Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மோனல் கஜ்ஜார் புது முடிவு: முன்னணி நடிகர்களுக்கு துாது

Posted:

கோடம்பாக்கத்தின், 'மோஸ்ட் வான்டட்' நடிகை என்ற பட்டம், மோனல் கஜ்ஜாருக்கு கிடைத்துள்ளது. குடும்பப் பாங்கான வேடங்களும், கிளாமரான வேடங்களும் தன்னிடம் வந்து குவிவதால், சந்தோஷத்தில் திணறிப் போயுள்ளார். அடுத்ததாக, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் நடித்தால் தான், அடுத்தடுத்த உயரத்துக்கு போக முடியும் என்பதால், அதற்கான ...

ஜூனியர் நடிகைகளுக்குஅட்வைஸ் செய்யும் த்ரிஷா

Posted:

த்ரிஷாவின், கடந்த 10 ஆண்டு கால சினிமா கேரியரில், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளுடன் எதிரும், புதிருமாகத் தான் இருந்து வந்தார்; ஆனால், இப்போது ரொம்பவே மாறி விட்டார். நயன்தாரா போன்ற முன்னாள் போட்டி நடிகைகளுடன் பகை மறந்து, நட்பு வளர்த்து வருகிறார். அதேபோல், வளர்ந்து வரும் புதுவரவு நடிகைகளுக்கு, நடிப்பு குறித்த, 'டிப்ஸ்' வழங்கி ...

அக்காவின் பாராட்டு மழையில்நனையும் துளசி நாயர்

Posted:

'கோ' படத்தில் நடித்த கார்த்திகா, 'கடல்' படத்தில் நடித்த துளசி நாயர் இருவரும், மாஜி நடிகை ராதாவின் கலைவாரிசுகள். இவர்களில் துளசி நாயர் நடித்துள்ள, 'யான்' படம் சமீபத்தில் திரைக்கு வந்திருப்பதையடுத்து, அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக, மும்பையில் இருந்து சென்னை வந்திருந்தார் கார்த்திகா. அப்போது, முதல் படமான, ...

ஓவியாவின் கவர்ச்சி புயல் கோடம்பாக்கத்தை தாக்குமா?

Posted:

முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என, எதிர்பார்க்கப்பட்டவர், மலையாள நடிகை ஓவியா. ஆனால், அவர் எதிர்பார்த்தது போன்ற வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி வந்தார். மீண்டும், கேரளாவுக்கே போய் விடலாமா என, மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப தயாராக இருந்தவருக்கு, இரண்டு புதிய ...

திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும்: ஹன்சிகா

Posted:

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில், ஹன்சிகாவும், பூனம் பாஜ்வாவும், அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளங்களில், இவர்களுக்கு இடையே பனிப்போர் நடப்பதாக செய்தி பரவியுள்ளது. இதுபற்றி பூனம் பாஜ்வாவைக் கேட்டால், 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை' என்கிறார். ஹன்சிகாவோ, 'பூனம் பாஜ்வாவை என் சகோதரி போல் நினைக்கிறேன். ...

கேத்ரின் தெரசா வரவால் தமன்னா, காஜல் ஷாக்

Posted:

'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்த கேத்ரின் தெரசா, அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில், 'புக்'காகி விட்டார். அதனால், தன் தாய்மொழியான, மலையாள சினிமாவில் இருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ள அவர், சில முன்னணி ஹீரோயின்களுக்கு பலத்த அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார். இதுபற்றி கேத்ரின் தெரசா கூறும்போது, ...

இதயம் முரளி படத்துக்கு ஓகே சொன்ன அதர்வா

Posted:

அறிமுக இயக்குநர் ஜெகதீஷின் இயக்கத்தில் நயன்தாரா, சந்தானம் ஆகியோருடன் நண்பேன்டா படத்தில் தற்போது நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தப்படத்தை அடுத்து, இதயம் முரளி என்ற படத்தில் நடிக்கிறார் உதயநிதி. என்றென்றும் காதல் படத்தை இயக்கிய ஏ.ஹெச்.அஹமது இப்படத்தை இயக்குகிறார். எண்பதுகளில் கதாநாயகனாக அறிமுகமான முரளி பல வருடங்கள் ...

லிங்காவுக்கு பிறகு கன்னட ரீ-மேக் படத்தில் நடிக்கிறார் ரஜினி.?!

Posted:

லிங்கா படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி, ''பங்காரத மனுஷ்யா'' என்ற கன்னட ரீ-மேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோச்சடையான் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும், ''லிங்கா'' படத்தில் நடித்து வருகிறார். ரஜினி இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹாக ...

விஜய் படத்தை இயக்குவது எப்போது? ஹரி சொன்ன பதில்..!

Posted:

முன்னணி நட்சத்திரங்களை வைத்து மட்டுமே படங்களை இயக்குபவர் ஹரி. அதே சமயம், ஹீரோக்கள் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சாமி போடவும் மாட்டார். அதுமட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் தீயாய் வேலை செய்யும் ஹரி, ஹீரோக்களும் தன் வேகத்துக்கு இணையாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அதற்கு மாறாக நடந்து கொண்டால்..அவர் எப்பேற்பட்ட நடிகராக ...

சென்சார் விவகாரத்தினால் விஷாலுக்கு வேந்தர் மூவிஸ் வைத்த செக்!

Posted:

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன், சூரி நடித்திருக்கும் பூஜை படத்தில் வன்முறை சண்டைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்ததால் படத்துக்குதணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. யு சான்றிதழ் இருந்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், தணிக்கையில் சர்ச்சைக்குள்ளான அந்த சண்டை காட்சிகளை நீக்கி விட்டு படத்திற்கு யு ...

நீ நான் நிழல் தயாரிப்பாளருக்கு டாக்டர் பட்டம்!

Posted:

கொச்சியைச் சேர்ந்த சலோன் சைமன், தமிழில் கள்வர்கள் என்ற படத்தில் நடித்தார். அப்போது சினிமாவில் ஈடுபாடு ஏற்பட்டு, சரத்குமாரை வைத்து நீ நான் நிழல் என்ற படத்தைத் தயாரித்தார். சமீபத்தில் வெளியான நீ நான் நிழல் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஏறக்குறைய நான்கு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தார் சலோன் சைமன். நான்கு கோடி நஷ்டமடைந்தாலும், ...

ஹிருத்திக்குடன் ஜோடி சேர விரும்பும் தீபிகா

Posted:

கடந்த ஆண்டில் பாலிவுட்டில் வசூலை அளிக்க குவித்தது தீபிகா நடித்த படங்கள் தான். இந்த ஆண்டும் அவர் நடித்த ஃபைண்டிங் ஃபன்னி படமும் ஹிட் அடித்துள்ளது. தொடர்ந்து, பெரிய பட்ஜெட்டில் அவர் நடித்திருக்கும் ஹேப்பி நியூ இயர் படமும் ரிலீசிற்கு முன்பே பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், படத்தின் பாடல்களும் இப்போதே வெற்றி பெற்று ...

டெல்லி கணேஷ் மகனும் நடிக்க வருகிறார்

Posted:

பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான டெல்லி கணேசும் தனது மகன் மகாதேவனை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை டெல்லி கணேசே தயாரிக்க உள்ளார்.

தனது மகன் நடிக்க வருவது பற்றி டெல்லி கணேஷ் கூறுகையில், தனக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டிருப்பது குறித்து சமீபத்தில் தான் என் மகன் மகாதேவன் ...

சினிமாவாகும் சஞ்சய் தத் வாழ்க்கை - சஞ்சய் தத்தாக நடிக்கிறார் ரன்பீர் கபூர்.?!

Posted:

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தற்போது அமீர்கானை வைத்து ''பிகே'' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதனிடையே ராஜ்குமார், தனது அடுத்தப்படத்தையும் இப்போதே தீர்மானித்துவிட்டார். அவர் அடுத்து இயக்கும் இருக்கும் படம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. ...

துபாயில் விடுமுறையை கழிக்கும் அஜய்-கஜோல்

Posted:

பிரபு தேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து விட்டதால், படத்தின் புரோமோஷன் வேலைகள் துவங்குவதற்கு முன் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள அஜய் தேவ்கன் முடிவு செய்திருக்கிறாராம். விடுமுறையை கழிப்பதற்காக தனது மனைவி கஜோல் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு துபாய் போயிருக்கிறாராம் அஜய்.
அஜய்யுடன் ...

சல்மான் கானின், ''பிரேம் ரத்தன் தன் பயோ'' ஸ்டில் வெளியானது!

Posted:

''கிக்'' படத்தின் வெற்றிக்கு பிறகு சல்மான் கான், சூரஜ் பார்ஜாத்யா இயக்கும், ''பிரேம் ரத்தன் தன் பயோ'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சல்மான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு சல்மான், ராஜாவீட்டு இளவரசரான விஜய் என்ற கதாபாத்திரத்திலும், மற்றொருவர் சராசரி மனிதராகவும் நடிக்கிறார். இளவரசர் சல்மான் ஜோடியாக ...

அனுஷ்காவுடன் ஜோடி சேருகிறார் சித்தார்த்

Posted:

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தற்போது அமீர்கான் உடன் ''பிகே'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படம் தவிர்த்து பாம்பே வெல்வெட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்தப்படியாக சித்தார்த் மல்கோத்ராவுடன் ஜோடி சேர இருக்கிறார். எக்சல் என்டர்டெயின்மென்ட் ...

கரீனாவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லையாம்

Posted:

பழம்பெரும் நடிகரான ரன்தீர் கபூர் தற்போது சூப்பர் நானி படத்தில் தாத்தா வேடத்தில் நடித்து வருகிறார். தனது மகள்கள் குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது இளைய மகள் கரீனா தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை தற்போது இல்லை என கூறி இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரன்தீர் கபூரின் இளைய மகளான ...

மீண்டும் நடிக்க வருகிறார் பூஜா பட்

Posted:

நடிகை பூஜை பட் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். 2001ம் ஆண்டு எவ்ரிபடி சேஸ் ஐ ஆம் ஃபைன் படத்தில் தான் இவர் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட பூஜா பட், டைரக்ஷன் மற்றும் படங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இருந்து வந்தார்.
தற்போது ரித்தீஷ் சித்வானியும் ஃபர்கான் அக்தரும் இணைந்து ...

மம்முட்டி குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்

Posted:

தமிழ் சினிமாவைப்போல மலையாளத்திலும் வாரிசுகளுக்கு பஞ்சமில்லை. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அறிமுகமாகி நடித்து வருகிறார். அதற்கு முன்பே மம்முட்டி குடும்பத்தைச் சேர்ந்த மக்புல் மற்றும் இப்பராஹிம் குட்டி ஆகியோர் நடித்து வருகிறார். இப்போது புதிதாக மம்முட்டியின் தங்கை மகன் அஷ்கர் சுதன் என்பவர் மித்ரம் என்ற படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™