Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அப்பா மறைவை திரைபிரபலங்கள் கண்டுகொள்ளவில்லை : ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் வருத்தம்!

Posted:

அப்பாவின் மறைவை திரைபிரபலங்கள் யாரும் கண்டுகொள்ளாதது மனதிற்கு வருத்தம் அளிப்பதாக ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் ஆகாஷ் கூறியுள்ளார். ஒரு காலத்தில் தன் ஒளிப்பதிவால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அசோக்குமார்(70). இயக்குனர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள், ...

பொங்கலுக்கு மோதும் லிங்கா, விஸ்வரூபம்-2, தல 55!

Posted:

விஸ்வரூபம் 2 படம் முடிவடைந்தும் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடக்கிறது. இந்த காலதாமதத்திற்கு இப்படத்தை தயாரிக்கும் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தார்தான் காரணம் என்று திரையுலகில் கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ஐ படத்தையும் தயாரித்துள்ள ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது ஐ படத்தை வெளிடும் முயற்சியில் ...

அனிருத்தினால் கத்தி படத்துக்கு கிடைத்த அனுகூலம்!

Posted:

கதாநாயக நடிகர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமையுடன் இருந்த காலம் மாறிப்போய், கடந்த சில வருடங்களாக, இளைய தலைமுறை நடிகர்கள் மத்தியில் நல்ல நட்பு நிலவி வருகிறது. ஒருவர் நடித்த படத்தை மற்றவர் பார்ப்பதும், அந்தப் படத்தைப் பற்றி பாசிட்டிவ்வான தகவல்களை தங்களின் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூவலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதும் அடிக்கடி ...

ஆந்திராவில் சூப்பர்ஹிட்டான பூஜை

Posted:

பல பிரச்சனைகளைத் தாண்டி வந்து, தீபாவளிக்கு வெளியான விஜய்யின் 'கத்தி' திரைப்படமும், விஷாலின் 'பூஜை' திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதோ அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி ரிலீசாக இந்த இரண்டு படங்களே ...

பரிணீதிக்கு பாகிஸ்தானின் பாரம்பரிய உடையை பரிசளித்த அலி ஜாபர்!

Posted:

பாலிவுட்டின் இளம் நடிகையான பரிணீதிக்கு சோப்ராவுக்கு அக்., 22ம் தேதி பிறந்தநாள். இவருக்கு பாகிஸ்தானின் பாரம்பரிய உடையை பரிசளித்துள்ளார் நடிகர் அலி ஜாபர். அலி ஜாபர் தற்போது பரிணீதியுடன், ''கில் தில்'' படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட நட்பால் அவருக்கு இந்த உடையை பரிசளித்து இருக்கிறார் அலி ஜாபர். ...

ஹேப்பி நியூ இயரை மிகவும் சிரமப்பட்டு உருவாக்கினோம் - ஷாருக்கான் பேட்டி!

Posted:

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹேப்பி நியூ இயர் படம் இன்று ரிலீசாகியுள்ளது. இதற்காக படத்தின் ஹீரோ ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கடந்த ஒருமாத காலமாக படத்தின் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தனர். இந்த படத்தை நடிகர் ஷாருக்கான் ரொம்பவே எதிர்பார்க்கிறார். இந்த படத்தை உருவாக்குவதற்காக அவரும், ஹேப்பி நியூ இயர் ...

பாரதிராஜாவிடம் மீண்டும் அடிவாங்க ரியாசென் விருப்பம்

Posted:

15 வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடித்தவர் ரியா சென். அதன்பிறகு குட்லக் என்ற படத்தில் நடித்தார். பின்னர் இந்தி படங்களில் பிசியாகிவிட்டார். தற்போதும் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வருகிறார். அவர் மீண்டும் பாரதிராஜா படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ...

டூரிங் டாக்கீசில் 3 கதைகள்

Posted:

வெளுத்துக்கட்டு படத்திற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம் டூரிங் டாக்கீஸ். இது அவரின் 66வது படம். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இது 3 கதைகள் கொண்ட படம். இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது: சினிமாவில் டூரிங் டாக்கீசுக்கு தனியான ஒரு இடம் உண்டு. பகல் முழுவதும் உழைத்து களைக்கும் ஏழை ...

சொந்தமாக பேண்ட் குழு தொடங்கினார் மோகன்லால்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு சகலகலாவல்லவர். சிறந்த நடிகர், பாடகர், எழுத்தாளர், ஓவியர். இப்படி பல தளங்களில் இயங்குபவர். இப்போது மோகன்லால் தனது நண்பர் ரத்தீஷ் வேகாவுடன் இணைந்து சொந்தமாக ஒரு பேண்ட் குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்த தகவலையும், தன் குழுவின் புகைப்படத்தையும் தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் மோகன்லால். விரைவில் ...

எலி படத்தில் சி.ஐ.டியாக நடிக்கிறார் வடிவேலு

Posted:

தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை 1970களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலு சி.ஐ.டியாக நடிக்கிறார். நாட்டில் ஒரு பெரிய விஷயம் நடக்கிறது. அதை போலீஸ், அரசாங்கம், அதிகாரிகள் கண்டுபிடிக்க போராடுகிறார்கள். ...

அரசியல்வாதிகள் மிரட்டல்: ரம்யா லண்டனில் குடியேறிவிட்டதாக பெங்களூரில் பரபரப்பு

Posted:

தமிழில் பொல்லாதவன், குத்து, கிரி படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்தின் முன்னணி நடிகை. கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் உறவினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரம்யா மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். 6 மாதங்களுக்கு பிறகு நடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் அதே ...

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சின்னத்திரை நடிகர்கள் பிரார்த்தனை

Posted:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நளினி தலைமையிலான அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பிரார்த்தனை செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலன் ...

கொட்டும் மழையிலும் வசூலை கொட்டுகிறது கத்தி: ரசிகர்கள் ரகளையில் தியேட்டர் அதிபர் பலி

Posted:

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படம் தீபாவளியன்று வெளியானது. படம் வெளியானது முதல் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் தியேட்டர்களில் ரசிகர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 450 தியேட்டர்களுக்கு மேல் கத்தி திரையிடப்பட்டது. அத்தனை தியேட்டர்களிலும் ...

பிரதமர் மோடியை சந்திக்கிறார் சல்மான் கான்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் சல்மான் கான், தனது தங்கை அர்பிதா கானின் திருமண வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தனது தங்கையின் திருமணத்திற்கு அழைக்க இருக்கிறார். மோடி பிரதமராக பதவியேற்றபோது, சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானை மோடி ...

அனுஷ்கா நடிக்கும் 'ருத்ரமாதேவி' ரிலீஸ் தள்ளிவைப்பு...

Posted:

தெலுங்கில் பல வெற்றிகரமான அதிரடி ஆக்ஷன் படங்களை உருவாக்கிய குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ருத்ரமாதேவி'. இந்தியாவில் உருவாகும் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி சரித்திரப் படம் என்ற பெருமையுடன் இப்படம் தயாராகி வருகிறது. சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு ...

'ஐ' படத்தை முந்த நினைக்கும் 'பாகுபலி'...

Posted:

தென்னிந்தியத் திரையுலகின் முக்கியமான முன்னணி கமர்ஷியல் மற்றும் பிரம்மாண்டமான இயக்குனர்களாகப் பார்க்கப்படுபவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் தமிழ்த் திரையுலகின் இயக்குனரான ஷங்கர், மற்றொருவர் தெலுங்குத் திரையுலகின் இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி. ஷங்கர் தற்போது 'ஐ' என்கிற பிரம்மாண்டமான படைப்பை எடுத்து முடித்திருக்கிறார். ...

கேரளா - இறந்த ரசிகருக்காக விஜய்யின் இரங்கல் கடிதம்...

Posted:

'கத்தி' திரைப்படம் கேரளாவிலும் மிகப் பெரிய அளவில் திரையிடப்பட்டு, அங்கு ரசிகர்களாலும் பட வெளியீடு கொண்டாடப்பட்டது. வடக்கஞ்சேரி என்ற ஊரில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் விஜய்யின் மிகப் பிரம்மாண்டமான கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயற்சித்த போது, தவறி விழுந்து இறந்தார். கேரளாவில், அதிர்ச்சிகரமான சம்பவமாக நடந்து இந்த ...

மீண்டும் ஒரு படம் தயாரிக்கிறார் அனுஷ்கா சர்மா!

Posted:

பாலிவுட்டின் இளம் நடிகையான அனுஷ்கா தற்போது, தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். இவர் தயாரிக்கும் முதல் என்.எச்.10. இந்தப்படத்தில் அவரே நடிக்கவும் செய்கிறார். நவ்தீப் சிங் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் வெளியாகும் முன்பே மீண்டும் ஒரு படத்தை ...

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்...

Posted:

'கத்தி' படம் ஒரு வழியாக வெளியானது, யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளை சமாளிக்க, தயாரிப்பாளருடன் சேர்ந்து பல தலைவர்களைச் சென்று சந்தித்தார். அதன் பின்னும் பிரச்சனை ஓயாமலே நீடித்து வந்தது. அதன் பின் முருகதாஸ் எந்த கருத்தையும் ...

திருமணத்தில் ஏமாற்றமடைந்து நடிப்பால் ஆறுதல் பெற்ற நடிகைகள்

Posted:

போராட்டமயமான தங்களின் கடந்த கால வாழ்க்கையில் இருந்து துணிச்சலாக வெளியே வந்து, நடிப்பால் ஆறுதல் பெற்ற நடிகைகள் பலர் பாலிவுட்டில் உள்ளனர். சொந்த வாழ்க்கையில், குறிப்பாக திருமண வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்த நடிகைகள் பலர், இன்றும் நடிப்பில் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றனர். அவர்களில் சிலரை பற்றி இங்கே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™