Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒரு கதை, மூன்று நடிகைகளுக்கு ரீ என்ட்ரி!

Posted:

திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் நடிப்பதற்கு குட்பை சொன்ன நடிகைகளை மீண்டும் மேக்கப்போட வைத்திருக்கிறது ஒரு கதை. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் கதைதான் அது. திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்படம் சூப்பர் ...

150 ஸ்டார்ஸ் பங்கேற்கும் பிரமாண்ட கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சி!

Posted:

பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாக்ஸ் கிரிக்கெட் லீக்(பிசிஎல்.,) எனும் கிரிக்கெட் விளையாட்டு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை பிரமாண்டமாய் நடத்த இருக்கிறார். இதில் 150 சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க இருக்கின்றனர். மைதானத்தில் நடப்பதை மட்டுமல்லாமல், லாக்கர் ரூமில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களையும் கலந்துகட்டி இந்த ...

லிசா ஹைடனுக்கு டெங்கு காய்ச்சல்!

Posted:

லிசா ஹைடன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ''தி ஷாக்கீன்ஸ்''. தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் லிசா ஹைடன். சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லிசா ஹைடன் பங்கேற்றார். அப்போதே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. காய்ச்சல் உடனே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து ...

தீவர் படத்தை புரொமோட் செய்ய தீவிரம் காட்டும் அர்ஜூன் கபூர்!

Posted:

இன்றைய காலத்தில் ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து முடித்த உடனேயே அந்தப்படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிடுவார். ஆனால் நடிகர் அர்ஜூன் கபூரோ தனது தீவர் படம் வெளியாகும் வரை எந்தப்படத்திலும் நடிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூரின் வாரிசான அர்ஜூன் கபூர் கன்டே, 2 ஸ்டேட்ஸ், பைண்டிங் பேனி ...

திரும்பிய பக்கமெல்லாம் திகில் படங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

இப்போது தமிழ் சினிமாவில் திகில் பட சீசன். முனி பட வரிசையில் இருந்து இந்த சீசன் தொடங்கினாலும் பீட்சாவுக்கு பிறகுதான் சூடு பிடித்தது. அந்தக் காலத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர் பொம்மை என்ற திகில் படத்தை எடுத்தார். அதன் பிறகு அவ்வப்போது திகில் படங்கள் வரும். ஆனால் தயாராகும் படங்களில் 75 சதவிகிதம் திகில் படங்களாக இருப்பது தமிழ் சினிமா ...

போமனால் அப்செட்டான தியா மிர்சா

Posted:

பாலிவுட் நடிகையான தியா மிர்சாவுக்கு கடந்த அக்., 18ம் தேதி சாகீல் சங்காவுடன் திருமணம் நடந்தது. தியா மிர்சாவுக்கு திருமணம் உற்சாகத்தை தந்தாலும் மற்றொரு பக்கம் அவருக்கு வருத்தத்தையும் தந்துள்ளது. தியாவின் வருத்தத்திற்கு காரணமானவர் நடிகர் போமன் இரானி.

போமன் இரானியும், தியா மிர்சாவும், ''லகே ரகோ முன்னாபாய்'' மற்றும் ...

தயாரிப்பாளரானார் சோனாக்ஷி சின்ஹா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் வாரிசுகள் சோனாக்ஷி, லவா மற்றும் குசா. இவர்கள் சோனாக்ஷி, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். அவரது சகோதர்கள் தயாரிப்பாளர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே தனது சகோதரர்களுடன் மறைமுக தயாரிப்பாளராக இருந்த வந்த ...

'ஹேப்பி நியூ இயர்' - ரசிகர்களுக்கு சந்தோஷத்தை தரும் : ஷாரூக்கான்!

Posted:

ஷாரூக்கான் நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படம் அக்., 24ம் தேதி(நாளை) வெளியாக இருக்கிறது. இந்தப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று கூறுகிறார் ஷாரூக்கான். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ஹேப்பி நியூ இயர் படத்தை எல்லோரும் பார்ப்பார்களா என தெரியவில்லை, ஆனால் பார்த்தவர்களின் முகத்தில் நிச்சயம் ...

சல்மான் கானுக்கு நோ சொன்ன கோவிந்தா!

Posted:

பாலிவுட்டின் மாஜி ஹீரோவான கோவிந்தா, சிறு இடைவெளிக்கு பிறகு ''கில் தில்'' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், சல்மான் கான் ஒரு படத்தில் கோவிந்தாவை நடிக்க அழைத்தபோது அவர் முடியாது என்று கூறிவிட்டார். இதுகுறித்து, சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ...

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி!

Posted:

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எஸ்.எஸ்.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, ''பராசக்தி'' படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து ...

மீண்டும் இணைகிறது வேலையில்லா பட்டதாரி கூட்டணி!

Posted:

இந்த வருடம் வெளியான படங்களிலேயே உண்மையான வெற்றியையும் வசூலையும் அறுவடை செய்தது தனுஷ் நடித்து, தயாரித்த வேலையில்லா பட்டதாரி படம்தான்.
தனுஷின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக களமிறங்கியவர்களில் முதல் படத்திலேயே சூப்பர்ஹிட் வெற்றியைச் ...

வெளிநாட்டில் படமாக்கப்படவிருக்கும் ரஜினியின் அறிமுகப்பாடல்

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன் மைசூரில் தொடங்கிய, லிங்கா படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்றது. சமீபத்தில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா கலந்துகொண்ட ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. இந்தப்பாடல் காட்சி உடன் லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. ...

சிவகார்த்திகேயன் கொண்டாடிய டூ இன் ஒன் தீபாவளி

Posted:

சிவகார்த்திகேயன் நடித்து வரும் காக்கிச்சட்டை படம் தீபவாவளிக்கு ரிலீஸ் ஆகியிருந்தால் கூட இத்தனை சந்தோஷப்பட்டிருப்பாரா என்று தெரியாது. ஆனால் படு விமரிசையாக இந்த வருட தீபாவளியைக் கொண்டாடி உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த வருட தீபாவளி சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக அமைந்துவிட்டது. அதாவது, அவருடைய செல்ல மகள் ஆராதனாவுக்கு ...

தீபாவளி ரேஸில் முந்துவது எது?...கத்தியா ...? பூஜையா...?

Posted:

கடந்த சில வருடங்கள் முன்னர் வரை தீபாவளிக்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து திரைப்படங்களாவது வெளிவருவது வழக்கம். ஆனால், இந்த வருடம் வெறும் இரண்டே இரண்டு படங்கள் வெளிவந்தது ஒரு பக்கம் அதிர்ச்சி என்றாலும், வெளியான இரண்டு படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால், வெறும் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே இந்தப் ...

பழங்குடி மக்கள் பற்றி படம் இயக்குகிறார் ரஞ்சித்

Posted:

அட்டக்கத்தி மூலம் ரூட்டு தலையையும், மெட்ராஸ் படம் மூலமாக சுவர் அரசியலையும் அறிமுகப்படுத்தியவர் ரஞ்சித். மெட்ராஸ் படத்தில் வட சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்ததன் மூலம் முக்கியமான இயக்குனராக அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவரது அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. என்றாலும் ...

தமிழில் நடிக்க விரும்பும் ஜோதிகா மகள்!

Posted:

2006ம் ஆண்டு வெளிவந்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அப்போது அவருக்கு 9 வயது. இப்போது அவர் 17 வயது பருவ மங்கை. தெலுங்கில் காயக்கடு என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். அலி ரெஸாவுக்கு ஜோடி. முதல் படத்திலேயே படு கிளாமராக நடித்திருக்கிறார். ஆந்திரத்து ஆலியா பட் என்ற மீடியாக்கள் ...

அடுத்தாண்டு பிப்ரவரியில் ரன்பீர்-கத்ரீனா திருமணம்!

Posted:

பாலிவுட்டின் காதலர்களான ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இவர்கள் தங்களது காதலை மறைத்து வந்த நிலையில், இப்போது வெளிப்படையாக தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். பொது இடங்களிலும் ரொம்ப கூலாக சுற்றுகின்றனர். இவர்களது ...

ஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

Posted:

விவேக் அக்னிகோத்ரி இயக்கும், ''ஜித்'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அனுபவ் சின்ஹா தயாரிப்பில், ப்ரியங்கா சோப்ராவின் உறவினர் பார்பி ஹண்டா, கரண்விர் சர்மா ஆகியோர் நடித்து வரும் இப்படம் கிளாமர் காட்சிகள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆணும், ...

காதலனை திருமணம் செய்ய தயாராகிறார் இலியானா.?!

Posted:

நடிகை இலியானா தனது காதலனான ஆண்ட்ருவை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். தமிழில் வெற்றி கிடைக்காத இலியானாவுக்கு, தெலுங்கு, இந்தி மொழிகளில் வெற்றி கிடைத்தது. தற்போது தெலுங்கில் வாய்ப்பில்லாததால் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது சைப் அலிகான் உடன் ஹேப்பி எண்டிங் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் ...

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ப்ரியங்கா சோப்ரா

Posted:

இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கும், ''பஜிராவ் மஸ்தானி'' படத்தில் ப்ரியங்கா சோப்ராவும் நடிக்க இருக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட சஞ்சய் லீலா பன்சாலி, ''ராம் லீலா'' படத்திற்கு பிறகு தற்போது, பஜிராவ் மஸ்தானி என்ற படத்தை இயக்குகிறார். ராம்லீலா படத்தில் நடித்த ரன்வீர் சிங், தீபிகா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™