ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பெண்களைத் தாக்கும் தைராய்டு
- தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா?
- கிச்சன் கேபினட் பிறந்த விதம்..
- பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி
- ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்
- ஒவ்வொரு வாசகனும் கவிஞனே! -கா.பாலபாரதி.
- அவள் ஒரு தென்றல் - லக்ஷ்மி நாவல் .
- ஒரு நிமிச நிசப்தம் - ராஜேஷ்குமார் நாவல் .
- 1-10-2014-தங்க மங்கை +இணைப்புஇதழ் டவுன்லோட் செய்ய.
- 20-10-21014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய
- October 2014-Reader's Digest India Magazine PDF Mediafire Link.
- இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்.
- தித்திக்கும் தீ - ராஜேஷ்குமார் நாவல் .
- 2014-லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் .
- 27-10-2014-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய
- அறை எண் 7 - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் காமிக்ஸ்.
- 17 October 2014-Star Week India Magazine PDF Mediafire Link.
- 2014-விகடன் தீபாவளி மலர் டவுன்லோட் செய்ய (இரண்டு டவுன்லோட் லிங்க் ).
- வேலன்:-எளிதான முறையில் வீட்டினை பழுது பார்த்தல் படங்களுடன்
- இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு தமிழ்நேசனை வாழ்த்துவோம்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (322)
- பெண் குற்றவாளி ...!! -Mano Red
- சுட்டி குழந்தைகளின் குறும்பு - காணொளி
- பாலகுமாரன் - குரு
- யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- செயலும் விளைவும் சில தகவல்கள்-1
- தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
- முறையான ல, ழ, ள உச்சரிப்பு முறை - முனைவர்.தி.முத்து - கண்ணப்பன்
- குட்டிக்கனவுகள் பகுதி - 2
- குட்டிக்கனவுகள் பகுதி - 1
- சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red
- யாரிடம் கொடுப்பது - கவிதை: அ.ஜெயச்சந்திரன்
- பெண்மை
- பெண் மகள்
- குற்றவாளி நட்சத்திரங்கள்
- பெண் புன்னகை
- பெண்
- தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - 6961
- சர்க்கரை கூடுதலுக்கு விடிவு
- பாலகுமாரன்- குருவின் குரல்
| Posted: 02 Nov 2014 02:45 PM PST பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. - இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை, அயோடின் குறைவே இதற்குக் காரணம். - கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தைராய்டின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல் பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. - இந்த குறைபாடு காரணமாக பெண்கள் குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவது, மேலும் சிலருக்கு பருவமடைவது ... |
| தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Posted: 02 Nov 2014 02:42 PM PST தைராய்டு சுரப்பியை பெரும்பாலும் மூன்று விதமான நோய்கள் பாதிக்கின்றன. ஒன்று: ஹைப்போதைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறையும் நிலை. இரண்டு: ஹைப்பர் தைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும் நிலை. மூன்று: கோயிட்டர். அதாவது தைராய்டு சுரப்பியின் அளவு பெரிதாகி, கழுத்தில் கட்டி தோன்றும் நிலை. ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள் அதிகமான சோர்வு, தளர்ச்சி, எதையும் ஆர்வமாக செய்ய முடியாத சோம்பேறித்தன நிலை, உடல் எடை அதிகரித்தல், மனஉளைச்சல், மறதி ஏற்படுதல், மலச்சிக்கல், ... |
| கிச்சன் கேபினட் பிறந்த விதம்.. Posted: 02 Nov 2014 02:37 PM PST அரசாங்கத் தலைவர்களின் அதிகார பூர்வமற்ற ஆலோசகர்கள் வட்டம் 'கிச்சன் கெபினட்' என்று அழைக்கப்படுகிறது. - இந்த வார்த்தை 1832 இல் உருவானது. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் இருந்தார். - அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் அடிக்கடி அதிகாரப்பூர்வமில்லாத தனிப்பட்ட கூட்டங்களை நடத்துவார். - அந்த நண்பர்கள் வெள்ளை மாளிகையின் பின் கதவு வழியாக நுழைந்து சமையலறை வழியாக மாளிகைக்குள் வருவார்கள். அதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு வட்டத்தை 'கிச்சன் கெபினட்' ... |
| பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Posted: 02 Nov 2014 02:33 PM PST பதிவு செய்த நாள் 02 நவ 2014 01:41 பெங்களூரு: பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் பணம் வாங்குவது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ராம்மோகன் ரெட்டி, 'இது மாமூல் வசூலா' என, அதிரடியாக கேள்வி எழுப்பினார். வீடு இல்லாதவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க, கடந்த 1944ல், அப்போதைய மைசூரு மன்னரால், 308 ஏக்கர் நிலத்தில், பெங்களூரு மாகடி ரோட்டில், மத்திய நிவாரண குழு மையம் அமைக்கப்பட்டது. நெருக்கடி : தெருவில் பிச்சை எடுப்போரை பிடித்து வந்து, இங்கு அடைப்பது வழக்கம். பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்காக, ... |
| ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம் Posted: 02 Nov 2014 02:29 PM PST புதுடில்லி:' - ஆதார் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே, இனி, 'சிம் கார்டு' வழங்க வேண்டும்' என, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. = மத்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது: இனிமேல், 'சிம் கார்டு' கேட்டு, வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் ஆதார் அடையாள அட்டை நகலை கேட்டு வாங்க வேண்டும். விண்ணப்பத்தில், கட்டாயமாக ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்கள் ... |
| ஒவ்வொரு வாசகனும் கவிஞனே! -கா.பாலபாரதி. Posted: 02 Nov 2014 10:43 AM PST ஒருவாசகனாக வலம்வந்த என்னை, திடீரெனக் கவிஞனாகப் பார்த்த நண்பர்களுக்கும், கவிதை படைக்கச் செய்த அன்பர்களுக்கும், அறிந்தும் அறியாமலும் என்னைத் தூண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், பறந்து சென்ற தாள்களில் பரிதவித்த என் கவிதைகளுக்குத், தனிப்புத்தகத்தில் இளைப்பாற இடம் தந்த கனிவானவர்களுக்கும், உயர் அறிவை அள்ளித்தந்து இவ்வுலகிற்கு என்னைக்காட்டிய அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும், பல ஆண்டுக் கனவு இன்று உங்கள் விரல்கள் தீண்டப்பரிட்சயமானதற்கு உதவியாய் இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான ... |
| அவள் ஒரு தென்றல் - லக்ஷ்மி நாவல் . Posted: 02 Nov 2014 10:42 AM PST |
| ஒரு நிமிச நிசப்தம் - ராஜேஷ்குமார் நாவல் . Posted: 02 Nov 2014 10:41 AM PST |
| 1-10-2014-தங்க மங்கை +இணைப்புஇதழ் டவுன்லோட் செய்ய. Posted: 02 Nov 2014 10:40 AM PST டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/qsd7bz2fmccq7iq/Thanga+Mangai+Oct+2014+.pdf இணைப்புஇதழ் http://www.mediafire.com/download/vmajmvvmir2gqoq/Thanga+Mangai+Supp+Oct+2014+.pdf |
| 20-10-21014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 02 Nov 2014 10:39 AM PST http://www.mediafire.com/download/15p8dszzhg08ev9/Kungumam++B1+20-10-2014+.pdf http://www.mediafire.com/download/i2zgvw4681t64q5/Kungumam++B2+20-10-2014+.pdf |
| October 2014-Reader's Digest India Magazine PDF Mediafire Link. Posted: 02 Nov 2014 10:38 AM PST 1-10-2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Reader's Digest has been the world's biggest-selling magazine for nearly nine decades. It is also India's largest-selling magazine in English. Beneath the fun and excitement of its pages, the Digest is, above all else, a serious magazine that never loses sight of the fact that, each day, all of us confront a tough, challenging world. டவுன்லோட் லிங்க் ... |
| இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம். Posted: 02 Nov 2014 10:37 AM PST இணையத்தைப் பற்றிச் சரியாக புரிந்து கொள்ளாமல், அதை பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுனர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த வகையில் பயன்படுத்துவதோடு, இணையத்தில் ஏமாறாமல் இருப்பதும் சாத்தியம். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில்தான், இணைய மோசடிகளால், பலரும் பேராசையினால் தங்களுடைய பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். முதல் இரண்டு கட்டுரைகள், உங்களுடைய அந்தரங்கம் எவ்வளவு முக்கியமானது ... |
| தித்திக்கும் தீ - ராஜேஷ்குமார் நாவல் . Posted: 02 Nov 2014 10:36 AM PST |
| 2014-லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் . Posted: 02 Nov 2014 10:34 AM PST |
| 27-10-2014-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய Posted: 02 Nov 2014 10:33 AM PST |
| அறை எண் 7 - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் காமிக்ஸ். Posted: 02 Nov 2014 10:31 AM PST |
| 17 October 2014-Star Week India Magazine PDF Mediafire Link. Posted: 02 Nov 2014 10:29 AM PST 17-10-2014-Star Week India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Magazine Description Snappy Bollywood - every Friday! StarWeek gives readers the dish on Bollywood's juiciest scandals, filmy fashion, parties & events and a whole lot more – every week! Issue Description ROMANCING SUCCESS After three back-to-back hits, Shraddha Kapoor is definitely on a high. StarWeek chats with the girl in-news. English | 52 ... |
| 2014-விகடன் தீபாவளி மலர் டவுன்லோட் செய்ய (இரண்டு டவுன்லோட் லிங்க் ). Posted: 02 Nov 2014 10:28 AM PST 2014-விகடன் தீபாவளி மலர் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . வாசகர்கள் அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. http://www.mediafire.com/download/1mc1x818h0ujbrq/Vikatan+Diwali+Malar+2014+.pdf http://www71.zippyshare.com/v/29642514/file.html |
| வேலன்:-எளிதான முறையில் வீட்டினை பழுது பார்த்தல் படங்களுடன் Posted: 02 Nov 2014 10:25 AM PST கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று சொல்வார்கள்.வீட்டை கட்டினால் மட்டும் போதாது. அதனை முறையாக பராமரிக்க வேண்டும். சின்னதாக பழுது ஏற்படும் போதோ அதனை சரிசெய்துவிட்டால் பொருள்சேதத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். ஆயிரத்து இறநுர்று பக்கங்களில் விளக்கமாக புகைப்படத்துடன் இந்த புத்தகத்தில் வீட்டினை பழுதுபார்த்தல் பற்றி கொடுத்துள்ளார்கள். 247 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ... |
| இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு தமிழ்நேசனை வாழ்த்துவோம் Posted: 02 Nov 2014 10:20 AM PST இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு தமிழ்நேசனை வாழ்த்துவோம் இவ்வுலகில் தமிழை போற்றி ,வளர்க்க மின்னூல் வடிவில் சிறப்பான நூல்களை தரமாக தரவேற்றம் செய்யும் தமிழ்நேசன் அவர்களுக்கு இன்று பிறந்த தினம் (3/11/2014) வளமும் நலமும் அவர்தம் வாழ்வில் , அவருடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ரமணியன் |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (322) Posted: 02 Nov 2014 07:55 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| பெண் குற்றவாளி ...!! -Mano Red Posted: 02 Nov 2014 07:50 AM PST ஆமா, ஏதோ ஒன்னு நெனச்சா ஏதோ ஒன்னு நடக்குது, நடந்த ஒன்ன நெனச்சா நெஞ்சுல உசுரு இல்ல, இறைவன் இருக்கையில யார குத்தம் சொல்ல..? ஊற வச்ச அரிசி போல ஈரமாத்தான் மனசிருக்கு, பக்குவம் தான் இன்னும் வரல பாசம் வைக்க ஆச இருக்கு, பழச நெனச்சு என்ன செய்ய எல்லாமே முடிஞ்சுருச்சு..!! பாவிப்பய அவனுக்கு சூடு சொரண ஏதுமில்ல, வெக்கங்கெட்ட அவனுக்கு வேலவெட்டி ஒன்னுமில்ல, குடிக்க மட்டும் காசு கேப்பான் தர மறுத்தா சூடு வைப்பான்..!! குடிகார புருசனுக்கு குடும்பம் ஒரு கேடு, குடிக்க அவன் கேட்டது குடியிருந்த ... |
| சுட்டி குழந்தைகளின் குறும்பு - காணொளி Posted: 02 Nov 2014 06:24 AM PST - |
| Posted: 02 Nov 2014 05:58 AM PST |
| யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா? Posted: 02 Nov 2014 04:24 AM PST மாற்றம் செய்த நாள் 01 நவ 2014 23:46 பதிவு செய்த நாள் நவ 01,2014 23:28 மின் வாரியத்தில் உள்ள குளறுபடிகளால் ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யாமல், மக்கள் மீது மின் கட்டண உயர்வை திணிப்பது சரிதானா என, கேள்வி எழுப்பி உள்ள ஓய்வுபெற்ற மின் வாரிய மூத்த அதிகாரிகள், மின் வாரிய செயல்பாடுகள் குறித்தும், கணக்குகள் குறித்தும் சில கேள்விகளை எழுப்பி உள்ளனர். *மின் வாரியத்தின் 2014 - 15க்கான கட்டண உயர்வுக்கான தேவை குறித்து, 2013 நவம்பர் 30ம் தேதிக்குள், ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தகவல் அனுப்பியிருக்க வேண்டும். ... |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 02 Nov 2014 02:22 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| செயலும் விளைவும் சில தகவல்கள்-1 Posted: 02 Nov 2014 02:11 AM PST வணங்கத்தக்கவர்கள் --தாயும் தந்தையும் , வந்தால் போகாதது - புகழும் பழியும் , வருவதும் போவதும் - இன்பமும் துன்பமும் , போனால் வராதது - மானமும் ,உயிரும் , நம்முடன் வருவது - பாவம் புண்ணியம் , அடக்கமுடியாதது - ஆசை ,துக்கம் , தவிர்க்க முடியாதது - பசி ,தாகம் இன்னும் தகவல்கள் உலாவரும் . |
| தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம் Posted: 02 Nov 2014 01:58 AM PST சூரிய மாதங்கள் --தமிழில் மேடம் , விடை , ஆடவை , கடகம் மடங்கல் கன்னி , துலை, நளி சிலை சுறவம் கும்பம் , மீனம் . சந்திர மாதங்களை நாம் அறிவோம் சித்திரை , வைகாசி , ஆனி, ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி கார்த்திகை , மார்கழி , தை , மாசி , பங்குனி . இன்றும் கேரளாவில் மாதங்களின் பெயர்கள் ராசியின் பெயரால் தான் விளிக்கபடுகின்றன . உதாரணம் மேஷம் மாசம் சித்திரை , ரிஷபா மாசம் வைகாசி துலா ... |
| முறையான ல, ழ, ள உச்சரிப்பு முறை - முனைவர்.தி.முத்து - கண்ணப்பன் Posted: 02 Nov 2014 01:53 AM PST How to pronounce ல, ழ, ள properly? - Dr.T.Muththu Kannappan உச்சரிப்புக்கு முதன்மையாய் உள்ளது வாய். வாயில் பலவேறு பகுதிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை. நா(க்கு) பற்கள் உதடுகள் அண்ணம் ஈறு உள்நாக்கு முதலியன. அண்ணம் என்பது, வாயில் அரைவட்டமாக உள்ள மேல் பகுதி. இந்த அண்ணத்தை மூன்று பகுதிகளாகக் கூறலாம். மேல் முன் பற்களுக்கு அருகில் உள்ளது நுனி அண்ணம்; அண்ணத்தின் இடைப்பகுதி நடு அண்ணம்; நடு அண்ணத்துக்கும் உள் நாக்குக்கும் இடைப்பட்ட அடி அண்ணம். முதலில் இவற்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். உச்சரிப்பில் ... |
| Posted: 02 Nov 2014 01:45 AM PST பூனை பொம்மையை முத்தம் கொடுத்து எச்சில் செய்தது குழந்தை ... நாய்க்குட்டிக்கு வருத்தம் ! வாலை ஆட்டி சத்தம் செய்தது தனக்கும் வேண்டுமென்று ! இன்னும் கனவு காண்போம் |
| Posted: 02 Nov 2014 01:42 AM PST குடைக்குள் குழந்தை ! மழைக்கு வருத்தம் : முத்தம் கொடுக்க முடியவில்லையே : முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று . குடைக்கோ மகிழ்ச்சி : மொத்தமும் தன்னோடு என்பதால்.. யுத்தம் தொடர்கிறது ... இன்னும் கனவு காண்போம் ., |
| சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Posted: 02 Nov 2014 01:41 AM PST சிவப்பு விளக்குப் பகுதிக்கு சிறை தள்ளப்பட்ட பெண்ணின் இரும்பு பெட்டியிலிருந்து, அலறலுடன் எழுதப்பட்ட சிகப்புக் காகிதங்கள் அழாமல் பேசுகிறது...!:-( நான் கோழை அல்ல..!! வீரவசனம் பேசிய நானோ புழுவாக வாழ்ந்திருக்கிறேன், உடல் முழுக்க அவமானம் உயிரை எரிக்கிறது..!:-( விலைமகள் அல்ல நான்..!! வலிகளை சொல்ல முடியாமல் வாய் மூடி நிற்கிறேன், என் முகத்தை என்னால் எதிர்கொள்ள முடியாத ஆறாத ரணம் என்னுள்.!:-( கற்பை இழக்காத நோயாளி நான்.!:-( ரத்த திட்டுகளோடு யாரும் என்னை இனி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..! இருந்தாலும் ... |
| யாரிடம் கொடுப்பது - கவிதை: அ.ஜெயச்சந்திரன் Posted: 02 Nov 2014 01:47 AM PDT - கொல்லாமையை வலியுறுத்தி கொள்கைகள் பேசும் உங்கள் நாக்குகளால் – நான் வாரந்தோறும் புசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. - ஐந்தறிவு கொண்ட ஆடுகளைக் காட்டிலும் ஒரறிவு குறைவான என் இனத்தை அதிகமாக பலியிடுவது ஏன்? சுவையும் மிகுதி- விலையும் குறைவு ~ சுயநலம்தான் காரணம். - நெற்பயிரை கொத்தவரும்போது என்னை நித்தமும் துரத்தியடிக்கும் மனிதர்களே… என் முட்டைகளைத் திருடும்போது மட்டும் உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? - கழுத்தைத் துண்டாக வெட்டி கறி விருந்து படைக்கும் கண்ணியவான்களே… மனிதநேயம் ... |
| Posted: 02 Nov 2014 01:34 AM PDT சிறு காகிதத்திற்குள் அடங்கி விடாத மிகப்பெரிய கவிதை தான் பெண்மை |
| Posted: 02 Nov 2014 12:47 AM PDT பெண்மகள் கருவில் உதித்த மல்லிகைச்சுடரே கலையால் கோர்த்த கவித்துவ மலரே சிந்தனைக்கு மிஞ்சிய செந்தேன் அழகே செவ்வந்தி பூக்கள் கோர்த்து செய்த பன்னுலகே உன்னை வர்ணிக்கவே விளைகிறது என் கவிதைகள் என்றும் அதற்கு உன் மழலை அழகே மகத்துவ விதைகள் கவிதையை முடிக்கிறேன் கண்மனியே என்னை கவிஞனாய் ஆக்கியது உன் கண் மணியே |
| Posted: 02 Nov 2014 12:42 AM PDT நான் விண்வெளியை ஆட்சி செய்தால் உன்னைப்பார்த்து கண்ணடிக்கும் அத்தனை நட்சத்திரங்களின் மீதும் ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்திருப்பேன் |
| Posted: 02 Nov 2014 12:40 AM PDT கோடிப் பூக்கள் ஒத்த நொடியில் பூக்குதடி பெண்மையே உன் உதடுகள் சிந்தும் அந்த ஓரவஞ்சப் புன்னகையில் |
| Posted: 02 Nov 2014 12:38 AM PDT நெற்றியில் நிறைந்த பொட்டோடு நீள முடித்தோட்டத்தில் நிறைந்த பூவோடு உதட்டில் உறங்கா புன்னகையோடு உண்மை பேசும் பொழுதெல்லாம் வெட்கத்தோடு காலில் இசைக்கும் கொலுசோடு கையில் சிணுங்கும் வளையலோடு களங்கம் இல்லா பண்போடு படைக்கப்பட்ட கற்பிற்கினிய என் ஒவ்வொரு தமிழச்சிகளும் சிறந்த பெண்மைக்கு உதாரணங்கள் |
| தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - 6961 Posted: 01 Nov 2014 11:24 PM PDT ஈகரை உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .இன்றைய தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - 6961. பதிவிறக்க |
| Posted: 01 Nov 2014 09:59 PM PDT |
| Posted: 01 Nov 2014 09:57 PM PDT |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |