Cinema.tamil.com |
- பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!
- பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்க எனக்கு பிரச்னையில்லை - சர்மான் ஜோஷி!
- தல 55 படத்தின் பட்ஜெட் 65 கோடி!
- சீரியஸான கதையை இயக்குகிறார் - முண்டாசுப்பட்டி ராம்!
- 50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்கள்... யுட்யூபில் ஐ படம் நிகழ்த்திய சாதனை
- நவ., 14-ல் காவியத்தலைவன் ரிலீஸ்!
- லிங்கா ஆடியோ ரைட்ஸை வாங்கிய சௌந்தர்யா ரஜினி!
- பெயர் கிடைக்க போராடும் அருந்ததி!
- என் இளமைகால அனுபவம் தான் டூரிங் டாக்கீஸ் - எஸ்.ஏ.சி
- தீபாவளிக்கு குடும்பத்தாரை ஆச்சர்யபடுத்திய ஸ்வரா பாஸ்கர்!
- கார்த்தி ஜோடியாக மீண்டும் தமன்னா...?
- டாப்லெஸ் போஸ் கொடுத்த ப்ரியங்காவின் சகோதரி!
- ''கத்தி''யில் 2ஜி சர்ச்சை - விஜய் மீது வழக்கு
- ஷாக்கீன்ஸ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அபிஷேக் பச்சன்!
- எனக்கு யாரும் இல்லாதபோது நண்பராக இருந்தவர் ப்ரியங்கா சோப்ரா - தீபிகா பேட்டி!
- கரண் - கஜோல் இடையே எந்த பிரச்னையும் இல்லை!
- ஜெயம் ரவி மீண்டும் ஜெயம் பெறுவாரா...?
- நடு வீதியில் சான்ஸ் கேட்ட அசின்!
- த்ரிஷாவுக்குப் போட்டி தரும் அனுஷ்கா...!
- தெலுங்கிலும் புகழ் பெற விஜய் ஆசை...!
| பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்! Posted: இந்நிலையில் கத்தி படம் வெற்றி ... |
| பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்க எனக்கு பிரச்னையில்லை - சர்மான் ஜோஷி! Posted: |
| தல 55 படத்தின் பட்ஜெட் 65 கோடி! Posted: தல55 படத்தின் வரவுக்காக பொங்கலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதுதான் அஜித் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு. ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாத்துறையினரும் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷயமும் இதுதான். ஆரம்பம் படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் ... |
| சீரியஸான கதையை இயக்குகிறார் - முண்டாசுப்பட்டி ராம்! Posted: சமீபத்தில், விஷ்ணு - நந்திதா நடித்து, ரஜினி உள்ளிட்ட பலராலும் பாராட்டு பெற்ற படம் ''முண்டாசுப்பட்டி''. இப்படத்தின் இயக்குநரான ராமிடம், அடுத்த படம் பற்றி நாம் கேட்டபோது அவர் அளித்த பதில்... நான் எடுத்த குறும்படம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானது. அதைத்தான் பிறகு முண்டாசுப்பட்டி என்று படமாக்கினேன். மூட நம்பிக்கையோடு ... |
| 50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்கள்... யுட்யூபில் ஐ படம் நிகழ்த்திய சாதனை Posted: இதுவரை தமிழ்சினிமாவில் நிகழ்த்தப்பட் பல சாதனைகளை ஐ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்சினிமாக்கள் அதிகபட்சமாக உலக அளவில் 2500 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி ... |
| நவ., 14-ல் காவியத்தலைவன் ரிலீஸ்! Posted: ''அரவான்'' படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ''காவியத்தலைவன்''. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், மேடை நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் ... |
| லிங்கா ஆடியோ ரைட்ஸை வாங்கிய சௌந்தர்யா ரஜினி! Posted: கத்தி, ஐ படங்களின் பாடல்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, ரஜினி ரசிகர்களோ லிங்கா படத்தின் பாடல்களுக்காக அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். லிங்கா படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும், இல்லை இல்லை பொங்கலுக்குத்தான் ரிலீஸ் என்றும் மாறுபட்ட தகவல்கள் ... |
| பெயர் கிடைக்க போராடும் அருந்ததி! Posted: ''வெளுத்துக்கட்டு'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அருந்ததி. முதல்படத்தில் குடும்ப பாங்காக நடித்தவர், ''நேற்று இன்று'' படத்தில் படுகிளாமராக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து சுண்டாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த எந்த படமும் அவருக்கு பெயர் பெற்று தரவில்லை. ... |
| என் இளமைகால அனுபவம் தான் டூரிங் டாக்கீஸ் - எஸ்.ஏ.சி Posted: ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம் ''டூரிங் டாக்கீஸ்''. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், என் இளமைகால அனுபவம் தான் படம். இப்படத்தில் இரண்டு விதமான கதை அமைந்துள்ளது. இடைவேளைக்கு முன் ஒரு ... |
| தீபாவளிக்கு குடும்பத்தாரை ஆச்சர்யபடுத்திய ஸ்வரா பாஸ்கர்! Posted: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், தற்போது சூரஜ் பர்ஜத்யா இயக்கத்தில், சல்மான் கான் உடன், ''பிரேம் ரத்தன் தன் பயோ'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுவாக ஸ்வரா பாஸ்கருக்கு ஒவ்வொரு வருடமும் தீபாவளியை தனது குடும்பத்தாருடன் கொண்டாட முடியாத சூழலே இருந்து வந்தது. தீபாவளி ... |
| கார்த்தி ஜோடியாக மீண்டும் தமன்னா...? Posted: 'மெட்ராஸ்' படத்தின் வரவேற்புக்குப் பிறகு கார்த்தி மீண்டும் நிமிர்ந்திருக்கிறார். அந்தப் படத்திற்கு முன்னர் சில தோல்விப் படங்களில் நடித்திருந்த கார்த்திக்கு 'மெட்ராஸ்' படம் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. தற்போது 'கொம்பன்' படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி ... |
| டாப்லெஸ் போஸ் கொடுத்த ப்ரியங்காவின் சகோதரி! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவரது தங்கைகளான பரிணீதி சோப்ரா, மீரா சோப்ரா ஆகியோர் நடிகைகளாக உள்ளனர். இந்நிலையில், அவரது குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகை பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார். அவர் பெயர் பார்பி ஹண்டா. இவர் இப்போது தனது பெயரை மனாரா என்று மாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் நடித்து வரும் ... |
| ''கத்தி''யில் 2ஜி சர்ச்சை - விஜய் மீது வழக்கு Posted: கத்தி படத்தில், 2ஜி ஊழல் தொடர்பாக நடிகர் விஜய் பேசிய டயலாக் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்தா நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியான படம் கத்தி. அனிருத் இசையமைத்திருந்தார், லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. லைகா நிறுவனத்தால் இப்படம் ... |
| ஷாக்கீன்ஸ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அபிஷேக் பச்சன்! Posted: ஷாரூக்கானின், ''ஹேப்பி நியூ இயர்'' படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்த அபிஷேக் பச்சன், இப்போது அடுத்தப்படியாக ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அது அபிஷேக் சர்மா இயக்கி வரும் ''ஷாக்கீன்ஸ்'' படம். அனு கபூர், அனுபம் கெர், பியூஸ் மிஸ்ரா, லிசா ஹைடன் ஆகியோர் நடித்து வரும் இப்படத்தில், அக்ஷ்ய் குமார் ஹீரோவாகவே ... |
| எனக்கு யாரும் இல்லாதபோது நண்பராக இருந்தவர் ப்ரியங்கா சோப்ரா - தீபிகா பேட்டி! Posted: பாலிவுட்டின் ஹாட் அண்ட் செக்ஸி நடிகைகள் தீபிகா படுகோனேவும், ப்ரியங்கா சோப்ராவும். இவர்கள் இருவரும் இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் நடிக்க இருக்கின்றனர். அரச கதையான இப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ப்ரியங்கா சோப்ரா பங்கேற்று நடித்து ... |
| கரண் - கஜோல் இடையே எந்த பிரச்னையும் இல்லை! Posted: நடிகை கஜோலுக்கும், தயாரிப்பாளர் கம் இயக்குநர் கரண் ஜோகருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபகாலமாக அவர்களுக்குள் இடையேயான பிரச்னை தீர்ந்துவிட்டது போன்றே தெரிகிறது. அதை சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் உறுதியாக்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த மருத்துவமனை ... |
| ஜெயம் ரவி மீண்டும் ஜெயம் பெறுவாரா...? Posted: சில வருடங்கள் முன்னர் வரை தமிழ் சினிமவின் தரமான நடிகர்களுள் ஒருவர் என பெயர் வாங்கியிருந்தவர் ஜெயம் ரவி. அடுத்தடுத்து தொடர்ச்சியாக அவருடைய படங்கள் வெளிவந்து, அவருக்கு குடும்பத்து ரசிகர்களையும், இளம் ரசிகர்களையும் நிறையவே பெற்றுத் தந்தது. இன்றும் அவர் நடித்த படங்களான 'சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும்' படங்களை ... |
| நடு வீதியில் சான்ஸ் கேட்ட அசின்! Posted: அசின், என்ற ஒரு நடிகையை தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக மறந்தே போயிருப்பார்கள். அவர் கடைசியாக தமிழில் நடித்த காவலன் திரைப்படம் வெளிவந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது. அதன் பின் எந்த தமிழ்ப் படத்திலும், ஏன் தெலுங்குப் படத்தில் கூட நடிக்கவில்லை. ஒரு காலத்தில் தெலுங்கில் கூட முன்னணி நடிகையாக இருந்தவர் அசின் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ... |
| த்ரிஷாவுக்குப் போட்டி தரும் அனுஷ்கா...! Posted: திரையுலகில் அறிமுகமாகி கடந்த வருடத்திற்கும் மேலாக இன்னமும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் த்ரிஷா. சில வருடங்கள் முன்னர் வரை தமிழிலும், தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அதன் பின் பல புதிய நடிகைகள் வந்ததால் தமிழிலும், தெலுங்கிலும் அதிகமான வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். தற்போது தமிழில் குறிப்பிடும்படியாக ... |
| தெலுங்கிலும் புகழ் பெற விஜய் ஆசை...! Posted: தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்திற்கு அடுத்து தற்போது தென்னிந்தியத் திரையுலகில் புகழ் பெற்று வருபவர் விஜய் மட்டுமே என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்து வெளிவரும் படங்கள்தான் தமிழ்நாடு தவிர, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன என அவர்கள் சொல்கிறார்கள். இதை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-10-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |