Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


லண்டனின் புகழ்பெற்ற மெழுகு பொம்மை மியுசியம் போடோக்கள் :)

Posted: 25 Oct 2014 12:23 PM PDT

லண்டனின் புகழ்பெற்ற மெழுகு பொம்மை மியுசியம் போடோக்கள் இந்த திரி இல் போடப்போகிறேன்................இன்று தான் கிருஷ்ணாவும் ஆர்த்தியும் போய் வந்தார்கள்.............நிறைய ஹாலிவுட் நட்சத்திரங்கள், நிறைய அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் மெழுகு சிலைகள் இருக்கு......பலவற்றிக்கு எனக்கு பேர் தெரியாது................எனவே போட்டோ மட்டும் போடறேன் சரியா?..............அப்புறம் ஒரு 4 D மியுசியத்தில் 'horror show ' காட்டி இருக்காங்க அந்த படங்களும் பின்னால வரும் ....பார்த்து ரசியுங்கள் !

கருடபுராணம் - சில தகவல்கள்

Posted: 25 Oct 2014 12:19 PM PDT

சமீபத்தில் முகநூலில் என்னை கவர்ந்த ஒரு பதிவை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே. ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தொடருங்கள். இப்பூமியில் பிறந்த ஓவ்வோரு மனிதனும் இறந்த பின் இறுதியில் எங்கே செல்கிறான் என்ன ஆகிறான் என்பதை விளக்கமாக உரைக்கும் பதிவு இது.. சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச்செல்கிறார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன? என்பதைப்பற்றி ஆராய்ச்சி ...

எது ரகசியம்...?

Posted: 25 Oct 2014 11:37 AM PDT

யாருக்கும் சொல்லாமல் காப்பது தான் ரகசியம் எனில், அது எப்படி ரகசியமென்று ஊருக்கு தெரிந்திருக்கும்..?? நமக்குள்ளே வைத்துக் கொள்வது தான் ரகசியம் எனில், இது தான் ரகசியம் என்ற வரையறை எப்படி இருக்கும்...?? ஒருவேளை எதாவது விதிமீறலில் யாருடனாவது அந்த ரகசியம் பகிரப்படுமாயின் அதெப்படி ரகசியம் ஆகும்...?? ரகசியம் என்பது மறைத்து வைத்து பகிர்ந்து கொள்ளப்படும் கேவலமான உண்மை, வேண்டுமென்றே விரும்பி சொல்லப்படும் உன்னதமான பொய்மை...!! பரிமாறலில் தான் ரகசியம் ...

ரூ.80,000 கோடிக்கான பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted: 25 Oct 2014 10:52 AM PDT

ரூ.80,000 கோடிக்கான பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் ரூ.80,000 கோடி மதிப்பு கொண்ட பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.50,000 கோடி மதிப்புள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பீரங்கியைத் தாக்கும் இஸ்ரேலிய ஏவுகணைகள் 8,000, மற்றும் தொழில் நுட்ப ரீதியாக மேம்பாடு செய்யப்பட்ட டோர்னியர் கண்காணிப்பு விமானங்கள் 12 ஆகியவற்றை வாங்கவும் இந்தத் திட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய ...

ரசித்தவை!

Posted: 25 Oct 2014 10:48 AM PDT

பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Posted: 25 Oct 2014 10:20 AM PDT

சென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' கறவை மாடுகளின் விலை, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர். பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ...

2014-லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் .

Posted: 25 Oct 2014 09:03 AM PDT

27-10-2014-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய

Posted: 25 Oct 2014 08:48 AM PDT

வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி

Posted: 25 Oct 2014 08:48 AM PDT

- மரபுக் கலப்பு இனப்பெருக்க முயற்சியில் வெள்ளைப்புலி "ஆகான்ஷா' ஈன்ற நான்கு ஆரஞ்சு நிறப் பெண் குட்டிகள். ================ - வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் வெள்ளைப் புலி, அண்மையில் நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. - இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்தி:- - வெள்ளைப் புலிகளைப் பொருத்தவரை பார்வைக் கோளாறு, ஆயுள் குறைவு, மலட்டுத் தன்மை, தொற்று நோய் தாக்கம், பால் சுரக்காமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகைய மரபியல் ...

24-10-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய

Posted: 25 Oct 2014 08:47 AM PDT

நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி!

Posted: 25 Oct 2014 08:47 AM PDT

நேதாஜியின் உதவியாளரும், நேருவின் நண்பருமான ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி: இங்கிலாந்து ஆவணத்தில் பரபரப்பு தகவல்கள் ! லண்டன், சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளரும், பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பழைய நண்பருமான முன்னாள் இந்திய தூதர் ஏ.சி.என். நம்பியார் ஒரு சோவியத் உளவாளி என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. லண்டனிலுள்ள தேசிய ஆவணப் பாதுகாப்பகத்தில் உள்ள ஒரு ஆவணத்தில் கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது:- கடந்த 1924-ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாளராக நம்பியார் ...

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Posted: 25 Oct 2014 08:44 AM PDT

ஒளிக்க முடியாத தகவல்: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம்! அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது. இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், ...

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Posted: 25 Oct 2014 08:42 AM PDT

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது   பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன்   இந்த பழமொழி வழக்கில் உள்ளது . .  நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் .  என்  மனதில் ஒரு விவரம் உள்ளது . உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் . ரமணியன்

உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Posted: 25 Oct 2014 08:34 AM PDT

- 1) நம் உடலின் இயல்பான வெப்ப நிலை என்ன? - 2) உயரத்தைக் கட்டுப்படுத்தும் சுரப்பி எது? - பிட்யூட்டரி, அட்ரீனல், தைராய்டு, பாரா தைராய்டு - 3) நமது நாடித் துடிப்பு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது? - 4) இவற்றில் எதனால் நீரிழிவு ஏற்படுகிறது? மிதமிஞ்சிய கொழுப்பினால், சர்க்கரைக் குறைவினால், இரத்தத்தில் உப்பு, இன்சுலின் குறைவினால் - 5) இரத்த அழுத்தத்திற்கு சிவப்பு நிறமளிப்பது எது? - பிளாஸ்மா, ஆக்சிசன், ஹீமோகுளோபின், தட்டையங்கள் - 6) நம் உடலில் மிகவும் கடினமான பொருள் - இவற்றில் ...

கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Posted: 25 Oct 2014 07:48 AM PDT

ஜோதிட சாஸ்திரத்தை  பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும்  தமது கருத்துகளை  கூறி முடிக்கும்போது  இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த  பின்பும் நன்கு அறிந்து  நிதானித்து  பலன்களை  கூறவேண்டும் என்று  எச்சரிக்கை செய்துள்ளனர்.   இவ்வாறு ஏன்  எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு  ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால்  அதற்குள்  பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம்  எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் ...

திரை விமர்சனம் » பூஜை

Posted: 25 Oct 2014 07:34 AM PDT

படம் : பூஜை நடிகர் : விஷால் நடிகை : ஸ்ருதிஹாசன் இயக்குனர் :ஹரி ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ''பூஜை''. கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 25 Oct 2014 06:42 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

படித்ததில் பிடித்தது :)....இவரல்லவா தலைவர்!

Posted: 25 Oct 2014 06:33 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

தெரிஞ்சுக்கோங்க!....ரோடஸ் சிலை!

Posted: 25 Oct 2014 06:29 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

நம்பினால் நம்புங்கள்!

Posted: 25 Oct 2014 06:19 AM PDT

* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்! * பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன. * 2 மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தில் 500 கலோரிகள் செலவாகிறது. [...] * சூரிய மண்டலம் தோன்றுவதற்கு முன்பே உருவான வைரம், இப்போது ஒரு விண்கல்லில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. * விஞ்ஞானிகள் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபிங்கர்பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், கைரேகை பதிவைக் கொண்டே போதை மருந்து ...

உன் தங்கச்சி கூட பேசிட்டிருந்தேன்...இடையிலே நீ....

Posted: 25 Oct 2014 06:18 AM PDT

- எதுக்குங்க ஓட்டல்ல சாப்பிடாம எப்பவுமே, வாங்கிட்டுப் போய் வீட்ல சாப்பிடறீங்க..? - ஓட்டல்ல சாப்பிட்டா அல்சர் வரும்னு சொன்னாங்க...அதான் வாங்கிட்டுப் போய் வீட்ல சாப்பிடறேன்...! - --பழ. கவிதா சிவமணி - ------------------------------------------------------ - மார்க்கெட் இழந்த பிறகும் அடிக்கடி சொல்போன் நம்பரை மாத்தறீங்களே, ஏன் மேடம்? இப்பவும் ரசிகர்கள் தொந்தரவு இருக்கா..? - சேச்சே, இப்பவும் கடன் கொடுத்தவங்க தொந்தரவு இருக்கே...! - --இரா.பாஸ்கரன் - -------------------------------------------------------- - வெளியூர் ...

பிறந்த நாள் (தேதி) பலன்......

Posted: 25 Oct 2014 06:12 AM PDT

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.

அட...என்னருகில் குழந்தை..!

Posted: 25 Oct 2014 06:03 AM PDT


-

தாம்பூலம் வைத்து அழைக்கும் பெருமாள்

Posted: 25 Oct 2014 06:01 AM PDT


-
நன்றி: துங்கீசம் - மாத இதழ்

உணவுகளின் போட்டோகள் ! :) - பகோடா.. !

Posted: 25 Oct 2014 05:56 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

லைக் வாங்கிய முகநூல் தற்கொலை

Posted: 25 Oct 2014 05:50 AM PDT

லைக் வாங்கிய முகநூல் தற்கொலை  மதுரை: தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு தூக்குப் போட்டுக்கொண்டார் மதுரையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர். இதை உண்மை என்று உணராமல் 28 பேர் வரை லைக் போட்டுள்ள கொடுமையும் நடந்துள்ளது. மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந் தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி. இவரது மகன் ஷேக்முகமது (18). பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் படித்து வந்தார். சக மாணவர்களிடமும், வீட்டருகே உள்ளவர்களிடம் நெருங்கிப் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (68)

Posted: 25 Oct 2014 05:36 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Posted: 25 Oct 2014 05:34 AM PDT



பிறப்பு:  ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 25 Oct 2014 05:21 AM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

திரை விமர்சனம் » கத்தி

Posted: 25 Oct 2014 05:20 AM PDT

படம் : கத்தி நடிகர் : விஜய் நடிகை : சமந்தா இயக்குனர் :ஏ.ஆர்.முருகதாஸ் திரை ''குறையொன்றுமில்லை'', ''வெண்ணிலா வீடு'' என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் ...

வசமாமாட்டிக்கிட்டாங்க... மீடியாவுக்கும்.. பத்திரிகைகளுக்கும் கொண்டாட்டம்தான்

Posted: 25 Oct 2014 05:15 AM PDT

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Posted: 25 Oct 2014 05:01 AM PDT

சாதுர்யமாய்…!! * அவன் தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்களை நிறையப் படிப்பது வழக்கம். பலரும் அவனை புத்தகப்புழு என்று கேலி பேசினாலும், " ஏதோ பைய விஷயம் கொஞ்சம் தெரிஞ்சி வைச்சிருக்கான்னு " - அறிந்தவர்கள் பாராட்டுவார்கள். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் அவனிடம் வந்து, ஆலோசனைக் கேட்பார்கள். அவனும் உடனடியாக அதற்கான தீர்வு சொல்லி அனுப்பி வைப்பான். இதனால், அவனுக்கு நிறைய பேர் " பட்டப்பெயர் " வேறு வைத்து அழைக்கத் தொடங்கினார்கள். இவ்வளவு அறிவா இருக்கே… பொழப்புக்கு ...

பருப்பு மட்டன் தாளிச்சா

Posted: 25 Oct 2014 04:41 AM PDT

தேவையான பொருட்கள் துவரம் பருப்பு -1 கப் இறைச்சி  எலும்பு -1/4 கிலோ இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன் வாழைக்காய் -1 காரெட்  -1 தக்காளி- 100 கிராம் வெங்காயம் -2 கத்திரிக்காய் - 2 முருங்கைகாய்- 2 மாங்காய் -1 கருவேப்பிலை  சிறிது மல்லித் தலை புதினா தலை கொஞ்சம் மசாலாதூள்-3 ஸ்பூன் புளி நெல்லிக்காய் அளவு பட்டை -சிறிது லவங்கம் -2 ஏலக்காய்-2 மஞ்சள் தூள் தேவையான அளவு எண்ணை தேவையான அளவு செய்முறை முதலில் இறைச்சியை  இஞ்சி பூண்டு  பாதி அளவு  மசாலா தூள் மஞ்சள் தூள்  உப்பு ஆகியவற்றை ...

அரவணைப்பின் குரலும் சூழலும்

Posted: 25 Oct 2014 03:34 AM PDT

பூதம் காத்த புதையல் - ராணி காமிக்ஸ்.

Posted: 25 Oct 2014 12:10 AM PDT

20-10-2014-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 25 Oct 2014 12:09 AM PDT

October 2014- Womens Health India Magazine PDF Mediafire Link.

Posted: 25 Oct 2014 12:08 AM PDT

1-10-2014-Womens Health India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Women's Health India – OCTOBER 2014 (42MB) Its Good to be You! Women's Health readers strive to better their whole lives. And that's exactly why Women's Health reports on all the topics that interest them. In every issue you'll find topics on success strategies, nutrition, weight loss, health, fitness, special reports, sex & relationship, beauty breakthroughs, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™