Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தொழிலை நேசிக்காதவனை தொழிலும் நேசிக்காது. -

Posted: 29 Nov 2014 03:30 PM PST

- உறுதியுள்ள மனிதனைக் கண்டு வேலையே அஞ்சும். - -சீனா - ----------------------------------------------- - * கைத்தொழில் என்னும் குழாய் கனகமாய்ச் சொரியும். - -அரேபியா - ------------------------------------------------ - நூற்க கற்றுக் கொள்ளும் முன்னால், கொஞ்சம் பஞ்சு சேதமாகத்தான் செய்யும். - -பிரான்ஸ் - -------------------------------------------- - * ஒருவனுடைய தொழில் அவனுக்குக் கல்வியுமாகும். - -அயர்லாந்து - --------------------------------------- - தொழிலை நேசிக்காதவனை ...

வேலை செய்தால்தான் தொழிலைக் கற்கலாம்.

Posted: 29 Nov 2014 03:29 PM PST

- இந்த உலகம் வேலை நிறைந்தது. மறு உலகம் ஓய்வு நிறைந்தது. - -யூதர் - ------------------------------------------- - எந்தக் கலைஞனுக்கும் படைப்பின் முடிவில் ஒரு சிறு அதிருப்தி இருக்க வேண்டியது அவசியம். அதுதான் அவனுடைய அடுத்த படைப்புக்கு வித்தாகும். - -ஆர்பர்க் - ---------------------------------------- - முடிவுதான் வேலைக்கு உரைகல். - -வாஷிங்டன் - --------------------------------------- - செயலைக் கைவிடலாகாது. நம்மைக் காட்டிலும் திறமையுள்ள ஒருவன் கையிலே கொடுத்து அவன் கீழே ...

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Posted: 29 Nov 2014 03:17 PM PST

- B]]"எப்போதும் பெரியவர்கள் பெயரைச் சொல்லும்போது 'திரு'வோடு சேர்த்துச் சொல்லணும்.'' = "சரிங்க டீச்சர்.'' - "நம்ம தலைமையாசிரியர் பெயரென்ன?'' - "திருவோடு பாண்டியன் டீச்சர்.'' - ச.எழிலரசி, - ------------------------------------- - "அரை டஜன் ஊதுபத்தி ஸ்டாண்ட் வாங்கினேன்'' - "என்ன சொல்றே?'' - "அதாம்பா..., வாழைப்பழம் அரை டஜன் வாங்கினேன்'' - பாபு, - ------------------------------------- - "உங்க மாமா டெல்லிக்கு போனாரே, அங்க என்னவா இருக்கார்?'' - ""அங்கேயும் எங்க ...

பாரதியார் பிறந்த நாளையும் தேசிய விழாவாக அறிவிக்க மத்திய அரசு முடிவு: ஸ்மிருதி இரானி

Posted: 29 Nov 2014 02:59 PM PST

- திருக்குறள் நூலை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் விநியோகம் செய்யப்படும். என்றும் இந்நூலை இந்தி & ஆங்கிலம் மொழி பெயர்த்து வழங்கப்படும் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று அறிவித்தார். மேலும் அவர் கூறும் போது பாரதியார் பிறந்த நாளையும் தேசிய விழாவாக அறிவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் வெள்ளிக்கிழமை பதிவு செய்த கோரிக்கையைத் தொடர்ந்து மேற்கண்ட ...

மாஸ் படத்தில் புதிதாக இணைந்த நாயகி!!!

Posted: 29 Nov 2014 02:56 PM PST

- சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள் என்பதும் ஏற்கனவே வெளியான செய்திதான். ஆனால் அதுவல்ல செய்தி. படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சன் போட்டியாக இப்போது மேலும் ஒரு நாயகியும் இணைந்துள்ளார். அது யார் என்றால் நடிகை ப்ரணிதா. இவர், 'சகுனி' படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது முதன் முதலாக இப்படத்தின் ...

மகன் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’

Posted: 29 Nov 2014 02:53 PM PST

- பாரதிராஜாவின் இயக்கத்தில், கமல் ஹாசன் - ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பாரதிராஜா தயாராகிவிட்டார். படத்தை பாரதிராஜா தயாரிக்க அவருடைய மகன் மனோஜ் இயக்குகிறார். படத்திற்கு 'சிகப்பு ரோஜாக்கள் 2' என்கிற தலைப்பை வைத்திருக்கிறார்கள். இதில் கமல் கேரக்டரில் விசாகன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜாவும் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. ...

வானத்தில் பறந்த குதிரையால் சவூதியில் பரபரப்பு

Posted: 29 Nov 2014 10:48 AM PST

இது உண்மையான வீடியோவா? போலியா? என்றெல்லாம்கூட வினவுகின்றனர். இலக்கியங்களில் வந்திருக்கின்ற கறுப்பு பறக்கும் குதிரை சவூதியில் வானத்தில் தெரிந்தது என வீடியோ காட்டுகின்றது. வீடியோவை பார்வையிட செல்ல வேண்டிய இணைப்பு பறக்கும் குதிரையால் சவூதியில் பரபரப்பு
செய்தி பிடித்தால் உள்ளே விளம்பரத்தில் கிளிக் பண்ண மறக்க வேண்டாம்.

சுவாரஷிய இணையத் தளம் அறிமுகம் தவற விடாதீர்

Posted: 29 Nov 2014 10:43 AM PST

வணக்கம் நண்பர்களே

முஸ்பாத்தி என்கிற இணையத் தளத்தை அறிமுகம் செய்து வைக்கின்றேன். உலக சுவாரஷியங்களை இதில் அறிந்து கொள்ளலாம். இவை பிடிக்கின்ற பட்சத்தில் ஏதோ அட்சென்ஸ் விளம்பரங்களில் கிளிக் பண்ணி இதை நடத்துபவர்களுக்கும் உதவ முடியும்.

மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

Posted: 29 Nov 2014 09:41 AM PST

மார்ச் 31 , 2015 முதல் மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை ஆதார் கார்டு இருக்கிறதோ, இல்லையோ 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் வீடுகளுக்கு டெலிவரி ஆகும் காஸ் சிலிண்டர்களை மார்க்கெட் விலைக்கே வாடிக்கையாளர்கள் பெற வேண்டும். மானியப் பணத்தை அரசு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்த்து விடும். அதேசமயம் ஆதார் கார்டு இருந்தால்தான் வங்கிக் கணக்கில் மானியப் பணத்தைப் பெற முடியும் என்ற கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் ...

குங்குமம் தோழியில் - ஈகரை

Posted: 29 Nov 2014 09:01 AM PST

வேலன்:-தமிழுக்கான அருமையான இணையதளம்.

Posted: 29 Nov 2014 08:10 AM PST

தமிழுக்காக நிறைய இணைய தளங்கள் இருந்தாலும் சில இணைய தளங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுவதாக இருக்கின்றது. அந்த வகையில் Tamil Cube என்கின்ற பெயருடைய இந்த இணையதளம் மிகமிக சிறப்பானதாக உள்ளது.இந்த இணைய தளம் காண இங்கு கிளிக் செய்யவும். தமிழ் நாட்காட்டி.அகராதி.மொழிபெயர்ப்பு.தூய தமிழ் பெயர்கள்.ஜாதகம்.பொது அறிவு,காரண ஆய்வு,கணித அறிவு,யூபிஎஸ்சி.டிஎன்பிசி.தமிழ் நூல்கள் என பல்வேறு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இனி இதில் வரும் ஒவ்வொரு தலைப்பினையும் விரிவாக காணலாம்.   முதலில் உள்ளது ...

இவர் டீ போடும் அழகே அழகு....

Posted: 29 Nov 2014 04:06 AM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

Novels

Posted: 29 Nov 2014 03:55 AM PST

சுபஸ்ரீ கிருஷ்ணவேணி அவர்களின் நாவல் இருந்தால் என்னுடைய பிரைவேட் மெசேஜ்க்கு அனுப்புங்கள் நண்பர்களே புன்னகை .

ஆறடி நிலம்

Posted: 29 Nov 2014 03:43 AM PST

மூணு பங்களா நாலு வீடு கொண்டிருந்த தங்கப்பனைக் கூட இடுகாட்டு ஆறடி நிலத்தில் ஏழு பேருக்கு மேலே எட்டாவதாகத்தான் புதைத்தனர் புல் முளைத்த பழைய குழி பார்த்து சில பல மண்டை ஓடுகளின் சாட்சியுடன். ஆறடி தான் உனக்கு சொந்தம் என்ற அப்பத்தாவின் வார்த்தையை பொய்யாக்கி இருந்தது 122  கோடி மக்கள் தொகை - - --------------------------------------------- பவித்ரா நந்தகுமார் நன்றி:தினமலர்-வாரமலர்

ரமணியின் கவிதைகள்

Posted: 29 Nov 2014 03:35 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

பெண்மையை மதிப்போம்

Posted: 29 Nov 2014 03:31 AM PST

பெண்மையை மதிப்போம் எங்களுக்கும் உங்களுக்குமிடையே மாறுபட்டு நிற்பது சில மெல்லிய படைப்பு முடிச்சுகளே அதை நீர் அறிந்தவராவீர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எத்தனை எத்தனை சேதிகள்? பெண்கள் மீதான அலைவரிசை மாறிப் போனதன் அபத்தமே பெருகிப் போன இத்துணை வன்கொடுமைகள் சகோதரனாக சிநேகிதனாக கணவனாக சகமனிதனாக பார்த்து பழகிய கண்கள் பலவேளைகளில் சந்தேகித்து நிற்கிறது கொடூரனாய் இருக்குமோ எனும் அச்சம் தோய்ந்த பார்வையில்... எங்கள் இயல்பு தொலைந்துபோகும் தருணங்கள் அவை பட்டுப்புழுவாய் வாழ்ந்த நாங்கள் பட்டாம்பூச்சிகளாய் ...

ஒரு ஆவியின் கதை - ஒரு பக்க கதை

Posted: 29 Nov 2014 03:06 AM PST

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன்.

Posted: 29 Nov 2014 02:28 AM PST

நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு ஈகரைப் பக்கம் வந்துள்ளேன் எல்லோரும் நலம் என்றே நம்புகிறேன். "நான் அப்பாவானேன் நாங்கள் பெற்றோரானோம்" ஆம், நவம்பர் 20 தேதியன்று எங்களுக்கு அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் குட்டி "வெண்பா" பிறந்திருக்கிறாள். இந்தக் குட்டிக் கால்களுக்கு நான் அப்பாவாகிவிட்டேன் (இது வெண்பாவின் புகைப்படம் தான்) இந்த செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி எனக்கும் என் நண்பனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை இந்த மகிழ்ச்சியான செய்தியோடு ...

காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…

Posted: 29 Nov 2014 01:45 AM PST

- பகல் முழுதும் தன்னை விரட்டும் ஒளியையும் இரவில் தன்னுள் அணைத்து இளைப்பாற்றுகிறது இருள் 0 உலகத்திலேயே சுயநலமற்றது எது என்று யோசித்தேன். தாய்மையைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. 0 காயங்களை மறைக்க புன்னகைக்க தெரிந்த எனக்கு அந்த காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை… 0 அருவியில் விழும் நீரை வலிக்காமல் தாங்கிக் கொள்கிறது ஏற்கனவே விழுந்து அடிபட்ட நீர் !!! 0===============================

தமிழ்நாட்டில் தாவரங்கள் (75)

Posted: 29 Nov 2014 01:38 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி

Posted: 29 Nov 2014 01:35 AM PST

சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவியார். இவர் சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர். சோழ மன்னர் முதல் பராந்தக சோழனின் (கி.பி.907–953) இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனும், (கி.பி.957–970) அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பும் தன் மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன் (கி.பி.970–985) ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பு ஆட்சியேற்ற அருள் மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் (கி.பி.985–1014) ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இம்மாதரசி ...

Novels

Posted: 29 Nov 2014 01:25 AM PST

ரமணிசந்திரன் & ஜெய்சக்தி நாவல் இருந்தா என்னுடைய பிரைவேட் மெசேஜ்கு அனுப்புங்கள் நண்பர்களே புன்னகை

காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த பாடல்கள் சில - காணொளி

Posted: 29 Nov 2014 01:12 AM PST

Rasitha Kavithaigal

Posted: 29 Nov 2014 01:09 AM PST

பன்னீர் வாசனை தான் ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் அது ரோஜாவின் கண்ணீர் என்று. புன்னகை


(இந்த கவிதை நான் எழுதவில்லை நான் படித்ததில் ரசித்தது)

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் விழா: தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - வைரமுத்து

Posted: 29 Nov 2014 01:06 AM PST

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தமிழின் மேன்மை குறித்து பேசி வருகிறார். அவர் நேற்று டெல்லி மேல்–சபையில் 'திருவள்ளுவரின் பிறந்த நாளை வட இந்திய பள்ளிகளில் கொண்டாடுவதற்கும், திருக்குறளின் சிறப்புகளை பள்ளி குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார். அவரது கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2015) முதல் இந்தியாவின் அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி ஸ்ருதி இரானி தெரிவித்தார். இதுபற்றி ...

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்

Posted: 29 Nov 2014 01:05 AM PST

கவிக்கோ அப்துல் ரகுமான், வைரபாரதி, ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணி, கவியருவி ம.ரமேஷ் அவர்களின் கஸல் கண்ணிகளின் தொடர் இது.

"நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன்" (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51)

மனமருந்தே மாமருந்து!

Posted: 29 Nov 2014 12:56 AM PST

- * புண்ணிற்கு மருந்திடலாம் மனதிற்கு மருந்திட முடியுமா? முடியும்... அன்பான ஆறுதலான வார்த்தைகளால்! * புற அழுக்கை நீக்கலாம் அக அழுக்கை நீக்க முடியுமா? முடியும்... அப்பழுக்கற்ற நேர்மை திறத்தால்! * கை, கால் முறிவிற்கு கட்டுப் போடலாம் மன முறிவிற்கு கட்டுப்போட முடியுமா? முடியும்... பரஸ்பர சமாதான பேச்சுகளால்! * மலச்சிக்கலுக்கு மருந்துண்டு மனச் சிக்கலுக்கு மருந்துண்டா? உண்டு... மனதார மனம் விட்டு பேசுவதால்! * உடல் சோர்வுக்கு வழி உண்டு மனச்சோர்வுக்கு வழி உண்டா? உண்டு... தன்னம்பிக்கையுடன் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (327)

Posted: 28 Nov 2014 11:44 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மலிவு விலை - ஒரு பக்க கதை

Posted: 28 Nov 2014 08:02 PM PST

வேலன்:-வீடியோ கட்டர்

Posted: 28 Nov 2014 07:20 PM PST

வீடியோ கட்டர். நம்மிடம் உள்ள வீடியோவை எந்த அளவுகளில் வெட்ட விரும்புகின்றோமோ அந்த அளவிற்கு அதனை வெட்டி எடுக்கலாம்.இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இனஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்க்ணட விண்டோ ஓபபன் ஆகும்.இதிலும் நீங்கள் டிராக அன்ட் டிராப் முறையில் வீடியோவினை இழுத்துவந்துபோடவும். இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தியோ நேரத்தினை தேர்வு செய்தோ தேவையான அளவினை தேர்வு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள Save this Scence கிளிக் செய்யவும். உங்களுக்கான வீடியோ கட் செய்து உங்களுக்கு கீழ்கண்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™