலத்தில் பொதுமக்களுக்கு ... |
| அறிவியல் தினம்: பெரிய அளவில் கொண்டாட கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல் Posted: 17 Nov 2014 03:40 PM PST தேசிய அறிவியல் தினத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ஜஸ்பால் சாந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: "தேசிய அறிவியல் தினம்' பிப்ரவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2015-ஆம் ஆண்டுக்கான அறிவியல் தினம் "நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தினத்தை ... |
| ரஜினியும் அரசியல் குறித்த பேச்சும்! Posted: 17 Nov 2014 03:27 PM PST - லிங்கா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய பலரும் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைக்க, அதற்கு பதிலளித்து பேசிய ரஜினி, "அரசியல் என்பது என்ன? அதன் ஆழம் என்ன? என்பது எனக்கு தெரியும். அதனால்தான் அரசியலில் இறங்க தயங்குகிறேன் எனக் கூறியுள்ளார். -- |
| Bluestack-மென்பொருள் ஒரு பார்வை Posted: 17 Nov 2014 03:07 PM PST வணக்கம் நண்பர்களே , என் நண்பர் எனக்கு அறிமுகப் படுத்திய மென் பொருள் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்கிறேன் , எல்லோராலும் Android போன்களை உபயோகப் படுத்த முடிவதில்லை சிலருக்கு மொபைல் மூலமாக apps களை உபயோகப் படுத்த கடினமாக இருக்கும் எனவே தான் புதிதாக கண்டுப்பிடிக்கப் பட்டுள்ள ஒரு மென் பொருள் தான் "Bluestack" , இதன் மூலம் நமது Desktop ஓர் லேப்டாப் கணினியில் பல Android Apps களை உபயோகப் படுத்த முடியும், இது XP3 மற்றும் அதற்கு மேம்பட்ட OS மட்டுமே வேலை செய்யும் ... |
| தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Posted: 17 Nov 2014 09:37 AM PST விவசாயம்,விவசாயி குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும், விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை " என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை மாற்ற வேண்டியது யாருடைய கடமை? சமூகத்தின் பிரதிபளிப்பு ... |
| வேலன்:-எளிமையான சயின்டிபிக் கால்குலேட்டர் Posted: 17 Nov 2014 08:54 AM PST கணிணியிலேயே கால்குலேட்டர் இருந்தாலும் கூடுதல் வசதிகளுடன் இந்த கால்குலேட்டர் உள்ளது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். படுக்கை வசம ;அல்லது நெட்டு வசம் நாம்கால்குலேட்டரை அமைத்துக்கெள்ளலாம். இதில் உள்ள மெனு கிளிக் செய்தால் வரும் பாப்அப்மெனுவில் உங்களுக்கு வரும் விண்டோவில் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வரும் விண்டோவில் உள்ள precisionகிளிக் ... |
| Posted: 17 Nov 2014 08:02 AM PST ![]() |
| Posted: 17 Nov 2014 07:56 AM PST நம்ம ஆள் ஒருவர் வெளிநாட்டில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . . 1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது.? a)116.. b)99 ..c)100.. d)150 முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், நம்மாள் இதை 'choice' இல் விட்டு விட்டார். 2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன..? a)பிரேசில்.. b)சிலி.. c)பனாமா.. d)இக்வேடார்.. நம்மாள் தன் நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார். 3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் ... |
| Posted: 17 Nov 2014 07:56 AM PST இனிப்பான முத்தம்? --- தலையில். அன்பான முத்தம்? --- கன்னத்தில். ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில். சூடான முத்தம்? ? ? ? பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும் ----------------------------------------------------------------------------------------------- தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்... உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு... நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா? ஏதும் புக் பேரா? ------------------------------------------------------------------------------------- நண்பர் ... |
| பலவீனத்தைப் பந்தாடு – வெ.இறையன்பு I.A.S. Posted: 17 Nov 2014 07:55 AM PST ஒண்டிக்கு ஒண்டி மோதுவதாக இருந்தாலும், ஊருடன் ஊர் மோதுவதாக இருந்தாலும் சரி, பலவீனமான பகுதி எது எனத் தெரிந்து அதைத் தாக்குவதுதான் வெற்றிபெறுவதற்கான ஒரே வழி. மிகவும் பலசாலியாக இருக்கிறவனுக்கும் ஒரு பலவீனம் கட்டாயம் இருக்கும். அதை அறிவதுதான் யுத்தத்திற்கான முதல்படி. அது தெரியாதவரை எதிரியை எதுவும் செய்ய முடியாது. ஸ்டிக்ஸ் நதியில் நனையாமல் போன அக்கிலஸின் குதிகால் மட்டும் பலவீனமானது என்கிற நுண்ணிய தகவலை ஹெலன் மூலம் தெரிந்துகொண்ட பாரிஸ், அதை நோக்கி அம்பு செலுத்தி வீழ்த்துகிறான். கிரேக்கப்படைகள் ... |
| Posted: 17 Nov 2014 07:53 AM PST ![]() |
| Posted: 17 Nov 2014 07:52 AM PST ![]() |
| Posted: 17 Nov 2014 07:49 AM PST இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு... ------------------------------------------------------ தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்.. ------------------------------------------------------ வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது.. ------------------------------------------------------ உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் ... |
| Posted: 17 Nov 2014 07:42 AM PST - நன்றி - குங்குமம் |
| கஸ்டமர் சர்வீஸ் - ஒரு பக்க கதை Posted: 17 Nov 2014 07:34 AM PST ![]() |
| Posted: 17 Nov 2014 07:19 AM PST - - - - ஸ்ருதி ஹாசன் இவ்வளவு படப்பிடிப்புகளுக்கு இடையில் மியூசிக் ஆல்பம் தயாரிப்பதற்கான வேலையில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக முழுமூச்சாக ஈடுபட்டு வருவதால், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து விடுகிறார் - ------------------------------ - |
| சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும் Posted: 17 Nov 2014 07:07 AM PST திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும். பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, ... |
| 4000 ஆயிரம் மதிப்பீடுகள் கடந்த தலைமை நடத்துனர் ராஜா.... Posted: 17 Nov 2014 07:02 AM PST பல ஆயிரம் மதிப்பீடுகள் கடக்க மனமார்ந்த வாழ்த்துகள் ராஜா. |
| மழை செய்த ஊஞ்சல் - கவிஞர் தாமரை Posted: 17 Nov 2014 06:39 AM PST - - - |
| Posted: 17 Nov 2014 05:50 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| தகப்பனார் இறந்துள்ள துக்க வீட்டில் வினாயகர் கற்சிலை வைத்து வழிபடலாமா? Posted: 17 Nov 2014 04:02 AM PST வணக்கம், பெயர்: சே.ராஜகுமார் சொந்தஊர்: தஞ்சாவூர் பணி: காவல்துறை. அய்யா, எனது தகப்பனார் கடந்த 24.08.2014 அன்று இயற்கை எய்திவிட்டார். அவர் இறக்கும் முதல் நாள் எனது நன்பர் மூலம் 10" (10இன்ச்) உடைய வினாயகர் கற்சிலை மருத்துவமனையில் வைத்து தந்தார். மேலும் கடந்த ஆறு மாதங்களாக அவரிடம் கேட்டு கிடைத்தது. தற்பொழுது அதனை வீட்டினுள் தன்னீரில் வைத்துள்ளேன். எனவே இதை படிக்கும் நன்பர்கள் அதனை எப்பொழுது பிரதிஷ்டை செய்யலாம்? வீட்டின் வாசலிலா அல்லது வீட்டினுள்ளா? எனக்கு சரியான விளக்கம் அளித்து உதவிடுமாறு ... |
| Posted: 17 Nov 2014 01:10 AM PST அழகழகாய் சித்திரங்கள் காலை முதல் மாலை வரை வரைந்திட்ட இயற்கைகளை களித்திடுமே எம் கண்கள்!! மேகப் போர்வைக்குள் வானமகள் பனிப்போர்வைக்குள் பூமி மகள் தூங்கிடாமல் விளையாடும் இயற்கைக் குழந்தைகள் அவை!! கடலலைகள் ஓசையிட காதலன் காற்றின் வருடலிலே கல கலவென ஒலி எழுப்பி சிரித்திடுமே நட்ட மர நாணல்கள்!! பஞ்சு போன்ற முகில் கூட்டம் வரைந்திட்ட சித்திரங்கள் கனப் பொழுதில் மாறிடுமே பல நூறு வடிவங்கள்!! சோலை வனக் காடுகளும் பாலைவனக் திட்டுக்களும் விரிந்திட்ட நிலக் கடதாசியிலே அவன் வரைந்த ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) - நாய் கராத்தே ! Posted: 17 Nov 2014 12:55 AM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| ஜெமினிகணேசனின் புத்திசாலித்தனம்! Posted: 17 Nov 2014 12:52 AM PST _ ஜெமினி பிறந்தநாள் - நவ.,17 - சினிமாவில் ஏராளமாக சம்பாதித்த பல நடிகர், நடிகைகள் அந்த வருமானத்தை தக்க வைத்துக் கொள்ளாமல், கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்தும், கடன்பட்டு கஷ்டப்பட்ட வரலாறு பல உண்டு. அந்த வரிசையில், அக்கால சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், கடைசி காலத்தில் மருத்துவமனை செலவுக்கு கூட பணமின்றி சிரமப்பட்டார். ஆனால், இதற்கு விதிவிலக்கு ஜெமினி கணேசன்! - சினிமாவில் தான் சம்பாதித்ததை ஆடம்பரமாக வீண் செலவு செய்யாமல், புத்திசாலித்தனமாக முதலீடு செய்தார். சென்னை நுங்கம்பாக்கம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



