ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற
- மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg
- உலகநாயகனின் கவிதை
- குழந்தைகள் தின வாழ்த்துகள் !
- முத்தான 3000 பதிவுகள கடந்த சிறப்புப் பதிவாளர் தமிழ்நேசன்
- போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
- பிரதமருக்கு குவியும் கடிதங்கள் !
- நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ !
- இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov.
- ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய வீடியோ !
- தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
- வழிகாட்டுங்கள்
- கம்பரும் ஷேக்ஸ்பியரும் ...
- சுரைக்காய் அல்வா
- ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?
- ஒரு நாள் - கவிதை கௌசலா
- தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4
- மொரார்ஜி தேசாய் - மன உறுதி
- நலமுடன் வாழ நாலு டிப்ஸ்
- தாழ்த்தப்பட்ட சிறுமி : கமல் கவிதை
- அஃதில்லை அது (கவிதை) - நாணல்காடன்
- 'மூட' நம்பிக்கை இல்லாததால்தான் ஓப்பனா டிரஸ் அணிகிறேன்...!
| கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற Posted: 14 Nov 2014 02:13 PM PST கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற நமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே. ஈகரை அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ,ஒரு கூட்டு பிரார்த்தனையாக ,செய்தால் ,அதிக பலன் கிடைக்கும் என்பதால் , வருகிற ஞாயிறு காலை 1100hrs (IST ) ,விருப்பம் உள்ள யாவரும் , அவரவர் இஷ்ட தெய்வத்தை ,"சிவா அவர்கள் கூடிய சீக்ரம் நலம் பெற்று வர ,வேண்டிக்கொள்ளுங்கள் ". Gulf நாடுகளில் வசிப்போர் ,பங்கு பெற சௌகரியமாக ... |
| மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg Posted: 14 Nov 2014 02:08 PM PST |
| Posted: 14 Nov 2014 10:30 AM PST ![]() |
| Posted: 14 Nov 2014 09:31 AM PST அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் ! |
| முத்தான 3000 பதிவுகள கடந்த சிறப்புப் பதிவாளர் தமிழ்நேசன் Posted: 14 Nov 2014 09:07 AM PST முத்து முத்தான தனது பதிவுகளால் 3000 கடந்த சிறப்புப் பதிவாளர் தமிழ்நேசன் அவர்களை அன்போடு வாழ்த்தலாம் வாங்க.... இன்னும் மின்னும் பல ஆயிரம் பதிவுகள் தொடர வாழ்த்துகள் தமிழ்... |
| போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Posted: 14 Nov 2014 09:03 AM PST கலாச்சாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறை என்று சுருக்கமாக சொல்லலாம் . தனித்த உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமய நம்பிக்கைகள் உள்ளிட்டவை வாழ்வியல் முறைக்குள் அடங்கும் . உலகெங்கிலும் உள்ள இனக்குழுக்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதவிதமான கலாச்சாரங்கள் உலகமயமாக்கலின் விளைவாக கரையத் தொடங்கி நெடுநாட்களாகி விட்டன . அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த கலாச்சார வாழ்வியல் முறை இன்று உலகமயமாக்கல் தடம் பதித்துள்ள எந்த இடத்திலும் இல்லை . நாகரிகத்தின் பெயரால் ,வளர்ச்சியின் ... |
| பிரதமருக்கு குவியும் கடிதங்கள் ! Posted: 14 Nov 2014 08:02 AM PST புதுடில்லி: 'வாட்ஸ்அப், ஹைக் மற்றும் பேஸ்புக்' போன்றவை பிரபலமாகி உள்ள இந்தக் காலத்தில், கடிதம் எழுதுவது, மலையேறி விட்டது. ஆனாலும், பிரதமர் அலுவலகத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், வானொலி மூலம், நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, 'உங்களின் எண்ணங்களையும், யோசனைகளையும், இ-மெயில் அல்லது இணையதளம் மூலமாக எனக்கு தெரிவியுங்கள். அப்படி முடியவில்லை எனில், கடிதமாக எழுதி அனுப்புங்கள். அந்தக் கடிதங்கள் நிச்சயம் என்னிடம் வந்து சேரும். அதற்கு ... |
| நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ ! Posted: 14 Nov 2014 07:32 AM PST திண்டுக்கல்: குறிஞ்சி பூவினை போன்று 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டுமே பூக்கும் "கிருஷ்ணர் கமலப்பூ' திண்டுக்கல்லில் பூத்துள்ளது. இது குறித்து லிஜி என்பவர் கூறுகையில்,"செடியிலிருந்து தண்டு தனியாக பிரிந்த பின் மொட்டு உருவாகி பூவாக மலரும் என இதை எனக்கு தந்தவர்கள் தெரிவித்திருந்தனர். அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். அந்த அற்புத காட்சியை நேற்று அனைவரும் ரசித்து பார்த்தோம். பரவசத்தில் என்ன செய்வது என தெரியவில்லை. கிருஷ்ணரே நேரில் வந்திருப்பதாக உணர்ந்து பூவுக்கு தீபாராதனை காட்டி வணங்கினோம்,'' ... |
| இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Posted: 14 Nov 2014 07:29 AM PST உலக மக்கள் தொகையில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வரும் நாம், உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்து விட்டோம். 2013ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர். நோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 கோடி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 100 பேரில் 12 பேர் சர்க்கரை நோயாளிகளாகவே உள்ளனர். காரணங்கள் : நம் உடலில் ஏற்படும் மரபணு மாற்றமும், சுற்றுச்சூழலும் சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம். இதனுடன் ... |
| ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய வீடியோ ! Posted: 14 Nov 2014 06:05 AM PST |
| தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Posted: 14 Nov 2014 04:47 AM PST கவிக்கோ அப்துல் ரகுமான், வைரபாரதி, ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணி, கவியருவி ம.ரமேஷ் அவர்களின் கஸல் கண்ணிகளின் தொடர் இது. "நான் பாவமும் செய்திருக்கிறேன் புண்ணியமும் செய்திருக்கிறேன் அதற்காகத்தான் உன்னை எனக்குக் கொடுத்திருக்கிறான் இறைவன்" (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51) |
| Posted: 14 Nov 2014 04:36 AM PST எனது மகன் மெரைன் எஞ்சினியரிங் முடித்துள்ளார் பணி வாய்ப்பு க்கு வழிகாட்டுங்கள் |
| Posted: 14 Nov 2014 03:54 AM PST ![]() |
| Posted: 14 Nov 2014 03:53 AM PST ![]() |
| ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Posted: 14 Nov 2014 03:06 AM PST அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ... அன்புடைய மாமனும் மாமி யும்நீ... அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது. ஆகவே முதன்முதலாக ... |
| Posted: 14 Nov 2014 02:38 AM PST ![]() |
| தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4 Posted: 14 Nov 2014 12:53 AM PST இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு... தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்.. வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது.. உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது.. கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி.. மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் ... |
| Posted: 13 Nov 2014 11:49 PM PST ![]() |
| Posted: 13 Nov 2014 11:36 PM PST ![]() |
| தாழ்த்தப்பட்ட சிறுமி : கமல் கவிதை Posted: 13 Nov 2014 11:29 PM PST 1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார். அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, தாழ்த்தப்பட்ட சிறுமியின் அவலநிலையை உணர்த்தும், கமல்ஹாசன் எழுதிய கவிதை இது. =================================== தமிழ் மகளுக்கு, தேடித் தேடி மருத்துவம் செய்தும் மாறாது இந்த சாதி சுரம் கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து கேட்டில் வந்து முடிந்தது காண் ! காவியும் நாமமும் குடுமியும் கோசமும் கண்டு மயங்கும் ... |
| அஃதில்லை அது (கவிதை) - நாணல்காடன் Posted: 13 Nov 2014 10:45 PM PST ![]() |
| 'மூட' நம்பிக்கை இல்லாததால்தான் ஓப்பனா டிரஸ் அணிகிறேன்...! Posted: 13 Nov 2014 09:49 PM PST - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






