Tamilwin Latest News: “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ...” plus 16 more | |
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ...
- அமைச்சர் ஜெயராஜ் கொலை வழக்கு ...
- நாட்டின் இளைஞர்கள் எதிர்காலம் ...
- வடக்கு கிழக்கு மக்கள் கடுமையான ...
- வடக்கு இராணுவ முகாம்கள் பற்றிய ...
- எனது உயிருக்கு அச்சுறுத்தல் ...
- தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ...
- அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக ...
- இந்திய மீனவர்களுக்கு ...
- கரு ஜயசூரிய வந்தாலும் ஜனாதிபதித் ...
- நியூசிலாந்தை நொறுக்கிய ...
- மறக்க முடியுமா: மலிங்காவின் ...
- ஷேவாக்கின் இரட்டை சத சாதனையை ...
- விஸ்வரூபம் எடுத்த ரோகித் ஷர்மா: ...
- உலகக்கிண்ணப் போட்டியில் ...
- இந்திய தொடரில் இருந்து நீக்கம்: ...
- உலகக்கிண்ணம்: 12 நிமிடங்களில் ...
| நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ... Posted: 13 Nov 2014 04:58 PM PST நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தாம் நாடாளுமன்றிடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| அமைச்சர் ஜெயராஜ் கொலை வழக்கு ... Posted: 13 Nov 2014 04:23 PM PST முன்னாள் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
| நாட்டின் இளைஞர்கள் எதிர்காலம் ... Posted: 13 Nov 2014 04:14 PM PST நாட்டின் இளைஞர்கள் எதிர்காலம் பற்றி நம்பிக்கையின்றி வாழ்ந்து வருவதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். |
| வடக்கு கிழக்கு மக்கள் கடுமையான ... Posted: 13 Nov 2014 04:01 PM PST வடக்கு கிழக்கு மக்கள் கடுமையான வீட்டுப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். |
| வடக்கு இராணுவ முகாம்கள் பற்றிய ... Posted: 13 Nov 2014 03:51 PM PST வடக்கு இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளன. |
| எனது உயிருக்கு அச்சுறுத்தல் ... Posted: 13 Nov 2014 03:46 PM PST எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். |
| தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ... Posted: 13 Nov 2014 03:38 PM PST எதிர்வரும் தேசிய ரீதியான தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இன்னமும் ஆயத்தமாகவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக ... Posted: 13 Nov 2014 03:32 PM PST அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் துறையின் மூலம் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. |
| Posted: 13 Nov 2014 03:26 PM PST பேரில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. |
| கரு ஜயசூரிய வந்தாலும் ஜனாதிபதித் ... Posted: 13 Nov 2014 03:19 PM PST எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய களமிறங்கினாலும் அவரால் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Nov 2014 05:37 AM PST அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 248 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. |
| மறக்க முடியுமா: மலிங்காவின் ... Posted: 13 Nov 2014 05:20 AM PST இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மலிங்காவின் வேகப்பந்து வீச்சில் மிக அருகில் நின்று கீப்பிங் செய்து தென் ஆப்பிரிக்க வீரர் டெவி ஜேகோபஸ் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். |
| ஷேவாக்கின் இரட்டை சத சாதனையை ... Posted: 13 Nov 2014 04:23 AM PST கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார். |
| விஸ்வரூபம் எடுத்த ரோகித் ஷர்மா: ... Posted: 13 Nov 2014 12:04 AM PST இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 12 Nov 2014 11:09 PM PST இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே மீண்டும் தொடக்க வீரராக ஆட விரும்புவதாக தெரிவித்துள்ளார். |
| இந்திய தொடரில் இருந்து நீக்கம்: ... Posted: 12 Nov 2014 10:38 PM PST இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது என்று இலங்கை வீரர் சங்கக்காரா தெரிவித்துள்ளார். |
| உலகக்கிண்ணம்: 12 நிமிடங்களில் ... Posted: 12 Nov 2014 10:10 PM PST இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெறும் உலககிண்ணப் போட்டிக்கான டிக்கெட்கள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |