Tamilwin Latest News: “புலிகளுக்கு எதிரான தடையை ...” plus 16 more | |
- புலிகளுக்கு எதிரான தடையை ...
- வடக்கில் இராணுவ முகாம் ...
- ஆளும்கட்சியை விட்டு ஓடித்தப்பும் ...
- அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மிகப் ...
- யுத்த நிறைவு மாத்திரம் நிரந்தர ...
- இராணுவத்தை இழிவுபடுத்திய ...
- ஆளும் கட்சியில் இருந்து ...
- மட்டு.செட்டிப்பாளையம் ...
- கிறிஸ் நோனிஸ் மீண்டும் ...
- சூனியம் என்றாலே அலறும் அரசாங்கம்! ...
- மறக்க முடியுமா: இலங்கையின் ...
- டோனியின் தலைமையில் மீண்டும் ...
- சச்சின், ஷேவாக்கின் இரட்டை சத ...
- நிறைவேறிய கனவு: நெகிழ்ச்சியில் ...
- மெஸ்ஸி கைகொடுக்க அர்ஜென்டினா அபார ...
- அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ...
- இந்திய கிரிக்கெட் அணிக்கு ...
| Posted: 16 Oct 2014 04:43 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். |
| Posted: 16 Oct 2014 04:35 PM PDT வட மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். இவ்வாறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
| ஆளும்கட்சியை விட்டு ஓடித்தப்பும் ... Posted: 16 Oct 2014 04:29 PM PDT அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்களில் பலரும் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் கொண்டுள்ள அதிருப்தி காரணமாக கட்சி தாவத் தயாராக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. |
| அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மிகப் ... Posted: 16 Oct 2014 09:54 AM PDT அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 இலங்கை அகதிகளுக்கு, அகதி அந்தஸ்த்துக்காக விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. |
| யுத்த நிறைவு மாத்திரம் நிரந்தர ... Posted: 16 Oct 2014 09:51 AM PDT இலங்கையில் வன்முறைகள் நிறைவடைந்த பின்னர், நிரந்த தீர்வு தானாக ஏற்பட்டு விடும் என கருத முடியாது என்று இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. |
| Posted: 16 Oct 2014 09:44 AM PDT இராணுவத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளருமான ராதிகா குமாரசுவாமியிடம் ஜப்பான் கோரியுள்ளது. |
| Posted: 16 Oct 2014 09:38 AM PDT ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து ஐந்து முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
| Posted: 16 Oct 2014 09:33 AM PDT மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளையம் கடற்பரப்பில் சுமார் 50 அடிகொண்ட இராட்சத மீன் கரையொதுங்கியுள்ளது. |
| Posted: 16 Oct 2014 09:14 AM PDT கிறிஸ் நோனிஸை மீண்டும் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. |
| சூனியம் என்றாலே அலறும் அரசாங்கம்! ... Posted: 16 Oct 2014 09:08 AM PDT வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் அரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சூனியம் செய்வித்தமை தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. |
| மறக்க முடியுமா: இலங்கையின் ... Posted: 16 Oct 2014 05:56 AM PDT இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 26 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் தில்ஹாரவை திக்குமுக்காடச் செய்தார் ஷேவாக். |
| டோனியின் தலைமையில் மீண்டும் ... Posted: 16 Oct 2014 03:14 AM PDT டோனியின் தலைமையில் இந்திய அணி மீண்டும் உலகக்கிண்ணம் வெல்லும் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| சச்சின், ஷேவாக்கின் இரட்டை சத ... Posted: 16 Oct 2014 12:43 AM PDT அவுஸ்திரேலிய கிளப் அணியின் வீரரான ஜேம்ஸ் டுல் என்பவர் குறுகிய ஓவர் கொண்ட போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். |
| நிறைவேறிய கனவு: நெகிழ்ச்சியில் ... Posted: 15 Oct 2014 11:24 PM PDT ஒரு போட்டியில் 4 கோல்கள் அடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். |
| மெஸ்ஸி கைகொடுக்க அர்ஜென்டினா அபார ... Posted: 15 Oct 2014 10:41 PM PDT நட்பு கால்பந்து போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல் அடித்து கைகொடுக்க அர்ஜென்டினா அணி 7–0 என்ற கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது. |
| அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ... Posted: 15 Oct 2014 06:21 PM PDT நான் ஆக்ரோஷமாக விளையாடுவதையே எப்போதும் விரும்புகிறேன் என பாகிஸ்தான் டி20 அணித்தலைவர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Oct 2014 06:04 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு கடுமையான சவால் காத்திருப்பதாக சகலதுறை ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் எச்சரித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |