ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே'
- ஆப்பிள் போன் அதிர்ச்சி!
- சுலபமான முறையில் இனிப்புகள் - பாதுஷா !
- 5000 /2000-கிளுகிளுப்பரசர் (ayyasamy ram அவர்களை)வாழ்த்துவோம்
- பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு
- பொன்மொழிகள்
- நட்புக்காக…
- இளமையே இனிமை-சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- சிறுகதை… என் (மூட) நம்பிக்கை !
- இறக்கும் தறுவாயில் நரகாசுரனுக்கு உதித்த கிருஷ்ண பக்தி !
- நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்!
- டிப்ஸ்... டிப்ஸ்...
- மிஞ்சி இருப்பது...
- ஜோக் ஆறு!
- குன்ஹா தீர்ப்பு முழு விவரம்
- 2ஜி வெடி... திரி ரெடி!
- இயற்கை
- அவங்க வறட்சியான சருமம் கொண்டவங்களாம்...!
- சின்ன வூடு ஓ.கே சொல்லிட்டா, ..மனைவிதான் முரண்டு பிடிக்கிறாள்...!
- புது மாப்பிள்ளை செட்டாயிட்டாரா...?
- தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
- யாரங்கே எனக் குரல் கொடுத்தால்....!
- நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்
- படிப்பினை - (கவிதை) - பூர்ணா
- காதல் தோல்வி
- இணையத்தில் ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
- கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?
- KAADHAL
- குட்டிக்கனவுகள் பகுதி - 1
- தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
- ஆத்ம திருப்தி - ஒரு பக்க கதை
- பூமிகா - ஒரு பக்க கதை
- உண்மையைத் தேடாதே உண்மையாக மாறு - ஓசோ
- நான் கார்த்திகேயன்
- அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
- ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் !
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
| Posted: 24 Oct 2014 02:47 PM PDT ஆக்ரா என்றதும் உடன் நினைவுக்கு வருவது தாஜ்மஹால். இப்போது அங்கு இன்னொரு இடம் அங்கு வருபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது அது 'ஷிரஸ் ஹாங் அவுட் காஃபே'. இது தாஜ்மஹால் கேட்வே எதிரில் இருக்கும் ஃபதேஹாபாத் சாலையில் அமைந்திருக்கிறது. இந்த காபி ஷாப் சமீபத்தில் அங்கு திறக்கப்பட்டுள்ளது. என்ன சிறப்பு என்றால் ஆசிட் வீச்சினால் பாதித்த இளம் பெண்களுக்கான 'ஸ்டாப் ஆசிட் அட்டாக்' எனும் அமைப்பும் சான்வ் (Chaanv) எனும் உள்ளூர் தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த காபி ஷாப்பை தொடங்கி உள்ளன. ஆசிட் வீச்சுக்கு ... |
| Posted: 24 Oct 2014 02:39 PM PDT ஆப்பிள் போன் அதிர்ச்சி! அண்டன் பிரகாஷ் நியூட்டன்'... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்' நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்'. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA' என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு ... |
| சுலபமான முறையில் இனிப்புகள் - பாதுஷா ! Posted: 24 Oct 2014 02:19 PM PDT இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம். முதலில் திரட்டுப்பால் . பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும். தேவையானவை: வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர் சர்க்கரை 200 கிராம் செய்முறை: அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் . பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம். நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு ... |
| 5000 /2000-கிளுகிளுப்பரசர் (ayyasamy ram அவர்களை)வாழ்த்துவோம் Posted: 24 Oct 2014 01:44 PM PDT 5000/2000 கிளுகிளுப்பரசர் ayyasamy ram அவர்களைவாழ்த்துவோம் 5000 பதிவுகளை கடந்த 2000 மதிப்பீடுகள் பெற்ற நான் ஸ்டாப் நகைச்சுவை மன்னன் கிளுகிளுப்பரசர் திரு ayyasamy ram அவர்களை வாழ்த்துவோம் ரமணியன் |
| பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Posted: 24 Oct 2014 12:16 PM PDT மாற்றம் செய்த நாள் 24 அக் 2014 00:13 பதிவு செய்த நாள் அக் 23,2014 23:45 புதுடில்லி:வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், தனி நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தயாராகி வருகிறது. அதனால், முக்கிய அரசியல்வாதிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.'வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவதில் சட்ட சிக்கல் உள்ளது. நம்முடன் இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள், இதற்கு எதிர்ப்பு ... |
| Posted: 24 Oct 2014 11:47 AM PDT ![]() |
| Posted: 24 Oct 2014 11:36 AM PDT "நான் அப்பவே நினைச்சேன். ஒழுங்காய் ஒரு பத்து நூறு ரூபாய் நோட்டுக்களைச் சரியாக எண்ணத் துப்பு இல்லாத நீங்க, மொய் எழுத உட்கார்ந்தபோது எனக்குத் தெரியும். ஏதாச்சும் தப்பு நடந்திடும்னு. இப்போ சுளையாய் ஆயிரத்து அறுநூறு ரூபாய், கணக்கிலே குறையுதுனு என்கிட்டே பணம் கேக்கிறீங்களே, உங்களை என்ன செய்யிறது?. நான் மதுரைக்கு வர்றபோதே, இங்கே அழகான பித்தளை மீனாட்சி குத்துவிளக்கு கிடைக்கும்; வாங்கிக்கிட்டுப் போகலாம்னு ஆசையாய் ரெண்டாயிரம் ரூபாய் கொண்டு வந்தேன். அந்த ஆசையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டு, ஆயிரத்து அறுநூறு ... |
| இளமையே இனிமை-சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் Posted: 24 Oct 2014 10:44 AM PDT இந்தக் கலியுகத்தில், இறைவன் நம்முன் காட்சி அளித்து, பக்தா... என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால், அடுத்த கணமே, நோய்நொடி எதுவும் இல்லாமல் என்றென்றும் நான் இளமையாக இருக்கும் வரத்தைக் கொடு!என்றுதான் கேட்கத் தோன்றும். வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில், இளமையும் அறிவும்தான் ஒரு மனிதனை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய அளவுகோல்கள். சந்தோஷம் என்பது உதட்டளவில் இருந்தால் மட்டும் போதாது; மனத்தளவிலும் இருக்கவேண்டும். அதை வழங்குவதுதான் இளமை. அந்த வாழ்க்கைதான் இனிமை. இழந்த பணத்தைக்கூட திரும்ப சம்பாதித்து ... |
| சிறுகதை… என் (மூட) நம்பிக்கை ! Posted: 24 Oct 2014 10:39 AM PDT காதலி… என் காதலியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு இந்த ஒரு நாள் போதாது… ஆம்.. பார்வையால் அவள் பேசும் மொழி எனக்கு மட்டுமே புரியும்.. அவளது பாதம் போடும் கோலங்கள் என் வீட்டு வாசலுக்கு மட்டுமே தெரியும்… இப்படி காதலில் உருகி உருகி நான் உழன்று கொண்டிருந்தாலும் அவள் என்னிடம் இயல்பாகவே இருக்கிறாள். அதுதான் எனக்கு பெரிய தவிப்பை தருகிறது… நான் காதலிப்பது அவளுக்குத் தெரியுமா என்ற ஒரு தவிப்பும், அவள் என்னை காதலிக்கிறாளா என்ற கேள்வியும் பல நேரங்களில் என்னை தவிப்பில் விட்டுள்ளது. என்றாவது ... |
| இறக்கும் தறுவாயில் நரகாசுரனுக்கு உதித்த கிருஷ்ண பக்தி ! Posted: 24 Oct 2014 10:38 AM PDT தன்னால் மக்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்று மனந்திருந்தி நல்மார்க்கம் நாடியவன் நரகாசுரன். அதனால் தானே பிறந்தது தீப ஒளியைப் போன்ற மகிழ்ச்சி ஒளி மக்களுக்கு. நரகாசுரன். வாஸ்து புருஷனைப் போன்று இவனும் பூமித் தாயாரின் புத்திரன்தான். பிராக் ஜ்யோதிஷபுரம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தான். ஆட்சிக் காலத்தே அரசர்கள் பலரை துன்புறுத்தினான். பெண்களை சிறை வைத்து கொடுங்கோலாட்சி செய்து வந்தான். அவன் கொடுமைகளைத் தாங்காது, மக்கள் தேவர்களைப் பிரார்த்தித்தனர். தேவர்களோ இந்திரனுடன் கூடி விவாதித்தனர். எல்லோரும் ... |
| நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Posted: 24 Oct 2014 10:35 AM PDT திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூமி கடலுக்குள் அமிழ்ந்துவிட்டது. அப்பொழுது திருமால், பூமியைக் காப்பாற்றுவதற்காக வராகமாக அவதரித்து, பூமியைத் தன் கொம்பினால் தாங்கி நின்றார். அப்பொழுது திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் உண்டான காதலால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை திருமாலுக்கும் பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையாக இருந்தாலும், திருமால் வராக (பன்றி) உருவத்தில் ஆவேச உணர்வுடன் இருந்தபோது பிறந்ததால் அக்குழந்தை அசுரத் தன்மையுடன் பிறந்துவிட்டது. இப்படியான தனது குழந்தையைக் கண்டு பூமிதேவி ... |
| Posted: 24 Oct 2014 09:56 AM PDT பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க ஒரு யோசனை... காய்களை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி, விதைகளை நீக்கி, உள் பக்கம் உப்பைத் தடவி கொஞ்ச நேரம் அப்படியே வையுங்கள். பிறகு, காய்களைக் கழுவிவிட்டு சமைத்தால் கசப்பு மிகவும் குறைந்துவிடும். வெள்ளை மற்றும் மஞ்சள் பூசணிக்காய் துண்டுகளை ஒரு வாரம் வரை பாதுகாக்க வேண்டுமா? காய்களைத் தோல் நீக்கிவிட்டு, விதையுள்ள மென்மையான மேல் பாகத்தையும் களைந்து, சதை பாகத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் பூசணித் துண்டுகளை மூழ்கவிட்டு, ... |
| Posted: 24 Oct 2014 08:27 AM PDT மிஞ்சி இருப்பது... பிரபஞ்சன், ஓவியம்: மருது ராகவன் சார், நேற்றே சொல்லிவிட்டிருந்தார். மிருதுளா இன்று மாலை 6 மணி போல அவரைப் பார்க்க வருகை தர இருப்பதாகவும், அந்த அம்மாள் வரும்போது, நான் அவருடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தகவலைக் கொண்டு வந்த ஆறுமுகம் சொன்னான். மிருதுளா, மாவட்ட அளவில் பெரிய அதிகாரி. அது ஒரு விஷயமில்லை. பொன்மலர் நாற்றமுடைத்து என்பதுபோல, அவள் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாள். பத்திரிகைகள் அவள் பேட்டியைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருந்தன. காட்சி ஊடகங்களில், ... |
| Posted: 24 Oct 2014 08:21 AM PDT |
| Posted: 24 Oct 2014 08:17 AM PDT கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த ... |
| Posted: 24 Oct 2014 08:14 AM PDT கடந்த இரண்டு மாத காலமாக பெங்களூருவை மையம் கொண்டு இருந்த கழுகார், இப்போது டெல்லி தகவல்களுடன் நம்முன் ஆஜரானார். ''வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு, இந்தியா முழுக்க அரசியல்வாதிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2ஜி வழக்கின் தீர்ப்பு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாக டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. ... |
| Posted: 24 Oct 2014 08:08 AM PDT வீசா கதிரொளி வீசும் தென்றல் வீசா கதிரொளி தந்த வீரிய வெளிச்சம் வீசும் தென்றல் பேசும் பாஷைகள் விரட்டி வருகிற கருத்த மேகம் விடாமல் இழுக்கிற மண்ணின் வாசம் விரதம் இருந்த வறண்ட பூமி வறட்சியை போக்கின விடா மழைகள் |
| அவங்க வறட்சியான சருமம் கொண்டவங்களாம்...! Posted: 24 Oct 2014 07:20 AM PDT -- - டியர், என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க..? - ரிஸ்க் எடுக்கலாம்னு விரும்பும்போது..! - -------------------------------------- - பட்டாசு வெடிக்க ஊரில் இருக்கிற உன் நாத்தனாரை ஏனடி வரச்சொல்றே..? - அவதாண்டி நல்ல பத்த வைப்பா...! - --------------------------------------- - மாப்பிள்ளை ஏன் கோபமா இருக்கிறார்...? - ராக்கெட் வெடிக்க ராக்கெட்தளம் அமைச்சுக் கொடுக்கலையாம்...! - -------------------------------------------------- - தலைவர் தனக்கு மரியாதைக் குறைவா போயிடுச்சுன்னு ஏக ... |
| சின்ன வூடு ஓ.கே சொல்லிட்டா, ..மனைவிதான் முரண்டு பிடிக்கிறாள்...! Posted: 24 Oct 2014 07:20 AM PDT - நம்ப கல்யாணத்துக்கு பாதி சம்மதம் கிடைச்சுப் போச்சு...! - என்ன சொல்றீங்க..? - என்னோட சின்ன வூடு ஓ.கே சொல்லிட்டா, மனைவிதான் முரண்டு பிடிக்கிறா...! - ------------------------------------------------------------------------------ - தொடரும்... |
| புது மாப்பிள்ளை செட்டாயிட்டாரா...? Posted: 24 Oct 2014 07:18 AM PDT -- - புது மாப்பிள்ளை செட்டாயிட்டாரா..? - இல்லடி...இன்னும் என்னோட டேஸ்ட்டுக்கு சமைக்கத் தெரியலடி..! - ------------------------------------------- - ஓட்டப்பந்தய வீராங்கனையை கட்டிக்கிட்டது தப்பா போச்சு...! - எதனால்...? - தப்பிச்சு ஓடினாக் கூட விரட்டிப்பிடிச்சு அடி பின்னிடறா..! - --------------------------------------------------- - தொடரும்... |
| தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..? Posted: 24 Oct 2014 07:17 AM PDT ---- - உங்க அபார்ட்மென்டில் யாரும் வெடி வெடிக்க கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு இருக்கீங்களாமே..? - ஆமாம்…இடிஞ்சு விழுந்துடுமோன்னு பயமா இருக்கு…! - –விகடபாரதி - ——————————————————- - தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன் பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..? - பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதறாங்க…! - முகம்மது யூசுப் - ———————————————— - உங்க ஆபிசுலே எத்தனை பேர் வேலை செய்யுறாங்க…? - எத்தனை பேர் சம்பளம் வாங்கறான்னு கேளுங்க, சொல்றேன்…! - –ரிசிவந்தியா - ——————————————— - தலைவர் ... |
| யாரங்கே எனக் குரல் கொடுத்தால்....! Posted: 24 Oct 2014 07:17 AM PDT --- - வரவர சேவகர்களுக்கு என் மீது பயமே இல்லை போல் தெரிகிறது அமைச்சரே...! - ஏன் மன்னா ? - யாரங்கே எனக் குரல் கொடுத்தால் ';யாருமில்லை' என பதில் குரல் வருகிறது...! - --சோலை கருணா - ------------------------------------------------ - அதெப்படி நகைக்கடையில் துணிகளை கொள்ளை அடிக்க முடியும்..? - நல்லா பாரு...நகைக்கடையில் துணிகரக் கொள்ளை'னு போட்டிருக்கு...1 - எம்.விக்னேஷ் - -------------------------------------------------- - இந்த டாக்டர் ஆர்த்தடாக்ஸ்...! - எப்படி சொல்றே? - இவர் ... |
| நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Posted: 24 Oct 2014 07:07 AM PDT நலம் 360' - 1 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது! ''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் ... |
| Posted: 24 Oct 2014 06:33 AM PDT ![]() |
| Posted: 24 Oct 2014 05:07 AM PDT மனிதனாய் பிறந்தேன் மகத்தான காதலுடன் வாழ்ந்தேன் அண்ணா என கூப்பிட்டால் அன்பதனை ஒழித்திட்டால் நெஞ்சதை பறித்தால் நஞ்சினை பதித்தால் நெருப்பில் எரித்தால் வாழ்வையும் சாவாக்கினால். |
| இணையத்தில் ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Posted: 24 Oct 2014 04:34 AM PDT |
| கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...? Posted: 24 Oct 2014 04:33 AM PDT ![]() |
| Posted: 24 Oct 2014 03:49 AM PDT கருவிழியால் கண்களில் தோன்றும் காதல் , தொடர்ந்தேன் யாரென தெரியாது அந்த அன்பின் பெயர்தான் காதல் , வாழ்க்கை முடிந்ததென நினைத்தேன் அதை மீட்ட இதயத்தின் பெயர் தான் காதல் , வார்த்தைகளை தொகுத்து அன்பை பரிமாற துடித்த வார்த்தைகளின் பெயர் தான் காதல் , சிறகு வந்தால் பறக்க ஆசை வருவது போல காதலை சொல்ல காற்றில் என் ஓசை அதன் பெயர் தான் காதல் , என் காதலியை கண்டால் காதலுக்கே காதல் வரும் கொன்றிடுவேன் அக் காதலை அதன் பெயர் தான் காதல் , ஏனென்றால் என் காதலி எனக்கு ... |
| Posted: 24 Oct 2014 03:38 AM PDT குடைக்குள் குழந்தை ! மழைக்கு வருத்தம் : முத்தம் கொடுக்க முடியவில்லையே : முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று . குடைக்கோ மகிழ்ச்சி : மொத்தமும் தன்னோடு என்பதால்.. யுத்தம் தொடர்கிறது ... இன்னும் கனவு காண்போம் ., |
| தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம் Posted: 24 Oct 2014 03:35 AM PDT சூரிய மாதங்கள் --தமிழில் மேடம் , விடை , ஆடவை , கடகம் மடங்கல் கன்னி , துலை, நளி சிலை சுறவம் கும்பம் , மீனம் . சந்திர மாதங்களை நாம் அறிவோம் சித்திரை , வைகாசி , ஆனி, ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி கார்த்திகை , மார்கழி , தை , மாசி , பங்குனி . இன்றும் கேரளாவில் மாதங்களின் பெயர்கள் ராசியின் பெயரால் தான் விளிக்கபடுகின்றன . உதாரணம் மேஷம் மாசம் சித்திரை , ரிஷபா மாசம் வைகாசி துலா ... |
| Posted: 24 Oct 2014 03:33 AM PDT ![]() |
| Posted: 24 Oct 2014 03:31 AM PDT ![]() |
| உண்மையைத் தேடாதே உண்மையாக மாறு - ஓசோ Posted: 24 Oct 2014 03:21 AM PDT . .1பொருட்கள் இடங்களை மனிதர்கள் பற்றிக் கொள்வதால் தான் துயரம் வருகிறது பற்றுதல் அகலும் போது துயரம் விலகுகிறது. - --------------------------------- - 2.கபடமற்றவராக இருப்பது அடுத்த நபரும் இதே குணநலன்களைத் தூண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். - ---------------------------------------------- - 3.வீண் சிந்தனையில் வீணாக்கும் சக்தியை விழிப்புணர்வாக உருமாற்றம் செய்யுங்கள். - ------------------------------------------- - 4.எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்கள் எஜமானனாய் இருங்கள். - ----------------------------------------- - 5.உண்மையைத் ... |
| Posted: 24 Oct 2014 03:07 AM PDT பெயர்: கார்த்திகேயன் சொந்த ஊர்: சாத்தனூர் அணை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கேள்வி பதில் படித்த போது , சில சந்தேகங்களை தீர்த்துகொண்டபோது பொழுதுபோக்கு: இணையம், படங்கள் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது தொழில்: மேலும் என்னைப் பற்றி: இப்போ சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க. போக போக நீங்களே தெரிஞ்ச்சுக்குவிங்க ... நன்றி ங்க |
| அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட் Posted: 24 Oct 2014 02:22 AM PDT மாற்றம் செய்த நாள் 24 அக் 2014 00:14 பதிவு செய்த நாள் அக் 24,2014 00:11 தீபாவளியை முன்னிட்டு, ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிடாததால், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தீபாவளியை கொண்டாடவில்லை. பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், சொந்த ஊருக்கு போகாமல், சென்னையில் தங்கி விட்டனர். இதனால், மந்திரிகள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த, கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். அதிர்ச்சியில்...: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ... |
| ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் ! Posted: 24 Oct 2014 01:34 AM PDT மாற்றம் செய்த நாள் 24 அக் 2014 00:33 பதிவு செய்த நாள் அக் 24,2014 00:24 திருச்சி :முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அக்கட்சியினர் புது பட்டம் வழங்கி, திருச்சியில், 'ப்ளக்ஸ் பேனர்' வைத்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, கடந்த 17ம் தேதி ஜாமின் பெற்று, 18ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.இதற்காக, ஜெயலலிதாவை வரவேற்று, திருச்சி ... |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 24 Oct 2014 01:17 AM PDT ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





பெயர்: கார்த்திகேயன் 