Tamilwin Latest News: “பிரிட்டன் பிரஜைகள் தாக்கப்பட்டமை ...” plus 16 more | |
- பிரிட்டன் பிரஜைகள் தாக்கப்பட்டமை ...
- நாமல் எம்.பி. வடக்கு தமிழ் யுவதியை ...
- அதிகாரத்தை இழந்தால் சிறைக்கு ...
- அரசியல் வாழ்க்கை முடியப் ...
- வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள ...
- அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு ...
- ஷிராணிக்கு எதிரான ஒழுக்காற்று ...
- ஜனாதிபதி ...
- மங்கள சமரவீர அரசாங்கத்துக்குப் ...
- சிசு ...
- இலங்கை போட்டியில் புதிய மைல்கல்லை ...
- 7 வயதில் பலாத்காரத்திற்கு உள்ளான ...
- 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...
- இந்திய மண்ணில் விளையாடுவது கடினம்: ...
- இந்திய ரசிகரை விழிபிதுங்க வைத்த ...
- மேற்கிந்திய தீவுகளுக்கு ...
- டோனியும் அவுட், மலிங்காவும் அவுட்: ...
| பிரிட்டன் பிரஜைகள் தாக்கப்பட்டமை ... Posted: 02 Nov 2014 04:57 PM PST அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலகவினால் பிரித்தானியாவின் இளைஞனும் யுவதியும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. |
| நாமல் எம்.பி. வடக்கு தமிழ் யுவதியை ... Posted: 02 Nov 2014 04:16 PM PST வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை, ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| அதிகாரத்தை இழந்தால் சிறைக்கு ... Posted: 02 Nov 2014 03:58 PM PST அதிகாரத்தை இழந்தால் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதனை புரிந்து கொண்ட அதிகார மோகமுடைய குடும்பம் ஒன்று தான தருமங்களை செய்ய ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் மேல் மாகாணசபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். |
| Posted: 02 Nov 2014 03:48 PM PST அரசியல் வாழ்க்கை முடியப் போகின்றது என்ற அச்சத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமே அண்மையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். |
| வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள ... Posted: 02 Nov 2014 03:40 PM PST வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள உசிதமான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது. |
| அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு ... Posted: 02 Nov 2014 03:32 PM PST அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கையில் இறங்கும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| ஷிராணிக்கு எதிரான ஒழுக்காற்று ... Posted: 02 Nov 2014 03:20 PM PST முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது. |
| ஜனாதிபதி ... Posted: 02 Nov 2014 08:47 AM PST எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் அல்லது சஜித் போட்டியிட வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். |
| மங்கள சமரவீர அரசாங்கத்துக்குப் ... Posted: 02 Nov 2014 08:36 AM PST அரசாங்கம் நேரான வழியில் சென்று கொண்டிருப்பதாக மங்கள சமரவீர பாராட்டுத் தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார். |
| சிசு ... Posted: 02 Nov 2014 08:17 AM PST சிசு ஒன்றை பலிகொடுத்து புதையல் தோண்ட முயற்சித்த சிங்கள பௌத்த பிக்கு உள்ளிட்ட எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| இலங்கை போட்டியில் புதிய மைல்கல்லை ... Posted: 02 Nov 2014 05:14 AM PST இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரெய்னா, 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். |
| 7 வயதில் பலாத்காரத்திற்கு உள்ளான ... Posted: 02 Nov 2014 03:36 AM PST அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், தான் சிறு வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். |
| 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ... Posted: 02 Nov 2014 01:04 AM PDT முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| இந்திய மண்ணில் விளையாடுவது கடினம்: ... Posted: 02 Nov 2014 12:17 AM PDT கடந்த வார விளையாட்டு களத்தில் நடந்த சில நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. |
| இந்திய ரசிகரை விழிபிதுங்க வைத்த ... Posted: 01 Nov 2014 11:22 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே டிவிட்டரில் இந்திய ரசிகர் ஒருவரை கிண்டலடித்துள்ளார். |
| Posted: 01 Nov 2014 11:00 PM PDT இந்திய தொடரை பாதியில் ரத்து செய்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.250 கோடி இழப்பீடு கேட்டு பி.சி.சி.ஐ., கடிதம் அனுப்பியுள்ளது. |
| டோனியும் அவுட், மலிங்காவும் அவுட்: ... Posted: 01 Nov 2014 10:21 PM PDT இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |