Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அமைச்சர் எஸ்.பி. ...” plus 16 more

Tamilwin Latest News: “அமைச்சர் எஸ்.பி. ...” plus 16 more

Link to Lankasri

அமைச்சர் எஸ்.பி. ...

Posted: 23 Oct 2014 05:39 PM PDT

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கு மத்திய மாகாண சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் பெயரைப் ...

Posted: 23 Oct 2014 05:26 PM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுடனான போர் ...

Posted: 23 Oct 2014 05:12 PM PDT

போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதியை காணவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் ...

Posted: 23 Oct 2014 05:11 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

புனித பாப்பரசரின் வருகையை ...

Posted: 23 Oct 2014 10:35 AM PDT

புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கம் தனது வீழ்ச்சியை ...

Posted: 23 Oct 2014 10:31 AM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தனது வீழ்ச்சியை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக அசாத் சாலி தெரிவிக்கின்றார்.

ஆட்டம் ...

Posted: 23 Oct 2014 09:47 AM PDT

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்ணொரு&#29 ...

Posted: 23 Oct 2014 09:35 AM PDT

பெண்ணொருவருடன் கொண்டுள்ள தகாத நட்புக் காரணமாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் 28வது சட்டமா அதிபர் ...

Posted: 23 Oct 2014 09:26 AM PDT

இலங்கையின் 28வது சட்டமா அதிபராக யுவன்ரஞ்சன வணசுந்தர விஜயதிலக்க இன்று ஜனாதிபதியின் முன் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

எதிர்காலமற்ற சூனியவெளி ...

Posted: 23 Oct 2014 08:58 AM PDT

அம்பாறை மாவட்ட கிராமங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களின் எல்லைகள் மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதியின் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

பதக்கத்தை புறக்கணித்த சரிதா ...

Posted: 23 Oct 2014 06:25 AM PDT

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.

அதிசயம் நிகழ்த்திய வாசிம் அக்ரம்: ...

Posted: 23 Oct 2014 05:47 AM PDT

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரை வாசிம் அக்ரமுடன் ஒப்பிட முடியாது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

ஆடம்பர ஹொட்டலை அமர்க்களமாக ...

Posted: 23 Oct 2014 04:59 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டில்ஷான், தான் கட்டிய ஆரம்பர ஹொட்டலை நேற்று ஆரம்பித்தார்.

மறக்க முடியுமா: கைகொடுத்த டிராவிட், ...

Posted: 23 Oct 2014 03:09 AM PDT

கடந்த 2006ம் ஆண்டு இந்திய அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கோணத் தொடரில் விளையாடியது.

டோனி அணியின் சொத்து ஷேவாக், ...

Posted: 22 Oct 2014 11:34 PM PDT

உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஷேவாக், யுவராஜ் இடம்பெறுவார்கள் என கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரரின் புதிய உலக ...

Posted: 22 Oct 2014 10:24 PM PDT

தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய சர்வதேச சாதனை படைத்துள்ளார்.

மலிங்கா 'அவுட்': ஒருநாள் தொடருக்கு ...

Posted: 22 Oct 2014 10:02 PM PDT

இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் மோதும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™