Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜெ.வுக்குத் தொடரும் அதிர்ச்சி!” plus 16 more

Tamilwin Latest News: “ஜெ.வுக்குத் தொடரும் அதிர்ச்சி!” plus 16 more

Link to Lankasri

ஜெ.வுக்குத் தொடரும் அதிர்ச்சி!

Posted: 15 Oct 2014 05:54 PM PDT

ஹலோ தலைவரே.. … பெங்களூருவிலே நிலைக்குத்தியிருந்த தமிழக அரசியலின் பார்வை இப்ப டெல்லியை நோக்கித் திரும்பியிருக்குது.

பெண் ஒருவரை துன்புறுத்திய பொலிஸ் ...

Posted: 15 Oct 2014 05:31 PM PDT

பெண் ஒருவரை துன்புறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உதவி அதிகாரி ஆகியோருக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை! ...

Posted: 15 Oct 2014 05:07 PM PDT

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ள நிலையில் நோட்டீசு வந்தால் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராவேன் என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.

யுத்த தாங்கிகளின் இணைப்புத்தான் ...

Posted: 15 Oct 2014 04:55 PM PDT

யுத்த தாங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதுதான் யாழ்தேவி ரயில் என்ற மனநிலையிலேயே யாழ். நகரில் பிள்ளைகள் அன்று இருந்தனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணிக்கும் ...

Posted: 15 Oct 2014 04:38 PM PDT

தேசிய சுதந்திர முன்னணிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை ...

Posted: 15 Oct 2014 04:31 PM PDT

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாங்காய் பறித்தவர் மின்சாரத்தில் ...

Posted: 15 Oct 2014 10:15 AM PDT

மாங்காய் பறிக்க இரும்பு கொழுக்கிக் கம்பியைப் பயன்படுத்திய குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

என் கணவரை மீட்டுத்தாருங்கள்! ...

Posted: 15 Oct 2014 09:13 AM PDT

என் கணவர் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், எங்களிடம் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். என் கணவரை மீட்டுத்தாரு ங்கள் என யாழ். தொண்டமனாறு பகுதியில் தாய் ஒருவர் வடமாகாண முதலமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

மட்டு.நீதிமன்றில் வேலைகளில் ...

Posted: 15 Oct 2014 09:12 AM PDT

மட்டக்களப்பு சிறைக்கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு ...

Posted: 15 Oct 2014 09:04 AM PDT

தமது ஆய்வின்படி, காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு பொருளாதார, சட்ட மற்றும் நிர்வாக தேவைகளை  அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸை புரட்டி ...

Posted: 15 Oct 2014 05:31 AM PDT

அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லின் மறக்க முடியாத நினைவுகள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

கடைசி நேரத்தில் ஹீரோவாக மாறிய ...

Posted: 15 Oct 2014 03:45 AM PDT

நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கடைசி நேர கோலால் போர்த்துக்கல் அணி 1-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.

விதிமீறலுக்கு முன்னோடி ஹர்பஜன், ...

Posted: 15 Oct 2014 12:55 AM PDT

பந்துவீச்சு விதிமீறல் மீதான நடவடிக்கை காலதாமதமானவை என அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐ.சி.சி. நடுவர் டாரல்ஹேர் கூறியிருந்தார்.

சர்ச்சையை கிளப்பிய ஸ்டீவ் ...

Posted: 15 Oct 2014 12:11 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திர பிடியெடுப்பு சர்ச்சைகளைக் ஏற்படுத்தியது.

குழப்பத்தில் பாகிஸ்தான்: ...

Posted: 14 Oct 2014 10:58 PM PDT

உலகக்கிண்ண போட்டிகளுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியில் திடீரென புதிய குழப்பம் உருவாகியுள்ளது.

கழற்றிவிடப்பட்ட ராயுடு: ...

Posted: 14 Oct 2014 09:57 PM PDT

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மீதமுள்ள 2 போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நெய்மர் அதிரடி: பிரேசில் அபார வெற்றி

Posted: 14 Oct 2014 09:36 PM PDT

ஜப்பானுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி  4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™