ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மாணவனை குத்திய ஆசிரியை 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புதல்
- ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
- விரட்டுகிறார் சுப்பிரமணியசாமி ; வழக்கில் பின் தங்குகிறார் ஜெ.,
- பிரதமரின் க்ளீன் இந்தியா திட்டத்தில் இணைந்தார் அமிதாப் !
- செந்தில் இன் செல்லப்பெண் தனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்..................வாழ்த்தலாம் வாருங்கள் நண்பர்களே !
- டியர்..நான் உங்க கூட பேசணும்...கே.எப்.சிக்கு கூட்டிட்டு போறீங்களா...?!
- என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்க வீட்ல என்ன செய்வாங்க..?
- தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
- பாலகுமாரன்- குருவின் குரல்
- சில பயனுள்ள தகவல்கள்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (320)
- நீங்களும் Game Creators ஆகலாம் Tutorials
- நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்
- விரிசல் - ஒரு பக்க கதை
- வாடகை - ஒரு பக கதை
- முகம் பார்க்கும் கண்ணாடிகளோடு...ஹைக்கூ
- உடல் பருமனைக் குறைக்க உதவும் அறுவை சிகிச்சைக்கு என்ன பெயர் - பொது அறிவு
- வேலன்:-வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய
- நிலமங்கைக்கு நீர் பிடிக்கும் பாத்திரமாக....(ஹைகூ)
- ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
- இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி
- பாமரர் தேவாரம்
- பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்:
- பழனியில் கந்தர் சஷ்டி விழா. அரோகரா கோஷத்துக்கு இடையே சூரசம்ஹாரம்
- நாயகியானார் குழந்தை நட்சத்திரம் மனிஷாஜித்
- குழந்தைகள் சம்மந்தப்பட்ட படம் கத சொல்லப் போறோம்
| மாணவனை குத்திய ஆசிரியை 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புதல் Posted: 30 Oct 2014 02:02 PM PDT பதிவு செய்த நாள் 31 அக் 2014 01:00 சென்னை : மாணவனின் கன்னத்தில் குத்தி, காதை திருகிய ஆசிரியை, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர, முன் வந்துள்ளார். இதையடுத்து, மாணவனின் தாயார் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்றத்தில் பைசல் செய்யப்பட்டது. சென்னை, மயிலாப்பூர் தனியார் பள்ளி ஒன்றில், ராமகவுரி என்பவர், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.சிகிச்சை : இதே பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனின் கன்னத்தில் நகத்தால் குத்தியதாகவும்; காதை பிடித்து திருகியதாகவும், அதனால் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் ... |
| ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ Posted: 30 Oct 2014 01:09 PM PDT மாற்றம் செய்த நாள் 30 அக் 2014 12:16 பதிவு செய்த நாள் அக் 30,2014 09:00 சென்னை : மதிமுக- திமுக கூட்டணி ஏற்பட்டால் அதை தான் வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், திமுக பொருளாளர் ஸ்டாலினும் சந்தித்து கொண்டது தொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வைகோ-ஸ்டாலின் சந்திப்பு : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண வரவேற்பில் பங்கேற்ற, தி.மு.க., ... |
| விரட்டுகிறார் சுப்பிரமணியசாமி ; வழக்கில் பின் தங்குகிறார் ஜெ., Posted: 30 Oct 2014 12:58 PM PDT மாற்றம் செய்த நாள் 30 அக் 2014 12:40 பதிவு செய்த நாள் அக் 30,2014 12:36 சென்னை: ஜெ., முதல்வர் பதவி இழந்து நிற்பதற்கு காரணமான சுப்பிரமணியசாமி தொடர்ந்து வழக்குகள் அடிப்படையில் விரட்டுகிறார். அவரை அரசியல் ரீதியாகவும், கோர்ட் மூலமாகவும் பல்வேறு செக் வைத்து முன்னேறி செல்கிறார் சாமி. சொத்துக்குவிப்பு வழக்கை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவரே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமிதான். இதனால் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று , 22 நாட்கள் பெங்களூருவில் சிறைவாசம் அநுபவித்தார் ஜெ., . தீர்ப்பு ... |
| பிரதமரின் க்ளீன் இந்தியா திட்டத்தில் இணைந்தார் அமிதாப் ! Posted: 30 Oct 2014 11:51 AM PDT பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சனும் பிரதமர் நரேந்திர மோடியின் க்ளீன் இந்தியா திட்டத்தின் பிரசாரத்தில் சமீபத்தில் இணைந்துள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தெருவில் இறங்கி, தானே குப்பைகளை சுத்தம் செய்தார். தனது ரசிகர்களுக்கு முன்உதாரணமாக தானே தெருவை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட அமிதாப், தனது டுவிட்டரில், இந்த க்ளீன் இந்தியா திட்டம் நமக்கான திட்டம். அனைவரும் தெருக்களில் இறங்கி குப்பைகளை சுத்தம் செய்து, நாம் வசிக்கும் பகுதியை தூய்மையாக்க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ... |
| Posted: 30 Oct 2014 11:43 AM PDT இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ்கா இந்த பாட்டி இன் அன்பு வாழ்த்துகள் செல்லம் எல்லா வளங்களும் பெற்று நலமாக வாழ்க !! |
| டியர்..நான் உங்க கூட பேசணும்...கே.எப்.சிக்கு கூட்டிட்டு போறீங்களா...?! Posted: 30 Oct 2014 11:30 AM PDT [img] [/img] |
| என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்க வீட்ல என்ன செய்வாங்க..? Posted: 30 Oct 2014 11:28 AM PDT - என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்க வீட்ல என்னசெய்வாங்க..? - கருணைக்கொலை...! - ------------------------------------------------------------- - சரியா சீரணம் ஆகமாட்டேங்குது டாக்டர்..! - சரிப்படுத்திடலாம், பீஸ் ஐம்பது ஆயிரம் ஆகும் பரவாயில்லையா...? - ஐம்பதாயிரமா...? இதுவே சீரணிக்க முடியலையே... டாக்டர்..! - ------------------------------------------------ - ஏன் வெடிகுண்டு புரளி கிளப்பினாய்...? - "மாணவன்: நான் வழக்கமா பார்த்து எழுதவரு, அன்னைக்கு வரலை, அதான்...! - ------------------------------------------------ - இவரு ... |
| தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல் Posted: 30 Oct 2014 11:11 AM PDT தரமற்ற உணவு விற்பனை செய்வததாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் உள்ள அரசு மருத்துவமனை உணவு விடுதிக்கு புதன்கிழை சீல் வைக்கப்பட்டது. - கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஆய்வு செய்த அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி, தரமுள்ள உணவுகளை விற்பனை செய்யுமாறு எச்சரிக்கை விடுத்தனர். எனினும் உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. - இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் குழு, மீண்டும் உணவு விடுதியை ... |
| Posted: 30 Oct 2014 09:49 AM PDT |
| Posted: 30 Oct 2014 08:32 AM PDT தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள் 1. தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கைநடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" ...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 2. குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும். 3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (320) Posted: 30 Oct 2014 06:46 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| நீங்களும் Game Creators ஆகலாம் Tutorials Posted: 30 Oct 2014 05:21 AM PDT இதோ நீங்களும் Game Creators ஆகப் போகிறீர்களா? ஆர்வமிருந்தால் வாருங்கள் நாம் நவீனரக 3D யில் ஒரு Call Duty போன்ற விளையாட்டு முற்று முழுதாக செய்து பார்ப்போம். உங்களுக்கு Game Script எழுதத் தெரியாது என்கிறீர்களா ? தேவையில்லை முப் பரிமாண ( 3D ) விளையாட்டு விளையாடிய அனுபவமுண்டா அதுபோதும் .இலவச மென்பொருள் ஒன்று கொண்டு இந்த.விளையாட்டினை முழுதாக தயாரிக்கப் போகிறோம் ஒரு தடவையில் முடியாது எத்தனை பகுதிகளில் இது முடியும் என்று இப்போது திட்டமிடவில்லை பல பகுதிகளாக தருவேன் சேர்ந்துவாருங்கள். முதலில் ... |
| நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Posted: 30 Oct 2014 04:13 AM PDT நலம் 360' - 1 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது! ''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் ... |
| Posted: 30 Oct 2014 04:00 AM PDT ![]() |
| Posted: 30 Oct 2014 03:31 AM PDT ![]() |
| முகம் பார்க்கும் கண்ணாடிகளோடு...ஹைக்கூ Posted: 30 Oct 2014 03:23 AM PDT - நாணயம் தவறியது எடை காட்டும் நவீன இயந்திரம் - --------------------- - காவல்காரர் வீடு முகப்பில் நாய் - --------------------------- - முகம் பார்க்கும் கண்ணாடிகளோடு மூக்குக் கண்ணாடிக் கடை - --------------------------- - திரையரங்கில் மின்தடை ஒலிந்தன இன்னிசை விசில் - ------------------------- - ஊனமாய் ஊனமற்றோர் இருக்கை அரசுப் பேருந்து - ------------------------- >பா.ராஜா, சேலம் இனியெல்லாம் ஹைக்கூ - தொகுப்பிலிருந்து- தொகுப்பு: மு.முருகேஷ், உதயகண்ணன் . _________________ |
