Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாரதிராஜாவிடம் அடிவாங்க ஆசைப்படும் ரியாசென்

Posted:

பாரதிராஜா இயக்கிய, 'தாஜ்மகால்' படத்தில் நாயகியாக நடித்தார் ரியாசென். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே அந்த படத்தில் நடிக்க வந்த ரியாசென்னுக்கு, பாரதிராஜா தான் எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்தாராம்.சில காட்சிகளில் நடிக்க முடியாமல், அவரிடம் அடியும் வாங்கினாராம் ரியாசென். அதையடுத்து, தமிழில் ...

ஏ.ஆர்.ரகுமானுக்கு டாக்டர் பட்டம்

Posted:

ஏற்கனவே ஆஸ்கர் விருது, தேசிய விருது, மாநில விருது, கலைமாமணி என, ஏராளமான விருதுகளை பெற்றிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.இந்நிலையில், அவருக்கு அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ, 'காலேஜ் ஆப் மியூசிக்' என்ற இசைக்கல்லுாரி, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.சமீபத்தில், இதற்கான விழா நடந்தபோது, தன் சார்பில் நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரகுமான், அதில் ...

சரித்திர படங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம்

Posted:

நயன்தாராவுக்கு, தற்போது ஆக் ஷன் கதை களத்தை கொண்ட படங்கள் தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், அவரின் கவனமோ சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. 'ராணி ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களில் அனுஷ்கா நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற வேடங்களில் நானும் நடிக்க விரும்புகிறேன் என்றும், சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு ...

நீச்சல் உடை வேண்டாம் சமந்தா முடிவில் மாற்றம்

Posted:

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, பிகினி - டூ பீஸ் உடைகளை நெருங்கவிடாமல், ஓரளவு டீசன்டாகத்தான் நடித்து வந்தார்.
ஆனால், 'அஞ்சான்' படத்தில் பிகினி உடைதரித்து அதிரடியாக பிரவேசித்தார். அதற்கு பெரிதாக ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. மாறாக, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்ததற்கு அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது. ...

நித்யா மேனனின் அழகான கண்களுக்கு காரணம் என்ன?

Posted:

சக நடிகைகளுக்கு நித்யா மேனனின் கண்கள் மீது தான் பொறாமை. அந்த அளவுக்கு அகன்று விரிந்த அழகான கண்களை பெற்றுள்ளார் நித்யா.இந்த கண்ணழகின் ரகசியம் பற்றி நித்யா மேனன் கூறுகையில், 'என் கண்கள் இத்தனை அழகாக இருப்பதற்கு முக்கிய காரணமே, நான் ஒரு நாளைக்கு, 10 மணி நேரத்திற்கும் மேல் துாங்குவதுதான். இரவு முழுக்க துாங்கினாலும், மதியமும் ஒரு ...

பிரதமரின் க்ளீன் இந்தியா திட்டத்தில் இணைந்தார் அமிதாப்

Posted:

பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சனும் பிரதமர் நரேந்திர மோடியின் க்ளீன் இந்தியா திட்டத்தின் பிரசாரத்தில் சமீபத்தில் இணைந்துள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தெருவில் இறங்கி, தானே குப்பைகளை சுத்தம் செய்தார்.

தனது ரசிகர்களுக்கு முன்உதாரணமாக தானே தெருவை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட அமிதாப், தனது ...

நடிகை சானா கான், காதலருடன் ஜாமினில் விடுதலை

Posted:

பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் நடிகை சானா கானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் போலீசால் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் இருவருக்கும் அன்றைய தினமே அந்தேரி கோர்ட் ஜாமீன் வழங்கியது.

நடிகை சானா கானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் ...

100 கோடியை நெருங்குகிறது கத்தி பட வசூல்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் கத்தி படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான இந்த படம், ரிலீசான ஒரு வாரத்திலேயே வசூலில் ஒரு கோடியை நெருங்கி வருகிறது.

ஏகப்பட்ட எதிர்ப்புக்களை மீறி வெளியான கத்தி படம் முதல் நாளிலேயே 23.8 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 47.7 ...

ஹீரோ ரீ-மேக்கில் ஜாக்கி ஷெரப்!

Posted:

1983-ம் ஆண்டு சுபாஷ் கை இயக்கத்தில், ஜாக்கி ஷெரப், மீனாட்சி சேசாத்திரி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஹீரோ. கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை மீண்டும் ரீ-மேக் செய்ய இருக்கின்றனர். சல்மான் கான், சுபாஷ் கை ஆகியோரது கூட்டு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை நிகில் அத்வானி இயக்குகிறார். ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் ...

டப்பிங் சீரியல்கள் விவகாரம்: சேனல்களுடன் பேச ராதிகா திட்டம்

Posted:

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராதிகா. சங்கத்திற்காக பல திட்டங்களை அவர் கையில் வைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
எங்களுக்கென்று சொந்த அலுவலக கட்டிடம் வேண்டும். சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலத் திட்டங்களை நிறைவேற்றவும் நிதி ...

கிட்னா ஒரு முன்னோட்டம்

Posted:

நிமிர்ந்து நில் படத்துக்கு பிறகு சமுத்திரகனி இயக்கி, நடித்து வரும் படம் கிட்னா. இதில் சமுத்திரகனியுடன் தன்ஷிகா, மஹிமா, அகிலா கிஷோர், சூரி, கஞ்சா கருப்பு நடிக்கிறார்கள். இதன் முதல் முன்னோட்டம்...
*பிரபல எழுத்தாளர் சு.தமிழ்செல்வி எழுதிய கீதாரி என்ற நாவலின் திரை வடிவம்தான் கிட்னா. இந்த நாவல் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. ...

சாதாரண மக்களிடம் உடையை வாங்கி நடித்த அமீர்கான்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், தான் நடித்து வரும் பி.கே., படத்திற்காக சாதாரண மக்கள் உபயோகித்த ஆடையை வாங்கி நடித்துள்ளார். தூம்-3 படத்தின் வெற்றிக்கு பிறகு அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ''பிகே'' படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா சர்மா ஹீரோயின். முற்றிலும் வித்தியாசமான ரோலில் அமீர்கான் நடிக்கிறார். இப்படம் ...

காக்கி சட்டை மாட்டியது ஏன்? சிவகார்த்திகேயன் விளக்கம்

Posted:

இதுவரை முழுநீள காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன். திடீரென காக்கி சட்டை படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் போலீஸ் ஆக்ஷன். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
இயக்குனர் துரை செந்தில்குமார் காக்கிசட்டை கதையை சொல்ல வந்தபோது பத்துபேரை பறந்து அடிக்கிற கதைன்னுதான் நினைச்சேன். ரஜினி மாதிரி, கமல் ...

ஒருவரை ஒருவர் புறக்கணித்த ஹிருத்திக்-சுசானே!

Posted:

பாலிவுட்டின் அழகிய தம்பதிகளாக வாழ்ந்து வந்தவர்கள் ஹிருத்திக் ரோஷனும், சுசானேவும். யார் கண்பட்டதோ தெரியவில்லை, இப்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் சுசானே தனது பிறந்தநாளை தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் கொண்டாட கோவா சென்றார். அங்கு ...

ஒரே படத்தில் பவாத்கான் -அலி ஜாபர்!

Posted:

இந்திய - பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் படம் ''தேரே பின்லேடன்''. இப்படத்தில் அலி ஜாபர் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்போது அவருடன் சேர்ந்து இன்னொரு நடிகராக பவாத் கானும் நடிக்கிறார். பவாத் கானும், அலி ஜாபரும் நெருங்கிய நண்பர்கள். மேலும் இவர்கள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். தற்போது இருவரும் இந்தி படங்களில் ...

ரோட் ஷோ நடத்துகிறார்கள் சித்தார்த், பிருத்விராஜ், அனைகா

Posted:

அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கியுள்ள படம் காவியத் தலைவன். இது நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. வருகிற நவம்பர் 14ந் தேதி ரிலீசாகிறது. படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அதில் ஒன்று ரோட் ஷோ நடத்துவது. படத்தின் கதையில் நாடக கலைஞர்கள் தங்கள் நாடகத்தை விளம்பரப்படுத்த நாடகத்தில் போடும் ...

பரிணீதிக்கு, ப்ரியங்கா சோப்ரா அட்வைஸ்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. இப்போது இவரது சகோதரிகளான பரிணீதி சோப்ரா மற்றும் மானரா ஆகியோரும் நடிக்க வந்துள்ளனர். இவர்களில் பரிணீதி சோப்ரா தற்போது பேசப்படும் நடிகையாகியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ப்ரியங்கா சோப்ரா அட்வைஸ் செய்துள்ளார். சமீபகாலமாக பரிணீதி சோப்ரா ஒரே மாதிரியான ரோலில் நடித்து வருகிறார். ...

அடுத்த ஆண்டிற்குள் 5 இடங்களில் அம்மா திரையரங்கம்: மாநகராட்சி முடிவு

Posted:

அம்மா உணவகம், அம்மா குடிநீர், போன்று அம்மா திரையரங்குகள் கட்டப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதிய படங்களை பார்க்க வசதி செய்யப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி அம்மா திரையரங்கம் கட்ட 5 இடங்களை தேர்வு செய்துள்ளது.
1.புளிந்தோப்பில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய மண்டல ...

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் பார்ட்-2வில் டைகர் ஷெரப்!

Posted:

கரண் ஜோகர் இயக்கம்-தயாரிப்பில், 2012-ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் ஸ்டூடண்ட் ஆப் தி இயர். நடிகை ஆலியாபட்டிற்கு முதல் படம் இது. வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். கரண் ஜோகர் ஏற்கனவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது அதற்கான வேலைகளை ...

திடீர் வெள்ளத்தில் சிக்கிய கார்த்தி

Posted:

கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடிக்கும் கொம்பன் படத்தின் படப்பிடிப்புகள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் நடந்து வருகிறது. குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மீன் வெட்டி அருவி உள்ளது. இது காட்டாற்றில் உருவாகி இருக்கும் அருவி. உள்ளூர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™