Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சல்மானும் நிர்வாணமாக நடிக்க அழைப்பு விடும் அமீர்கான்

Posted:

மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானதுடன், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிகே படத்தின் டீசரும், டிரைலரும் ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பார்த்து போலவே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டீசர் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆன்லைனிலும், சமூக வலைதளங்களிலும் பார்த்து, ரசித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. அதிலும் இந்த ...

ரன்வீரிடம் ஏதோ ஸ்பெஷலாக உள்ளது : சொல்கிறார் தீபிகா

Posted:

தனது குடும்பத்துடனும், தனது தற்போதைய நண்பர் ரன்வீர் சிங்குடனும் தீபாவளியை கொண்டாடி உள்ள தீபிகா படுகோனே, தனது பழைய மற்றும் தற்போதைய உறவுகள் பற்றி வெளிப்படையான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தீபிகாவோடு கிசுகிசுக்கப்பட்ட ரன்பீர் கபூர் பற்றியும் பேசி உள்ளார்.
பேட்டியில் அவர் கூறுகையில், நாங்கள் இப்போது தொடர்பில் இல்லை. அதே ...

பஜிராவ் மஸ்தானி படத்தில் காஷிபாய் வேடத்தில் பிரியங்கா

Posted:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் பஜிராவ் மஸ்தானி படத்தில் காஷிபாய் வேடத்தில் நடித்துள்ளார் பிரியங்கா. காஷிபாய் வேடத்தில் பிரியங்கா தோன்றும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
காஷிபாய் தோற்றத்தில் இருக்கும் ...

ரொமான்டிக் டிராக்கிற்கு திரும்புகிறாரா சூர்யா...?

Posted:

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் இயக்குனர் ரஞ்சித், தனது அடுத்த படத்தின் வேலைகளை துவக்க தயாராகி விட்டாராம்.

தம்பி கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை பார்த்து விட்டு, அந்த படம் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாக கூறிய சூர்யா, ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என முடிவு செய்து, அவருடன் ஒப்பந்தமும் ...

கல்நாயக் பட உரிமையை தர தயாராக இல்லை: சொல்கிறார் சுபாஷ்

Posted:

1993ம் ஆண்டு சஞ்சய் தத் நடித்து சுபாஷ் காய் இயக்கத்தில் வெளியான கல்நாயக் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதற்காக படத்தின் உரிமையை பெறுவது தொடர்பாக சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் சுபாஷ் காய் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த வாரங்களுக்கு முன் செய்திகள் கசிந்தது. சுபாஷ் காயை அனுகிய சஞ்சய் லீலா பன்சாலி, தான் கல்நாயக் படத்தை ...

ஹாலிவுட்டிற்கு செல்கிறார் அனுராக்

Posted:

பாலிவுட் டைரக்டரான அனுராக் காஸ்யாப், ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். இது கிரைம் தில்லர் கதையாம். ஏற்கனவே இவர் இயக்கிய அக்லி மற்றும் பாம்பே வெல்வட் ஆகிய பாலிவுட் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இருந்தாலும் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், இவரை ஹாலிவுட் படம் இயக்க தூண்யடிதாம். முற்றிலும் மேற்கத்திய ...

நவம்பர் 17ல் மீண்டும் சூட்டிங்கிற்கு வருகிறார் ஜோதிகா

Posted:

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 7 ஆண்டுகளுக்கு பின், ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள படத்தின் ரீமேக் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் நவம்பர் 17ம் தேதி துவங்குகிறது. இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் ரகுமான் நடிக்கிறாராம்.

டைரக்டர் ரோஷன் ஆன்ட்ரிவ் ...

ரோம் திரைப்பட விழாவில் மக்கள் விருதை வென்ற ஹைடர்

Posted:

இத்தாலியில் நடைபெற்ற ரோம் திரைப்பட விழாவில், சமீபத்தில் வெளியான ஹைடர் படம் திரையிடப்பட்டது. இவ்விழாவில் படத்தின் ஹீரோ ஷாஹித் கபூரும், டைரக்டர் விஷால் பரத்வாஜூம் கலந்து கொண்டனர்.

இதில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட படத்திற்கான விருதை ஹைதர் படம் பெற்றுள்ளது. விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் பலர் ஷாஹித்துடன் இணைந்து போட்டோ ...

ஆக்ஷன் ஜாக்ஷன் படத்திற்காக 17 கிலோ எடை குறைத்த அஜய் தேவ்கன்

Posted:

சிங்கம் ரிட்டன்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜய் தேவ்கன், தற்போது ஆக்ஷன் ஜாக்ஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா இயக்கும் இப்படத்தில் வரும் சில சண்டைக் காட்சிகளுக்காக அஜய் தேவ்கன் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

இந்த சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு தீவிர உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து தனது உடல் எடையை 17 ...

விஜயவாடா தெலுங்குத் திரையுலகின் தலைநகரம்...?

Posted:

தெலுங்கானா, ஆந்திரப் பிரதேச அரசுகளுக்கிடையே கடந்த சில வாரங்களாகவே மோதல்கள் எழுந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதிலிருந்தே தெலுங்குத் திரையுலகின் மையம் எங்கு உருவாகும் என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தனியாக தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பை ஏற்கெனவே ...

கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்...?

Posted:

கத்தி படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தின் ரீமேக் விஷயங்களுக்கான பேச்சு வார்த்தை இப்போதே ஆரம்பமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கான முதல் நாள் வசூல், இதுவரை காணாத ஒன்று என்று உலகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய திரையுலகத்தின் வசூல் சாதனையில் ...

தொடரும் விஜய் ரசிகர்கள் - பிரேம்ஜி அமரன் சண்டை...

Posted:

கத்தி பட வெளியீட்டிற்கு முன்பிருந்தே விஜய் ரசிகர்களுக்கும், காமெடி நடிகரான பிரேம்ஜி அமரனுக்கும் இடையே டுவிட்டர் வலைத்தளத்தில் கடுமையான வாக்குவாதம் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் இந்த சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் கலெக்ஷனைப் பற்றி வெளியிட்ட அறிவிப்பைப் தொடர்ந்து சிலர் கத்திடீம்வடை என ஹேஷ் ...

மும்தாஜ் ஆடிய பாட்டில் த்ரிஷா...??

Posted:

தெலுங்கில் பவன் கல்யாண், சமந்தா, நதியா மற்றும் பலர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'அத்தாரின்டிக்கி தாரேதி'. இந்தப் படம் தற்போது கன்னடத்தில் 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் நாயகனாக நடிக்க, உருவாக உள்ளதாம். ஒரிஜனல் தெலுங்குப் படத்தில் ஒரு கிளப் டான்ஸ் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலில் மும்தாஜ் அசத்தலான கிளாமர் ...

தியேட்டர் சுற்றுப் பயணம் போகும் விஷால்...

Posted:

விஷால், ஸ்ருதிஹாசன் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'பூஜை' திரைப்படம் தெலுங்கில் 'பூஜா' என்ற பெயரிலும் டப்பிங் ஆகி வெளிவந்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படமான இந்தப் படம் தெலுங்கில் பி அன்ட் சி திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து விஷால் சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் ...

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் ஒரு கோடி

Posted:

எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச்சட்டை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
டாணா என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்படத்துக்கு பின்னர் காவல்காரன், காக்கிச்சட்டை ஆகிய தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் காக்கிச்சட்டை என்ற தலைப்பு தேர்வு ...

சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி

Posted:

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான சலீம் திரைப்படம் வணிகரீதியில் வெற்றியடைந்தது.
அப்படத்தை வாங்கியவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும், யாருக்கும் நஷ்டமில்லை.
ஒரு சில ஏரியாக்களில் சலீம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் லாபம் பார்த்தனர்.
சலீம் படத்தை அடுத்து இந்தியா ...

ஆபத்தான நிலையில் நடிகர் சதாசிவ் அம்ராபுர்கர் மருத்துவமனையில் அனுமதி

Posted:

1980 களில் இந்தி மற்றும் மாராத்தி மொழிகளில் பல படங்களில் வில்லனாக நடித்தவர் சதாசிவ் அம்ராபுர்கர். அர்த்தசத்யா, சதக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
64 வயதாகும் இவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது இவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் ...

ரஜினி மீது அரசியல் கட்சிகள் அதிருப்தி

Posted:

நடிகர் ரஜினியை, திடீரென நேற்று காலை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, ரஜினி மீது கடுமையான விமர்சனங்களையும் கிளப்பி இருக்கிறது.
லிங்கா படப்பிடிப்பு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, பெங்களூரு, மைசூரு என ...

பொங்கலுக்கு பெருந்தலைகளின் படங்களுக்கிடையே சித்தார்த்தும் வருகிறாராம்!

Posted:

ஒருவழியாக தீபாவளி அக்கப்போர் முடிந்து விட்டது. அடுத்து பொங்கல் பரபரப்பு ஆரம்பித்து விட்டது. தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட ஐ பொங்கலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியாகும் என்று கூறிவந்த லிங்கா படமும் தற்போது பொங்கலுக்கு கட்டாயம் வெளியாகயிருப்பதாக ...

சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்க தயாராகும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

Posted:

பாரதிராஜாவின் அன்னக்கொடி, பாலாவின் பரதேசி, விஜய்யின் தலைவா என பிரபல டைரக்டர்கள் மற்றும் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியைப் போலவே அவருக்கும் ஹீரோ ஆசை ஏற்பட்டதால் பென்சில் படத்தில் நடித்தவர் இப்போது டார்லிங் என்ற படத்தில் நடித்துக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™