Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எதிர்பாராத முத்தம்..

Posted: 22 Nov 2014 01:44 PM PST

வேலை பளுவில் எனக்கு
வியர்வை சுரக்க என்னருகில்
வேகமாய் வந்த என் குழந்தை
விருட்டென என் கன்னத்தில்
சப்தமாய் முத்தமிட்டான்.....
ஏனடா திடீரென? என்று கேட்பதற்குள்
பழச்சாறு கொடுத்ததற்கு
நன்றி அம்மா !!! - கூறி விட்டு
விருட்டென ஓடினான் விளையாட...

குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Posted: 22 Nov 2014 01:37 PM PST

- பொதுவாக குழந்தைகள் அம்மாச்சி(தாயின் அம்மா) மீது வைக்கிற பாசத்தை தங்கள் மீது வைப்பதில்லையே என்று அப்பத்தாக்களுக்கு கடுமையான கோபம் வருகிறது. அப்படி என்ன தான் அந்த பாட்டி மந்திரம் போட்டு வச்சாளோ, என் கூட மட்டும் சேர்ந்தா என்னவாம்! என்று பேரன், பேத்திகளைக் கடிந்து கொள்கிறார்கள். உண்மையில் இதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. இதற்கு முழுக்க முழுக்க அறிவியலே காரணம். ஒரு குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறதோ, அந்த இடத்தின் மீது தான் பாசம் அதிகமாக இருக்கும். நம்நாட்டு ...

பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்)

Posted: 22 Nov 2014 01:15 PM PST

1. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? - 2. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? - 3. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? - 4. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? - 5..அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - 6.நாய்களை மிக அரிதாக பார்க்க இயலும் ஊர் எது? - 7..மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன? - 8. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது? - 9. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? - 10. ...

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Posted: 22 Nov 2014 01:10 PM PST

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்பத்தில் எடுக்கப்படும் ஸ்கேன்களில் குறிப்பிடப்படும் கருவின் நாட்களின் எண்ணிக்கை, மாதவிடாய்
முடிந்த நாட்களில் இருந்தா.? அல்லது கரு தரித்த நாட்களில் இருந்தா?.
ஸ்கேன்களில் சொல்லப்படும் நாட்கள் துல்லியமாக இருக்குமா?..

நம்ம புள்ளைங்க...! - ஒரு பக்க கதை

Posted: 22 Nov 2014 09:36 AM PST

28000 பதிவுகள் 5000 மதிப்பீடுகள் பெற்ற க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Posted: 22 Nov 2014 09:35 AM PST

28000 பதிவுகள் / 5000 மதிப்பீடுகள் பெற்ற க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  வாழ்த்துக்கள் , கிருஷ்ணம்மா ! மென்மேலும் உயர்க !! ரமணியன் 

மொக்கை ஜோக்ஸ்

Posted: 22 Nov 2014 09:23 AM PST

• ""ஆறும் ஆறும் சேர்ந்தால் என்ன வரும்?'' ""வெள்ளம் வரும்'' ------------------- • ""கி.பி.3000த்தில் உலகம் எப்படி இருக்கும்?'' ""உருண்டையாத்தான் இருக்கும்'' --------------- • ""உங்கள் கடிகாரம் ஓடாதா?'' ""நான்தான் அதை கையில் கட்டியிருக்கேனே'' ========. • ""ராமு, "புலி தூங்குகிறது' என்பதை ஆங்கிலத்தில் சொல்லு பார்க்கலாம்'' ""டை"கொர்' சார்'' =========== • ""உங்க அப்பாவுக்கு எத்தனை வயது?'' ""என் வயதுதான்'' ""அதெப்படி?'' ""நான் பிறந்தப்பதானே அவர் அப்பா ...

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Posted: 22 Nov 2014 09:03 AM PST

- 1. திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது.- அது என்ன? - 2. விரலொன்று அழுத்த விரைவர் வரவேற்க? - 3. எங்கும் நிறைந்திருப்பேன், இருவாசல் நுழைவேன், வெளிவருவேன், நான் நின்றால் யாருமில்லை!- அது என்ன? - 4. கையின்றி காலுடன் ஒருவன், காலின்றி கையுடன் ஒருவன், இருவரும் சேர்ந்து தலையின்றி உலா வருவர். .- அது என்ன? - 5. குட்டிப்பயலை பெட்டியில் செருக கொட்டினான் பற்பல செய்திகளை!.- அது என்ன? - 6. சத்தம் இன்றி இருப்பேன் நான், சத்தம் எங்கோ அங்கு நானில்லையே!.- அது என்ன? - 7. உரசி ...

