Tamilwin Latest News: “பிரதமர் பதவி வழங்கப்பட்டால், ...” plus 15 more | |
- பிரதமர் பதவி வழங்கப்பட்டால், ...
- மண்சரிவில் பாதிக்கப்பட்ட ...
- நாமல் ராஜபக்ஷ கொஸ்லாந்தை விஜயம்! ...
- இலங்கையில் பல விடயங்களில் ...
- தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ...
- பாகிஸ்தானியரின் விரலைக் கடித்த ...
- இலங்கையில் இந்திய மீனவர்களுக்கு ...
- குடும்பஸ்தரின் உயிரைப் பலியெடுத்த ...
- இலங்கை அரசாங்கத்துடனான ...
- மலையக உறவுகளின் துயரத்தில் பங்கு ...
- யூனுஸ்கானும், மிஸ்பாவும் வேண்டவே ...
- அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய ...
- இலங்கைக்கு எதிரான போட்டி: ரோகித் ...
- உலகின் சிறந்த வீரர் டோனி: ஐசிசி ...
- சரியான கலவையில் இந்திய ...
- விரக்தியில் யுவராஜ்சிங்
| பிரதமர் பதவி வழங்கப்பட்டால், ... Posted: 30 Oct 2014 05:57 PM PDT பிரதமர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| Posted: 30 Oct 2014 10:02 AM PDT பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த பிரிவில் உள்ள ஹல்துமுல்ல- மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் பல உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உண்டாகியுள்ளமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| நாமல் ராஜபக்ஷ கொஸ்லாந்தை விஜயம்! ... Posted: 30 Oct 2014 09:43 AM PDT நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை பகுதிக்கு இன்று மாலை நேரில் விஜயம் செய்துள்ளார். |
| Posted: 30 Oct 2014 09:42 AM PDT இலங்கையில் போருக்கு பின்னர் பல முன்னேற்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் பல விடயங்களில் இலங்கை முன்னேற்றம் காணவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. |
| தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ... Posted: 30 Oct 2014 09:29 AM PDT ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இன்று வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. |
| பாகிஸ்தானியரின் விரலைக் கடித்த ... Posted: 30 Oct 2014 09:26 AM PDT இலங்கையின் 29 வயது பணியாளர் ஒருவர் தமது அறை நண்பரை கடித்தமையால் அவர் விரல் ஆறு வீத அங்கவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கையில் இந்திய மீனவர்களுக்கு ... Posted: 30 Oct 2014 08:52 AM PDT இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் உட்பட எட்டுப் பேருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். |
| குடும்பஸ்தரின் உயிரைப் பலியெடுத்த ... Posted: 30 Oct 2014 08:37 AM PDT மாதகலில் இருந்து மானிப்பாய் வீதியின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற பஸ், ஆறுகால் மடத்தில் 40 வயதான ஒருவர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார். |
| Posted: 30 Oct 2014 08:20 AM PDT இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நிபந்தனையுடன் பேச்சு நடத்த தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| மலையக உறவுகளின் துயரத்தில் பங்கு ... Posted: 30 Oct 2014 08:09 AM PDT இயற்கை அனர்த்தங்களால் இழப்புகளை சந்தித்த மலையக உறவுகளின் துயரத்தில் பங்கெடுக்கின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா ஆகியோர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| யூனுஸ்கானும், மிஸ்பாவும் வேண்டவே ... Posted: 30 Oct 2014 05:10 AM PDT உலகக்கிண்ண போட்டியில் யூனுஸ்கானும், மிஸ்பாவும் இடம்பெறக் கூடாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் யூசுப் கூறியுள்ளார். |
| அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய ... Posted: 30 Oct 2014 04:52 AM PDT அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடருக்கான இந்திய வீரர்களின் பெயர்கள் டிசம்பர் 4ம் திகதி தெரிவு செய்யப்படவுள்ளது. |
| இலங்கைக்கு எதிரான போட்டி: ரோகித் ... Posted: 30 Oct 2014 01:40 AM PDT இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய 'ஏ' அணி வீரர் ரோகித் சர்மா 142 ஓட்டங்கள் குவித்துள்ளார். |
| உலகின் சிறந்த வீரர் டோனி: ஐசிசி ... Posted: 30 Oct 2014 12:36 AM PDT இந்திய அணித்தலைவர் டோனி, உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என ஐசிசி தலைவர் என் சீனிவாசன் கூறியுள்ளார். |
| Posted: 30 Oct 2014 12:20 AM PDT இந்திய தொடரில் ஆடுவதில் எந்தவித தயக்கமில்லை என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| Posted: 29 Oct 2014 11:51 PM PDT இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவது குறித்து விரக்தியாக பேசியுள்ளார் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |