ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விடுப்பு விண்ணப்பம்
- 2000 பதிவுகள் கடந்த mbalasaravanan...
- லஞ்ச லாவண்யம்னா என்னப்பா..?
- வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது
- இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?
- இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்
- ஒரு சுவாரஸ்யமான குடும்பக் கதை
- த்ரிஷாவுக்கு நிச்சயதாத்த்தம் ...
- சச்சின் டெண்டுல்கரின் சுய சரிதை - பிளே இட் மை வே
- அறை எண் 7 - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் காமிக்ஸ்.
- வெந்தய குழம்பு
- ரமணியின் கவிதைகள்
- நகைச்சுவை துணுக்குகள்
- பிடித்த நகைச்சுவை
- வேலன்:-பிடிஎப் பைல்களை பாதுகாக்க
- மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்
- வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது...!
- நர்ஸை சைட் அடிக்க வர்றாராம்...!
- கடவுளையும் ஆட்டி வைக்கும் வல்லமை பெற்றவன் குரங்காட்டி...1
- அப்ப வரும் பாருங்க...ஒரு கடுப்பு
- java script-உதவி தேவை
- பேயை அணைச்சு பிரச்சினையைத் தீர்க்க இயலுமா...?!
| Posted: 19 Nov 2014 08:38 AM PST உறவுகளே, என் அம்மு குட்டியை காணாமல் எனக்கும் காய்ச்சல், என் தங்கத்துக்கும் காய்ச்சல், நான் இன்று இரவு கிளம்புகிறேன்...... நாளை என் அம்முகுட்டியை நல்லா கொஞ்சிட்டு பிறகு வந்து என் 5000 பதிவை இடுகிறேன்.... அது.. கொஞ்சம்... யோசிக்க வைக்கும் பதிவாக இருக்கும்....... . என் தங்கத்தை கொஞ்சிய படத்தை பதிவிடுகிறேன்...... |
| 2000 பதிவுகள் கடந்த mbalasaravanan... Posted: 19 Nov 2014 07:24 AM PST மனமார்ந்த வாழ்த்துகள் சரவணன் . இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தொடர வாழ்த்துகள். |
| Posted: 19 Nov 2014 07:18 AM PST எங்கள் காலத்தில் தீப்பெட்டிப் படங்கள் இப்போதைய குழந்தைகளுக்கு ஸ்டிக்கர் படங்கள். எவ்வளவு ஒட்டினாலும் எங்காவது இடம் தரும் கதவுகளின் விசால மனம் வீட்டை விடப் பெரிது - >கலாப்ரியா - -------------------------------------------- - பயணங்கள் வலிகளை மறக்கச் செய்யும், சிலசமயம் பாஸ்வேர்டுகளையும். என்ன வெச்சேன்? - >உமாநாத் செல்வன் - ----------------------------------------- - முதிர்ந்த வயதில் நிகழ்கின்ற மரணம், மரத்திலிருந்து பிரிகின்ற பழுத்த இலையென ஓசையின்றி உதிர்கின்றது. - >ஜோதிமணி - --------------------------------------------- - உறங்கும் ... |
| வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது Posted: 19 Nov 2014 07:00 AM PST விமானம் தாங்கி கப்பல் போன்று வானில் சிறிய விமானங்களை சுமந்தபடி பறக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது. தற்போது பல நாடுகள் விமானம் தாங்கி கப்பல்களை வைத்துள்ளன. நடுக்கடலில் கப்பலில் தரை இறங்கும் போர் விமானங்கள் அங்கிருந்து பறந்து சென்று குண்டு வீச்சு நடத்துகின்றன. அதே போன்று தற்போது விமானம் தாங்கி விமானத்தை அமெரிக்கா தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ராட்சத சரக்கு விமானத்தின் மீது சிறிய ரக விமானங்கள் டிரோகன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. விண்ணில் ... |
| இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Posted: 19 Nov 2014 06:54 AM PST - தலைவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தறாங்களே ...ஏன் - அவர் இப்ப எந்தக் கட்சியில் இருக்கார்னு தெரிஞ்சுக்கலாம்னுதன்..! - --------------------------------------------- - அந்தக் கண் டாக்டர் மோசமான ஆசாமியா..எப்படி சொல்றீங்க - சின்ன ஃபிகர் எல்லாம் சரியா தெரிய மாட்டேங்குதுன்னு சொன்னா...இந்த வயசுல ஏன் நீங்க சின்ன ஃபிகரைப் பார்க்கிறீங்கன்னு கேக்கறாரே...! - -------------------------------------------- - தலைவர் வலது கையால கொடுக்கறது இடது கைக்கே தெரியாது...! - எங்க தலைவர் வலது ... |
| இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Posted: 19 Nov 2014 06:44 AM PST அனைத்துலக ஆண்கள் நாள் (International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. -- விக்கிபீடியா & ஒன் இந்தியா |
| Posted: 19 Nov 2014 06:39 AM PST ஆறு வயது பையன் அவன். எதேச்சையா மூணு வயது பெண் குழந்தையின் புகைப்படம் அவனுக்கு கிடைச்சுது. - அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கிவிட்டான். ஆனா எவ்வவு தேடியும் அவ யாருன்னும் அவனால் தேடிக் கண்டு பிடிக்க மட்டும் முடியவில்லை - இருபது வருடங்களுக்குப் பின்னால் அவனுடைய மனைவி அலமாரியை ஒழுங்குபடுத்தி வைக்கும் போது டைரிக்குள் அந்த 3 வயதுப் பெண் குழந்தை புகைப்படம் கண்ணுல பட்டது. - இந்தப்போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சுது..? - ஏன் கேக்குற? - இது என்னோட போட்டோதான். ... |
| த்ரிஷாவுக்கு நிச்சயதாத்த்தம் ... Posted: 19 Nov 2014 06:38 AM PST - திரிஷாவுக்கும் தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு செய்தி வெளியானது. வருண்மணியன் 'வாயை மூடி பேசவும்' என்ற படத்தை தயாரித்து உள்ளார். இதில் துல்சர் சல்மான், நஸ்ரியா நடித்து இருந்தனர். - தற்போது சித்தார்த் நடிக்கும் 'காவியத் தலைவன்' படத்தை தயாரித்து வருகிறார். கட்டுமான தொழிலும் செய்து வருகிறார். இருவரும் ஏற்கனவே நட்பாக பழகி வந்தனர். விருந்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்கள். தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ... |
| சச்சின் டெண்டுல்கரின் சுய சரிதை - பிளே இட் மை வே Posted: 19 Nov 2014 06:20 AM PST சச்சின் டெண்டுல்கரின் சுய சரிதை - பிளேயிங் இட் மை வே ஆங்கிலத்தில் பதிவிறக்க |
| அறை எண் 7 - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் காமிக்ஸ். Posted: 19 Nov 2014 06:18 AM PST |
| Posted: 19 Nov 2014 06:18 AM PST தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10 (நறுக்கியது) கத்திரிக்காய் - 1 (நறுக்கியது) புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு... மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 5 எண்ணெய் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் துவரம் பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 1 பெருங்காயத் ... |
| Posted: 19 Nov 2014 06:14 AM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 19 Nov 2014 05:51 AM PST நண்பர் 1: நடிகருக்கும் மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை ? நண்பர் 2: தெரியலையேடா? நண்பர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க. நண்பர் 1: நேற்று என்னோட கச்சேரிக்கு நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் ? நண்பர் 2: வரனும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள வேற ஒரு கஸ்டம் வந்திருச்சு தோழி 1 : உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே? தோழி 2 : உனக்கு அத யார் சொன்னாடி? தோழி 1 : என் வீட்டுக்காரர்தான், ... |
| Posted: 19 Nov 2014 05:42 AM PST வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தரலேனா... நான் என் வக்கீல் தொழிலையே விட்டு விடுகிறேன்... ரவுடி : தொழிலை அல்ல... உயிரையே விட வேண்டி வரும்....! வக்கீல் : ??? ---------------------------------------------------------------------------------- வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ? திருடன் : ஆமாங்கையா வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா? திருடன் : இல்லைங்க ? வக்கீல் : இல்லியா? திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன். ... |
| வேலன்:-பிடிஎப் பைல்களை பாதுகாக்க Posted: 19 Nov 2014 05:36 AM PST பிடிஎப் பைல்'களை ஒன்றுக்கும் மேற்பட்ட பைல்களை ஒன்றாக்க.பிரிக்க.குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் தனியே எடுக்க.நடுவில் சில பக்கங்களை சேர்க்க.பிடிஎப் பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுக்க.டேட்டாவினை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமக்கு தேவையான பைலினை தேர்வு செய்யவும். இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ... |
| மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல் Posted: 19 Nov 2014 02:35 AM PST மனோரமா தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி மற்றும் குணசித்திர நடிகையாக இருந்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். மனோரமாவுக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். மூட்டு வலி ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பும் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். தற்போது மனோரமாவுக்கு ... |
| வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது...! Posted: 19 Nov 2014 12:50 AM PST |
| நர்ஸை சைட் அடிக்க வர்றாராம்...! Posted: 19 Nov 2014 12:13 AM PST |
| கடவுளையும் ஆட்டி வைக்கும் வல்லமை பெற்றவன் குரங்காட்டி...1 Posted: 18 Nov 2014 11:30 PM PST |
| அப்ப வரும் பாருங்க...ஒரு கடுப்பு Posted: 18 Nov 2014 11:21 PM PST |
| Posted: 18 Nov 2014 11:21 PM PST வணக்கம் நண்பர்களே, autocomplete என்னும் ஒரு வசதி நான் ஆங்கில வார்த்தைகள் வரும்படி செய்தேன் ஆனால் தமிழில் செய்ய தெரிய வில்லை உதவி செய்யவும் Auto complete வசதி வேண்டும் தமிழில் நன்றி |
| பேயை அணைச்சு பிரச்சினையைத் தீர்க்க இயலுமா...?! Posted: 18 Nov 2014 11:18 PM PST |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |