Tamilwin Latest News: “ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இவை ...” plus 16 more | |
- ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இவை ...
- தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே ...
- ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் ...
- ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு ...
- புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய ...
- மக்கள் மனதினை வெல்லக் கூடிய எந்தத் ...
- சிங்கள மீனவர்கள் தொடர்பில் என்ன ...
- நான் கணித்தது போலவே ஜெயலலிதாவின் ...
- ஒருவருக்கொருவர் உதவும் வகையில் ...
- மகிந்தவின் யாழ். ...
- மறுபக்கம்: தடைகளை தகர்த்த தங்க மங்கை
- அசிங்கப்படுத்திய பயிற்சியாளர்: ...
- மேக்ஸ்வெல் மிரட்டல்: பாகிஸ்தானை ...
- சனத் ஜெயசூரியா அணியை வீழ்த்தியது ...
- வெற்றிப் பயணம் யாருக்கு? இந்தியா- ...
- எல்லாமே `டாப்’: குஷியில் குதிக்கும் ...
- புதிய அவதாரம் எடுக்கும் டோனி
| ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இவை ... Posted: 07 Oct 2014 05:57 PM PDT ஜெயலலிதாவின் முழுமையான கவனத்துக்கு உட்பட்டு, அவரது விருப்பப்படியே, அவருக்காக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தவறான வழிகளில் பணம் மற்றும் சொத்துகளை வாங்கினர் என்பதைத் தன்னுடைய தீர்ப்பில் குன்ஹா நிறுவி உள்ளார். |
| தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே ... Posted: 07 Oct 2014 05:46 PM PDT செப்டம்பர் 27-ம் நாள் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட யாரையும் அவர் சந்திக்கவில்லை. சிறைக்குள் அவர் எப்படி இருக்கிறார், என்ன நினைக்கிறார், என்ன செய்கிறார் என்று நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஒரே நபர் ஜெயசிம்ஹா! |
| Posted: 07 Oct 2014 05:22 PM PDT ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் முட்டாள்தனத்தை மீண்டும் செய்ய மாட்டோம் என வடமத்திய மாகாணசபையின் ஜே.வி.பி கட்சி; உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். |
| ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு ... Posted: 07 Oct 2014 04:45 PM PDT இது இறுதி தீர்ப்பு அல்ல. ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு வெகுவிரைவில் தமிழ்நாடு வருவார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். |
| புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய ... Posted: 07 Oct 2014 09:18 AM PDT பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இன்று பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்துகின்றனர். |
| மக்கள் மனதினை வெல்லக் கூடிய எந்தத் ... Posted: 07 Oct 2014 08:34 AM PDT போரினை முடிவிற்கு கொண்டுவந்து விட்டோம் என்று கூறும் அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான எந்தவொரு தீர்வையும் அவர்களது மனதினை வெல்லக்கூடிய வகையில் முன்வைக்கவில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். |
| சிங்கள மீனவர்கள் தொடர்பில் என்ன ... Posted: 07 Oct 2014 08:16 AM PDT வடமாகாணத்தின் கடல்வளங்களை இந்திய மீனவர்களும், தென்னிலங்கை மீனவர்களும் சூறையாடிக் கொண்டிருக்கையில் அதனை தடுத்து நிறுத்த முடியாத அதிகாரிகளும், அமைச்சர்களும் தமிழ் மீனவர்களை வருத்திக் கொண்டிருப்பதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். |
| நான் கணித்தது போலவே ஜெயலலிதாவின் ... Posted: 07 Oct 2014 07:47 AM PDT நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாரதீய ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். |
| ஒருவருக்கொருவர் உதவும் வகையில் ... Posted: 07 Oct 2014 07:22 AM PDT எமது தமிழ்ச் சமுதாயம், ஒருவர் ஒருவருக்கு உதவும் வகையில்த்தான் முன்னேற்றம் அடைய முடியும் என்பது எனது கருத்து. ஆனால் அதற்காக நாம் உதவிகளைப் பெற்று சோம்பேறிகளாக மாறாமல்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 07 Oct 2014 06:55 AM PDT ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் யாழ் விஐயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தகைய பாதுகாப்பு பணிகளிலில் தமிழ்ப் பொலிஸார் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. |
| மறுபக்கம்: தடைகளை தகர்த்த தங்க மங்கை Posted: 07 Oct 2014 06:26 AM PDT ஐந்து முறை உலக சம்பியன் பட்டத்தை பெற்ற இந்திய வீராங்கனை மேரி கோம், ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். |
| அசிங்கப்படுத்திய பயிற்சியாளர்: ... Posted: 07 Oct 2014 04:56 AM PDT இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். |
| மேக்ஸ்வெல் மிரட்டல்: பாகிஸ்தானை ... Posted: 07 Oct 2014 03:15 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| சனத் ஜெயசூரியா அணியை வீழ்த்தியது ... Posted: 07 Oct 2014 01:22 AM PDT ஜெயசூரியா தலைமையிலான ஆசிய லெவன் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லாரா தலைமையிலான உலக லெவன் அணி. |
| வெற்றிப் பயணம் யாருக்கு? இந்தியா- ... Posted: 07 Oct 2014 12:01 AM PDT இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் நாளை நடக்கிறது. |
| எல்லாமே `டாப்’: குஷியில் குதிக்கும் ... Posted: 06 Oct 2014 10:44 PM PDT ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். |
| Posted: 06 Oct 2014 10:23 PM PDT இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் `சென்னைஇன் எப்.சி' அணியின் உரிமையாளராக டோனி இணைந்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |