Tamilwin Latest News: “கரு, சந்திரிக்கா பொது வேட்பாளராக ...” plus 17 more | |
- கரு, சந்திரிக்கா பொது வேட்பாளராக ...
- திருப்தியற்ற நிலை குறித்து பேச ...
- வெளிநாட்டு சேவைகளுக்கு ...
- ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக ...
- ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு ...
- 5ம் ஆண்டு புலமைப்பரிசில் ...
- எது நடந்ததோ அதுவே தொடர்ந்தும் ...
- கனடாவில் விபத்துக்குள்ளான ...
- ஜாதில ஹெல உறுமயவின் யோசனைக்கு ...
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
- ரோகித் ஷர்மாவுக்கு பாராட்டாக வந்த ...
- ரொம்ப மோசம்: வேதனையில் மேத்யூஸ்
- மிஸ் பண்ணிய சச்சின்…பாராட்டும் ...
- முத்தான சாதனை படைத்த ரோகித் ...
- என் செல்லக் குழந்தைகளுக்கு ரோகித் ...
- நெய்மரின் அதிரடி ஆட்டம்: வெற்றியை ...
- குரோஷியாவை வீழ்த்தி அர்ஜென்டினா ...
- உலக சாதனை படைத்த ரோகித் ஷர்மா: ...
| கரு, சந்திரிக்கா பொது வேட்பாளராக ... Posted: 14 Nov 2014 04:53 PM PST ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
| திருப்தியற்ற நிலை குறித்து பேச ... Posted: 14 Nov 2014 04:48 PM PST வெளிநாடுகளின் இராஜதந்திரிகள் எதிர்வரும் புதன்கிழமையன்று இலங்கை வெளியுறவு அமைச்சினால் கொழும்பில் உள்ள அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 14 Nov 2014 04:37 PM PST இலங்கையின் வெளியுறவு அமைச்சி;ன் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்ட பிரித்தானியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ், நியூயோர்க் பொலிஸில் முறைப்பாட்டை செய்திருக்கலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. |
| ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக ... Posted: 14 Nov 2014 04:24 PM PST ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்கப்படுவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு ... Posted: 14 Nov 2014 04:19 PM PST ஜனாதிபதி தேர்தல் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியில் இருந்தும் எதிர்க்கட்சியில் இருந்தும் கட்சி மாறல் பேச்சுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. |
| Posted: 14 Nov 2014 04:11 PM PST 2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தொடர்பில் வெட்டுப்புள்ளி குறைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடப்படவுள்ளன. கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். |
| எது நடந்ததோ அதுவே தொடர்ந்தும் ... Posted: 14 Nov 2014 03:33 PM PST கீதையின் பிரபலமான ஒரு மேற்கோள் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பது ஆகும். ஆனால் இந்தியா என்ற பெரீய நிலப்பரப்பின் மத்திய ஆட்சி எமது உரிமைப் போராட்டம் மீது எதனை நடத்தியதோ அதனையே நன்றாக இன்னும் தொடர்ந்து நடத்துகின்றது என்பதே நாம் பார்த்துவரும் யதார்த்தம் ஆகும். |
| Posted: 14 Nov 2014 01:22 PM PST கனடாவில் சிறு வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். |
| ஜாதில ஹெல உறுமயவின் யோசனைக்கு ... Posted: 14 Nov 2014 07:27 AM PST ஜாதிக ஹெல உறுமய, அரசாங்கத்துக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அரசாங்கத்திடம் இருந்து எழுத்து மூலம் பதில் கிடைத்துள்ளது |
| நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ... Posted: 14 Nov 2014 07:19 AM PST ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை எதிர்க்கிறார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். |
| ரோகித் ஷர்மாவுக்கு பாராட்டாக வந்த ... Posted: 14 Nov 2014 06:23 AM PST நடிகை சோபியா ஹயாத், ரோகித் ஷர்மாவின் சாதனையை பாராட்டி நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். |
| ரொம்ப மோசம்: வேதனையில் மேத்யூஸ் Posted: 14 Nov 2014 04:50 AM PST பீல்டிங் மிக மோசமாக இருந்தது என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| மிஸ் பண்ணிய சச்சின்…பாராட்டும் ... Posted: 14 Nov 2014 12:13 AM PST உலக சாதனை படைத்த ரோகித் ஷர்மாவை சச்சின் டெண்டுல்கர், டோனி, கவாஸ்கர் ஆகியோர் பாராட்டி உள்ளனர். |
| முத்தான சாதனை படைத்த ரோகித் ... Posted: 13 Nov 2014 10:44 PM PST உலக சாதனை படைத்த ரோகித் ஷர்மா, தன்னால் இன்னும் 50 ஓவர் துடுப்பாட்டம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். |
| என் செல்லக் குழந்தைகளுக்கு ரோகித் ... Posted: 13 Nov 2014 10:32 PM PST ரோகித் ஷர்மாவின் சாதனை குறித்து என் குழந்தைகளிடம் சொல்வேன் என்று அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார். |
| நெய்மரின் அதிரடி ஆட்டம்: வெற்றியை ... Posted: 13 Nov 2014 07:16 PM PST துருக்கியில் இஸ்தான்புலில் நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் பிரேசில், துருக்கி அணிகள் மோதின. |
| குரோஷியாவை வீழ்த்தி அர்ஜென்டினா ... Posted: 13 Nov 2014 07:07 PM PST குரோஷியாவுக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. |
| உலக சாதனை படைத்த ரோகித் ஷர்மா: ... Posted: 13 Nov 2014 06:50 PM PST கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |