ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
- எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!
- இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:-
- ஒரு பேய் காத்திருக்கிறது........
- இருட்டில் சுகம் தேடுகிறான்
- 6-11-2014 - புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய
- இரு ஷெரீப்கள் - ராணி காமிக்ஸ் டவுன்லோட் செய்ய.
- November 2014 -FHM India Hot Magazine PDF Mediafire Download Link.
- 3-11-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய
- 3-11-2014-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய
- மதங்களின் பார்வையில் பெண்கள் - B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்.
- பாரதியின் வேதமுகம் - சு.கோதண்டராமன்
- 1-11-2014-தங்க மங்கை + இணைப்பு இதழ் .
- 15-11-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய
- 26-10-2014-தினமலர் வாரமலர் டவுன்லோட் செய்ய
- வேலன்:-இணையத்தில் இசையை தொடர்ந்து கேட்க
- சீன ஓபன் பேட்மின்டன்: சாய்னா நேவால் சாம்பியன்
- வெவசாயம் போச்சே...!! -Mano Red
- நமக்கு பிடிச்ச கலர்ல மாத்திரை கொடுப்பாரு…! – மொக்க நகைச்சுவை
- காதலாவது கத்திக்காயாவது
- கணினி வழியாகக் கைப்பேசிக்குக் குறுந்தகவல் அனுப்ப - உதவி தேவை
- தொடத் தொடத் தொல்காப்பியம் (324)
- லிங்கா பாடல்கள் தரவிறக்கம்
- ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
- மனிதனுக்குள் ஒரு மிருகம் -சுஜாதா நூல் .
- ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் உடல் பருமன் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு
- வாசம் செய்து வாழ்வோம் - கவிதை
- பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்
- மூன்று நிறக்கிளிகள் …. (விடுகதைகள்) - விடை சொல்லுங்கள்
- கூனிக்கிழவிக்கு கூர்மையாய் ஒரு பல் – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்
- காதல் வரம் தா...!
- முதுமைச் சிறை
- உலகின் மிக உயரமான மனிதரும், உலகின் மிகக்குள்ளமான மனிதரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
| ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Posted: 16 Nov 2014 11:38 AM PST 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க ... |
| எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Posted: 16 Nov 2014 11:20 AM PST உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம். * 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா. * நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா. * லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது. * மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. * மருத்துவமும் ... |
| இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- Posted: 16 Nov 2014 11:15 AM PST உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமல்லஸ உடல் உழைப்பு குறைந்து போனதும் கூட இந்தப் பிரச்சனைக் கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத் தில் உட்கார்ந்திருக்கச்செய்யாமல் , ஓடியாடி விளையாட உற்சாகப் படுத்த வேண்டும். கொழுப்பு மிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி களின் எடையை அதிகரிக்க உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கி ற உட் சுரப்பு நீர் வகை (hormone) மருந்து வகைகள் தரப்படுகின்றன. ... |
| ஒரு பேய் காத்திருக்கிறது........ Posted: 16 Nov 2014 11:07 AM PST யாரெல்லாம் இப்ப free - யா இருக்கறீங்க....... ம்..? நன்றி: முகநூல். |
| Posted: 16 Nov 2014 09:45 AM PST அந்தி வானம் சிவக்கும் வேளை முடிவுக்காய் இருண்ட வேளை வௌவால் கோட்டான் புதிய நாளை இரவை பகலாய் கொண்டு வாழும் புதிய உலகம் அவைகளுக்காகும் இரவின் மடியில் தூங்கும் வேளை இதயம் மட்டும் தன் தொழிலை இடைவிடாது தொடர்ந்து செய்யும் சற்றே ஓய்வு பெற்றுவிட்டால் ஓய்வாக தூங்கிவிட்டால் நாளை என்று உனக்கு இல்லை தூங்கச் செல்லும் அவ்வேளை எழுவேன் உணர்வேன் நாளை என்று நம்பித் தூங்கி விழுந்திடுவான் எழுவேனா என்று மனம் பயந்திட்டால் தூங்க மறுத்திடுமே அவன் கண்கள். வாழ மனிதன் விரும்பியதால் பகல் முழுதும் ... |
| 6-11-2014 - புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய Posted: 16 Nov 2014 09:11 AM PST |
| இரு ஷெரீப்கள் - ராணி காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. Posted: 16 Nov 2014 09:00 AM PST |
| November 2014 -FHM India Hot Magazine PDF Mediafire Download Link. Posted: 16 Nov 2014 08:51 AM PST 1-11-2014-FHM India Hot Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . FHM India (For Him Magazine) is the world's leading men's magazine brand, published in over 20 languages in 26 editions across 40 countries. Funny, zany and fashionably sexy, FHM continues to set new standards in the men's magazine market globally. In poll after poll, men have gone on record saying that their life would never be the same without FHM! So, here ... |
| 3-11-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 16 Nov 2014 08:49 AM PST |
| 3-11-2014-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய Posted: 16 Nov 2014 08:48 AM PST |
| மதங்களின் பார்வையில் பெண்கள் - B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ். Posted: 16 Nov 2014 08:47 AM PST தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ், மதங்களின் பார்வையில் பெண்கள் என்ற சிறு நூலை எழுதியிருப்பது ஒரு நல்ல முயற்சி. பாலின சமத்துவ பார்வையுடன் விவரங்களை ஆய்வு செய்ய பிரயத்தனம் செய்துள்ளார். இளைஞர்களின் ஒரு பகுதி உலகம் ரசிகர் மன்றங்களாகவும், ஒரு பகுதி உலகம் காசு, பணம், துட்டு, மணி, மணி என்றும், ஒரு பகுதி உலகம் சமூக விரோத நடவடிக்கைகளாகவும், ஒரு பகுதி உலகம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சமூக பிரக்ஞையோடு, சமுதாய மாற்றத்தோடு தொடர்புடைய இந்த நடவடிக்கையில் ஜார்ஜ் ஈடுபட்டது ... |
| பாரதியின் வேதமுகம் - சு.கோதண்டராமன் Posted: 16 Nov 2014 08:46 AM PST பாரதி என்றாலே முண்டாசும் கொடுவாள் மீசையும் கறுப்புக் கோட்டும் கொண்ட உருவம் தான் நினைவுக்கு வருகிறது. அது போல அவரது கவிதைகளைப் பற்றி நினைக்கும்போது அவரது தெய்வபக்தி, தேசபக்தி, சமுதாய மறுமலர்ச்சி நாட்டம், பெண் விடுதலையில் ஆர்வம் ஆகியவை தான் முதலில் புலப்படுகின்றன. கறுப்புக் கோட்டின் பின்புலமாக ஒரு வெள்ளைச் சட்டை இருந்தது போல, இத்தனை பண்புகளுக்கும் பின்புலமாக அமைந்திருந்தது வேதங்களில் அவர் கொண்டிருந்த பற்று. தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் ... |
| 1-11-2014-தங்க மங்கை + இணைப்பு இதழ் . Posted: 16 Nov 2014 08:45 AM PST http://www.mediafire.com/download/701j8o9g4e4oyvk/Thanga+Mangai+Nov+2014+.pdf இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/mzet3v95h7dgeed/Thanga+Mangai+Supp+Nov+2014+.pdf |
| 15-11-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய Posted: 16 Nov 2014 08:44 AM PST |
| 26-10-2014-தினமலர் வாரமலர் டவுன்லோட் செய்ய Posted: 16 Nov 2014 08:43 AM PST |
| வேலன்:-இணையத்தில் இசையை தொடர்ந்து கேட்க Posted: 16 Nov 2014 08:20 AM PST இணையத்தில் ஈடில்லா இசையை கேட்டுக்கொண்டிருக்க இந்த சின்ன சாப்டவேர் பயன்படுகின்றது. 7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கிளாசிக் முதல் ராக் வரை 12 விதமான தலைப்புகள் கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு தலைப்பிலும் எண்ணற்ற பாடல்கள் உள்ளன. நமக்கு தேவையான பாடலினை தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். சில நொடி காத்திருப்பிற்கு பின்னர் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். இந்தியா.இந்தி.பாலிவுட் ... |
