Tamilwin Latest News: “பொதுபல சேனாவும், ஹெல உறுமயவும் ...” plus 16 more | |
- பொதுபல சேனாவும், ஹெல உறுமயவும் ...
- தமிழர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக ...
- தமிழ் மக்களுக்கான சம உரிமைகளை ...
- ஜனாதிபதியின் தேநீர் ...
- செந்தில் தொண்டமான் மீது வாகனம் ...
- அரசாங்கத்தின் பழி வாங்கல் ஆரம்பம்! ...
- யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் ...
- இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை ...
- எதிர்க்கட்சி உறுப்பினர்களை ...
- தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை ...
- சாதனை ஓட்டங்களால் ஷேவாக்கை வாய் ...
- இந்தியாவை கதறடித்த முத்தையா ...
- புதிய விதியால் விழிபிதுங்கும் ...
- சாதனையை சமன் செய்த யூனிஸ்கான்: ...
- ஆதரவு தந்த ரெய்னா: குஷியில் ...
- டோனியை ஓரங்கட்டிய சனத் ஜெயசூரியா
- அவுஸ்திரேலிய டி20 அணியில் ...
| பொதுபல சேனாவும், ஹெல உறுமயவும் ... Posted: 24 Oct 2014 10:26 AM PDT ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுபலசேனா இரண்டும் ஒரே கொள்கை கொண்ட அமைப்புகள் என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
| தமிழர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக ... Posted: 24 Oct 2014 10:01 AM PDT புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி விஜேசேகர குற்றம் சாட்டியுள்ளார். |
| தமிழ் மக்களுக்கான சம உரிமைகளை ... Posted: 24 Oct 2014 09:36 AM PDT ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு அனைத்து விடயங்களிலும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் லசந்த அளகியவன்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 24 Oct 2014 09:23 AM PDT வரவு, செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. |
| செந்தில் தொண்டமான் மீது வாகனம் ... Posted: 24 Oct 2014 08:59 AM PDT ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட்ட பலர் காயமடைந்த வாகன மோதல் சம்பவத்தில் விழுப்புண் அடைந்திருந்த ஒருவர் இன்று மரணமானார். |
| அரசாங்கத்தின் பழி வாங்கல் ஆரம்பம்! ... Posted: 24 Oct 2014 08:44 AM PDT அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
| யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் ... Posted: 24 Oct 2014 08:04 AM PDT யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. |
| இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை ... Posted: 24 Oct 2014 08:03 AM PDT தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. |
| எதிர்க்கட்சி உறுப்பினர்களை ... Posted: 24 Oct 2014 07:51 AM PDT வரவு செலவுத் திட்ட உரையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுப்படித்துள்ளார். |
| தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை ... Posted: 24 Oct 2014 07:45 AM PDT தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாளாக்கும் வரவு செலவுத்திட்டமே இன்று அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. |
| சாதனை ஓட்டங்களால் ஷேவாக்கை வாய் ... Posted: 24 Oct 2014 06:56 AM PDT கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக 2 அடுத்த போட்டிகளில் மொத்தம் 459 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார் ஆதித்யா கர்வால். |
| இந்தியாவை கதறடித்த முத்தையா ... Posted: 24 Oct 2014 05:10 AM PDT இந்தியா, இலங்கை போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் இருக்கிறார். |
| புதிய விதியால் விழிபிதுங்கும் ... Posted: 24 Oct 2014 02:19 AM PDT பிரேசில் வீரர்கள் எளிமையான செருப்பு, காதில் அணிவிக்கப்படும் தோடு, தொப்பி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று பயிற்சியாளர் துங்கா கூறியுள்ளார். |
| சாதனையை சமன் செய்த யூனிஸ்கான்: ... Posted: 24 Oct 2014 12:22 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 454 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. |
| ஆதரவு தந்த ரெய்னா: குஷியில் ... Posted: 23 Oct 2014 11:50 PM PDT இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா எனக்கு ரோல் மொடலாக இருக்கிறார் என்று இளம் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். |
| டோனியை ஓரங்கட்டிய சனத் ஜெயசூரியா Posted: 23 Oct 2014 11:07 PM PDT இந்தியா- இலங்கை தொடரில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற முறையில் சனத் ஜெயசூரியா முதலிடத்தில் இருக்கிறார். |
| Posted: 23 Oct 2014 09:57 PM PDT பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பிரிஸ்பன் ஹீட் அணிக்காக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் விளையாடுகிறார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |