Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஐயா ராஜபக்‌ச... இவர்களையும் ...” plus 17 more

Tamilwin Latest News: “ஐயா ராஜபக்‌ச... இவர்களையும் ...” plus 17 more

Link to Lankasri

ஐயா ராஜபக்‌ச... இவர்களையும் ...

Posted: 25 Nov 2014 04:56 PM PST

இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களது தண்டனையை ரத்து செய்ததன் மூலமாக கருணை உள்ளவராகக் காட்டப்படுகிறார் இலங்கை அதிபர் ராஜபக்‌ச

காரிருள் நீக்க வந்த பேரொளி! அறுபது ...

Posted: 25 Nov 2014 04:43 PM PST

கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ' அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்' என்று..,

அறுபதாவது அகவையில் பிரபாகரன்! ...

Posted: 25 Nov 2014 04:04 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகளில் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இன்று அறுபதாவது பிறந்ததினம்.

ஆளும் கட்சியை விட்டு ...

Posted: 25 Nov 2014 03:56 PM PST

ஆளும் கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அரச சார்பற்ற நிறுனத் தலைவர் ஒருவர் ...

Posted: 25 Nov 2014 03:46 PM PST

இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தலைவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் ...

Posted: 25 Nov 2014 03:39 PM PST

மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தை விட்டு எவரும் ...

Posted: 25 Nov 2014 03:33 PM PST

அரசாங்கத்தை விட்டு எவரும் வெளியேறப் போவதில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரோh தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட ...

Posted: 25 Nov 2014 03:27 PM PST

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கேற்காத ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாவீரர் நினைவாலயம் அமைக்கும் ...

Posted: 25 Nov 2014 01:53 PM PST

தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகத் தமிழர்கள் தம் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்கும் இந்நாட்களில் மாவீரர் நினைவாலயம் அமைக்கும் பெரும்பணியொன்றினை நா.க.த.அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ...

Posted: 25 Nov 2014 08:46 AM PST

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவை அசர வைத்த இந்தியா: ...

Posted: 25 Nov 2014 05:40 AM PST

இந்தியா- அவுஸ்திரேலியா லெவன் அணிகள் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

அதிரடி இல்லாவிட்டால் இங்கிலாந்து ...

Posted: 25 Nov 2014 04:35 AM PST

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால் இங்கிலாந்து தொடரை இழக்கும் என முரளிதரன் கூறியுள்ளார்.

மறுபக்கம்: காதலை மறந்து வரலாறு ...

Posted: 25 Nov 2014 02:49 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா கிரிக்கெட் வரலாற்றை ஒரு கலக்கு கலக்கி விட்டார்.

அவுஸ்திரேலிய வீரரின் தலையை பதம் ...

Posted: 24 Nov 2014 11:55 PM PST

நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தெற்கு அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் தலையில் பந்து தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்துள்ளார்.

வெற்றியுடன் தொடங்குமா இலங்கை? ...

Posted: 24 Nov 2014 10:27 PM PST

இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்பில் நடக்கவுள்ளது.

ஐபிஎல் தொடர்: சென்னை சூப்பர் ...

Posted: 24 Nov 2014 09:08 PM PST

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.

ஜிம்பாப்வேயை தோற்கடித்தது ...

Posted: 24 Nov 2014 07:33 PM PST

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி,  ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

உலகக்கிண்ணப் போட்டியில் மோசடிகளை ...

Posted: 24 Nov 2014 06:58 PM PST

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக்கிண்ண போட்டியில் ஊழலுக்கு சிறு துளி கூட இடம் கொடுக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™