| சீன ஓபன் பேட்மின்டன்: சாய்னா நேவால் சாம்பியன் Posted: 16 Nov 2014 05:16 AM PST சீன ஓபன் சூப்பர் சீரியஸ் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் ஜப்பானை சேர்ந்த அசானே யாமகுச்சியை 21–12, 22–20 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் முலம் வரும் திங்கள்கிழமை வெளியாகும் உலக தரவரிசை பட்டியலில் சாய்னா 5-வது இடத்திற்கு முன்னேறுவார் என தெரிகிறது. -maalaimalar |
| வெவசாயம் போச்சே...!! -Mano Red Posted: 16 Nov 2014 05:15 AM PST காடுகரை மேடெல்லாம் ஓடி ஒழச்சு தேஞ்சானே, யாரோ கஞ்சி குடிக்க இவன் காஞ்சு கருவாடா போனானே..!! பொறந்த மண்ணுல கீழ விழுந்தாலும் மீசயில மண்ணு ஒட்டலன்னு மண்ண நம்பி வாழ்ந்தானே, ஈரத்தோட மானம் சேத்து சேத்துல கால வெச்சானே...!! இப்போ சாயம் போன வெவசாயம் நம்பி தேம்பி அழுது பொலம்புறானே, எல்லாமே போய்டுச்சுன்னு முக்காடு போட்டு நிக்குறானே..!! மழ தண்ணி இல்லாம வாய்க்கா வரப்பு நெலமெல்லாம் வீடுகட்ட வித்துட்டானே, கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!! கவுரவம் ... |
| நமக்கு பிடிச்ச கலர்ல மாத்திரை கொடுப்பாரு…! – மொக்க நகைச்சுவை Posted: 16 Nov 2014 01:06 AM PST ![]() |
| Posted: 16 Nov 2014 01:01 AM PST - - காதலாவது கத்திக்காயாவதுன்னு சொல்றாங்களே.. இரண்டுக்கும் என்ன தொடர்பு..? - கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வரும், காதல் முத்தினா சந்திக்கு வரும்…! - ——————————————————————————– - நாளைக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கன்னு டென்சனா இருக்கியா…ஏன்? - பொண்ணு ஏதாவது சமைச்சு காட்ட சொன்னா என்ன பண்றதுன்னுதான்…! - ——————————————————————————- - உன் கூட சண்டை போட்டுக்கிட்டு போன மனைவி திரும்பி வந்துட்டாங்களே…திருந்திட்டாங்களா..? - நாளைக்கு என் சம்பள நாள் , ஞாபகம் வந்திருக்கும் ... |
| கணினி வழியாகக் கைப்பேசிக்குக் குறுந்தகவல் அனுப்ப - உதவி தேவை Posted: 16 Nov 2014 12:48 AM PST கணினி வழியாகக் கைப்பேசிக்குக் குறுந்தகவல் அனுப்ப சிறந்த வலைத்தளம் எது? |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (324) Posted: 16 Nov 2014 12:32 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 15 Nov 2014 11:26 PM PST கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் இருவேடங்களில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கும் லிங்கா படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார். துவக்கப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இதோ பாடல்கள் பட்டியல்... 1. ஓ நண்பா... இதுதான் ரஜினியின் அறிமுகப் பாடல். பெரும்பாலும் இந்த மாதிரி பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம்தான் பாடுவார். அந்த சென்டிமென்ட் இதிலும் தொடர்கிறது. 2. என் மன்னவா... இது ... |
| ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் Posted: 15 Nov 2014 11:24 PM PST என் 'பட்டாம்பூச்சிகள்' தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் உறவுகளே. சிறகடிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பூங்கா ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம்,கஸ்தூரி ரங்கன் சாலை,சென்னை 600 018. 21.11.14 வெள்ளிக் கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு. |
| மனிதனுக்குள் ஒரு மிருகம் -சுஜாதா நூல் . Posted: 15 Nov 2014 10:56 PM PST |
| ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் உடல் பருமன் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு Posted: 15 Nov 2014 09:25 PM PST வளர்சிதை மாற்றங்களால் ஏற்படும் உடல்பருமன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் அண்மையில் தொடங்கப்பட்டது. - இது குறித்து மருத்துவமனையின் சர்க்கரை நோய் மருத்துவர் டாக்டர் ஷிவ்ராஜ், உடல்பருமன் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் சுப்ரமணியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகிய இரண்டும் மருத்துவத்தில் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. - இந்த மருத்துவப் பிரிவு வளர்சிதை மாற்றத்தினால் ... |
| Posted: 15 Nov 2014 09:18 PM PST - எதனால் தடுக்கப்படுகிறது… தட்டிக் கொடுக்கப்படும் என் எண்ணம்! - எப்படி உதிர்ந்து விழுகின்றன உயரப் பறந்த என் சிந்தனைகள்! - ஆத்திரங்கள் மட்டுமே ஆராதிக்கின்றன என்னை! - எதிரியின் எட்ட முடியாத வெற்றியா… இல்லை வெற்றியை ஈட்ட என்னால் முடியவில்லையா! - பொறாமையென்னும் பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க எப்படி கற்றுக் கொண்டேன்! - தேவைகள் இல்லாத தீப்பொறிகளை தேடித் தேடி தேகத்தில் பூசிக் கொள்வதேன்!. - புகழ் மாலை போர்த்தி வரும் புத்திரர்களை வரவேற்க புன்னகைப் பூக்கள் ... |
| பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Posted: 15 Nov 2014 09:15 PM PST - 1) வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி – அது என்ன? - 2) விபத்தில்லாமல் வெடிப்பான், காற்றில் சிதறிப் பறப்பான், அது என்ன? - 3 நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம், அது என்ன? - 4) மண்ணுக்குள்ளே வளர்வான், தோண்டி எடுத்தாலும் ஓட்டுக்குள்ளேயே இருப்பான் – அது என்ன? - 5) பறக்கும், ஆனால் சிறகில்லை – அது என்ன? - 6) ஆடாமல் பாடுவான், அசையாமல் பேசுவான் – அவன் யார்? - 7) பூப்பூவாக இருக்கும், ஆனால் தலையில் வைக்க முடியாது – அது என்ன? - 8) வயிறு புடைக்க தின்றால்தான், நிமிர்ந்து ... |
| மூன்று நிறக்கிளிகள் …. (விடுகதைகள்) - விடை சொல்லுங்கள் Posted: 15 Nov 2014 09:12 PM PST 1) கருப்பனிடம் இரண்டு கத்தி, கனமான குத்துக்கத்தி துருப்பிடிக்காத வெள்ளைக் கத்தி, அது என்ன? - 2) செம்பட்டு உடல் அழகி, தலை கீழாய்க் குடை பிடிக்கிறாள், அது என்ன? - 3) அடுக்கடுக்காய் சதையோடு ஆயிரமாம் பல் வரிசை அது என்ன? - 4) படை வீரர் ஆயிரம் பேர், அணிவகுப்போ நெடுந்தூரம், உழைப்புண்டு, களைப்பில்லை – அது என்ன? - 5) தண்டு மேல தாழி, தாழிக்குள்ளே தண்ணீர், தண்ணீருக்குளே கொடி, கொடிக்கு மேலே ஒளி, அது என்ன? - 6) மூன்று நிறக்கிளிகள் கூண்டுக்குள் சென்று ஒரே நிறத்தில் திரும்பின, அவை அந்தக் ... |
| கூனிக்கிழவிக்கு கூர்மையாய் ஒரு பல் – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Posted: 15 Nov 2014 09:09 PM PST - 1) ஊரெல்லாம் ஒரு விளக்கு, அதற்கு ஒரு நாள் ஓய்வு- அது என்ன? - 2) கோடி கோடியாய் வெள்ளிபணம், கொட்டிக்கிடக்குது கம்பளத்தில், அது என்ன? - 3) கூனிக் கிழவிக்கு கூர்மையாய் ஒரு பல் – அது என்ன? - 4) பார்த்தால் இரும்புக் குண்டு, பட்டென உடைத்தால் கற்கண்டு – அது என்ன? - 5) ஆயிரம் பேர வந்து சென்றாலும் அங்கே சுவடு இல்லை- அவர்கள் யார்? - 6) இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? 7) இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது ... |
| Posted: 15 Nov 2014 09:03 PM PST ![]() |
| Posted: 15 Nov 2014 09:02 PM PST ![]() |
| உலகின் மிக உயரமான மனிதரும், உலகின் மிகக்குள்ளமான மனிதரும் கைகுலுக்கிக் கொண்டனர். Posted: 15 Nov 2014 03:34 PM PST உலகின் மிக உயரமான மனிதரும், உலகின் மிகக்குள்ளமான மனிதரும் லண்டனில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர். மிகவும் உயரமானவர் துருக்கியைச் சேர்ந்த 31வயதான சுல்தான் கோசன், இவர் 2.51m ,(8அடி 3அங்குலம்) மிகவும் குள்ளமானவர் நேபாளத்தைச் சேர்ந்த 75வயதான சந்திர பகதூர் , இவர் 0.54m (1அடி 7அங்குலம்) |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


