Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆளும் கட்சியில் நுழைந்து ...” plus 18 more

Tamilwin Latest News: “ஆளும் கட்சியில் நுழைந்து ...” plus 18 more

Link to Lankasri

ஆளும் கட்சியில் நுழைந்து ...

Posted: 27 Oct 2014 05:53 PM PDT

ஆளும் கட்சியில் நுழைந்து கொண்ட சிலர், தமக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ...

Posted: 27 Oct 2014 05:38 PM PDT

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டை இல்லாத அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகும் ...

Posted: 27 Oct 2014 05:30 PM PDT

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தமது கட்சி இன்னனும் முடிவெடுக்கவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

மஹிந்த பாலசூரிய அதிரடி ஆரம்பம்! ஏழு ...

Posted: 27 Oct 2014 05:24 PM PDT

சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏழு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்.

இரண்டாக பிளவுபடும் சிங்களராவய! ...

Posted: 27 Oct 2014 05:12 PM PDT

இலங்கையின் முன்னணி பௌத்த இனவாத அமைப்புகளில் ஒன்றான சிங்கள ராவய அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு சகல வசதிகளையும் ...

Posted: 27 Oct 2014 10:08 AM PDT

தற்போதைய அரசாங்கம் அமைச்சர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவரின் மனைவிக்கு ...

Posted: 27 Oct 2014 10:06 AM PDT

வவுனியா மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தின் தலைவியாக முன்னர் செயற்பட்ட எஸ்.பாலேஸ்வரி என்பவருக்கு இனந்தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் நகை கையளிப்பின் ...

Posted: 27 Oct 2014 09:46 AM PDT

அண்மையில் மகிந்த மேற்கொண்ட வடக்கின் வசந்தம் விஜயத்தின்போது, விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய நகைகளை மீளளித்ததமை மிகவும் ஒரு சந்தேகத்திற்குரிய விடயம்.

அடிப்படைவாதிகளால் இலங்கை ...

Posted: 27 Oct 2014 09:19 AM PDT

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கடும் அபாயத்துக்குள்ளாகியிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி - ஜாதிக ஹெல உறுமய ...

Posted: 27 Oct 2014 09:10 AM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா கால்பந்து ...

Posted: 27 Oct 2014 06:47 AM PDT

தென் ஆப்பிரிக்க கால்பந்தாட்ட அணித்தலைவர் சென்ஸோ மெயீவா சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் ...

Posted: 27 Oct 2014 06:22 AM PDT

சர்வதேச டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

டோனி இல்லாததால் இலங்கைக்கு வெற்றி ...

Posted: 27 Oct 2014 04:44 AM PDT

இந்திய அணித்தலைவர் டோனி இல்லாததால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.

ஜோடியாக வந்த அனுஷ்கா- கோஹ்லி: ...

Posted: 27 Oct 2014 04:20 AM PDT

மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சேர்ந்து வந்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரடித்த போட்டி: செல்ஃபி எடுத்து ...

Posted: 27 Oct 2014 12:59 AM PDT

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பரபரப்பான ஆட்டத்திற்கு நடுவே கொமடியான விடயம் ஒன்று நடந்தது.

அதிர வைக்கும் அப்ரிடி: வான வேடிக்கை ...

Posted: 26 Oct 2014 11:54 PM PDT

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்கள் வரிசையில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்ரிடி முதலிடத்தில் இருக்கிறார்.

ஆக்ரோஷமான அணியை அடுத்த டெஸ்டில் ...

Posted: 26 Oct 2014 11:25 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான அவுஸ்திரேலிய அணியை பார்க்கலாம் என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

19 ஆண்டுகளுக்கு பிறகு ...

Posted: 26 Oct 2014 10:31 PM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய தொடருக்கு தயாராகவில்லை: ...

Posted: 26 Oct 2014 10:07 PM PDT

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் உடல் தகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™