Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக நளினி பொறுப்பேற்பு!

Posted:

தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். அந்த வகையில் 2014-2017ம் ஆண்டுக்கான தேர்தல் அக்., 12ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் நடிகை நளினி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சிவன் சீனிவாசன் ஆகியோர் தனித்தனி அணி அமைத்து போட்டியிட்டனர். வாக்கு பதிவு முடிந்ததும் முக்கிய நிர்வாகிகளுக்கான வாக்குகள் ...

அஜித் 55 பொங்கலுக்கு இல்லை...! வெளியீட்டு தேதியில் வீரம் சென்ட்டிமெண்ட்!

Posted:

அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் தல 55 படத்தின் 85 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது க்ளைமேக்ஸிற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கிறது கௌதம் மேனனின் டீம். இப்படத்தின் ஹீரோ... 28 வயதிலிருந்து 38 வயது வரைக்கும் 10 வருட காலகட்டத்திற்கு பயணிப்பதுபோல் கதையை உருவாக்கியிருக்கிறாராம் கௌதம். இந்தக் கதையை அஜித்திடம் ...

ஆப்பிள் தேசத்துக்கு உதவ ஆண்ட்ரியாவின் கலைநிகழ்ச்சி!

Posted:

இயற்கைப் பேரிடர் நிகழும்போதெல்லாம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்வதில் திரையுலகத்தினருக்கு நிகர் வேறு யாருமில்லை. காஷ்மீரில் கடந்த மாதம் கொட்டி தீர்த்த பெரும் மழை காரணமாக காஷ்மீர் மாநிலமே வெள்ளக்காடாகிவிட்டது. காஷ்மீரையும், அங்குள்ள மக்களையும் மீட்டெட்டுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஒரு பக்கம் ...

பிரமிக்க வைக்கும் கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் - குஷ்பு!

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. இயக்குநர் சுந்தர்.சி.யை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். இருப்பினும் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தவர். சமீபகாலமாக படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். இந்நிலையில், தற்போது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் ...

ஆந்திர புயல் பாதிப்பிற்கு நிதி அளித்த தமிழ் நடிகர்கள்!

Posted:

ஹூட் ஹூட் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மக்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு நடிகர்கள் பலர் நன்கொடை அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலரும் தங்கள் பங்கிற்கு நன்கொடை அளித்துள்ளனர்.

நடிகர் சூர்யா குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா ரூ.25 ...

குடிகாரன், ஆட்டோ டிரைவராக இருந்து தொழிலதிபராக உயர்ந்த தலைவாசல் விஜய்

Posted:

நீலா மாலா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து, தலைவாசல் படத்தின் மூலம் நடிகரானவர் விஜய். தொலைந்து போனவர்கள் என்ற சீரியலில் குடிகாரனாக நடித்தார். அதைப்பார்த்து தேவர் மகன், காதலுக்கு மரியாதை படத்தில் குடிகாரராக நடித்தார். அன்று முதல் அவருக்கு கிடைத்த கேரக்டர் எல்லாமே குடிகாரன், ஆட்டோ டிரைவர்தான். இப்போது பூஜை படத்தில் தொழிலதிபர் ...

சூசந்திற்கு செல்ல மிரட்டல் விட்ட அன்கிதா

Posted:

கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக அன்கிதா லொகந்தி நடித்து வரும் பவித்ரா ரிஸ்தான் என்ற டிவி தொடர் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இதில் தனக்கு ஜோடியாக நடித்து வரும், தனது காதலர் சூசன்த் சிங் ராஜ்புட்டை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம் அன்கிதா. தொடர்ந்து சீரியல் எதிலும் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என கூறும் அன்கிதா, ...

ஹீரோ-வின் முதல் போஸ்டர் வெளியீடு!

Posted:

நடிகர் சல்மான் கான், தயாரிக்கும் படம் ஹீரோ. 1983ம் ஆண்டு ஜாக்கி ஷெரப் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படத்தை இப்போது ரீ-மேக் செய்கின்றனர். இதில் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி ஹீரோவாகவும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். நிகில் அத்வானி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் ...

ஐ ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஷங்கர்

Posted:

ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே தன் ரிலீஸ் தேதியை தீர்மானித்துவிடுவார் ஷங்கர். அதன்படியே தன் படத்தின் படப்பிடிப்பையும் இதர பணிகளையும் திட்டமிடுவார். ஐ விஷயத்தில் ஷங்கரின் திட்டமிடல்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. தகர்த்தவர் வேறு யாருமல்ல...ஐ படத்தின் தயாரிப்பாளர்தான். இதை ஷங்கரே மனம் குமுறி சொல்லி இருக்கிறார்... 2013 ஆம் ஆண்டு தீபாவளிக்கே ...

ரஜினி, சூர்யாவுடன் நடிக்க வேண்டும்: மெட்ராஸ் ரித்விகாவின் ஆசை

Posted:

பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமானவர் ரித்விகா. இடையில் சில படங்களில் நடித்தாலும், 'மெட்ராஸ்' படத்தில் மேரி கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமாகி இருக்கிறார். நல்ல கேரக்டர்களில் நடிப்பதே லட்சியம் என்கிறார் ரித்விகா. அவர் மேலும் கூறியதாவது: நான் பக்கா தென் சென்னை பொண்ணு. எஸ்.ஐ.டி காலேஜ்ல படிச்சேன். படிக்கும்போது நண்பர் ஒருவர் ...

ஆலியாவிற்கு முத்தம் கொடுக்க தயாராகிறார் ஷாகித் கபூர்!

Posted:

பாலிவுட்டு நடிகர்களில் முத்த நடிகர் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. அதேப்போல் நடிகைகளில் முத்த நடிகை என்று பெயர் எடுத்திருப்பவர் ஆலியா பட். முதல் படமான, ''ஸ்டூடண்ட் ஆப் தி இயர்'' படத்திலேயே முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அதனைத்தொடர்ந்து அவர் நடித்த எல்லா படங்களிலும் முத்தக்காட்சி இடம்பெற்றது. ...

சீரியல் நடிகைகளின் சம்பளம் உயர்வு

Posted:

திரைப்பட நடிகைகளின் சம்பளம் கோடியை நெருங்கியும், தாண்டியும் உயர்ந்திருப்பதைபோல சின்னத்திரை சீரியல் நடிகைகளின் சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்தை நெருங்கியும், தாண்டியும் உயர்ந்திருக்கிறது. சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர் கோலங்கள் தொடருக்காக தேவயானி. நடிகர்களின் கோடி சம்பளம் ...

கேரளாவில் வசூல் சாதனை படைத்தது பேங் பேங்!

Posted:

பொதுவாக மலையாளிகள், மலையாள படங்கள் தவிர்த்து அதிகம் பார்ப்பது தமிழ் மற்றும் இந்திப் படங்களைத்தான். ஆங்கில படங்கள் அதற்கு அடுத்த இடம்தான். எந்த இந்திப் படமாக இருந்தாலும் அது டப் செய்யப்படாமல் நேரடியாக கேரளாவில் திரையிடப்படும். கேரள மக்கள் மூன்றாவது மொழியாக இந்தி படிப்பதால் நேரடி இந்திப் படங்களை பார்ப்பார்கள். என்றாலும், ...

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் அறிமுகமாகும் காவ்யா ஷெட்டி

Posted:

கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகை காவ்யா ஷெட்டி. தமிழில் இரண்டு படங்களில் அறிமுகமாகிறார். விஜய் விஷ்வகிரீஸ் இயக்கும் அவம் படத்தில் அறிமுகமாகிறார். ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகமாகிறார். இதுதவிர நட்டடு என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.

"எனக்கு ஒரளவுக்கு தமிழ் தெரியும் ...

ஆக்கம் படக் கதை சென்னையில் நடந்த உண்மை சம்பவம்

Posted:

களஞ்சியத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வேலுதாஸ் ஞான சம்பந்தன் இயக்கும் படம் ஆக்கம். சதீஸ்வரன், வைதேகி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். "குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானது. ஒரு மனிதன் தான் வாழும் சூழ்நிலைக்கேற்பவே தானும் வளர்கிறான்.

சென்னை ...

கேபிள் டி.வி.ரிப்போர்ட்ராக நடிக்கிறார் ஓவியா

Posted:

கவுண்டமணியின் உதவியாளர் மதுரை செல்வம் தயாரிக்கும் படம் சீனி. இதில் கவுண்டமணியின் தீவிர ரசிகரான சஞ்சய் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். லோக்கல் கேபிள் டி.வி ரிப்போர்ட்டர் மற்றும் செய்தி வாசிப்பாளராக நடிக்கிறார்.

வங்கியில் கடன் ...

சென்னையில் அகிரா குரோசேவா பட விழா

Posted:

தெளிந்த நீரோடை போன்று கதை சொல்லிக் கொண்டிருந்த சினிமாவில் திரைக்கதை என்ற வடிவத்தை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிரா குரோசேவா. படம் தொடங்கிய 20 நிமிடத்துக்குள் கதை சொல்ல வேண்டும். இடைவேளையில் ஒரு திருப்பம் வேண்டும். கடைசியில் கிளைமாக்ஸ் இருக்க வேண்டும். இதெல்லாம் அகிரா கட்டமைத்த திரைக்கதை வடிவம். சினிமா ...

ஹரி - சூர்யா இணையும் படத்தின் பட்ஜெட் 50 கோடி

Posted:

விஜய்யைப் போல் ஆக்ஷன் ஹீரோவாக வர வேண்டும் என்ற கனவு சூர்யாவுக்கு உண்டு. அந்த எதிர்பார்ப்பில்தான் சிங்கம், சிங்கம்2, அஞ்சான் போன்ற ஆக்ஷன் சப்ஜெக்ட்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார் சூர்யா. சிங்கம், சிங்கம்2 படங்களைப் போலவே அஞ்சான் படமும் சூப்பர்ஹிட்டாகும், ஆக்ஷன் ஹீரோவாக முதல் இடத்தைப் பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்தார். ...

சிம்பு, பூனாச்சா முத்த வீடியோவை மறுக்கிறார் ஹர்ஷிகா

Posted:

கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தார் நடிகர் சிம்பு. அங்கே வந்திருந்த கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவுடன் இன்ஸ்டன்ட் நட்பு ஏற்பட, சென்னை திரும்பும்வரை அவருடனேயே ஊர் சுற்றி இருக்கிறார் சிம்பு. இருவரும் இணைந்து போட்டோவும் எடுத்துக் கொண்டார்களாம். சிம்பு - ஹர்ஷிகா இருவரும் எடுத்துக் கொண்ட ...

போமன் இரானியின் இயக்குநர் கனவு!

Posted:

பாலிவுட்டில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் போமன் இரானி. இவருக்கு தற்போது இயக்குநர் ஆசை மேலோங்கியுள்ளது. விரைவில் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார் போமன். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, படம் இயக்குவது என்பது தவிர்க்க முடியாத முயற்சி, நான் சினிமாவில் அதீத ஆர்வமிக்க ரசிகன். படம் இயக்க என்னிடம் கதை தயாராக உள்ளது. 10 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™