Cinema.tamil.com |
- எனக்கு வாழ்வு அளித்தவர் அஜீத் - முருகதாஸ் புகழாரம்!
- சன்னி லியோனை நிரகாரித்த இம்ரான் ஹாஸ்மி!
- நவம்பர் மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
- ''கயல்'' 2004-ல் தொடங்கி 2014-ல் முடிகிறது - பிரபுசாலமன் பேட்டி!
- இசை அமைப்பாளர்களின் கஷ்டம் புரிந்ததால் ,ஆடியோ கம்பெனி ஆரம்பித்தேன் : சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவா
- இரண்டு வேடத்தில் நடிக்கிறார் மகிமா!
- நம்பியார் படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கலாம் - இயக்குநர் பேட்டி!
- பிசாசு பயமுறுத்தும் விஷயம் மட்டமல்ல... மனதை வருடும் விஷயமும் கூட...! மிஷ்கின் பேட்டி!
- ரசிகர்களுக்கு நேரடியாக நன்றி சொல்லவே இங்கு வந்தேன் - மதுரையில் விஷால் நெகிழ்ச்சி!
- பாரதிராஜாவுக்கு அமெரிக்க தமிழ்ச் சங்க விருது
- டாஸ்மாக் பாடல்களை தவிர்க்க முடியவில்லை...! -பாடலாசிரியர் அண்ணாமலை பேட்டி
- காய்ச்சலால் ஷாரூக்கானுக்கு உடல்நலக்குறைவு!
- ஹோட்டலில் இரண்டு நாள் சிறைபட்ட ஜாக்குலின்!
- மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் - எஸ்.எஸ்.ராஜமௌலி...
- தன் 150வது படத்தை இயக்கவும் செய்யும் சிரஞ்சீவி...
- சதாசிவ் அம்ராபுர்கர் உடல்நிலையில் முன்னேற்றம்!
- அமிதாப்பை 11 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்களாம்!
- வசீராக மாறியது டூ!
- கத்தி படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்!
- 50 நாளில் படத்தை முடிக்கும் மணிரத்னம்!
| எனக்கு வாழ்வு அளித்தவர் அஜீத் - முருகதாஸ் புகழாரம்! Posted: |
| சன்னி லியோனை நிரகாரித்த இம்ரான் ஹாஸ்மி! Posted: |
| நவம்பர் மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! Posted: கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு புதன் கிழமை அன்று கத்தி மற்றும் பூஜை படங்கள் வெளியானது. எனவே, வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 24) வேறு எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. கத்தி, பூஜை இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே அடுத்த வெள்ளிக்கிழமையான அக்டோபர் 31ஆம் தேதியும் பெரிய படங்கள் எதுவும் ... |
| ''கயல்'' 2004-ல் தொடங்கி 2014-ல் முடிகிறது - பிரபுசாலமன் பேட்டி! Posted: கும்கி படத்தை அடுத்து பிரபு சாலமன் இயக்கி வரும் படம் கயல். இப்படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகமே. படம் பற்றி இயக்குனர் சொல்லும் போது, ''இந்த படம் லவ் கதை தான். படம் முழுக்க பயணம் இருக்கும், 2004-ல் கதை தொடங்குகிறது. படத்தின் கிளைமாக்ஸ் 2014 இல் முடிகிறது. இப்படம் தமிழகத்தை புரட்டி போட்ட சுனாமியை நினைஊட்டும். ஹீரோவும் அவன் நண்பனும் ... |
| இசை அமைப்பாளர்களின் கஷ்டம் புரிந்ததால் ,ஆடியோ கம்பெனி ஆரம்பித்தேன் : சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவா Posted: |
| இரண்டு வேடத்தில் நடிக்கிறார் மகிமா! Posted: ''சாட்டை'' படத்தில் அறிமுகமானவர் மகிமா. அதற்கு பிறகு என்னமோ நடக்குது படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா, தற்போது வெளிவர உள்ள மொசக்குட்டி, புறவி எண், அகத்திணை போன்ற படங்களில் நடிதுக் கொண்டிருகிறார். இந்நிலையில், தற்போது சமுத்திரகனி இயக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட "கிட்ணா" என்ற படத்தில் மகிமா இரட்டை ... |
| நம்பியார் படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கலாம் - இயக்குநர் பேட்டி! Posted: ஸ்ரீகாந்த, சுனைனா நடித்து கணேஷா இயக்கத்தில் நவம்பர் மாதம் வெளிவர உள்ள படம் நம்பியார். வழக்கமாக பல படங்களில் கதை சொல்லும் போது இது ரொம்ப வித்யாசமான கதை என்று இயக்குனர் சொல்வார், ஆனால் இந்த இயக்குனரிடம் கதை கேட்ட பிறகு இந்த படம் கொஞ்சம் வித்யாசமான கதை உள்ள படம் தான் என்பதை உணர முடிகிறது. காமெடி கலந்த சைக்காலஜி ட்ரீட்மென்ட் இந்த ... |
| பிசாசு பயமுறுத்தும் விஷயம் மட்டமல்ல... மனதை வருடும் விஷயமும் கூட...! மிஷ்கின் பேட்டி! Posted: மிஷ்கின் தற்போது பிசாசு என்ற படத்தை இயக்குகிறார். இயக்குனர் பாலாவின் 'பி' ஸ்டூடியோஸ் தயாரிக்கும் பிசாசு படத்தின் பகுதிகள் பெருமளவு முடிந்து விட்டது.இந்த படத்தை பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறும் போது நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு ஹரார் படம் இயக்க வேண்டும் என்று விருப்பம். ரசிகர்களை வெறுமென பயமுறுத்துவது மட்டுமே ஹரார் படம் அல்ல ... |
| ரசிகர்களுக்கு நேரடியாக நன்றி சொல்லவே இங்கு வந்தேன் - மதுரையில் விஷால் நெகிழ்ச்சி! Posted: ''தாமிரபரணி'' படத்திற்கு பிறகு மீண்டும் விஷால்-ஹரி கூட்டணியில், இந்த தீபாவளி வெளிவந்திருக்கும் அதிரடி படம் பூஜை. முதன்முறையாக ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஷால். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஊருக்காக சென்று, தியேட்டரில் ... |
| பாரதிராஜாவுக்கு அமெரிக்க தமிழ்ச் சங்க விருது Posted: பாரதிராஜாவுக்கு அமெரிக்காவின் நாஸ்சவ் கவுன்டி மேயர் எட்வர்ட் மங்கனோ வழங்கிய விருதில் பாரதி ராஜா தமிழ் பட உலகில் சகாப்தம் படைத்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்டது தமிழ் பட இயக்குனர்கள் ஒரு ... |
| டாஸ்மாக் பாடல்களை தவிர்க்க முடியவில்லை...! -பாடலாசிரியர் அண்ணாமலை பேட்டி Posted: தினமலர் இணையதளத்திற்காக ... |
| காய்ச்சலால் ஷாரூக்கானுக்கு உடல்நலக்குறைவு! Posted: ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷனுக்காக தொடர்ந்து ஓய்வின்றி உழைத்ததால், நடிகர் ஷாரூக்கான் காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் இருதினங்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள இப்படம் வசூலை வாரி குவித்து ... |
| ஹோட்டலில் இரண்டு நாள் சிறைபட்ட ஜாக்குலின்! Posted: சல்மான் கான் உடன் கிக் படத்தில் நடித்தவர் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இவர் இப்போது வெளிநாட்டு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கனடாவில் நடந்து வருகிறது. இதற்காக கனடாவின் பார்லிமென்ட் அருகே இருந்த ஹோட்டலில் ஜாக்குலின் தங்கியிருந்தார். இந்நிலையில் அக்., 22ம் தேதி கனடா பார்லிமென்ட் அருகே மர்ம நபர் ஒருவர் ... |
| மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் - எஸ்.எஸ்.ராஜமௌலி... Posted: |
| தன் 150வது படத்தை இயக்கவும் செய்யும் சிரஞ்சீவி... Posted: |
| சதாசிவ் அம்ராபுர்கர் உடல்நிலையில் முன்னேற்றம்! Posted: 1980-களில் இந்தி மற்றும் மாராத்தி மொழிகளில், பல படங்களில் வில்லனாக நடித்தவர் சதாசிவ் அம்ராபுர்கர். அர்த்தசத்யா, சதக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 64 வயதாகும் இவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வரும் இவருக்கு செயற்கை சுவாசம் ... |
| அமிதாப்பை 11 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்களாம்! Posted: பாலிவுட் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகாலமாக இருந்து வருபவர் மெகாஸ்டார் அமிதாப் பச்சன். இப்போதும், தனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது தனுஷ் உடன் ஷமிதாப், பர்கான் உடன் வசீர் மற்றும் பிக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர சின்னத்திரையில் குரோர்பதி நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார். ... |
| Posted: அமிதாப் பச்சன், பர்கான் அக்தர் நடித்து வரும் டூ படத்தின் பெயர் வசீர் என மாற்றப்படுள்ளது. ஷமிதாப் படத்திற்கு பிறகு பாலிவுட்டின் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், பர்கான் அக்தர் உடன் டூ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப் செஸ் வீரராகவும், பர்கான் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் முதல்ஸ்டில் ... |
| கத்தி படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்! Posted: தீபாவளியன்று திரைக்கு வந்த கத்தி படம் முதல் நாளில் மட்டும் 23.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெருமையடித்துக் காண்டார். அதற்கேற்றவாறு, தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால், சந்தோஷத்தில் இருக்கிறது கத்தி டீம். தமிழ்நாட்டில் வெற்றியடைந்த கத்தி படம் கேரளாவில் 1 கோடி ... |
| 50 நாளில் படத்தை முடிக்கும் மணிரத்னம்! Posted: ராவணன், கடல் என மணிரத்னம் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால் விநியோகஸ்தர்கள் மத்தியில் மணிரத்னம் படங்களுக்கு மவுசு இல்லை. இதை மணிரத்னமும் நன்கு புரிந்து கொண்டுவிட்டார். கடல் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ஓகே கண்மணி என்று டைட்டில் வைத்துள்ளதாக தகவல். இதனை தயாரிப்பு தரப்பினர் இன்னும் உறுதி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-10-27 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |