Cinema.tamil.com |
- என் உள்ளத்தில் இருந்து படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன் - தீபிகா படுகோனே பேட்டி!
- ஐபிஎஸ்., ஆனார் நயன்தாரா!
- ஒரே நாளில் ரூ.45 கோடி வசூலாகி ஹேப்பி நியூ இயர் சாதனை!
- ஸ்ரேயாவின் சீக்ரெட் இதுதானாம்...
- அனிருத்துக்குக் கிடைத்த 'ஹாட்ரிக்' வெற்றி...
- போமன் இரானியை காப்பாற்றும் தியா மிர்சா!
- இறந்த ரசிகருக்கு உதவி செய்த நடிகர்...
- அஜித்துக்கு 'மங்காத்தா'...சூர்யாவுக்கு 'மாஸ்' ஆ...
- நடிகரின் ப்ளஸ் பாயின்ட் அறிந்தவர் பிரபுதேவா - அஜய் தேவ்கான்
- செஞ்சுரி அடித்தது தனுஷின் வி.ஐ.பி.,!
- ப்ரணிதாவின் வாய்ப்பை பறித்த உயரம்!
- இனி சீரியல் இயக்க மாட்டேன்: நாகா
- சென்னையில் தென் ஆப்ரிக்க திரைப்பட விழா: துணை தூதர் தொடங்கி வைத்தார்
- படம் முடிந்த பிறகு பாடல் படப்பிடிப்பு!
- சிறையில் இருக்கும் சஞ்சய் தத்திற்கு ஸ்பெஷலாக பிகே படத்தை திரையிடும் அமீர்கான்!
- ஆக்ஷ்ன் ஜாக்சன் டிரைலர் விழா தவிர்த்த சோனாக்ஷி சின்ஹா!
- அசோக்குமாரின் மறைவு தமிழ்சினிமாவுக்கு பேர் இழப்பு - நடிகர் பிரஷாந்த்!
- விஜய் ரசிகர்களை தொடர்ந்து வெறுப்பேற்றும் பிரேம்ஜி அமரன்...
- என்னவரை விரைவில் சந்திப்பேன் - பிரணீதி சோப்ரா!
- ஒளிப்பதிவாளர் கனகராஜ் இயக்கும் கூலிப்படை!
| என் உள்ளத்தில் இருந்து படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன் - தீபிகா படுகோனே பேட்டி! Posted: |
| Posted: ஜெயம் ரவி முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்து வரும் படம் தனியொருவன். ரவியின் அண்ணான ஜெயம் ராஜாவே இப்படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கிறது, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகையில் படத்தில் நயன்தாரா எந்தமாதிரியான ரோலில் நடிக்கிறார் என்பது வெளியாகியுள்ளது. ... |
| ஒரே நாளில் ரூ.45 கோடி வசூலாகி ஹேப்பி நியூ இயர் சாதனை! Posted: பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, போமன் இரானி, சோனு சூட் ஆகியோரது நடிப்பில் அக்டோபர் 24ம் தேதி வெளியான படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக்கானே தயாரித்திருந்த இப்படம் உலகம் முழுக்க சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ... |
| ஸ்ரேயாவின் சீக்ரெட் இதுதானாம்... Posted: |
| அனிருத்துக்குக் கிடைத்த 'ஹாட்ரிக்' வெற்றி... Posted: |
| போமன் இரானியை காப்பாற்றும் தியா மிர்சா! Posted: சமீபத்தில் நடிகை தியா மிர்ஷாவுக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில், தியா மிர்ஷா தனது தந்தையாக பாவித்து வரும் நடிகர் போமன் இரானி பங்கேற்கவில்லை. இதனால் அவர் மீது தியா மிர்ஷா அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை மறுத்துள்ளார் தியா. இதுகுறித்து தியா மிர்சா கூறியுள்ளதாவது, போமன் இரானி எனது அப்பாவை போன்றவர். ... |
| இறந்த ரசிகருக்கு உதவி செய்த நடிகர்... Posted: |
| அஜித்துக்கு 'மங்காத்தா'...சூர்யாவுக்கு 'மாஸ்' ஆ... Posted: |
| நடிகரின் ப்ளஸ் பாயின்ட் அறிந்தவர் பிரபுதேவா - அஜய் தேவ்கான் Posted: ''சிங்கம் ரிட்டர்ன்ஸ்'' படத்தின் வெற்றிக்கு பிறகு அஜய் தேவ்கான் நடித்து வரும் படம் ஆக்ஷ்ன் ஜாக்சன். பிரபுதேவா இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கான் உடன் சோனாக்ஷி மற்றும் யாமி கவுதம் நடிக்கின்றனர். இப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி என்று கூறுகிறார் அஜய் தேவ்கான். சமீபத்தில் நடந்த ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தின் டிரைலர் ... |
| செஞ்சுரி அடித்தது தனுஷின் வி.ஐ.பி.,! Posted: ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், ''வேலையில்லா பட்டதாரி'' படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தனுஷ், அமலாபால், சுரபி, சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது. தனுஷூக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் ஹிட் படமாக ... |
| ப்ரணிதாவின் வாய்ப்பை பறித்த உயரம்! Posted: தமிழில் சகுணி படத்தில் நடித்தவர் ப்ரணிதா. நல்ல அழகும், திறமையும் இருந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனவர். பிசியாக இல்லாவிட்டாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த அத்தரண்டிக்கி தாரேடி படம் ஹிட்டானது. அதில் சமந்தாதான் ஹீரோயின் என்றாலும் ப்ரணிதாவின் கேரக்டரும் பாப்புலர் ... |
| இனி சீரியல் இயக்க மாட்டேன்: நாகா Posted: சின்னத்திரையில் முதன் முறையாக திகில் சீரியல்களை கொண்டு வந்தவர் நாகா. அவர் இயக்கிய பல திகில் சீரியல்கள் மிகவும் பாப்புலர், மர்மதேசம், ருத்ரவீணா, சிதம்பர ரகசியம் போன்றவை அதில் முக்கியமானவை. அதன் பிறகு அனந்தபுரத்து வீடு என்ற காமெடி திகில் படத்தை இயக்கினார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு திகில் படத்துக்கான கதையை தயார் செய்து ... |
| சென்னையில் தென் ஆப்ரிக்க திரைப்பட விழா: துணை தூதர் தொடங்கி வைத்தார் Posted: இந்தியாவில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க திரைப்பட விழா சென்னையில் துவங்கியது. புதுடில்லியில் உள்ள தென் ஆப்பிரிக்க தூதரகமும், சென்னை இண்டோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து இதனை நடத்துகிறது. ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு தென் ஆப்பிரிக்க துணை தூதர் மொகலா துவக்கி வைத்தார். அவர் ... |
| படம் முடிந்த பிறகு பாடல் படப்பிடிப்பு! Posted: விளம்பர படங்களை இயக்கிக் கொண்டிருந்த ராஜேஷ் ஆல்பிரட் இயக்கி வரும் படம் சுற்றுலா. இதில் ரிச்சர்ட்ஸ், மிதுன், பிரஜன், அங்கீதா, ஸ்ரீஜி, சாண்ட்ரா நடித்துள்ளனர். பரணி இசை அமைத்துள்ளார். காட்டுக்குள் சுற்றுலா செல்லும் சில நண்பர்கள் அங்கு அனுபவிக்கும் சில பயங்கர அனுபவங்கள்தான் படத்தின் கதை. மழை பெய்யும் காடுகளில் படப்பிடிப்பு ... |
| சிறையில் இருக்கும் சஞ்சய் தத்திற்கு ஸ்பெஷலாக பிகே படத்தை திரையிடும் அமீர்கான்! Posted: 3-இடியட்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு, அமீர்கானும், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும் இணைந்துள்ள படம் பி.கே. இப்படத்தில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்துள்ளார். முக்கிய ரோலில் சஞ்சய் தத் நடித்து இருக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி ... |
| ஆக்ஷ்ன் ஜாக்சன் டிரைலர் விழா தவிர்த்த சோனாக்ஷி சின்ஹா! Posted: பிரபுதேவா இயக்கத்தில், அஜய் தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா, யாமி கவுதம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆக்ஷ்ன் ஜாக்சன். பக்கா ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா ... |
| அசோக்குமாரின் மறைவு தமிழ்சினிமாவுக்கு பேர் இழப்பு - நடிகர் பிரஷாந்த்! Posted: தனது அழகிய-ஓவிய ஒளிப்பதிவால் ரசிகர்களை மயக்கியவர் ஒளிப்பதிவாளர் அசோக் குமார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தேசிய விருது உள்ளிட்ட பல மாநில விருதுகளையும் பெற்றவர் உடல்நலக் குறைவால் தீபாவளியன்று மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி, அவர் ஒளிப்பதிவு செய்த ஜீன்ஸ் படத்தில் ... |
| விஜய் ரசிகர்களை தொடர்ந்து வெறுப்பேற்றும் பிரேம்ஜி அமரன்... Posted: |
| என்னவரை விரைவில் சந்திப்பேன் - பிரணீதி சோப்ரா! Posted: என் வாழ்க்கை துணைக்கான நபரை விரைவில் சந்திப்பேன் என்று கூறியுள்ளா நடிகை பிரணீதி சோப்ரா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை பிரணீதி சோப்ரா. தற்போது ஷாத் அலி இயக்கத்தில், ''கில் தில்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரணீதியுடன் ரன்வீர் சிங், அலி ஜாபர், கோவிந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். ... |
| ஒளிப்பதிவாளர் கனகராஜ் இயக்கும் கூலிப்படை! Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-10-25 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |