Tamilwin Latest News: “உயர் ...” plus 16 more | |
- உயர் ...
- கழிவுகளால் நிரம்பி வழியும் ...
- லண்டனில் ...
- யாழ். ...
- மூடிய ...
- இன்சமாம் சாதனையை முறியடித்த ...
- விடுதலைப ...
- கனடிய ...
- ஓமல்பே ...
- கரையோர மாவட்ட பிரேரணை தொடர்பில் ...
- இந்திய தொடரை கைவிட்ட விவகாரம்: ...
- மாணவர்களின் போராட்டத்தை ...
- எனது காதலியே….உருகும் உசேன் போல்ட்
- மிரட்டியெடுத்த பாகிஸ்தான்: ...
- திறமையை சோதிக்க இந்திய பயணம்: ...
- எனது விருப்பம்: மனம் திறந்த டோனி
- இந்தியா- இலங்கை ஒருநாள் தொடருக்கு ...
| உயர் ... Posted: 26 Oct 2014 09:51 AM PDT மன்னார் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் ஹொட்டல் நிர்மாணப் பணிகளில் கடைநிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| கழிவுகளால் நிரம்பி வழியும் ... Posted: 26 Oct 2014 09:27 AM PDT யாழ்.காக்கைதீவு- கல்லுண்டாய்வெளிப் பகுதியில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் கழிவுப் பொருட்களால் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. |
| லண்டனில் ... Posted: 26 Oct 2014 09:17 AM PDT லண்டனில் மாபெரும் கண்டனப் போராட்டம் நாளை மாலை 4:30 இலிருந்து 6:30 வரை WC2B 4NA, Aldwych இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது. |
| யாழ். ... Posted: 26 Oct 2014 08:42 AM PDT யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை பார்வையிட வருகின்ற மக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் நாராயணசாமி தபேந்திரன் தெரிவித்தார். |
| மூடிய ... Posted: 26 Oct 2014 07:24 AM PDT யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா, சிவில் சமூகத்தினர் சிலருடன் மூடிய அறைக்குள் கலந்துரையாடி உள்ளார். |
| இன்சமாம் சாதனையை முறியடித்த ... Posted: 26 Oct 2014 07:10 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் புதிய சாதனையை படைத்துள்ளார். |
| விடுதலைப ... Posted: 26 Oct 2014 07:05 AM PDT ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியும். எனினும் அரசாங்கம் எவ்வித மேன்முறையீட்டையும் மேற்கொள்ள முனையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். |
| கனடிய ... Posted: 26 Oct 2014 06:27 AM PDT திங்கட்கிழமை கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்ட்சிக் கட்டமைப்புக்களிற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இத் தேர்தலில் ரொறன்ரோவிலும் அதனையண்டிய பகுதிகளும் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிடுகின்றனர். |
| ஓமல்பே ... Posted: 26 Oct 2014 05:51 AM PDT ஜாதிக ஹெல உறுமயவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிநடப்பு செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
| கரையோர மாவட்ட பிரேரணை தொடர்பில் ... Posted: 26 Oct 2014 04:54 AM PDT கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட கரையோர மாவட்ட பிரேரணை தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். |
| இந்திய தொடரை கைவிட்ட விவகாரம்: ... Posted: 26 Oct 2014 04:23 AM PDT இந்திய தொடரில் இருந்து பாதியிலே வெளியேற விரும்பவில்லை என்ற மார்லான் சாமுவேல்ஸ் கருத்து வெய்ன் பிராவோக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 26 Oct 2014 04:06 AM PDT இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது அடக்குமுறை தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதாக தாக்குதலும் இதே அணுகுமுறையே என தெரிவித்துள்ளது. |
| எனது காதலியே….உருகும் உசேன் போல்ட் Posted: 26 Oct 2014 03:48 AM PDT உலகின் மின்னல் வேக மனிதர் உசேன் போல்ட், அவரது அம்மாவுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். |
| மிரட்டியெடுத்த பாகிஸ்தான்: ... Posted: 25 Oct 2014 11:47 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி திணறி வருகிறது. |
| திறமையை சோதிக்க இந்திய பயணம்: ... Posted: 25 Oct 2014 11:15 PM PDT கடந்த வாரத்தில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. |
| எனது விருப்பம்: மனம் திறந்த டோனி Posted: 25 Oct 2014 10:49 PM PDT என்னுடைய இயற்கையான விருப்பம் தேசிய விளையாட்டுகளை வளர்ப்பது தான் என்று இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| இந்தியா- இலங்கை ஒருநாள் தொடருக்கு ... Posted: 25 Oct 2014 10:15 PM PDT இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |