Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தீண்டாமை கொடுமைக்கு எதிராக டிச. 6-இல் உண்ணாவிரதம்: நல்லகண்ணு

Posted: 22 Nov 2014 01:14 PM PST

தீண்டாமை கொடுமைக்கு எதிராக தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பின் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

5 மீனவர்கள் விடுதலை: தமிழக மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: ஜி.கே. வாசன்

Posted: 22 Nov 2014 01:13 PM PST

இலங்கை அரசால் 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது தமிழக மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தென் தமிழகத்தில் பலத்த மழை வாய்ப்பு

Posted: 22 Nov 2014 01:08 PM PST

தமிழக தென் மாவட்டங்களின் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வார கலாரசிகன்

Posted: 22 Nov 2014 01:07 PM PST

வருங்காலத்தில் உலகப் போர் மூளுமானால் அதற்குக் காரணம் ஒன்று பெட்ரோலிய எண்ணெயாக இருக்கும் அல்லது தண்ணீராக இருக்கும்.

பெரணமல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு விருது

Posted: 22 Nov 2014 01:06 PM PST

மாநில அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கமாக பெரணமல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 22 Nov 2014 01:06 PM PST

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்திலிருந்து தங்கதுரை, பாஸ்கரன், விஜயகுமார், பார்த்தசாரதி, கம்பன் ஆகியோர் 5 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் எடுத்துக் கொண்டு ஆரணிக்கு நோக்கி

கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு

Posted: 22 Nov 2014 01:06 PM PST

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

2 கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

Posted: 22 Nov 2014 01:06 PM PST

வேட்டவலம் அருகே 2 கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

புதிய பள்ளி கட்டடம் திறப்பு

Posted: 22 Nov 2014 01:06 PM PST

ஜவ்வாதுமலை ஒன்றியம் ஜமுனாமரத்தூரை அடுத்த கல்லாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) சார்பில் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம்

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆரணி கோயிலில் தீப சண்டி யாகம்

Posted: 22 Nov 2014 01:06 PM PST

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் முத்து மாரியம்மன் கோயிலில் தீபசண்டி மகா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

இலக்கியப் பொன்மொழிகள்

Posted: 22 Nov 2014 01:01 PM PST

ஓரு வழக்கில் இரு தரப்பினர் கூறும் மொழிகளை, ஏழு முறை திருப்பித் திருப்பிக் கேட்டு, ஆராய்ந்து, உண்மையை அறிந்து, இரு தரப்பினரும் ஏற்கும் முறையில் மனு நீதிப்படி தீர்ப்பு கூறாவிட்டால், வழக்கிலே தோற்றவர் மனம் நொந்து வருந்திச் சிந்தும் கண்ணீரானது வாளாக மாறி, நீதி வழங்கியவரின் சந்ததியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளே வந்து தடுத்தபோதிலும் வேரறுத்து விடும்.

சொல் புதிது - 35

Posted: 22 Nov 2014 12:59 PM PST

எண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே' என்பது ஆற்றில் தண்ணீரும் மண்ணும் இருந்த காலத்தில் உருவான பழமொழியாக இருத்தல் வேண்டும்.

புறப்பாடல் அறத்தின் திறப்பாடல்

Posted: 22 Nov 2014 12:56 PM PST

தமிழர் வாழ்வியலை இருகூறாகக் கண்டனர் - கொண்டனர். தனி மனிதனுக்குரியது அகம்; தனி மனிதனை நுண்கூறாகக்கொண்ட சமூகத்திற்குரியது புறம்.

மழை வேண்டாத உழவர்!

Posted: 22 Nov 2014 12:12 PM PST

மழையை விரும்பாத - வேண்டாத உழவர்கள் உண்டா? "ஆம்' என்கிறது நற்றிணைப் பாடல் ஒன்று. இப்பாடலை இயற்றியவர் புலவர் உலோச்சனார்.

முத்திரைப் பதிவுகள் -16: உணர்ச்சி வெளிப்பாட்டுக் கொள்கை

Posted: 22 Nov 2014 12:11 PM PST

இலக்கியம் பற்றிய கொள்கைகளில் ஐந்து கொள்கைகளை மிக முக்கியமானவைகளாக இக்கால ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுவர்.

கூடுதல் விலைக்கு கேஸ் சிலிண்டர்கள் விற்பதாகப் புகார்

Posted: 22 Nov 2014 12:10 PM PST

திருவண்ணாமலை வருவாய்க் கோட்டத்தில் கேஸ் சிலிண்டர்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட மைய நூலகத்தில் கொடையாளர், புரவலர் சேர்ப்பு விழா

Posted: 22 Nov 2014 12:10 PM PST

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், கொடையாளர் மற்றும் புரவலர் சேர்ப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 22 Nov 2014 12:10 PM PST

கலசப்பாக்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வட்டார திட்ட மேலாளர் எஸ்.பொற்பாவை தலைமையில் அண்மையில்

லீலாவதி நினைவு ஜோதி பயணம்

Posted: 22 Nov 2014 12:10 PM PST

திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7வது மாவட்ட மாநாடு கலசப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 தினங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி லீலாவதி நினைவு ஜோதி

நீதிநெறி விளக்கம்

Posted: 22 Nov 2014 12:09 PM PST

அறம் செய்வதிலிருந்து நீங்காத சான்றோர், அறநெறிக்குப் பொருந்தாத செயல்களைச் செய்தற்கு எளியதே என்றாலும் அவற்றைச் செய்யாது ஒழிவர்.

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி கிடையாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Posted: 22 Nov 2014 11:52 AM PST

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

காவிரி விவகாரத்தை அரசியலாக்க முயற்சி: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

Posted: 22 Nov 2014 11:48 AM PST

காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண முற்படாமல், போராட்டம் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்ற தலைவர்கள் அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டினார்.

காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க வேண்டும்

Posted: 22 Nov 2014 11:47 AM PST

காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் என மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உமாபாரதிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மேற்பார்வைக் குழுத் தலைவர் மீது கேரளம் புகார்

Posted: 22 Nov 2014 11:46 AM PST

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வைக் குழுத் தலைவர் எல்.ஏ.வி.நாதன் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மத்திய நீர் ஆணையத்தில் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசஃப் புகார் தெரிவித்தார்.

அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு

Posted: 22 Nov 2014 11:44 AM PST

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு

Posted: 22 Nov 2014 11:44 AM PST

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருப்புப் பணத்தை மீட்பதில் பாஜக தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி தாக்கு

Posted: 22 Nov 2014 11:43 AM PST

"ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் கருப்புப் பணத்தை மீட்போம் எனக் கூறிய பாஜக அதில் தோல்வியடைந்து விட்டது' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம், பலாமூ மாவட்டத்தில் உள்ள பாங்கி நகரில் கட்சி வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி சனிக்கிழமை பேசியதாவது:

பேரவையை எப்போது கூட்டுவது என அரசுக்குத் தெரியும்: கருணாநிதிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில்

Posted: 22 Nov 2014 11:41 AM PST

சட்டப்பேரவையை எப்போது கூட்டுவதென தமிழக அரசுக்குத் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

எடத்தனூர் அரசுப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு

Posted: 22 Nov 2014 11:35 AM PST

தண்டராம்பட்டை அடுத்த எடத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 22 Nov 2014 11:35 AM PST

வந்தவாசி நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பள்ளி

1,091 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி நலத்திட்ட உதவி

Posted: 22 Nov 2014 11:35 AM PST

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 1,091 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம் நிதியுதவிகளை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.

எம்.எல்.ஏ. விடுதியைத் தொடர்ந்து பேரவை வளாகத்திலும் தீவிர கண்காணிப்பு

Posted: 22 Nov 2014 11:28 AM PST

எம்.எல்.ஏ.க்கள் விடுதியைத் தொடர்ந்து, பேரவை வளாகமும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டப் பேரவையின் நூலகம், பதிவேடுகள் பிரிவு ஆகியவற்றை 15-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு தேவை: சுதாகர் ரெட்டி

Posted: 22 Nov 2014 11:25 AM PST

மீனவர்கள் பிரச்னைக்கு மத்திய அரசு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

பச்சிளம் குழந்தைகள் இறப்பைத் தடுக்க ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி

Posted: 22 Nov 2014 11:25 AM PST

பச்சிளம் குழந்தைகள் இறப்பைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதிலும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கடனாநதி அணை அருகே தொடரும் அட்டகாசம்: கன்றுக்குட்டியை கொன்று தின்ற சிறுத்தை

Posted: 22 Nov 2014 11:24 AM PST

திருநெல்வேலி மாவட்டம், கடனாநதி அணை அடிவார கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நுழைந்து, கன்றுக்குட்டியைக் கொன்று தின்றுவிட்டுச் சென்றது. சிறுத்தையின் அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மீண்டும் அஞ்சல்தலை தட்டுப்பாடு

Posted: 22 Nov 2014 11:23 AM PST

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அஞ்சல் தலைகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் போதிய அஞ்சல் தலைகள் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ரூ.25 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம்

Posted: 22 Nov 2014 11:21 AM PST

கலசப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடத்தை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சனிக்கிழமை திறந்து வைத்தார்.

தேமுதிக கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 22 Nov 2014 11:21 AM PST

திருவத்திபுரம் (செய்யாறு) நகர்மன்ற தேமுதிக கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டி உள்ளிருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

சர்வதேச ஓúஸான் தின விழிப்புணர்வுப் பேரணி

Posted: 22 Nov 2014 11:20 AM PST

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச ஓúஸான் தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா தொடங்கி வைத்தார்.

சிறுபான்மையினரின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அரசின் நோக்கம்: மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா

Posted: 22 Nov 2014 11:20 AM PST

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் வாழ்க்கையை மேம்படுத்துவே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில்திமுக உள்கட்சித் தேர்தல்: 12 ஒன்றியச் செயலர்கள் தேர்வு

Posted: 22 Nov 2014 11:20 AM PST

கன்னியாகுமரி மாவட்ட திமுக ஒன்றியச் செயலர் தேர்தலில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலராக தாமரைபாரதியும், தோவாளை ஒன்றியச் செயலராக நெடுஞ்செழியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குலசேகரம் அருகே ஓடும் பேருந்தில் திடீர் புகை

Posted: 22 Nov 2014 11:20 AM PST

குலசேகரம் அருகே ஓடும் பேருந்திலிருந்து சனிக்கிழமை திடீரென புகை வந்ததால் பயணிகள் அவசரமாக இறங்கினர்.

மாதிரி கிராமங்கள் தேர்வு: நாகர்கோவிலில் வழிகாட்டி நெறிமுறைகள் பயிற்சி

Posted: 22 Nov 2014 11:20 AM PST

மாதிரி கிராமங்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த பயிற்சி நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

தொடரும் மழைபெருஞ்சாணி அணை 71 அடியை எட்டியது

Posted: 22 Nov 2014 11:20 AM PST

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையையடுத்து பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்யாறு

Posted: 22 Nov 2014 11:20 AM PST

புதுக்கோட்டை

Posted: 22 Nov 2014 11:19 AM PST

தஞ்சை

Posted: 22 Nov 2014 11:19 AM PST

சிதம்பரத்தில் பாஜக நிர்வாகி கொலை

Posted: 22 Nov 2014 11:19 AM PST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், நகர பாஜக பொதுச் செயலர் ஜி.வெங்கடேசன் (52) (படம்), சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.

வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க சட்டத் திருத்தம்

Posted: 22 Nov 2014 11:18 AM PST

வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் வலியுறுத்தினார்.

பருப்பு கொள்முதல் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்குத் தயாரா?  ராமதாஸ் கேள்வி

Posted: 22 Nov 2014 11:18 AM PST

பருப்பு கொள்முதலில் முறைகேடு இல்லை என்றால் சி.பி.ஐ. விசாரணைக்குத் தயாரா என தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

குமரியில் இன்று திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

Posted: 22 Nov 2014 11:18 AM PST

திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) நடைபெறுகிறது.

பாசனக் குளங்களை பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

Posted: 22 Nov 2014 11:18 AM PST

குமரி மாவட்டத்தில் பாசனக் குளங்களை பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மார்த்தாண்டம் அருகே லாரி மோதி முதியவர் சாவு

Posted: 22 Nov 2014 11:18 AM PST

மார்த்தாண்டம் அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி இறந்தார்.

காமராஜர் ஆட்சி அமைக்க வாசனால் மட்டுமே முடியும்

Posted: 22 Nov 2014 11:18 AM PST

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க ஜி.கே. வாசனால் மட்டுமே முடியும் என முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு கூறினார்.

சித்திரங்கோடு-வேர்க்கிளம்பி சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்

Posted: 22 Nov 2014 11:18 AM PST

சித்திரங்கோடு-வேர்க்கிளம்பி சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்: சரத்குமார்

Posted: 22 Nov 2014 11:17 AM PST

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிகார்: ஆளும் கட்சி எம்எல்சியின் பேரன் கடத்தல்

Posted: 22 Nov 2014 11:11 AM PST

பிகார் மாநிலம், முசாஃபர்நகர் மருத்துவமனை ஒன்றில், ஆளும்கட்சி பிரமுகரின் பேரக் குழந்தையை இரண்டு பெண்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி.க்கள் திட்டம்: கிராமங்களை தத்தெடுத்தனர் முலாயம் சிங், மாயாவதி

Posted: 22 Nov 2014 11:10 AM PST

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராம திட்டத்தின்கீழ், முலாயம்சிங், மாயாவதி ஆகியோர் தங்கள் தொகுதியில் தலா ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தனர்.

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல்: 65% வாக்குப்பதிவு

Posted: 22 Nov 2014 11:10 AM PST

ராஜஸ்தான் மாநிலத்தில், சனிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்த மாநிலத் தேர்தல் ஆணையர் ராம் லுபயா தெரிவித்தார்.

வீர சிவாஜி நினைவு மண்டப கட்டுமானம்: பாஜகவுக்கு சிவசேனை பாராட்டு

Posted: 22 Nov 2014 11:09 AM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் மன்னர் சிவாஜிக்கு நினைவு மண்டபம் கட்டும் பணியை விரைவுபடுத்தியுள்ள பாஜக அரசுக்கு சிவசேனை பாராட்டு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல்: 2 மத்திய அமைச்சர்கள் ஹரியாணாவில் இருந்து போட்டி

Posted: 22 Nov 2014 11:08 AM PST

மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, வீரேந்தர் சிங் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக ஹரியாணா மாநிலத்தில் இருந்து போட்டியிடவுள்ளனர். அங்கு பாஜக பெரும்பான்மை பெற்றிருப்பதால் இருவரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது.

குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

Posted: 22 Nov 2014 11:08 AM PST

குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

நிதி நிறுவன மோசடி: ஒடிஸா முதல்வரின் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை

Posted: 22 Nov 2014 11:07 AM PST

ஒடிஸாவில் நிதி நிறுவன மோசடி வழக்கில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் சரோஜ் சாஹுவிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தவ் தாக்கரேவுடன் அமைச்சர் சுரேஷ் பிரபு சந்திப்பு

Posted: 22 Nov 2014 11:06 AM PST

சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை, அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ள மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு சந்தித்துப் பேசினார்.

கேரளத்தில் "எபோலா' சோதனை தீவிரம்

Posted: 22 Nov 2014 11:06 AM PST

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கேரளத்துக்கு வந்துள்ள பயணிகளுக்கு எபோலா நோய் உள்ளதா? என்பது குறித்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த மாநிலத்தின் எபோலா நோய் குறித்து கண்காணிக்கும் முதன்மை அதிகாரி அமர் ஃபெட்டில் தெரிவித்தார்.

சிருஞ்ஜய் போஸூக்கு 4 நாள் சி.பி.ஐ. காவல்

Posted: 22 Nov 2014 11:05 AM PST

சாரதா நிதி நிறுவன மோசடியில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சிருஞ்ஜய் போஸை 4 நாள்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து அலிப்பூர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்த கலாம் அறிவுறுத்தல்

Posted: 22 Nov 2014 11:04 AM PST

நாட்டின் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவுறுத்தினார்.

சீனா, பாகிஸ்தானுடன் போரிட இந்தியா தயாராக இருக்க வேண்டும்: அஜித் தோவால்

Posted: 22 Nov 2014 11:03 AM PST

"சீனா, பாகிஸ்தானுடன் ஒரே நேரத்தில் போர் மூளும் பட்சத்தில், அதை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தயார் நிலையில் இருக்க வேண்டும்' என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார்.

எட்டயபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Posted: 22 Nov 2014 10:55 AM PST

எட்டயபுரத்தில் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டுப் போட்டி: தூய மரியன்னை கல்லூரி முதலிடம்

Posted: 22 Nov 2014 10:55 AM PST

தூத்துக்குடியில் 2 நாள்கள் நடைபெற்ற பெண்களுக்கான விளையாட்டுப் போட்டியில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்தது.

தெலங்கானாவில் போலீஸாரின் தினப்படி ரூ.250 ஆக உயர்வு

Posted: 22 Nov 2014 10:55 AM PST

சட்டம்-ஒழுங்கை முறையாகப் பராமரித்தால்தான் நாடு துரிதமாக முன்னேற்றம் காணும். இதற்கு சிங்கப்பூர் நல்ல உதாரணம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மழை

Posted: 22 Nov 2014 10:55 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த தொடர் மழையினால் 25 வீடுகள் இடிந்தன.

எட்டயபுரத்தில் இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ்

Posted: 22 Nov 2014 10:55 AM PST

எட்டயபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (நவ.23)நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்: ஜேட்லி உறுதி

Posted: 22 Nov 2014 10:54 AM PST

வரும் திங்கள்கிழமை (நவ.24) தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காப்பீடு மசோதா உள்ளிட்ட சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.

காயல்பட்டினத்தில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Nov 2014 10:54 AM PST

காயல்பட்டினத்தில் மழை பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு கோரி அனைத்துக் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மழைநீரை அகற்றக் கோரி நாற்று நடும் போராட்டம்

Posted: 22 Nov 2014 10:54 AM PST

தூத்துக்குடியில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை ஆடம் நிறுவனத்துடன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒப்பந்தம்

Posted: 22 Nov 2014 10:54 AM PST

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்காக ஆடம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

காஷ்மீர் பிரச்னைக்கு மக்களின் விருப்பத்துக்கேற்ப தீர்வு காண வேண்டும்: ஒமர் அப்துல்லா

Posted: 22 Nov 2014 10:54 AM PST

மக்களின் விருப்பம், உணர்வுகளுக்கேற்ப காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வு காண வேண்டும் என்று ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

விபத்து: தொழிலாளி சாவு

Posted: 22 Nov 2014 10:54 AM PST

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

ஏ.ஐ.டி.யூ.சி. நாளை நடத்தவிருந்த போராட்டம் வாபஸ்

Posted: 22 Nov 2014 10:53 AM PST

கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை (நவ.23) நடைபெறவிருந்த நாற்று நடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

"கிழக்கு தில்லியில் பன்னோக்கு உயர் சிறப்பு ஆயுர்வேத மருத்துவமனை'

Posted: 22 Nov 2014 10:53 AM PST

கிழக்கு தில்லி, கீதா காலனியில் ரூ. 252 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பன்டிட் தீனதயாள் உபாத்யாய பன்னோக்கு உயர் சிறப்பு ஆயுர்வேத மருத்துவமனையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.

என்டிஎம்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து கரண் சிங் தன்வர் விலக "ஏஏபி' வலியுறுத்தல்

Posted: 22 Nov 2014 10:52 AM PST

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்துள்ள புகாரையடுத்து, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) துணைத் தலைவர் பதவியில் இருந்து பாஜக தலைவர் கரண் சிங் உடனடியாக பதவி விலக

மாநிலங்களவைத் தேர்தல்: 2 மத்திய அமைச்சர்கள் ஹரியாணாவில் இருந்து போட்டி

Posted: 22 Nov 2014 10:52 AM PST

மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, வீரேந்தர் சிங் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக ஹரியாணா மாநிலத்தில் இருந்து போட்டியிடவுள்ளனர். அங்கு பாஜக பெரும்பான்மை பெற்றிருப்பதால் இருவரும்

சாக்கடையில் விழுந்து குழந்தை சாவு: சடலத்துடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Nov 2014 10:52 AM PST

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் அருகே முராத்நகரில் ஒரு வயது குழந்தை சாக்கடையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் திரண்டு நகர நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சீனா, பாகிஸ்தானுடன் போரிட இந்தியா தயாராக இருக்க வேண்டும்

Posted: 22 Nov 2014 10:51 AM PST

"சீனா, பாகிஸ்தானுடன் ஒரே நேரத்தில் போர் மூளும் பட்சத்தில், அதை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தயார் நிலையில் இருக்க வேண்டும்' என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார்.

கீழ்நிலைப் பணியாளர்களை மட்டுமே நிரப்ப தீர்மானம்

Posted: 22 Nov 2014 10:51 AM PST

வனத் தேர்வாணையம் மூலம், வனக்காவலர் மற்றும் வனவர் பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மானம்

விடுதிகள் வெளியேற்றும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

Posted: 22 Nov 2014 10:51 AM PST

கொடைக்கானலில் , விடுதிகளின் கழிவு நீர், பொது வாய்க்காலில் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

ரூ.1 கோடி மோசடி புகார்: தொழில் அதிபர் வீடு முற்றுகை

Posted: 22 Nov 2014 10:50 AM PST

ரூ.1கோடிக்கு மேல் பண மோசடி செய்துள்ளதாகக் கூறி, தொழிலதிபரின் வீட்டை முதலீட்டாளர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

வாகனங்களில் படம் வரைவோருக்கு காவல்துறையினர் அறிவுரை

Posted: 22 Nov 2014 10:50 AM PST

பழனியில் சீசனின் போது குற்ற சம்பவங்களை தவிர்க்கும் விதமாக, காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன்: கிரண் பேடி திட்டவட்டம்

Posted: 22 Nov 2014 10:50 AM PST

பாஜக உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை; பொது வாழ்வில் நீடிக்கவே விரும்புகிறேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக சேவகருமான கிரண் பேடி சனிக்கிழமை தெரிவித்தார்.

நவம்பர் 24 மின் தடை

Posted: 22 Nov 2014 10:50 AM PST

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை(நவ.24), சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, சிந்தலவாடம்பட்டி, கோம்பைப்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி,

கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது

Posted: 22 Nov 2014 10:49 AM PST

பழனியில் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்தததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். பழனி அடிவாரம் குரும்பபட்டி தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சேர்ந்தவர் வாய்க்கால்சாமி என்ற

பெண்ணை கத்தியால் கீறியவர் மீது வழக்கு

Posted: 22 Nov 2014 10:49 AM PST

பழனி அருகே அ.கலையமுத்தூர் கணேஷ்நகர் காலனியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(35) மனைவி அழகுநாச்சி(30). இதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், மனைவி மாரியாயி(40). அழகுநாச்சிக்கும், மாரியாயிக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளதாம். வெள்ளிக்கிழமை இருவரும் தகராறில் ஈடுபட்டபோது, அங்கு வந்த

வாகனங்கள் மோதல்: ஒருவர் சாவு

Posted: 22 Nov 2014 10:49 AM PST

பழனி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

மாணவியை கடத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 22 Nov 2014 10:49 AM PST

வத்தலகுண்டு அருகே பள்ளி கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, மாணவியை மீட்டனர்.

நிதி நிறுவன மோசடி: ஒடிஸா சட்டப்பேரவையில் 3-ஆவது நாளாக அமளி

Posted: 22 Nov 2014 10:49 AM PST

ஒடிஸா சட்டப்பேரவையில், நிதி நிறுவன மோசடி விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

Posted: 22 Nov 2014 10:48 AM PST

திருச்சி கே.கே.நகர்,ஸ்ரீரங்கம் பகுதியில் அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் விற்ற 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

கிஆபெ விசுவநாதம் மருத்துவ கல்லூரிக்கு மேலும் 57 பேராசிரியர்கள் அரசுச் செயலர் உத்தரவு

Posted: 22 Nov 2014 10:48 AM PST

திருச்சி கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 57 பேராசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து தமிழக அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசுச் செயலர் ஜெ. ராதாகிருஸ்ணன் அரசாணை பிறப்பித்துள்ளார்.

மண்ணச்சநல்லூர் கிளை நூலகத்துக்கு ரூ.60 லட்சத்தில் சொந்த கட்டடம்

Posted: 22 Nov 2014 10:48 AM PST

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிளை நூலகத்துக்கு ரூ.60 லட்சத்தில் சொந்த கட்டடம் கட்டப்பட உள்ளது என்றார் மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி.

பார்வையிழந்தோர் நூல்களைப் படிக்க புதிய வசதி

Posted: 22 Nov 2014 10:48 AM PST

மற்றவர்கள் போல திருச்சி மாவட்ட மைய நூலகத்துக்கு இனி பார்வையிழந்தோர் சென்று ப்ரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம், புதிய மென்பொருள் மூலம் நூல்களின் விளக்கவுரைகளை கேட்கலாம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™