| உடல் பருமனைக் குறைக்க உதவும் அறுவை சிகிச்சைக்கு என்ன பெயர் - பொது அறிவு Posted: 30 Oct 2014 03:19 AM PDT - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| வேலன்:-வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய Posted: 30 Oct 2014 03:10 AM PDT வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க.முகவரி மாற்றம் செய்ய.பெயர் திருத்தம் செய்ய.முகவரி திருத்தம் செய்ய என ஆன்லைனில் வசதி செய்து கொடுத்துள்ளார்கள். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Form 6,Form 7,Form 8 & Form 8A என கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எது தேவையானதோ அதை கிளிக செய்யவும். நான் புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க Form 6 என்பதனை கிளிக் செய்துள்ளேன்.அப்போது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை ... |
| நிலமங்கைக்கு நீர் பிடிக்கும் பாத்திரமாக....(ஹைகூ) Posted: 30 Oct 2014 03:00 AM PDT ![]() |
| Posted: 30 Oct 2014 02:36 AM PDT * அவனுக்கென்னவாயிற்று? * அறிவாளி, ஆற்றல், துணிவு மனிதநேயமிக்கவன் என்று பலராலும் பாராட்டப்பட்டவன் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவனாயிற்றே… அவனுக்கென்னவாயிற்று? * ஐந்தாண்டுகளாக அவனுக்கு நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின் மையக் கரு எது? மனக்குழப்பமா? மனச்சிதைவா? எது அவனுள்ளிருந்து ஆட்டிப்படைகின்றது? எல்லோராலும் நேர்மையானவனென்று மதிக்கப்பட்டவனுக்கு என்னவாயிற்று? * எவரிடமும் மனம்விட்டுப் பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட துணிவின்றி மனக்குகைக்குள் அடைத்து வைத்து வைத்து நோய்க்கு ... |
| இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு Posted: 30 Oct 2014 02:31 AM PDT பதிவு செய்த நாள் 30 அக் 2014 14:49 கொழும்பு: போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக கொழும்பு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. - ------------------ --dinamalar |
| Posted: 29 Oct 2014 11:37 PM PDT ஆறுகள் அழுகின்றன….!! * மனிதனின் உழைப்பையே அன்று செழிக்க வைத்தன ஆற்றுநீர் பாசனம். * ஆறுகளின் அடையாளம் அழித்து வருகின்றது மணல் வியாபாரம். * ஆறுகள் படுகொலை மனிதர்கள் நரபலி மணல் கொள்ளையர் வேட்டை. * |
| நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி Posted: 29 Oct 2014 09:08 PM PDT தயவு செய்து யாராவது நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படின்னு கொஞ்சம் சொல்லுரீங்களா. |
| Posted: 29 Oct 2014 08:51 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்: Posted: 29 Oct 2014 08:23 PM PDT - Lived: Oct 31, 1875 - Dec 15, 1950 (age 75) == நாட்டின் முதல் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் வெள்ளிக்கிழமை (அக். 31) ஒற்றுமை ஓட்டம் நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு மகாத்மா காந்தி சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெறவுள்ள இந்த ஓட்டத்தில், மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு, மாநிலப் பொதுச் செயலாளர் ... |
| பழனியில் கந்தர் சஷ்டி விழா. அரோகரா கோஷத்துக்கு இடையே சூரசம்ஹாரம் Posted: 29 Oct 2014 08:06 PM PDT - பழனியில் புதன்கிழமை கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. - இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மலைக் கோயிலில் அருள்மிகு சண்முகருக்கும், மாலை 5.30 மணிக்கு அருள்மிகு முத்துக்குமாரசாமிக்கு பெரியநாயகியம்மன் கோயிலிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. - |
| நாயகியானார் குழந்தை நட்சத்திரம் மனிஷாஜித் Posted: 29 Oct 2014 08:00 PM PDT - அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் "விந்தை". இந்தப் படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் லாரா. இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர். - ரத்தீஷ்கண்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு வில்லியம்ஸ் இசையமைக்கிறார். - இயக்குனர் லாராவிடம் படம் பற்றி கேட்டோம்..... ஊரைவிட்டு ... |
| குழந்தைகள் சம்மந்தப்பட்ட படம் கத சொல்லப் போறோம் Posted: 29 Oct 2014 07:57 PM PDT - E 5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி )லிட் வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் "கத சொல்லப் போறோம்". - கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி எஸ்.கல்யாண் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, முன்டாசுப்பட்டி காளி, பசங்க சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். - மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் ஆகியோரும் நடிக்கிறார்கள். - எஸ்.கல்யாண் – ஜே.ஜெயகிருஷ்ணன் இருவரும் இணைந்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
[/img]

