Tamilwin Latest News: “கூட்டமைப்பும் முஸ்லிம் ...” plus 17 more | |
- கூட்டமைப்பும் முஸ்லிம் ...
- இரண்டு தூதரகங்கள் இரகசியமாக ...
- புலிகள் என்று புதிய வழக்குகளை ...
- பாப்பரசரை சந்திக்கும் குழுவில் ...
- ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ...
- முஸ்லிம் அநாதை நிலையத்திற்குச் ...
- சிறையில் கொல்லப்பட்ட ...
- ரெய்னாவின் அதிரடி சதத்தில் ...
- போதைப் பொருள் கடத்தல் மன்னன் ...
- ஜெயலலிதாவுக்கு ஆதரவான போஸ்டர்கள்: ...
- சாட்சியமளிக்குமாறு படையினர் ...
- அஸ்வினுக்கு ஓய்வு!
- மேற்கிந்திய அணியை வீழ்த்திய ...
- சிறைக்கு செல்வாரா மெஸ்ஸி?
- மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ...
- மேரி கோமுடன் பாலிவுட் நடிகை ...
- கபடியில் இந்தியாவுக்கு இரட்டைத் ...
- வெற்றிக்கிண்ணம் யாருக்கு? சென்னை - ...
| Posted: 04 Oct 2014 05:08 PM PDT எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க போட்டியிட்டால், ஆதரவளிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| இரண்டு தூதரகங்கள் இரகசியமாக ... Posted: 04 Oct 2014 04:55 PM PDT இரண்டு தூதரகங்கள் இரகசியமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| புலிகள் என்று புதிய வழக்குகளை ... Posted: 04 Oct 2014 04:50 PM PDT அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர் யாழ் நகரில் குறிப்பிட்டுள்ள அதேவேளை, புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரச சட்டத்தரணி நீதிமன்ற அனுமதியை கோருவது கவலைக்குரியது என சிரேஸ்;ட சட்டத்தரணி கே.வி. தவராசா மேல் நீதிமன்றில் வாதிட்டார் |
| பாப்பரசரை சந்திக்கும் குழுவில் ... Posted: 04 Oct 2014 09:19 AM PDT இலங்கைக்கு வருமாறு பரிசுத்த பாப்பரசருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்த பிரதிநிதிகள் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை சேர்த்துக் கொள்வதற்க்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ... Posted: 04 Oct 2014 09:17 AM PDT மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 76வது நினைவு நாள் இன்றைய தினம் 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரையில் யாழ்.கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றிருந்தது. |
| முஸ்லிம் அநாதை நிலையத்திற்குச் ... Posted: 04 Oct 2014 08:27 AM PDT கம்பஹா மாவட்டத்தில் மல்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் அநாதைகள் நிலையத்திற்கு இன்று பிக்குகள் திடீரென சென்றதால் அங்கு பதற்றம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 04 Oct 2014 08:11 AM PDT இலங்கையில் 2012-ம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. |
| ரெய்னாவின் அதிரடி சதத்தில் ... Posted: 04 Oct 2014 07:51 AM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ரெய்னாவின் அதிரடி சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. |
| போதைப் பொருள் கடத்தல் மன்னன் ... Posted: 04 Oct 2014 07:17 AM PDT இலங்கை மற்றும் குவைத் ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என கருதப்படும் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். |
| ஜெயலலிதாவுக்கு ஆதரவான போஸ்டர்கள்: ... Posted: 04 Oct 2014 06:14 AM PDT மனிதனிடம் தெய்வம் ஜாமீன் கேட்பதா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார். |
| சாட்சியமளிக்குமாறு படையினர் ... Posted: 04 Oct 2014 06:08 AM PDT காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது படையினர் தலையீடு செய்தமை தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டிருக்கும் கருத்தினை ஆணைக்குழு முற்றாக மறுத்துள்ளதுடன், மக்களை சாட்சியளிக்குமாறு படையினர் ஊக்குவித்ததாகவும் கூறியுள்ளது. |
| Posted: 04 Oct 2014 05:19 AM PDT மேற்கிந்திய அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மேற்கிந்திய அணியை வீழ்த்திய ... Posted: 04 Oct 2014 05:11 AM PDT மேற்கிந்திய அணியுடன் மோதிய இந்திய ஏ அணி 25.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 149 ஒட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 04 Oct 2014 12:32 AM PDT வரி ஏய்ப்பு வழக்கில் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சிக்கு குறைந்த ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ... Posted: 03 Oct 2014 11:58 PM PDT மேற்கிந்திய அணியின் பந்து வீச்சாளர் சுனில் நரீன் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| மேரி கோமுடன் பாலிவுட் நடிகை ... Posted: 03 Oct 2014 11:29 PM PDT கடந்த வாரத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்புகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு. |
| கபடியில் இந்தியாவுக்கு இரட்டைத் ... Posted: 03 Oct 2014 10:01 PM PDT ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், கபடியில் இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. |
| வெற்றிக்கிண்ணம் யாருக்கு? சென்னை - ... Posted: 03 Oct 2014 09:14 PM PDT சம்பியன்ஸ் லீக் ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |