Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “திருச்சி சிறப்பு முகாமில் ...” plus 17 more

Tamilwin Latest News: “திருச்சி சிறப்பு முகாமில் ...” plus 17 more

Link to Lankasri

திருச்சி சிறப்பு முகாமில் ...

Posted: 17 Nov 2014 04:36 PM PST

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்புமுகாமில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 26 பேர் மலேசிய நாட்டவர் ஒருவரும் எதுவித நிபந்தனையும் இன்றி தங்களை விடுதலை செய்யக்கோரி 15/11/2014  முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்து மூன்றாவது நாளாக தொடர்கின்றனர்.

வன்னியில் விளையாட்டுத்துறை ...

Posted: 17 Nov 2014 04:19 PM PST

வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலை.யில் சிங்கள மாணவர்கள் ...

Posted: 17 Nov 2014 04:00 PM PST

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவாகள் அதிகளவில் உள்ளீர்க்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகவியலாளரை தொந்தரவு ...

Posted: 17 Nov 2014 03:55 PM PST

இலங்கையின் தமிழ் எப் எம் வானொலி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மற்றும் முகநூல் மூலம் தொந்தரவை ஏற்படுத்தி வரும் பெண் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயர்கல்வி அமைச்சர் மாணவர்களை ...

Posted: 17 Nov 2014 03:44 PM PST

உயர்கல்வி அமைச்சர் மாணவர்களை மிருகங்களாகவே பார்க்கின்றார் என ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

தமது ஆணைக்குழு ...

Posted: 17 Nov 2014 03:40 PM PST

தமது விசாரணைகளுக்குள் போர்க்குற்ற விசாரணைகளும் அடங்குவதாக இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மீளமைப்பு புலமைப்பரிசில் ...

Posted: 17 Nov 2014 03:34 PM PST

மீளமைப்பு செய்யப்பட்ட 2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தனியாக தீர்மானம் எடுக்க முடியாது! ...

Posted: 17 Nov 2014 03:26 PM PST

பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் ...

Posted: 17 Nov 2014 03:18 PM PST

அரசாங்கத்தில் பங்காளியாக தொடர்ந்தும் இருப்பதா? அல்லது விலகிச் செல்வதா? என்பது தொடர்பில் நாட்;டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் தொலைபேசி ...

Posted: 17 Nov 2014 09:05 AM PST

ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

32 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை ...

Posted: 17 Nov 2014 05:30 AM PST

இந்தியாவுக்கு 9 முறை சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியால் ஒரு முறை கூட தொடரை கைப்பற்ற முடியவில்லை.

இந்திய தொடர் இலங்கையின் மோசமான ...

Posted: 17 Nov 2014 03:18 AM PST

இந்திய அணியுடனான இந்த தோல்வி இலங்கையின் மோசமான கனவு என முன்னாள் அணித்தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

சூதாட்ட விசாரணையின் போது கதறி அழுத ...

Posted: 17 Nov 2014 02:36 AM PST

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணையின் போது 2 இந்திய வீரர்கள் கதறி அழுததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விளாசி தள்ளிய சதம்: சச்சின் சாதனையை ...

Posted: 17 Nov 2014 01:01 AM PST

இந்திய அணித்தலைவர் கோஹ்லி குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக சதம் எடுத்த துடுப்பாட்டக்காரர்கள் வரிசையில் சச்சினை ஓரங்கட்டியுள்ளார்.

டோனி ஊரில் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்: ...

Posted: 16 Nov 2014 10:24 PM PST

இந்திய அணித்தலைவர் டோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை திணறடித்த தென் ...

Posted: 16 Nov 2014 07:26 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மாவின் சாதனையை ...

Posted: 16 Nov 2014 07:00 PM PST

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கடினம் என முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக அஞ்சலோ ...

Posted: 16 Nov 2014 06:35 PM PST

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™