Cinema.tamil.com |
- செக்ஸ் பற்றி இலியானாவின் கமெண்ட்...!
- ஹன்சிகாவை ரசிகர்கள் திட்டினார்களா....?
- மீண்டும் ஒரு பாடலில் ஸ்ருதிஹாசன்!
- காந்திஜியைப் பற்றியும் கமெண்ட் அடித்த ராம்கோபால் வர்மா!
- ''அவம்'' படத்திற்காக பாடிய கமல்ஹாசன்!
- குழந்தைகளை சுற்றும் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!
- என் சினிமா வாழ்க்கையில் திருப்தி அடைந்துள்ளேன் - ஹிருத்திக் ரோஷன் பேட்டி!
- ஆண்ட்ராய்டில் 'கத்தி' படத்தின் கேம்!
- யான் வசூல் நிலவரமும்... தயாரிப்பாளரின் நம்பிக்கையும்...!
- முதல்நாளில், ''பேங் பேங்'' ரூ.27.50 கோடி - ''ஹைடர்'' ரூ.6.14 கோடி வசூல்
- திறமை இருந்தால் ஹீரோயின்களை விட வில்லிகள் பெயர் வாங்கலாம்: சுதா சந்திரன்
- டிசைனர் ஆனார் ஆலியாபட்: விற்பனையில் சூடுபிடிக்கிறது ஆலியா உடைகள்
- சி.வி.குமார் தயாரிக்கும் 3 படங்கள்: ஒரே நேரத்தில் பூஜை
- தயாரிப்பாளரானார் விதார்த்!
- ஸ்காட்லாந்தில் லிங்கா படப்பிடிப்பு: சுற்றுலாத்துறை பெருமிதம்
- தமிழில் டப் ஆகிறது டாப்ஸியின் தெலுங்கு படம்
- ஒளிப்பதிவாளர் செழியன் மனைவி தொடங்கிய இசைப் பள்ளி
- மீண்டும் குவார்ட்டர் சொல்லும் ஜீவா..!
- சூப்பர் கண்ணா சூப்பர் கலக்கிட்ட... மெட்ராஸ் படத்திற்கு ரஜினி பாராட்டு!
- ஸ்ருதிஹாசனுக்கு தமன்னா கொடுத்த அதிர்ச்சி!
| செக்ஸ் பற்றி இலியானாவின் கமெண்ட்...! Posted: நீண்ட ... |
| ஹன்சிகாவை ரசிகர்கள் திட்டினார்களா....? Posted: |
| மீண்டும் ஒரு பாடலில் ஸ்ருதிஹாசன்! Posted: |
| காந்திஜியைப் பற்றியும் கமெண்ட் அடித்த ராம்கோபால் வர்மா! Posted: |
| ''அவம்'' படத்திற்காக பாடிய கமல்ஹாசன்! Posted: முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்திற்காக, நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார். விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில், கௌரவ் ஹீரோவாக நடிக்க, கன்னட நாட்டை சேர்ந்த காவ்யா ஷேட்டி ஹீரோயினாக நடிக்கும் படம் அவம். சாதாரண வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கும் கார்த்திக், ... |
| குழந்தைகளை சுற்றும் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: |
| என் சினிமா வாழ்க்கையில் திருப்தி அடைந்துள்ளேன் - ஹிருத்திக் ரோஷன் பேட்டி! Posted: பாலிவுட்டின் ஹாட் அண்ட் ஹேண்ட்சம் ஹீரோவான ஹிருத்திக் ரோஷன், தனது சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். குறிப்பாக மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை, விவாகரத்து வரை சென்றுள்ளது. சொந்த வாழ்க்கையில் பிரச்னைகள் இருந்தாலும், தன் சினிமா வாழ்க்கையில் முழு திருப்தி கிடைத்திருப்பதாக ஹிருத்திக் ரோஷன் கூறியுள்ளார். ... |
| ஆண்ட்ராய்டில் 'கத்தி' படத்தின் கேம்! Posted: படத்தை வெற்றியடைய வைக்க என்னென்னவோ உத்திகளை எல்லாம் கையாள ஆரம்பித்துவிட்டனர். அவற்றில் ஒன்றுதான்... படம் வெளிவருவதற்கு முன்பு ஆண்டராய்டில் மொபைல் கேம்களை உருவாக்குவது. பாலிவுட்டில் வெளியாகும் பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்களுக்கு மொபைல் கேம் வெளியிடுவது அங்கே வழக்கத்தில் உள்ளது. கோலிவுட்டில் இப்போதுதான் மொபைல் கேம் ... |
| யான் வசூல் நிலவரமும்... தயாரிப்பாளரின் நம்பிக்கையும்...! Posted: ஹ்ருத்திக் ரோஷன், காத்ரினா கைஃப் நடிப்பில் வெளி வந்திருக்கும் பேங் பேங் ஹிந்திப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. முதல் நாள் வசூலில் தூம் 3, சென்னை எக்ஸ்பிரஸ், ஏக் தா டைகர், சிங்கம் ரிட்டர்ன்ஸ் ஆகிய ஹிந்தி படங்கள் சாதனை படைத்த படங்களாக உள்ளன. இந்தப்படங்களின் வரிசையில் பேங் பேங் படமும் இடம் பிடித்திருக்கிறது. ... |
| முதல்நாளில், ''பேங் பேங்'' ரூ.27.50 கோடி - ''ஹைடர்'' ரூ.6.14 கோடி வசூல் Posted: பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைப் நடித்து வெளிவந்திருக்கும் பேங் பேங் படம் ரிலீசான முதல் நாளே ரூ.27.54 கோடி வசூலை பார்த்துள்ளது. இது ஹிருத்திக்கின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு ஹிருத்திக் நடித்து வெளிவந்த கிரிஷ்-3 படத்தின் முதல் நாள் வசூலான ரூ.25.5 கோடி ... |
| திறமை இருந்தால் ஹீரோயின்களை விட வில்லிகள் பெயர் வாங்கலாம்: சுதா சந்திரன் Posted: தெய்வம் தந்த வீடு தொடரில் வில்லியாக நடித்து வருகிறார் சுதா சந்திரன். வில்லி கேரக்டரில் நன்றாக நடித்தால் ஹீரோயினை விட பெயர் வாங்கி விட முடியும் என்பதற்கு நானே உதாரணம் என்கிறார். அவர் மேலும் கூறியதாவது: வில்லியாக நடிப்பது ஒன்றும் எனக்கு புதிதில்லை. இந்தியில் ஒரு தொடரில் கொடூரமான வில்லியாக நடித்தேன். அந்த கேரக்டர் பெரிய அளவில் ... |
| டிசைனர் ஆனார் ஆலியாபட்: விற்பனையில் சூடுபிடிக்கிறது ஆலியா உடைகள் Posted: பாலிவுட்டில் ஆலியா என்றாலோ அதிரடிதான். முதல் படத்திலேயே லிப் லாக் முத்தம், டி.வி. நேரடி நிகழ்ச்சியில் ஜனாதிபதி பெயர் தெரியாத வெகுளித்தனம், தன்னையே கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டு அதற்கும் லைக்குகளை குவித்து, திடீர் பாடகியாகி பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இப்போது ஆடை வடிவமைப்பாளராக அடுத்த அதிரடியை கொடுக்கிறார். ஆலியா ... |
| சி.வி.குமார் தயாரிக்கும் 3 படங்கள்: ஒரே நேரத்தில் பூஜை Posted: பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம் போன்ற வித்தியாசமான படங்களை தயாரித்து வெற்றி பெற்ற சி.வி.குமாரின் திருக்குமரண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் படத்தை தயாரித்து வருகிறது. மேலும் மூன்று படங்களை தயாரிக்க தனது அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பூஜைபோட்டது. அதன் ... |
| Posted: விஷால், ஆர்யா, தனுஷ், வரிசையில் இப்போது விதார்த்தும் தயாரிப்பாளராகிவிட்டார். காக்க முட்டை படத்தின் இயக்குனர் மணிமாறன் இயக்கும் படத்தை தயாரித்து, அதில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக அவருடன் ஆங்கில மேடை நாடகங்களில் நடித்த பூஜா நடிக்கிறார். டான் புரொடக்ஷன் என்று தனது நிறுவனத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். விதார்த்தின் ... |
| ஸ்காட்லாந்தில் லிங்கா படப்பிடிப்பு: சுற்றுலாத்துறை பெருமிதம் Posted: இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில், ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது. இங்கு 2 பாடல் காட்சிகளை படமாக்க கே.எஸ்.ரவிகுமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறையிடமும், காவல் துறையிடமும் முறையான அனுமதி பெற்றுள்ளனர். இதுகுறித்து ஸ்காட்லாந்து சுற்றுலாத்துறை உயர் அதிகாரி ... |
| தமிழில் டப் ஆகிறது டாப்ஸியின் தெலுங்கு படம் Posted: வெள்ளாவி நடிகை டாப்ஸிக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி டாப்ஸி தெலுங்கில் கவர்ச்சியில் கலக்கிய வஸ்தாது நா ராஜு என்ற படத்தை தமிழில், ''பொலிட்டிகல் ரவுடி'' என்ற பெயரில் டப் செய்து வருகிறார்கள். இதில் விஷ்ணு ஹீரோவாக நடித்துள்ளார். சாயாஜி ஷிண்டே, பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் என தமிழுக்கு ... |
| ஒளிப்பதிவாளர் செழியன் மனைவி தொடங்கிய இசைப் பள்ளி Posted: கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் செழியன், பல நூல்களையும் எழுதியுள்ளார். இவரது மனைவி பிரேமா செழியின் முறைப்படி சங்கீதம் கற்றவர். இவர் சென்னை சாலிகிராமத்தில் தி மியூசிக் ஸ்கூல் என்ற பெயரில் இசைப் பள்ளி ஒன்றை துவங்கி இருக்கிறார். இதன் துவக்க விழா நேற்று (செப் 3) நடந்தது. ... |
| மீண்டும் குவார்ட்டர் சொல்லும் ஜீவா..! Posted: பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்த யான் படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. ஜீவா நடித்திருந்தாலும், ரவி கே சந்திரன் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் என்பதால் யான் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, திரையுலகத்தைச் சேர்ந்த டெக்னீஷியன்கள் மத்தியில் யான் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ... |
| சூப்பர் கண்ணா சூப்பர் கலக்கிட்ட... மெட்ராஸ் படத்திற்கு ரஜினி பாராட்டு! Posted: தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ள படம் ''மெட்ராஸ்''. அட்டகத்தி ரஞ்சித்தின் இரண்டாவது படமான இதில் கார்த்தி ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடித்திருந்தார். வட சென்னை ஏரியாவில், ஒரு சுவரை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு நெகட்டீவ் கமெண்ட்கள் வந்தாலும், பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி ... |
| ஸ்ருதிஹாசனுக்கு தமன்னா கொடுத்த அதிர்ச்சி! Posted: ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்த நயன்தாராவுக்கு அடுத்தடுத்து புதிய படங்கள் புக்கானதைப்போன்று வீரம் படத்தில் நடித்தபோது தமன்னாவும் தனக்கும் புதிய படங்கள் புக்காகும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால், அதையடுத்து, நண்பேன்டா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதோடு, ஆர்யாவுடன் பாஸ் என்ற பாஸ்கரன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-10-04 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |