Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உள்ளக்குரல்

Posted: 25 Nov 2014 11:38 AM PST

மறுத்திடுவார் உரிமை மறைத்திடுவார் உண்மை   உரைத்திடுவாய் உன் குரலில் உறையட்டும் அவர் மீறலும் உணரட்டும் இவ்வுலகமும் உதிக்கட்டும்  எழிலாய்  இனியதொரு சமுதாயம்.

சுய சோதனை

Posted: 25 Nov 2014 11:33 AM PST

சுவர் மேல் ஏறியிருந்தாலும் ஏற்றியிருந்தாலும்  ஆடவா முடியும், ஆடு !

ஒருவழிப் பாதை

Posted: 25 Nov 2014 11:28 AM PST



                                                                                    

அவர்கள்

ஆசைப்படுகிறார்கள்

இவர்கள்,

ஆசைகளை விட்டுவிட !

அறிமுகம்

Posted: 25 Nov 2014 11:16 AM PST

மனக்கிளறல்கள் அப்போது எனைத் தூண்டியது வாழ்த்து மலர் பூத்திட மகிழ்ச்சி கொண்டேன் உணர்வோடு கலந்தால் நிறைவோடு நிற்கலாம் உள்ளத்தோடு ஒன்றினால் உணர்வோடு எழலாம் உறவை அதில் காணலாம் . பார்வையை எனக்குள்ளே வைத்து போலியாய் போர்த்திடாமல் மணியாய் கோர்த்திட பொழுதோ அர்த்தஜாமம் என்றாலும் வார்த்தைகளை அர்த்தத்தோடு வார்த்திட்டேன் அளவோடு அகலா விழிகளில் விழிக்கின்றன எழுத்தின் ஒளி முகங்கள். அன்பே, உனக்காக எழுதினேன் என்னிலிருந்து எழுந்ததை. தழுவலென  நீ நினைப்பதை உணர்கிறேன் உன் அசைவில். தழுவல் ...

மறுபடியும் வாழ்க்கை

Posted: 25 Nov 2014 11:07 AM PST

தேவனின் அருளாலே மகிழ்வோம் இன்று நாமே அவரின் கிருபையாலே என்றும் நாம் மகிழ்வோமே   எத்தனையோ போராட்டம் வந்ததே நாளெல்லாம் அத்தனையும் அவராலே வெற்றியால் சாதித்தோமே   வாதையால் கால்கள் தளர்ந்ததே  போதையால் காலங்கள் உதிர்ந்ததே  மாயை விலக்கித் துலக்கினார்  தயை தந்து கரம் பற்றினார்      மனக்காயங்கள் மறைந்ததே  என் ஊனங்களும் மறந்ததே என் நேசரின் அன்பாலே நான் இன்று குணமானேனே   பிழைகளோ நமக்குள் ஆயிரம் இருந்தும் பிள்ளைகளாய் நேசித்து களைகள் நீக்கினாரே.   வலைகளோ பழுதாக வழிகளோ ...

இன்றைய ஆன்மீகம்

Posted: 25 Nov 2014 10:37 AM PST

ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவமனைக்குப் போனார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார். அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ''இதை உடனே வாங்கி வா!'' என்றார். அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார். ... மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை. மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு ...

செறிந்த கணங்களில் திளைத்திருத்தல் - கவிதை

Posted: 25 Nov 2014 10:11 AM PST



--

மலர்ந்த வாழ்வு

Posted: 25 Nov 2014 10:01 AM PST

ஆனந்தமானது ..ஆனந்தமானது ஆண்டவர் தந்த கிருபை இது வழி தேடி நடந்தது நானல்லவா விதி மறந்து கிடந்தது நானல்லவா வேள்விகள் என்று எதுவுமில்லை கேள்விகள் எதுவும் எழவுமில்லை தேவனின் அன்பே விடையானது தேவனின் மகிமையே புதிதானது . பாவங்கள் போக்கி ,சாபங்கள் நீக்கி என்னையும் மன்னித்து ஏற்றார் குறை தீர்த்து நிறை சேர்த்து தேவ மகிமை காணச் செய்தார் தந்த வாழ்க்கை தொலைய வில்லை வந்த இழுக்கு  போனது  எங்கோ இருள் மூடியும் விழி திறந்தேன் அருள் கோடி என்னை நாட புது வாழ்வு என்னில் மலர்ந்தது   இந்த ...

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Posted: 25 Nov 2014 09:52 AM PST

அனைவருக்கும் வணக்கம் , எனது அடுத்த பதிவு.... கணினியை பற்றி அதிகம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது தனது வேலை சம்பந்தமாக மட்டுமே கணினியை பயன்படுத்துபவர்களுக்கும் கணினியில் திடீரென்று சில பிரச்சினைகள் வரக்கூடும். (உதா: கணினியில் சவுண்ட் வேலை செய்யாது அல்லது கணிணியில் இணைத்துள்ள பிரின்டர் / ஸ்கேனர் போன்ற கருவிகள் வேலை செய்யாமல் மக்கர் பிடிக்கும். சரி ஈகரையில் தான் கணினி வல்லுனர்கள் இருக்கிறார்களே அவர்களிடம் கேட்கலாம் என்று ஒரு பதிவை போட்டால். இந்த ஆட்கள் உடனே கணினியில் டிரைவரை நிறுவுங்கள் ...

சில நேரங்களில் சில மனிதர்கள்

Posted: 25 Nov 2014 09:06 AM PST

சில நேரங்களில் சில மனிதர்கள்


http://www.2shared.com/document/Z1jmmz1s/jeyakanthans_SILA_NAERANGALIL_.html?cau2=403tNull

தடுப்பூசி ரகசியங்கள்! - விரட்டி அடிக்கலாம் ‘ரோட்டா’ வைரஸை!

Posted: 25 Nov 2014 08:56 AM PST

குழந்தைகளின் ஆரோக்கி யத்துக்கு அதிகம் வேட்டு வைப் பது இரண்டே இரண்டு நோய் கள்தான். ஒன்று, நெஞ்சுச் சளி, மற்றொன்று, வயிற்றுப்போக்கு. பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா (protozoa) போன்ற கிருமிகள் குழந்தைகளைத் தாக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றில் 'ரோட்டா' வைரஸால் ஏற்படும் வயிற்றுப் போக்குதான் மிகவும் கடுமையானது. இது சாதாரண வயிற்றுப்போக்கு போல் இல்லாமல், சிறுநீர் போல மலம் போகும். தொடர்ந்து வாந்தி. காய்ச்சல் ஏற்படும். இதனால், குழந்தை சீக்கிரத்திலேயே நீர்ச்சத்தை இழந்துவிடும். வயிற்றுப்போக்கு ...

வேலன்:-அன்இன்ஸ்டாலர்

Posted: 25 Nov 2014 08:47 AM PST

போகவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சாப்ட்வேர்களை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்வதுமட்டுமல்லாமல் ரிஜிஸ்டரியிலும் அதனுடைய சப்போட்ரிங் பைல்களை நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது கணிணியில் நிறுவியுள்ள அப்ளிகேஷன்கள் வரிசையாக கிடைக்கும். இதில் எந்த எந்த அப்ளிகேஷன்களை நாம் அன்இன்ஸ்டால் செய்திட விரும்புகின்றோமோ அதற்கு எதிரே உள்ள ரேடியோ ...

புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை

Posted: 25 Nov 2014 08:34 AM PST

புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடையில் விதம் விதமான பொருட்கள் படு சூடாக விற்பனையாகி வருகிறது. இந்தக் கடையில் பலவிதமான பொருட்கள் விற்பனையாகின்றன.. முயல் கூட விற்கிறார்கள். பிரிசன் பஜார் அல்லது சிறை அங்காடி என்ற பெயரில் உள்ள இந்த கடையில் விதம் விதமான பொருட்களை விற்கிறார்கள். விசேஷம் என்னவென்றால் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கைதிகளே செய்ததாகும். கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து ...

அதிசயம்

Posted: 25 Nov 2014 07:47 AM PST

- நடந்து கொண்டிருந்தோம் என்ன அதிசயம் பார் என்றான் மகன் அடுக்கக மாடி ஒன்றில் இருந்து மூக்கு நூனியில் விழுந்த நீர்த்துளியைக் காட்டி - நமக்குத்தான் அதிசயம் என்றால் என்னென்னவோ வேண்டியிருக்கிறது..! - ================================ >செல்வராஜ் ஜகதீசன் நன்றி: ஆனந்த விகடன்

இந்த வார நாட்டு நடப்பு

Posted: 25 Nov 2014 07:43 AM PST


-

-

-

நந்திதா - மூன்று முகம்

Posted: 25 Nov 2014 07:30 AM PST


--
குமுதம்

தேங்காய் பறிக்கும் பெண்கள்!

Posted: 25 Nov 2014 07:15 AM PST

- - கேரளாவில், ஆண்களுக்கு இணையாக அவர்களுடன் போட்டி போட்டு, தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்கின்றனர் மலப்புறத்தை சேர்ந்த பெண்கள். மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காததால், மலப்புறத்தில் மட்டும் பல நுாறு பெண்கள் மரம் ஏறும் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு போன் செய்தால், இரு சக்கர வாகனங்களில் வீட்டுக்கு வரும் இவர்கள், மரம் ஏறும் கருவியின் உதவியுடன் மரம் ஏறி, தேங்காய் பறித்து தருகின்றனர். இரண்டரை மணி நேரம் வேலைக்கு, 1,000 ரூபாய் வாங்குகின்றனர். இதனால், ஆசிரியர்கள், ...

உலகின் அறங்களின் மீது எச்சங்கள்

Posted: 25 Nov 2014 07:11 AM PST

- நீங்கள் புகைத்துவிட்டுப் போட்ட சிகரெட்டின் திமிர்பிடித்த நெருப்பு இவ்வனத்தை எரித்துக்கொண்டிருக்கையில் தன்னுடன் பறக்கப் பழகா குஞ்சுகளை மரங்களின் உச்சாணிக் கொம்புகளில் இருத்திவிட்டு தப்பிச் செல்லும் தாய்ப்பறவை உலகின் அறங்களின் மீது எச்சங்களை உமிழ்ந்து விட்டுச் செல்கிறது - ====================================== >எ.மாதவன் நன்றி: ஆனந்த விகடன்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -118)

Posted: 25 Nov 2014 06:53 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ...

புத்தகம் தேவை

Posted: 25 Nov 2014 06:47 AM PST

கவிஞர் வாலி எழுதிய அவதார புருசன், கிருஸ்ண விஜஜம் புத்தகம் கிடைக்குமா?

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

Posted: 25 Nov 2014 06:43 AM PST

புதுடெல்லி: பெட்டி கடைகளில், சிகரெட்டை சில்லரையாக விற்பதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட புகையிலை தொடர்பான கடுமையான கொள்கைகளை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து பங்குச் சந்தையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சடசடவென சரிந்தது. நாட்டில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான பரிந்துரைகளை தெரிவிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தற்போது தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ...

வாழ்க்கை

Posted: 25 Nov 2014 06:41 AM PST

புண்ணகையின் பூந்தோட்டம்
நட்பின் பூஞ்சோலை
அமைதியின் நூலகம்
வெற்றியின் அடித்தளம்

வேண்டாம் வீட்டுமனை - சாருஹாசன்

Posted: 25 Nov 2014 05:59 AM PST

ஹிட்லரின் சில உபதேசங்கள்

Posted: 25 Nov 2014 05:11 AM PST

* மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம். *தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான். *இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே! *ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான். *பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று. *நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே! *நீ ...

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Posted: 25 Nov 2014 04:55 AM PST

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்! * வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்… ஆனால், முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள் ஏகப்பட்ட வேலை செய்திருப்பதாகத் தோன்றும்! * உங்கள் உடைகளைக் கழற்றும் போது, ஐந்து ரூபாய் நாணயம், மனைவி எதிரே விழுகிறாற் போல கழற்றுங்கள். மறுநாள், உங்கள் ஆடைகளை கழற்ற, ஒத்தாசை செய்வார், பாருங்கள்! * சாதாரண வேலையில், உங்கள் மனைவி எது செய்தாலும் (தவறுகள்) ...

UMAX Astra 4100 (Bed Type) Scanner Driver - தேவை

Posted: 25 Nov 2014 04:49 AM PST

அன்புள்ள நண்பர்களே!

எனது பழைய ஸ்கேனருக்கு டிரைவர் தேவை. யாராவது தந்து உதவுங்களேன் ப்ளீஸ்

மாடல் : UMAX Astra 4100 (Bed Type) Scanner டிரைவர் (விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்)

அன்புடன்

பெண்ணின் முகங்கள்!

Posted: 25 Nov 2014 04:05 AM PST

திருமணமான புதிதில் பெண்கள்:- 1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான ...

5000 பதிவுகள் கடந்த செந்தில்...

Posted: 25 Nov 2014 03:59 AM PST

5000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் செந்திலை வாழ்த்துவோம் வாங்க...

பணம் என்னடா பணம்...!! - Mano Red

Posted: 25 Nov 2014 03:53 AM PST

எல்லோருக்கும் எதாவது ஒரு நேரத்தில் தேவைப்படும், அது மானம் அல்ல பணம்...!! யாரோ ஒருவரால் சம்பாதிக்கும் பணம், யாரோ ஒருவரால் திருடிச் செல்லப் படுகிறது..!! பணத்துக்காக கொலை செய்ய பணம் கொடுக்கப்படுகிறது..!! எதோ ஒன்றை வாங்குவதற்கும், வாங்கிய ஒன்றை விற்பதற்கும் இடையில் மனம் தேவையில்லை பணம் போதும்..!! யாரோ ஒருவனின் வயிற்றில் அடித்து பணம் சம்பாதித்தவன், பாதித்த வேறு ஒருவனுக்கு பணம் தர மறுக்கிறான், ஏனெனில் அவன் பிழைக்கத் தெரிந்தவன் ..!! பணம் தின்று கொழுத்தவனின் பிணத்தை ...

தக்காளி பிரியாணி

Posted: 25 Nov 2014 03:51 AM PST

கணவர் மீதான வரதட்சணை புகார்-பொய் என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து வழங்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி

Posted: 25 Nov 2014 03:50 AM PST

ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் சுனிதா ஆகியோருக்கு 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கை இனிதாக சென்றுகொண்டிருந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் சுனிதா. இந்நிலையில் இருவரின் இல்லற வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு அதிகமானது. இதனால் 1995 ஆம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் கணவரின் இல்லத்தில் இருந்து வெளியேறிய சுனிதா தனது சகோதரரின் இல்லத்தில் வசித்து வந்தார். இதையடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீநிவாஸ் ...

ஆற்றுக்கு நீர் சொந்தம் இல்லை....!

Posted: 25 Nov 2014 03:47 AM PST

இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!

Posted: 25 Nov 2014 03:41 AM PST

இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் வருமானத்தை வைத்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். எனவேதான் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. இன்றைக்கு கிடைக்கக்கூடிய வருமானம், இன்றைய தேவை களை மட்டுமே நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுகிற மாதிரியான வருமானம் இன்றைக்கு பலருக்கும் இல்லை. ஆனால், குடும்பத்தின் தேவை என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் ...

பொற்காலமா? போர்க்களமா?

Posted: 25 Nov 2014 03:38 AM PST

-- - காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன் உனக்காக... நிமிடங்கள் நகர்ந்தாலும் நின்றிருப்பேன் உன் வரவுக்காக... திரண்டு வரும் இன்னல்களை எதிர்கொள்வேன் உன் உறவுக்காக... - பிறந்தாலும் இறந்து வாழ்கிறேன் மீண்டும் பிறக்க துணிந்து நிற்கிறேன்! போராடுகிறேன் போர்க்களத்தில் வெல்ல உருக்குலைகிறேன் இன்னும் என்ன சொல்ல! - சொல்வதற்கோர் வார்த்தையும் இல்லை சொல்லாமல் போக நான் கோழையும் இல்லை - ஏக்கங்கள் என் விழிகளில் சோகங்கள் என் நெஞ்சினில்...? மலர்ந்தும் மலராமல் இருக்கும் இந்த மலரை மீண்டும் மலரச் ...

இந்து கடவுள்கள் - புகைப்படங்கள்

Posted: 25 Nov 2014 03:37 AM PST

கண் திருஷ்டி பிள்ளையார்
-

விடுப்பு விண்ணப்பம்

Posted: 25 Nov 2014 03:35 AM PST

உறவுகளே,

என் அம்மு குட்டியை காணாமல் எனக்கும் காய்ச்சல், என் தங்கத்துக்கும் காய்ச்சல், நான் இன்று இரவு கிளம்புகிறேன்......

நாளை என் அம்முகுட்டியை நல்லா கொஞ்சிட்டு பிறகு வந்து என் 5000 பதிவை இடுகிறேன்.... அது.. கொஞ்சம்... யோசிக்க வைக்கும் பதிவாக இருக்கும்.......
.
என் தங்கத்தை கொஞ்சிய படத்தை பதிவிடுகிறேன்......

பக்க விளைவுகள் இல்லாத சித்த வைத்திய குறிப்புகள்

Posted: 25 Nov 2014 03:32 AM PST

அமைதியான பையன், அடிக்காமல் அழுவான் - விடுகதைகள்

Posted: 25 Nov 2014 03:27 AM PST

- 1) அமைதியான பையன், அடிக்காமல் அழுவான் - அவன் யார்? - 2) இலை இல்லை, பூ இல்லை, கொடி உண்டு - அது என்ன? - 3) அதிவேகக் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் - அது என்ன? - 4) எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது -அது என்ன? - 5) ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான் - அது என்ன? - 6) உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி - அது என்ன? - 7) இவன் வலை பின்னுவான், ஆனல் மீன் பிடிக்க மாட்டான் - அது என்ன? - ====================================== விடை ...

100-க்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகளை கொன்றொழித்த ஆஸ்திரேலிய விமானப்படை

Posted: 25 Nov 2014 03:12 AM PST

100-க்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகளை கொன்றொழித்த ஆஸ்திரேலிய விமானப்படை குகைக்குள் மறைந்திருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகளை ஆஸ்திரேலிய விமாப் படையினர் குண்டுகளை வீசிக் கொன்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு ஆஸ்திரேலிய F 18 Super Honrnet விமானம் இராக்கின் மேல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கிர்குக் நகரில் மலைப் பகுதிகளுக்கிடையில் சிலர் ஆயுதங்களுடன் திடீரென மலை அருகே சென்று மறைந்ததைக் கண்டு பிடித்தனர் மேலும் தீவிரமாக கண்காணித்ததில் அங்கு இருந்த குகையைக் ...

குடும்ப அட்டைகள் ஓராண்டு நீட்டிப்பு

Posted: 25 Nov 2014 02:50 AM PST

- குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் (2015-ஆம் ஆண்டு) வகையில், உள்தாள்களை ஒட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. - புதிய குடும்ப அட்டைகளை வழங்கவும், போலி குடும்ப அட்டைகளைக் களையவும், கணினி மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. - பயோ-மெட்ரிக் அடிப்படையில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்காக, இதுவரை தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி, 5 கோடியே 87 ஆயிரத்து 395 பேருக்கு உடற்கூறு பதிவுகளைச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் 4 ...

IT கம்பெனில்ல என்ன பண்ணுறாங்க?

Posted: 25 Nov 2014 02:25 AM PST

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல ...

ஆசிரியருக்கு!

Posted: 25 Nov 2014 02:24 AM PST

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்........................ தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய ...

வெற்றி பெற என்ன செய்யப் போகிறீர்கள்…!

Posted: 25 Nov 2014 02:11 AM PST


-

-

பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!

Posted: 25 Nov 2014 02:07 AM PST

'வேலியே பயிரை மேயுது' என்பார்களே அதற்கு மிகச்சரியான உதாரணம் சீமைகருவேல். ஊழல், தீவிரவாதம், எதிரி நாட்டு படையெடுப்பு மட்டுமே ஒரு நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சீமைகருவேல் மரங்கள் போதும் எவ்வளவு வளமான நாட்டையும் பசுமை பாலைவனமாக்கி விடும். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு. இதன் ஆபத்தை உணர்ந்த உலகநாடுகள், தங்கள் பகுதிக்குள் எதிரிகளை நுழைய விடாமல் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்களோ அதே உணர்வில்தான் சீமைகருவேலையும் பார்க்கிறார்கள். ...

அப்பாக்களுக்கு எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள்

Posted: 25 Nov 2014 02:00 AM PST

பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு.. * முகம் பார்த்து சிரிக்கையில் அழகு... * கை பிடித்து நடக்கையில் அழகு... * தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு... * ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு... * தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு... * தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு... * கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு... * என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு... * என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை ...

எங்கே ஒப்பற்ற செல்வம் ?

Posted: 25 Nov 2014 01:55 AM PST

வெள்ளி விளையுமிடம்  பொன் மின்னுமிடம் செம்பும்,இந்திர நீலமும் இருக்கும் கற்களிடம் அறிவோம் அனைத்தும் ! கன்மலையினுள்ளும்  நீர்க்கால் வெட்டுவான் ! மறைவிடத்தில் இருப்பதை  வெளிச்சமாய் காட்டுவான் ! அவனறியா ஒன்றுண்டு, பொன்னும் பளிங்கும் முத்தும் பவளமும் புஷ்பராகமும் , கோமேதகமும் இணையில்லை அதற்கு!   எதிலும் இருக்கக் காண்பதில்லை  எதோடும் ஒப்பிட முடிவதில்லை எதுவும் நிகராக நிற்பதில்லை எதற்கும் ஈடாக நிற்பதில்லை    ஜீவனுள்ளோர் தேசத்திலும் இல்லை கடலிலும் இல்லை;ஆழத்திலும் இல்லை மழைக்குத் ...

துளசியின் பயன்கள்

Posted: 25 Nov 2014 01:54 AM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™