ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழ்நேசன் அவர்களின் தர (வேற்ற)மான 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
- சங்கு சக்கரம் பெரிய வெங்காயம்...!
- நெருப்புக்கு ஈரம் கிடையாது...1
- வரலாற்றில் இன்று - நவம்பர்
- யார் யாருக்கு நீங்கள் ரத்தம் தரல்லாம் என்று தெரியுமா?
- சில உண்மை தத்துவங்கள் :)
- ITIL v3 Foundation in IT Service Management ஒரு சிறிய முயற்சி , உறவுகளின் பார்வைக்கு - ராஜா
- ரசித்தவை!
- காதலிக்கு ஒரு கடிதம்
- கேட்கலாமா - ஒரு பக்க கதை
- களையெடுக்கப்பட்ட மனசு!
- அறிமுகம்
- நரை முடி மறைய வேண்டுமா...?
- ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனை -ரோஹித் சர்மா
- வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள்
- வேலன்:-எம.எஸ்.ஆபிஸ்-3 மேற்பட்ட பதிவினை திறந்து பார்க்க
- கவிஞர் வாலி
- நிம்மதி - ஒரு பக்க கதை
- கள்ளன் - ஒரு பக்க கதை
- ஜவுளிக்கடையில பெண்களும், டாஸ்மாக்ல ஆண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க..!
- நண்பனுடையது!
- நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை
- எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு
- ரமணியின் கவிதைகள்
- எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள்
- ஸ்ரீவைஷ்ணவதேவி உருவம் பொறித்த ஐந்து ரூபாய்
- திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம்
- என் கணவர் சரியான முன்ஜாக்கிரதை முனுசாமிடி...1
- அதிர்ஷ்டம் இருந்தால் ஆபத்து...!
- தொழில் துறையில் சாதித்த பெண்மளிகள் சாந்தா கொச்சார் & அருந்ததி பட்டாச்சாரியா
- உங்க சொத்தை எல்லாம் யார் பேருக்கு எழுதணும்...!
- கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
- பேர் சொன்ன பேத்தி...
- விபரீத ராஜாவும் அசராத ராணியும்...!
- நாட்டு மாடு-பாலைத் தாண்டியும் பலன் உண்டு! “அர்க் ஒரு லிட்டர் 205 ரூபாய், ஷாம்பு 110 மில்லி 85 ரூபாய்...
- பூகம்பம்!!
- Bluestack-மென்பொருள் ஒரு பார்வை
- வாழை இலையில் உணவு பரிமாறும் முறை
| தமிழ்நேசன் அவர்களின் தர (வேற்ற)மான 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் Posted: 13 Nov 2014 03:42 PM PST தமிழ்நேசன் அவர்களின் தர (வேற்ற)மான 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ரமணியன் |
| சங்கு சக்கரம் பெரிய வெங்காயம்...! Posted: 13 Nov 2014 03:40 PM PST ![]() |
| நெருப்புக்கு ஈரம் கிடையாது...1 Posted: 13 Nov 2014 03:33 PM PST - நன்றி--ஓம் சகதி |
| Posted: 13 Nov 2014 02:29 PM PST வரலாற்றில் இன்று - நவம்பர்' 1 1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது. 1592 - கொரியக் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். 1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. 1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. 1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர். 1805 - ... |
| யார் யாருக்கு நீங்கள் ரத்தம் தரல்லாம் என்று தெரியுமா? Posted: 13 Nov 2014 02:21 PM PST யார் யாருக்கு நீங்கள் ரத்தம் தரல்லாம் என்று தெரியுமா? ![]() |
| Posted: 13 Nov 2014 02:19 PM PST இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு... ------------------------------------------------------ தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்.. ------------------------------------------------------ வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது.. ------------------------------------------------------ உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் ... |
| ITIL v3 Foundation in IT Service Management ஒரு சிறிய முயற்சி , உறவுகளின் பார்வைக்கு - ராஜா Posted: 13 Nov 2014 01:47 PM PST அன்பு உறவுகளே , சில நாட்களுக்கு முன்னர் கணினி பிரிவில் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டு மேலாண்மைக்கான ஒரு தேர்வில் வெற்றிபெற்றுள்ளேன் இதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் |
| Posted: 13 Nov 2014 11:21 AM PST ![]() |
| Posted: 13 Nov 2014 10:43 AM PST அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில் இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ... |
| Posted: 13 Nov 2014 10:38 AM PST ![]() |
| Posted: 13 Nov 2014 09:59 AM PST ''சுகுணா... டிபன் ரெடியா... நேரமாகுது, சீக்கிரம் கொண்டு வா.'' ''இதோ... ரெடி,'' என்று கூறியபடியே தட்டில் முறுகலான தோசையை வைத்து, சட்னியை ஊற்றினாள். ''இப்படி சாதா தோசையை ஊத்துவதுக்கு பதில், முட்டை தோசை செய்துருக்கலாம்ல?'' வாயில் தோசையை மென்று கொண்டே கேட்டாள் வாணி. நிமிர்ந்து, வாணியைப் பார்த்த சுகுணாவின் கண்கள், கூசியது. இள ரோஜா வண்ண டீ ஷர்ட்டும், கருப்பு நிற ஜீன்சும் அணிந்து, படு கவர்ச்சியாக இருந்தாள். அவள் பால் வெள்ளை நிற மேனியில், எந்த ஒரு நகையும் போடா விட்டாலும், அவ்வளவு அழகாக இருந்தாள். ''என்னையே ... |
| Posted: 13 Nov 2014 09:48 AM PST பெயர்: எடையூர் ஜெ.பிரகாஷ் சொந்த ஊர்: எடையூர் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் மூலம் பொழுதுபோக்கு: கவிதைகள் எழுதுவது தொழில்: பத்திரிகையாளர் மேலும் என்னைப் பற்றி: கவிஞர், எழுத்தாளர். |
| Posted: 13 Nov 2014 09:38 AM PST ![]() |
| ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனை -ரோஹித் சர்மா Posted: 13 Nov 2014 09:37 AM PST ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனை -ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோஹித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோஹித் சர்மா. கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை ... |
| வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Posted: 13 Nov 2014 09:20 AM PST USB Pendrive & Memory Card folders turned as Shortcut சில நேரங்களில் நம்முடைய USB பென் டிரைவ் அல்லது மெமரி கார்டை நண்பர்களின் கணினியில் பயன்படுத்தி விட்டு பிறகு நம்முடைய கணினிக்கு கொண்டு வந்து இணைத்தோமானால் அதில் இருந்த files & folders அனைத்தும் மறைந்து அதற்கு பதில் அவற்றின் பெயரிலேயே shortcuts உருவாகியிருக்கும். இது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சினை. Win32 atraps pz என்னும் டிரோஜன் வகை வைரஸ் தான் இதற்கு காரணம். இந்த shortcut டினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் ... |
| வேலன்:-எம.எஸ்.ஆபிஸ்-3 மேற்பட்ட பதிவினை திறந்து பார்க்க Posted: 13 Nov 2014 08:25 AM PST நம்மிடம் எம்.எஸ்.ஆபிஸ் - 3 தான் வைத்திருப்போம் அதற்கு மேற்பட்ட பதிப்புகளுக்கான சாப்ட்வேர் இருக்காது. இன்னிலையில் எம்.எஸ்.ஆபிஸ் -7 டாக்குமெண்ட்களை திறந்துபார்ப்பது கடினம். இந்த சிரமத்தினை போக்க மைக்ரோசாபட் நிறுவனம் அதற்கான சாபட்வேரினை வெளியிட்டுள்ளது. 36 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்தபின்னர் உங்களிடம் உள்ள எம்.எஸ். ஆபிஸ்- 7 டாக்குமேண்டினை திறக்கவும். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். சில நிமிட காத்திருப்பிற்கு பின்னர் ... |
| Posted: 13 Nov 2014 08:17 AM PST கவிஞர் வாலி எழுதிய புத்தகங்கள் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன். அவதார புருசன், கிருஸ்ண விஜயம் போன்றவை. ஆவலுடன் காத்திருக்கின்றேன். நன்றி... |
| Posted: 13 Nov 2014 08:10 AM PST ![]() |
| Posted: 13 Nov 2014 08:08 AM PST ![]() |
| ஜவுளிக்கடையில பெண்களும், டாஸ்மாக்ல ஆண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க..! Posted: 13 Nov 2014 07:37 AM PST ![]() |
| Posted: 13 Nov 2014 07:36 AM PST ஹரீஷ் பள்ளி மாணவர்களுடன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது ஹரீஷின் விலை உயர்ந்த பேனா தவறுதலாக, அந்த விளையாட்டு மைதானத்தில் விழுந்தது. ஹரீஷின் பிறந்தநாள் பரிசாக அவனுடைய மாமா சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்து, அவனுக்கு வழங்கியிருந்தார். ஹரீஷ் வீட்டிற்கு வந்த பின்புதான், அவனுடைய பேனா தொலைந்து போனது அவனுக்குத் தெரிந்தது. அவன் மிகவும் மன வேதனை அடைந்தான். அது விலைமதிக்க முடியாத பொருளாக இருந்தபோதும், அதன் பின்னணியில் இருந்த அவனுடைய மாமாவின் அன்பு அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. ஹரீஷின் ... |
| நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை Posted: 13 Nov 2014 07:18 AM PST இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் 125 வது பிறந்த நாள் விழாவை சர்வதேச மாநாடாக காங்கிரஸ் கொண்டாட திட்டமிட்டுள்ளது. நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தினம் நடக்கும் இந்த மாநாட்டில் நேருவின் மரபு மற்றும் உலகபார்வை முன்னிலைப்படுத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியின் பிரநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள அனைத்து தலைவர்களுக்கு அழைப்பு விடபட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். இந்தியாவின் ... |
| எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு Posted: 13 Nov 2014 07:12 AM PST புது டெல்லி, நவ 13 - பாராளுமன்றத்திலும், மேல்சபையிலும் எம்.பி.க்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு தற்போது ஓய்வு பெற்ற எம்.பி.க்கள் மாதம் ரூ. 20 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இந்த தொகையை ரூ . 35 ஆயிரமாக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எம்.பி.க்களின் பதவி காலம் 5 ஆண்டுகள். - இதில் அவர்கள் ஒரு நாள் எம்.பியாக இருந்தாலும் ஓய்வூதியம் கிடைக்கும். அதே சமயம் 5 ஆண்டுகள் முழுமையாக எம்.பியாக இருப்பவர்களுக்கு கூ டுதலாக மாதம் ரூ. ... |
| Posted: 13 Nov 2014 06:37 AM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Posted: 13 Nov 2014 06:34 AM PST இறைவன் எழுதிய தீர்ப்பில் மனிதன் தோற்றுவிட்டான் இறப்பில்! வெளிநாட்டிலும் ஆங்கிலம் வெளியிலேயே நிற்கின்றது... தமிழ் கடிதத்தில்! கையில் ஆயுதம் வைத்திருந்தும் அய்யனாரால் தடுக்க முடியவில்லை... உண்டியல் கொள்ளையை1 இளைஞர்களைக் கெடுக்கும் உறவுக்காரர்கள்... மது, மாது, சூது! குறைந்தபட்சக் கல்வியை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்... தீப்பெட்டி தொழிற்சாலையில்! ஏழை மகன் தவறாமல் பள்ளிக்கு வந்தான் சத்துணவுக்காக! மனிதத்தலைகள் மீதேறி மகிழ்ச்சிப் பயணம்... அரசியல்வாதிகள்! கையிலே பல ... |
| ஸ்ரீவைஷ்ணவதேவி உருவம் பொறித்த ஐந்து ரூபாய் Posted: 13 Nov 2014 06:09 AM PST - --கல்கி |
| திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம் Posted: 13 Nov 2014 05:55 AM PST திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம் புதிதாக தொழில் தொடங்குபவர், பாரம்பரியமாக தொழில் செய்பவர் என யாராக இருந்தாலும் இன்றைய கால மாற்றத்துக்கு தகுந்தாற்போல ஏதாவது புதுமையான, அதிலும் எளிய வழியை கையாள வேண்டியது அவசியம் என்கிறார் திருச்சியில் இளநீர் மொத்த வியாபாரம் செய்துவரும் காஜாமுகமது (56). தன்னுடைய தொழிலில் புகுத்திய புதுமையான முயற்சி குறித்து 'தி இந்து'விடம் அவர் பகிர்ந்துகொண்டது: கடந்த 25 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இருந்து இளநீர் வாங்கி வியாபாரம் செய்கிறேன். ... |
| என் கணவர் சரியான முன்ஜாக்கிரதை முனுசாமிடி...1 Posted: 13 Nov 2014 02:58 AM PST ![]() |
| அதிர்ஷ்டம் இருந்தால் ஆபத்து...! Posted: 13 Nov 2014 02:37 AM PST - |
| தொழில் துறையில் சாதித்த பெண்மளிகள் சாந்தா கொச்சார் & அருந்ததி பட்டாச்சாரியா Posted: 13 Nov 2014 02:33 AM PST ![]() |
| உங்க சொத்தை எல்லாம் யார் பேருக்கு எழுதணும்...! Posted: 13 Nov 2014 02:30 AM PST ![]() |
| Posted: 13 Nov 2014 02:26 AM PST * என்ன தம்பி, ரொம்ப சந்தோஷமாயிருக்கே தெரியாதா? மூணு நாளைக்கு அய்யாவுக்கு விடுமுறை. அதான் சுதந்திரமா மகிழ்ச்சியா? இருக்கேன் போதுமா? |
| Posted: 13 Nov 2014 02:24 AM PST ![]() |
| விபரீத ராஜாவும் அசராத ராணியும்...! Posted: 13 Nov 2014 02:21 AM PST - படத்தின் மீது கிளிக் செய்து பெரிதுபடுத்தி படிக்கவும் |
| Posted: 13 Nov 2014 02:13 AM PST பாலைத் தாண்டியும் பலன் உண்டு! நாளொன்றுக்கு 40 லிட்டர் வரையிலும் பால் கொடுப்பதால் ஜெர்ஸி, சிந்து, எச்.எஃப். போன்ற கலப்பினப் பசுக்களை வாரி அணைத்துக் கொண்டவர்கள், 4 லிட்டர் மட்டுமே பால் தரும் நாட்டு மாடுகளை நிர்க்கதியாக்கி விட்டனர். நாட்டு மாடுகளிலிருந்து பால் உற்பத்தி பெரிதளவில் இல்லையெனினும், இம்மாடுகளின் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து லாபம் ஈட்டி வருகிறார் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடையைச் சேர்ந்த ஈஸ்வரி. நாட்டு மாட்டின் சாணம் மற்றும் ... |
| Posted: 13 Nov 2014 02:07 AM PST பூவாய் இருந்த பு_ பூகம்பம் கொண்டது! என்றோ ஓர் தினம் பெருமூச்சு விட்ட பூமியிடம் பேச்சு வாhத்தை நடத்த விருப்பங் கொண்டேன்... ஏனோ உனக்கிந்த நடுக்கம்! உன்னை நம்பி இருப்பவர்களை நெம்பிப் பார்ப்பது முறையோ?! உன் கருiனைக்கு விழுந்தது திரையோ?! நீ தாங்கி நிற்பவர்களை திடீரென கைவிடுதா? தங்கி இருப்பவர்களை தொங்க விடலாமா?... யாரைக் கண்டு உனக்கு பயம்?? ஏனிந்த நடுக்கம்?!... உனக்கு என விபவினேன்... பூமி பகன்றது விடை மட மகளே!!ஃ.. தன்னிலை மறந்து பிறர் நலம் மறுத்துசுயநலம் பேணி காத்து பொதுநலம் ... |
| Bluestack-மென்பொருள் ஒரு பார்வை Posted: 13 Nov 2014 01:54 AM PST வணக்கம் நண்பர்களே , என் நண்பர் எனக்கு அறிமுகப் படுத்திய மென் பொருள் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்கிறேன் , எல்லோராலும் Android போன்களை உபயோகப் படுத்த முடிவதில்லை சிலருக்கு மொபைல் மூலமாக apps களை உபயோகப் படுத்த கடினமாக இருக்கும் எனவே தான் புதிதாக கண்டுப்பிடிக்கப் பட்டுள்ள ஒரு மென் பொருள் தான் "Bluestack" , இதன் மூலம் நமது Desktop ஓர் லேப்டாப் கணினியில் பல Android Apps களை உபயோகப் படுத்த முடியும், இது XP3 மற்றும் அதற்கு மேம்பட்ட OS மட்டுமே வேலை செய்யும் ... |
| வாழை இலையில் உணவு பரிமாறும் முறை Posted: 13 Nov 2014 01:49 AM PST வாழை இலையில் உணவு பரிமாறும் முறை வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பகுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











