Tamilwin Latest News: “கிளிநொச்சி அக்கராயன், ...” plus 15 more | |
- கிளிநொச்சி அக்கராயன், ...
- யாழ்ப்பாண மக்கள் என்னை ...
- கோண்டாவில் பிள்ளையார் ஆலயத்தின் ...
- வசந்த முன்னே, ஏனையவர்கள் பின்னே! ...
- ஹிருணிக்காவுக்கு பிறந்த நாள் ...
- பிக்குவின் அடாவடித்தனத்தை ...
- அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் ...
- அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு ...
- கண்டியில் காணாமல் போன ஜேர்மனிய ...
- வரவு செலவுத்திட்டத்துக்கு ...
- யுவராஜின் மனதை மயக்கிய கங்குலி
- அம்லாவின் அதிரடியால் தொடரை ...
- வில்லியம்ஸ் சகோதரிகள் அல்ல ...
- டோனியிடம் புதுமையே இல்லை: மைக்கேல் ...
- கோஹ்லி ஒரு கோபக்கார இளைஞர்: ...
- ஐ.பி.எல் சூதாட்டம்! வசமாக மாட்டிக் ...
| Posted: 25 Oct 2014 10:02 AM PDT கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமாகாண மீன்பிடி அமைச்சினால் அக்கராயன் மற்றும் வன்னேரிக்குளம் ஆகியவற்றில் நன்னீர் மீன் குஞ்சுகள் நேற்றைய தினம் விடப்பட்டுள்ளன. |
| Posted: 25 Oct 2014 09:59 AM PDT யாழ்ப்பாண மக்கள் தன்னை நேசிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
| கோண்டாவில் பிள்ளையார் ஆலயத்தின் ... Posted: 25 Oct 2014 09:44 AM PDT யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியான கனமழை பெய்துவரும் நிலையில் இன்றைய தினம் யாழ்.கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் ஆலயத்தின் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதில் கோபுரத்திலிருந்த சிலைகள் உடைந்து வீழ்ந்துள்ளதுடன், கோபுர கலசமும் காணாமல்போயுள்ளது. |
| வசந்த முன்னே, ஏனையவர்கள் பின்னே! ... Posted: 25 Oct 2014 09:35 AM PDT ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்கவே முதலில் எதிர்க்கட்சிக்குத்தாவும் ஆளுங்கட்சி முக்கியஸ்தராக இருப்பார் என்று தெரிய வந்துள்ளது. |
| ஹிருணிக்காவுக்கு பிறந்த நாள் ... Posted: 25 Oct 2014 09:21 AM PDT மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியதன் மூலம் ஹரின் பெர்னாண்டோ மீண்டும் அவரை நெருங்கி வந்துள்ளார். |
| Posted: 25 Oct 2014 08:57 AM PDT மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவரின் அடாவடித்தனம் தொடர்பில் ஆதாரத்துடன் லங்காசிறி இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. |
| அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் ... Posted: 25 Oct 2014 08:42 AM PDT பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலருடைய கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு ... Posted: 25 Oct 2014 08:29 AM PDT ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
| கண்டியில் காணாமல் போன ஜேர்மனிய ... Posted: 25 Oct 2014 08:23 AM PDT கண்டி ஹூன்னஸ்கிரிய மலையில் ஏறும் போது நேற்று காணாமல் போன ஜேர்மனிய பெண் ஒருவர் இன்று கண்டுபிடிக்கப்பட்டார் |
| Posted: 25 Oct 2014 07:48 AM PDT ஜனாதிபதியின் வரவு- செலவுத்திட்ட உரையில் பொதுமக்களுக்கான நிவாரணங்களை அறிவிக்கும் போது நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி வரவேற்கப்பட்டுள்ளது. |
| யுவராஜின் மனதை மயக்கிய கங்குலி Posted: 25 Oct 2014 01:07 AM PDT டோனி சிறப்பாக செயல்பட்டாலும், எனக்கு கங்குலி தான் பிடித்த அணித்தலைவர் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். |
| அம்லாவின் அதிரடியால் தொடரை ... Posted: 25 Oct 2014 12:32 AM PDT நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்று ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றியுள்ளது. |
| வில்லியம்ஸ் சகோதரிகள் அல்ல ... Posted: 25 Oct 2014 12:02 AM PDT அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ்-வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகளிடம் பாலின விமர்சனம் தொடர்பாக ரஷ்ய டென்னிஸ் நிர்வாகி மன்னிப்பு கேட்டுள்ளார். |
| டோனியிடம் புதுமையே இல்லை: மைக்கேல் ... Posted: 24 Oct 2014 11:49 PM PDT டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணித்தலைவர் டோனி, புதுமையாக செயல்படத் தவறுகிறார் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார். |
| கோஹ்லி ஒரு கோபக்கார இளைஞர்: ... Posted: 24 Oct 2014 11:10 PM PDT இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி ஒரு கோபக்கார இளைஞர் என்று யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். |
| ஐ.பி.எல் சூதாட்டம்! வசமாக மாட்டிக் ... Posted: 24 Oct 2014 10:48 PM PDT ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான வழக்கில் சென்னை அணியின் முன்னாள் காப்பாளரான குருநாத் மெய்யப்பனின் குரல் மாதிரிகள் உண்மையானவை தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |