Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பௌத்த மதத்தை பாதுகாக்கும் ...” plus 17 more

Tamilwin Latest News: “பௌத்த மதத்தை பாதுகாக்கும் ...” plus 17 more

Link to Lankasri

பௌத்த மதத்தை பாதுகாக்கும் ...

Posted: 28 Oct 2014 05:58 PM PDT

பௌத்த மதத்தை பாதுகாக்கும் சட்டமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

அநுராதபுர புனிதநகரில் இரவுநேர ...

Posted: 28 Oct 2014 05:47 PM PDT

புனித நகரான அநுராதபுரத்தில் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னன் இராவணனிடம் விமானம் ...

Posted: 28 Oct 2014 05:28 PM PDT

மன்னன் இராவணனிடம் விமானங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுவதை உறுதி செய்யும் சாட்சியங்கள் இல்லை என்று இலங்கையின் அகழ்வாராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்திய பால் ...

Posted: 28 Oct 2014 05:14 PM PDT

பால் சமத்துவ இடைவெளி பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முதல் 10 இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கனடா உள்ளூராட்சித் தேர்தலில் ...

Posted: 28 Oct 2014 09:55 AM PDT

கனடாவில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 30 தமிழர்களில் பலரும் கணிசமான தொகை வாக்குக்களைப் பெற்றிருந்தனர் என்ற போதிலும், மூவர் இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இலங்கைக்குத் துரோமிழைக்காதீர்கள்! ...

Posted: 28 Oct 2014 09:47 AM PDT

இலங்கைத் தாய்க்குத் துரோகமிழைக்க வேண்டாம் என்று அனந்தி சசிதரனிடம் தேசிய சுதந்திர முன்னணி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

இருநூறு கோடிகளை விழுங்கி ...

Posted: 28 Oct 2014 09:36 AM PDT

இலங்கைத் தபால் திணைக்களம் இந்த ஆண்டில் சுமார் 200 கோடி ரூபா அளவில் நட்டத்தை எதிர்கொள்ளும் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் ...

Posted: 28 Oct 2014 09:26 AM PDT

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் கப்பம் பெறப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ள.

சிலோன் டீயின் நன்மதிப்பைக் ...

Posted: 28 Oct 2014 09:13 AM PDT

சர்வதேச மட்டத்தில் இலங்கைத் தேயிலையின் நன்மதிப்பைக் கெடுக்கும் காரியங்களில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டிருப்பதாக சிங்கள இணையத்தள செய்தியொன்று தெரிவிக்கின்றது.

இலங்கை- சீனாவுக்கிடையில் சுதந்திர ...

Posted: 28 Oct 2014 09:04 AM PDT

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கையெழுத்தாகவுள்ளதாக பிரதி திறைசேரி செயலாளர் எஸ் ஆர் ஆட்டிக்கல தெரிவித்துள்ளார்.

டோனியின் "லக்கி" நம்பர்

Posted: 28 Oct 2014 06:37 AM PDT

டோனியை இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக அனைவரும் அறிவர்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் ...

Posted: 28 Oct 2014 05:53 AM PDT

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டதில் பாலியல் லஞ்சம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இமாலய ஓட்டங்கள்! இந்திய அணியில் ...

Posted: 28 Oct 2014 04:17 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஷேவாக் என வர்ணிக்கப்படும் ஆதித்யா கார்வல் `அண்டர்-19' ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அசத்தி வருகிறார்.

இலங்கையை கலங்கடித்த சச்சின்

Posted: 28 Oct 2014 01:34 AM PDT

இந்தியா- இலங்கை ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் இருக்கிறார்.

பி.டி. உஷாவின் 28 ஆண்டுகால சாதனையை ...

Posted: 28 Oct 2014 12:17 AM PDT

ஷரத் கெய்க்வாட் என்ற வீரர் 'பாரா' ஆசிய விளையாட்டு போட்டியில் 6 பதக்கம் வென்ற பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

மறுபக்கம்: பிரபல நடிகையை ...

Posted: 27 Oct 2014 11:35 PM PDT

இந்திய அணியின் ஆக்ரோஷமான இடதுகை ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா.

இந்திய தொடரால் கோடிகளை கைவிட்ட ...

Posted: 27 Oct 2014 10:53 PM PDT

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சங்கக்காரா களமிறங்கவுள்ளதால் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: ...

Posted: 27 Oct 2014 10:11 PM PDT

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™