2014-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் "மங்கள்யான்': "டைம்' இதழ் புகழாரம்

Posted: 22 Nov 2014 08:46 AM PST

- அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "டைம்' இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் மிகச் சிறந்த 25 கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியாவின் "மங்கள்யான்' இடம்பெற்றுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள மங்கள்யான் குறித்து அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைய அமெரிக்காவால் முடியவில்லை. ரஷியாவாலும், ஐரோப்பாவாலும்கூட முடியவில்லை. ஆனால் செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்தி, இந்தியா அதை சாதித்திருக்கிறது. செவ்வாய் ...

இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Posted: 22 Nov 2014 08:35 AM PST

அனைத்துலக ஆண்கள் நாள் (International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. -- விக்கிபீடியா & ஒன் இந்தியா

தெரிந்து கொள்ளுங்கள்.

Posted: 22 Nov 2014 08:25 AM PST

உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்? மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்: கண் - 31 நிமிடம் மூளை - 10 நிமிடம் கால் - 4 மணித்தியாலம் தசை - 5 நாட்கள் இதயம் - 20 நிமிடங்கள் · சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர். சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்டர் ° மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீட்டர், மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர் மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு மனித ...

பொண்ணு மான் மாதிரி இருக்கும்...!

Posted: 22 Nov 2014 08:23 AM PST

இன்றைய மெகா ஜோக்

Posted: 22 Nov 2014 08:15 AM PST

-- இன்றைய மெகா ஜோக்: கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே? மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்! ****** - காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா? காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்! ****** -- தொடரும்...

இந்திரா சௌந்திரராஜன் - ஆவணிபொன்

Posted: 22 Nov 2014 07:52 AM PST

இந்திரா சௌந்திரராஜனின்  ஆவணிபொன் பதிவிறக்க


மூல மின்னூல் பதிவாளர் பவானி அவர்களுக்கு நன்றி

வேலன்:-புகைப்பபடங்களை சுலபமாக டிசைன் செய்திட

Posted: 22 Nov 2014 05:35 AM PST

பேர்டோஷாப் துணையில்லாமல் புகைப்படங்களில மாற்றங்கள் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. படங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப எபெக்ட்டுகள் கொண்டுவருவதற்கும் புகைப்படங்களை சுழற்றுவதற்கும்,வேண்டிய அளவிற்கு கொண்டுவருவதற்கும் பிரைட்நஸ்.கான்ட்ராஸ்ட் கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இனஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் நமக்கு தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.  இதில் ...

லிங்கா பாடல்கள் தரவிறக்கம்

Posted: 22 Nov 2014 04:16 AM PST

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் இருவேடங்களில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கும் லிங்கா படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார். துவக்கப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இதோ பாடல்கள் பட்டியல்... 1. ஓ நண்பா... இதுதான் ரஜினியின் அறிமுகப் பாடல். பெரும்பாலும் இந்த மாதிரி பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம்தான் பாடுவார். அந்த சென்டிமென்ட் இதிலும் தொடர்கிறது. 2. என் மன்னவா... இது ...

நாட்டின் வலிமையைக் காட்ட தயாராக வேண்டும்: பிரணாப்

Posted: 22 Nov 2014 02:48 AM PST

- தேவைப்படும் போது, இந்தியாவின் வலிமையை எதிரிகளுக்கு காட்டத் தயாராக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் விமானப் படைத் தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், விமானப் படை வீரர்களுக்கு விருதுகள் வழங்கிப் பேசியதாவது: அனைவருக்கும் சம உரிமை என்ற கலாசாரத்தைப் பின்பற்றும் நாடு இந்தியா. தற்போதைய சூழலில், அனைத்துத் துறைகளிலும் நம் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதேவேளையில் வளர்ச்சிக்கு ...

காதல் வரும் நேரத்தை விட அதிக சுகமானது...!

Posted: 22 Nov 2014 02:27 AM PST


-

-
தொடரும்....

பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Posted: 22 Nov 2014 01:52 AM PST

- ஜெயரம் ரவி - ஹன்சிகா மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் 'ரோமியோ ஜூலியட்.'. - இன்னொரு நாயகியாக இதில் பூனம் பாஜ்வா நடிக்கிறார். மற்றும் வம்சி கிருஷ்ணா, கணேஷ் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்த லக்ஷ்மண் இந்த படத்தை இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கிறார் - படம் பற்றி இயக்குனர் லஷ்மண்: - படு ஜாலியான இளமை துள்ளல் படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது. பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான காமெடி இதில் இருக்கும். ...

2ஜி: தலைமை விசாரணை அதிகாரியாக ஆர்.கே. தத்தா நியமனம்

Posted: 22 Nov 2014 01:39 AM PST

- 2ஜி அலைக்கற்றை தொடர்புடைய வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் இருக்க சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. - இதன்படி, அந்தப் பொறுப்பில் இருந்து ரஞ்சித் சின்ஹா விலகினார். இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை விசாரணை நடவடிக்கைகளை அவருக்கு அடுத்த நிலையில் மேற் -பார்வையிட்டு வந்த ஆர்.கே. தத்தா, இனி இந்த வழக்கை மேற்பார்வையிடும் தலைமை அதிகாரியாக செயல்படுவார் என்று சிபிஐ கூறியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் தத்தாவிடம் ...

குஐராத்தின் கடல் கோயில், கடலுக்கடியில் ஒரு சிவாலயம் : தினமும் கடல் வற்றும் அதிசயம்!

Posted: 22 Nov 2014 01:25 AM PST

குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம்.இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினம் தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவூ பத்து மணி வரை கடல் உள் வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.பாண்டவர்கள் வழி பட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைதந்துள்ளன. இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய ...

மக்களவையில் கார்கேவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை

Posted: 22 Nov 2014 01:17 AM PST

- நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை (நவ.23) தொடங்கி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, மக்களவையில் உறுப்பினர்கள் அமரும் இடங்களும், அவர்களுக்கான இருக்கை எண்களும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதன்படி, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அமரும் எதிர்க்கட்சிகளுக்கான முதல் வரிசையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உள்ளிட்டோருக்கும் ...

த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல்

Posted: 22 Nov 2014 01:15 AM PST

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கவுள்ள கட்சிக்கு, "தமிழ் மாநில காங்கிரஸ்' (த.மா.கா.) பெயரிலேயே அனுமதி வழங்குமாறு, அவரது ஆதரவாளர்கள் (பி.எஸ். ஞானதேசிகன், எஸ்.கே. கார்வேந்தன், வேலூர் ஞானசேகரன்) ஆகியோர் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர். - தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு கட்சியைப் பதிவு செய்ய இரண்டு அல்லது மூன்று பெயர்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். அதில் ஒரு பெயரை ஆணையம் பரிசீலித்து அனுமதி அளிக்கும். இதைக் கருத்தில் கொண்டு த.மா.கா. ...

சென்னைக்கு சிறந்த நகரம் விருது

Posted: 22 Nov 2014 12:54 AM PST

புதுடில்லி : இந்தியா டுடே சார்பில் நாட்டின் சிறந்த நகரம் 2014 விருது வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. இதில், கல்வி அடிப்படையில் சிறந்த நகரத்திற்கான விருது சென்னைக்கு கிடைத்துள்ளது. சுற்றுசூழல் அடிப்படையிலான சிறந்த நகரத்திற்கான விருது தானே நகருக்கு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு இந்த விருதுகளை வழங்கினார். - ------------------------------------------------------------------------

தெரிந்து கொள்ளுங்கள்

Posted: 22 Nov 2014 12:53 AM PST

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......! தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......! குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......! மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்று போட்டால் தலைவலி நீங்கும் நன்றி; தினமணி கதிர்

தொடத் தொடத் தொல்காப்பியம் (325)

Posted: 21 Nov 2014 11:33 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பொது அறிவு - ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன..? (10 கேள்விகள்)

Posted: 21 Nov 2014 10:57 PM PST

1. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ? - 2. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ? - 3. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ? - 4. பாம்புகளே இல்லாத கடல் எது ? - 5 . 'தி கைடு ' என்ற நூலின் ஆசிரியர் யார் ? - 6 . பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ? - 7. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ? - 8. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ? - 9. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ? - 10. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™