ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
- 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!
- ரசித்தவை!
- அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -
- கடலுக்கடியில் ஒரு சிவாலயம்.
- வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...!
- சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
- வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (73)
- ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை ,,,
- மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா?
- சரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி !
- தமிழ்மொழியை கற்று தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் வெள்ளைகாரர்.
- ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண்
- 10-11-2014-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய
- 10-11-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் இதழை டவுன்லோட் செய்ய
- 2-11-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய
- 10-11-2014 -வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய
- இன்று தமிழீழ மாவீரர் வாரம் ஆரம்பம்.
- பூமிக்கடியில் உள்ள ஏரி!
- உனக்கு ஏதுவாய் என் இதயத்தை...
- கவலைகளை மறக்க கற்றவர்கள்
- தம்பிக்காக ...
- காணவில்லை
- விடுகதைகள் - (காய்கறிகள்0 - பெரியவர்களும் விடை சொல்லலாம்...!!
- இன்று அன்று| 1970 நவம்பர் 21: மறைந்தார் சர் சி.வி.ராமன்
- ஆஸ்கார் போட்டியில் கீது நடித்த படம்
- குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...
- நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
- அவளின் பார்வையில்
- நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
- ஜட்டி தெரிய ஜீன்ஸை இறக்கிப் போட்டுக்கிட்டுத் திரியணும்...!
- கிட்டப்பார்வை குறை: சிங்கப்பூர் பிரதமர் லீ யோசனை
- குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...!
| ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் Posted: 21 Nov 2014 11:27 AM PST என் 'பட்டாம்பூச்சிகள்' தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் உறவுகளே. சிறகடிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பூங்கா ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம்,கஸ்தூரி ரங்கன் சாலை,சென்னை 600 018. 21.11.14 வெள்ளிக் கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு. |
| 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Posted: 21 Nov 2014 11:02 AM PST மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருகிறாராம். 1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். ... |
| Posted: 21 Nov 2014 09:57 AM PST ![]() |
| அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Posted: 21 Nov 2014 09:49 AM PST திருமுருக கிருபானந்தவாரியார் சொற்பொழிவிலிருந்து.. ஆங்கிலம் மட்டுமே போதும் என இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில், தமிழில் என்ன இருக்கிறது? என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்குத் தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாகச் சுட்டிக் காட்டுகிறோம். இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு, நம் சொந்த அடையாளங்களைத் ... |
| Posted: 21 Nov 2014 09:38 AM PST நீண்ட நாட்களாக இணையத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கோவில் இது! தகவல் தந்த நண்பர்க ளுக்கு நன்றி! கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள் குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை ... |
| வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! Posted: 21 Nov 2014 09:32 AM PST - உத்தமமான உங்களை விட்டுட்டு, சதா போதையிலே மிதக்கிற அவருக்குப் போய் கட்சித் தலைமைப் பொறுப்பு கொடுத்திருக்காங்களே, எப்படி தலைவரே..? - நெக்கு தெழியழையேப்பா...! - ------------------------------------------- - இப்ப என்ன நம்ம தலைவருக்கு புதுப்பழக்கம், சாப்பிடறதுக்கு முன்ன சாமி கும்பிடறாரு...? - புழல்-ல ரெண்டு வருசம் இருந்தப்போ வந்த பழக்கமாம்..! - --------------------------------------------- - என்னசார் இது, உங்க இடது கன்னம் இப்படி சிவந்திருக்கு? - என் சம்சாரம் வலது கையிலே மருதாணி ... |
| சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... Posted: 21 Nov 2014 09:29 AM PST செய்யக்கூடாதவை... * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், ... |
| வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Posted: 21 Nov 2014 09:16 AM PST கடந்த வாரத்தில ஒரு நாள் எனது மகன் கணக்கில் ஒரு சந்தேகம் கேட்டான். அந்த கணக்கிற்கு மாதிரியும் கொடுக்கவில்லை.கணக்கும் புரியவில்லை.கூகுள் ஆண்டவரை வேண்டினேன். அருமையான இணையதளம் கிடைத்தது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடதிட்டத்திற்கான கணக்கு கையேடு கொடுததுள்ளார்கள். அதில் கணக்கு சம்பந்தமான பார்முலாக்கள்,வீடியோக்கள்.,பயிற்சி கணக்கிற்கான விடைகளை விரிவான வழிமுறைகளில் கொடுத்துள்ளார்கள். இவ்வளவு நாள் இந்த இணையதளத்தினை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என வருத்தம எனக்குள் ... |
| Posted: 21 Nov 2014 09:05 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை ,,, Posted: 21 Nov 2014 09:00 AM PST ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானகாந்தி. இவர் டீசல், காஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை வடிவமைத்துள்ளார். இதனையடுத்து விஎஸ்எஸ்சி, டாடா மோட்டார்ஸ், இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில், சுமார் 1 மணிநேரம் பேருந்தை இயக்கி காட்டினார். இதுகுறித்து விஞ்ஞானி ஞானகாந்தி கூறியதாவது, இந்த பேருந்து ஹைட்ரஜன் வாயு மூலமாக ... |
| மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? Posted: 21 Nov 2014 08:35 AM PST மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா? போதைப்பொருள் கடத்தியதாக கூறி ஐந்து தமிழக மீனவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு, பின் மோடி, மகிந்தர் பேச்சுக்குப்பின் விடுதலை செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்ததும், மோடி அரசின் நாடகம் என்றே நம்பப்படுகிறது. தமிழ் நாட்டில் தங்களுக்கு இருக்கும் ஆதரவற்ற நிலைமையை மாற்றி தங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு செல்வாக்கை ஏற்ப்படுத்த மகிந்தருடன் சேர்ந்து ஆடிய நாடகம்தான் இது. இந்தியா இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்தும் என்றே பா.ஜ.க சொல்லிவருகிறது. ஆகவே ... |
| சரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! Posted: 21 Nov 2014 08:33 AM PST ஈழத் தமிழ் இனம் சிங்களக் கொடியோரால் தாக்கப்படுவதும், வதைக்கப்படுவதும் கண்டு இதயம் கொதித்து, சிங்களவனின் ஆதிக்கக் கொட்டத்தை ஒடுக்க தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ தனது 15 ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஆயுதம் ஏந்தினார். வீர இளைஞர்களை ஒருங்கிணைத்தார். 70களின் தொடக்கத்தில் புதிய புலிகள் எனும் ஈழ விடுதலை அமைப்பைத் தொடங்கினார். 1976 மே 5 ஆம் தேதி அன்று, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்றுவித்தார் மேதகு பிரபாகரன் அவர்கள். நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை கருப்பின மக்கள் கொண்டாடுவது போல், ... |
| தமிழ்மொழியை கற்று தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் வெள்ளைகாரர். Posted: 21 Nov 2014 07:51 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Posted: 21 Nov 2014 07:20 AM PST சர்வாதிகாரி ஹிட்லருக்காக மரண அவஸ்தையை வருடக்கணக்கில் அனுபவித்த பெண்ணொருவர் தனது பழைய நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார். மார்கோட் வோக் என்ற ஜெர்மானியப் பெண் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ஹிட்லருக்காக " புட் டேஸ்ட்டராக" பயன்படுத்தப்பட்டவர். ஹிட்லரின் புட் டேஸ்ட்டர்களில் மார்கோட் வோக் மட்டுமே இன்று உயிரோடிப்பவர். தற்போது 96 வயதுடைய வோக், 1917–ல் பெர்லினில் தான் பிறந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தற்போது வசித்து வருகிறார். ஹிட்லரின் ஒவ்வொரு வேளை உணவையும் ருசித்து, அதில் விஷம் கலக்கப்படவில்லை ... |
| 10-11-2014-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 21 Nov 2014 07:02 AM PST |
| 10-11-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் இதழை டவுன்லோட் செய்ய Posted: 21 Nov 2014 07:01 AM PST |
| 2-11-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 21 Nov 2014 07:01 AM PST |
| 10-11-2014 -வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய Posted: 21 Nov 2014 07:00 AM PST |
| இன்று தமிழீழ மாவீரர் வாரம் ஆரம்பம். Posted: 21 Nov 2014 05:00 AM PST மரணத்தை வென்ற எமது மாவீர செல்வங்களை மனதில் நிறுத்தி வணங்கி நன்றி செலுத்தும் மாவீரர் வாரத்தின் முதலாவது நாள் இன்றாகும். தமிழீழ விடுதலையே தமது உயிரைவிட மேலானது, என்ற உயர்ந்த இலட்சியத்துக்காக தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு எமது நன்றிகலந்த வணக்கங்கள். உங்களின் இந்த உயரிய இலட்சியம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி பூணுவோம். இறுதி மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதியாகும். அன்றையதினம் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா நாடுகளிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| Posted: 21 Nov 2014 03:53 AM PST பூமிக்கடியில் உள்ள ஏரி! அண்டார்டிகாவில் உள்ள ரஷ்யாவின் வாஸ்டாக் நிலையத்தின் கீழே ஓடும் வாஸ்டாக் ஏரி சுமார் 250 கி.மீட்டர் நீளமும், 40 கி.மீட்டர் அகலமும் கொண்டது. ஆனால், இந்த ஏரியின் நீரை இதுவரை எவரும் தொட்டதில்லை. ஏனெனில், இந்த ஏரி சுமார் நான்கு கி.மீட்டர் ஆழமுள்ள பனிக்கட்டிகளின் அடியில் உள்ளது. அப்போதும், இந்த ஏரி தண்ணீராகவே அவ்வளவு ஆழத்தில் ஓடுவதுதான் இதன் சிறப்பம்சம். பூமியின் மையக் கருவிலிருந்து வரும் வெப்பமே, இந்த ஏரி அவ்வளவு ஆழத்திலும் உறையாமல் தண்ணீராகவே ஓடுவதற்குக் காரணமாகும். siruvar ... |
| Posted: 21 Nov 2014 03:52 AM PST ![]() |
| Posted: 21 Nov 2014 03:50 AM PST - - |
| Posted: 21 Nov 2014 03:48 AM PST - - காலை விழித்திடு தம்பி - பாட நூலைப் படித்திடு தம்பி - கடமை முடித்திடு தம்பி - பொய் மடமை தவிர்த்திடு தம்பி - வேலையைப் பொன்னாக தம்பி - உன வேலையை முடித்திடு தம்பி - பெற்றோரைப் போற்ற வேண்டும் தம்பி - நீ கற்றபடி நடக்க வேண்டும் தம்பி - கூடாப் பழக்கம் வேண்டாம் தம்பி - நீ கூடி வாழ வேண்டும் தம்பி - நன்மையே செய்திடு தம்பி - நாளும் உண்மையே பேசிடு தம்பி - பொய்மையே களைந்திடு தம்பி - என்றும் வாய்மை வழி நடந்திடு தம்பி - ------------------------------------------------------------ >க.இளங்கோவன் தாய்மொழி ... |
| Posted: 21 Nov 2014 03:39 AM PST பெயர் முகவரி காணாமல் போன தேதி காணாமல் போன அன்று அணிந்திருந்த சட்டையின் நிறம் - எல்லா சுவரொட்டிகளும் காணாமல் போனவர்கள் பற்றியதுதானே தவிர காணாமல் போன தேதி அன்று தொலைத்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? - ------------------------------------------------ >ரசிகவ் ஞானியார் நன்றி: ஆனந்த விகடன் |
| விடுகதைகள் - (காய்கறிகள்0 - பெரியவர்களும் விடை சொல்லலாம்...!! Posted: 21 Nov 2014 03:22 AM PST - - |
| இன்று அன்று| 1970 நவம்பர் 21: மறைந்தார் சர் சி.வி.ராமன் Posted: 21 Nov 2014 03:03 AM PST - நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இந்தியர் சர்.சி.வி. ராமன். 1888 நவம்பர் 7-ல் திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவலில் பிறந்த ராமனின் முழுப்பெயர், சந்திரசேகர வெங்கடராமன். கல்வியில் சிறந்துவிளங்கிய அவர், விசாகப்பட்டினத்தில் உள்ள செயின்ட் அலோய்சியஸ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் படித்தார். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தங்கப்பதக்கமும் வென்றார். அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஒலி, ஒளி, காந்த சக்தி ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் செய்தார். 1907-ல் ... |
| ஆஸ்கார் போட்டியில் கீது நடித்த படம் Posted: 21 Nov 2014 03:02 AM PST 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாகவும் உயர்ந்தவர் மலையாள நடிகை கீது மோகன்தாஸ். தமிழில் மாதவனுடன் 'நள தமயந்தி' படத்தில் ஜோடியாக நடித்தார். இப்போது இவர் ஒரு பிரபல இயக்குநராகவும் உருவெடுத்துள்ளார். 'லையர்ஸ் டைஸ்' என்ற படத்தை இந்தியில் இயக்கியிருந்தார். இமயமலை அடிவாரத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண், காணாமல் போன தனது கணவனைத் தேடி தனது மகளுடனும் ஒரு செல்ல ஆட்டுக்குட்டியுடனும் புறப்பட்டுச் செல்கிறாள். வழியில் ... |
| குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ... Posted: 21 Nov 2014 02:55 AM PST [img][/img][img][/img][img]URL=http://img59.imageshack.us/i/488a7dsc06913.jpg/][/URL][/img][img]URL=http://img59.imageshack.us/i/541g.jpg/][/URL][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img [img]URL=http://img440.imageshack.us/i/rubberestateinkkdist.jpg/][/URL][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img]ஜெயின் குகை கோவில் - சிதறால் வட்ட கோட்டை முட்டம் ... |
| நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் ! Posted: 21 Nov 2014 02:55 AM PST எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே 1973ல் நடந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக (நவ., 21) கொண்டாடினர். தற்போது 180 நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று 39வது ஹலோ தினம். குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலமாக, இந்த தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்கள் ... |
| Posted: 21 Nov 2014 02:43 AM PST - இசையால் நிறைந்தது காதுகள் சிரித்தாள் அவள் - ------------------------------------ - போட்டி போடு அறிவியல் துறையில் மக்கள் தொகையில் அல்ல - 006400]]--------------------------------------- - பெண்களுக்கு அதல பாதாளம் வரதட்சணை - --------------------------------------- - பனிக்கட்டியாய் உருகினேன் அவளின் பார்வையில் - --------------------------------------- - சிதறியது கண்ணாடித் துண்டுகள் உடைபட்டது மனம் - ============================== --ரா.அருள் . |
| நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Posted: 21 Nov 2014 02:41 AM PST அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . . கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ. மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த ... |
| ஜட்டி தெரிய ஜீன்ஸை இறக்கிப் போட்டுக்கிட்டுத் திரியணும்...! Posted: 21 Nov 2014 02:21 AM PST ![]() |
| கிட்டப்பார்வை குறை: சிங்கப்பூர் பிரதமர் லீ யோசனை Posted: 21 Nov 2014 02:09 AM PST இளைய தலைமுறையினர் கிட்டப் பார்வை கோளாற்றை எதிர்த்துப் போராடும் வகையில் அவர்களைப் பெற்றோர்கள் அடிக்கடி வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக் கொண்டுள்ளார். உலகில் அதிக எண்ணிக்கை யில் கிட்டப்பார்வை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நாடுகளில் சிங்கப்பூரும் இடம்பெற்றுள்ளதைப் பிரதமர் சுட்டினார். 'தி இக்கனாமிஸ்ட்' சஞ்சிகையில் வெளிவந்த ஒரு கட்டு ரையை மேற்கொள் காட்டி, திரு லீ நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்திருந்தார். "சூரிய வெளிச்சத்தில் ... |
| குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! Posted: 20 Nov 2014 11:26 PM PST - தரகர் சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டீங்களா, எப்படி? - குடும்ப பாசம் உள்ள பொண்ணுன்னு சொன்னாரு, கல்யாணம் ஆனவுடனே, அது சொந்தக்காரங்களை எல்லாம், எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துடுச்சு..! - >என்.ரம்யா - ---------------------------------------------------------------------------- - தலைவர் இப்பல்லாம் எண்ணெய் வடியுற முகத்தோட மீட்டிங்குக்கு வர்றாரே..ஏன்? - அவர நல்லெண்ணத்தூதரா நியமிச்சிருக்காங்களாம்...! - >ரா.பாஸ்கரன் - ----------------------------------------------------------------- - தலைவர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


