Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி ...” plus 17 more

Tamilwin Latest News: “சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி ...” plus 17 more

Link to Lankasri

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி ...

Posted: 13 Oct 2014 05:58 PM PDT

சட்டவிரோதமான முறையில் நாட்டில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த இடமளிக்க முடியாது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் ...

Posted: 13 Oct 2014 05:52 PM PDT

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யப்படும் காரணத்திற்காக மட்டும் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் டொக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பாரிய பிளவு ...

Posted: 13 Oct 2014 05:45 PM PDT

அரசாங்கத்தில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நோ பயர் சோன் விவரணப்படம்! ...

Posted: 13 Oct 2014 05:35 PM PDT

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நிகழ்ந்த கொடூரங்களை கொண்டு சனல் 4வினால் தயாரிக்கப்பட்ட நோ பயர் சோன் (NO FIRE ZONE) விவரணப்படம், அமெரிக்காவின் உயர் தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ளப் ...

Posted: 13 Oct 2014 05:26 PM PDT

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்தும் நட்பு ரீதியான கொள்கைகளை கடைப்பிடிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பட்டினி நிலை பட்டியலில் இன்னும் ...

Posted: 13 Oct 2014 05:16 PM PDT

பட்டினி நிலையில் இலங்கை இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சஜினை கொலை செய்யப்போவதாக ...

Posted: 13 Oct 2014 05:06 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை அச்சுறுத்தும் வகையில் எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட் விரிவுரையாளர் ஒருவர் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி ...

Posted: 13 Oct 2014 05:01 PM PDT

இலங்கையில் நடக்காத விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் பொய் கூறுவதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..  

88 புலி உறுப்பினர்களை விடுதலை ...

Posted: 13 Oct 2014 04:55 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் 88 உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ,நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ...

Posted: 13 Oct 2014 04:32 PM PDT

இலங்கை அகதிகள் தொடர்பான தமது கொள்கையில் அவுஸ்திரேலியா மாற்றத்தை கொண்டு வரும் சாத்தியம் உள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மண்ணை கவ்விய மெஸ்ஸி, ரொனால்டோ அணிகள்

Posted: 13 Oct 2014 06:32 AM PDT

மெஸ்ஸியின் அர்ஜென்டினா, ரொனால்டோவின் போர்த்துக்கல் அணிகள் நட்பு கால்பந்து போட்டியில்  தோல்வியடைந்துள்ளன.

டிராவிட் என் உண்மையான குரு: ...

Posted: 13 Oct 2014 06:09 AM PDT

இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் தனது சுயசரிதை புத்தகத்தில் டிராவிட்டை பாராட்டி கூறியுள்ளார்.

கோஹ்லி, டோனி எல்லாம் சும்மா: ...

Posted: 13 Oct 2014 03:42 AM PDT

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோஹ்லி, டோனியை விட முன்னாள் அணித்தலைவர்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி அதிக சம்பளம் பெறுகின்றனர்.

மேக்ஸ்வெல்லின் அபார பந்து ...

Posted: 13 Oct 2014 01:28 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுடன் மோத இலங்கை தயாரா?

Posted: 12 Oct 2014 11:35 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹார் யாகான் 15 வயதிற்குட்பட்ட இலங்கை அணியினரை பாகிஸ்தானில் விளையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெற்றிக்கு உதவிய வியூகம்: ரகசியம் ...

Posted: 12 Oct 2014 10:37 PM PDT

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மேற்கொண்ட புதிய வியூகம் வெற்றிக்கு கைகொடுத்தது என இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

உலக சம்பியனுக்கு அதிர்ச்சி ...

Posted: 12 Oct 2014 09:23 PM PDT

எதிர்வரும் 2016 யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜேர்மனியை வீழ்த்தி போலந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அபார ...

Posted: 12 Oct 2014 09:01 PM PDT

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கொல்கத்தா அணி 3–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™