ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலக விலங்கு நாள் (அக்.4)
- ஜெயலலிதா நினைத்த வாழ்க்கை இதுதானா?
- ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!
- ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி
- இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!
- உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .
- இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
- சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
- பண்டிகை செலவுகள்... சமாளிக்கும் சூட்சுமங்கள்!
- 15-10-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய
- விஜய மகாதேவி - சாண்டில்யன் புகழ் பெற்ற நாவல் (மூன்று பாகமும் )
- செந்தூரச் சொந்தம் -பாலகுமாரன் நாவல் .
- சின்னக்குயிலி - சுஜாதா நாவல் .
- இதயப் புகழ் வாய்ந்தவள் - தபூ சங்கர் கவிதைகள் .
- பவிஷீ - பாலகுமாரன் நாவல் .
- September 2014- Hello Magazine India PDF Mediafire Link.
- நூலகவாசியின் குறிப்புகள்.
- காளியின் கலாட்டா - பார்வதி சித்திர கதைகள்.
- 1-10-2014-லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் + இணைப்பு .
- ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
- 29-9-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய
- 30-9-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய
- கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!
- பாவம் பாஸ் ஹூரோயின்ஸ்!
- தீர்ப்புக்கு கருத்து சொல்ல அச்சம்: வீரியம் இழக்கிறதா தி.மு.க.,?
- செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(மங்கள்யான்)...
- ரசித்து, ருசித்து சிரித்து வாழுங்கள்...: இன்று உலக சிரிப்பு தினம் !
- இவர் ராசி என்ன ராசியோ
- ப்ரிஸ்க்ரிப்ஷன் ---இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..
- ஏரோப்ளேன்ல போன தலைவர் அவர் புத்தியைக் காட்டிட்டாரு...!
- என்னடி சொன்னே...பால்காரர்கிட்ட, இப்படி பயந்து போறாரு...?
- கொஞ்சம் சிரிங்க பாஸ்
- வேலை - ஒரு பக்க கதை
- பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன் பேசருந் தெய்வமடி!
- சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!
| Posted: 03 Oct 2014 03:20 PM PDT உலக விலங்கு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4-ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்- * 1777 ... |
| ஜெயலலிதா நினைத்த வாழ்க்கை இதுதானா? Posted: 03 Oct 2014 01:50 PM PDT 'ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது; ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம்; நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்!' - இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா! 'தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...' என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது, 'அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் ... |
| ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Posted: 03 Oct 2014 01:28 PM PDT தங்கள் தலைவி சிறைக்கு சென்றதை தாங்க முடியாமல் அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் போராட்டங்கள், ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ''அவர்கள் செய்வது நியாயம்தானே..'' என்று இரக்கத்தை பெற்றுத்தந்தாலும், தொடர்ச்சியாக போட்டி போட்டுக்கொண்டு கட்சியினர் பண்ணும் அட்ராசிட்டிகளை பார்த்து "நல்லா சீன் போடுறாங்காப்பா...'' என்று மக்கள் எரிச்சல் படும் வகையில் அ.தி.மு.க.வினரின் போராட்டங்கள் தற்போது சென்று கொண்டிருக்கின்றன. நாம் போராட்டம் நடத்துவது ஜெயா டிவியில் தெரிந்தால் போதும், எப்படியும் வருகின்ற தேர்தலில் ஒரு சீட் ... |
| ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி Posted: 03 Oct 2014 01:21 PM PDT சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மகத்தானது என, தீர்ப்பு வெளியாகி 7 நாட்களுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் உடனடியாக கருத்து தெரிவித்த நிலையில், கருணாநிதி மட்டும் கருத்து சொல்லாமல் இருந்து வந்தார். இது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது. இந்நிலையில் இவ்விஷயத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ள கருணாநிதி, தீர்ப்பை ... |
| இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Posted: 03 Oct 2014 12:45 PM PDT என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது. எனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் ... |
| உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் . Posted: 03 Oct 2014 12:33 PM PDT http://www.mediafire.com/download/iu94r9edxxgcsdh/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+by+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.pdf |
| இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள் Posted: 03 Oct 2014 11:49 AM PDT இந்த பாடலின் முழு பாடல் வரிகளும் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள் This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.! Posted: 03 Oct 2014 11:32 AM PDT சுவையான சிறுதானிய ரெசிப்பி க.கவின் பிரியதர்ஷினி, படங்கள்: தீ.கெளதீஸ் சிறுதானிய உணவின் சிறப்பினைச் சொல்லும் வகையில் ஆங்காங்கே உணவுத் திருவிழா நடப்பது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், திருச்சியில் சென்ற மாதம் எட்டு நாட்களுக்குப் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது. ஒவ்வொரு நாளும் குதிரைவாலி பிரியாணி, ராகி அடை, ராகி பர்கர், சிறுதானிய அடை, ராகி பீட்சா, சிறுதானிய கட்லெட், சாமை சாம்பார் சாதம், வரகு தயிர் சாதம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் விதமாக, சிறுதானிய உணவுகளை சுவையாக ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) Posted: 03 Oct 2014 11:08 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| பண்டிகை செலவுகள்... சமாளிக்கும் சூட்சுமங்கள்! Posted: 03 Oct 2014 10:58 AM PDT இது பண்டிகைக் காலம். தீபாவளி தொடங்கி பொங்கல் வரை பல பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. இந்தப் பண்டிகைகளின்போதுதான் நாம் புதிதாக துணிமணிகளை எடுக்கிறோம்; வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குகிறோம். இதற்காக கணிசமான தொகையை செலவு செய்கிறோம். இந்தச் செலவுகள் எல்லாம் நாமே விரும்பிச் செய்யும் சுபச் செலவுகள் என்றாலும், எதிர்காலத்தில் அவை நமக்கு ஒரு சுமையாக மாறிவிடாத படிக்கு எப்படி சரியாகச் செய்வது? இதற்கு நாம் அவசியம் கவனித்தாக வேண்டிய விஷயங்கள் இதோ... ஆஃபர்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்! தீபாவளி, ... |
| 15-10-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய Posted: 03 Oct 2014 08:51 AM PDT |
| விஜய மகாதேவி - சாண்டில்யன் புகழ் பெற்ற நாவல் (மூன்று பாகமும் ) Posted: 03 Oct 2014 08:50 AM PDT சாண்டில்யன் -புகழ் பெற்ற விஜய மகாதேவி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/350215x16ub52fz/Sandalyan.Vijayamahadevi.1000px.pdf |
| செந்தூரச் சொந்தம் -பாலகுமாரன் நாவல் . Posted: 03 Oct 2014 08:49 AM PDT |
| சின்னக்குயிலி - சுஜாதா நாவல் . Posted: 03 Oct 2014 08:48 AM PDT |
| இதயப் புகழ் வாய்ந்தவள் - தபூ சங்கர் கவிதைகள் . Posted: 03 Oct 2014 08:47 AM PDT http://www.mediafire.com/download/khu2eslhj2mdvam/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D+by+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.pdf |
| Posted: 03 Oct 2014 08:46 AM PDT |
| September 2014- Hello Magazine India PDF Mediafire Link. Posted: 03 Oct 2014 08:46 AM PDT 1-9-2014-Hello Magazine India PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Hello! covers the world of celebrities from a completely different angle, making it the world's most loved celebrity magazine. Hello! is invited into the palaces and homes of some of the world's most elusive royal families, movie stars and celebrities, to get a view from the inside. Hello! India – September 2014 English | PDF | 162 pages | 73.4Mb டவுன்லோட் ... |
| Posted: 03 Oct 2014 08:45 AM PDT படித்தவரின் அனுபவத்தையும், காலத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட ஒன்றே. நூல்களின் மீதான இறுதித் தீர்ப்பாக இவை கூறப்படவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். குறிப்புகள்: அரசு கார்த்திக் தொகுப்பு: அரசமார் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/k2o9c6tz0n02i0c/notes-of-a-reader-A4.pdf |
| காளியின் கலாட்டா - பார்வதி சித்திர கதைகள். Posted: 03 Oct 2014 08:42 AM PDT |
| 1-10-2014-லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் + இணைப்பு . Posted: 03 Oct 2014 08:41 AM PDT http://www.mediafire.com/download/fpeue1hn56b5b3q/Ladies+Special+Oct+2014+.pdf இணைப்பு இதழ்: http://www.mediafire.com/download/iwda1g1ods4hlgf/Ladies+Special+Supp+Oct+2014+.pdf |
| ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Posted: 03 Oct 2014 08:41 AM PDT சென்னை: ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கக்கோரி நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப் படுவதாக கேபிள் சங்கங்கள் அறிவித்துள்ளது. 18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. இதனால், உடனடியாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே ... |
| 29-9-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய Posted: 03 Oct 2014 08:40 AM PDT |
| 30-9-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய Posted: 03 Oct 2014 08:37 AM PDT |
| கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!! Posted: 03 Oct 2014 08:18 AM PDT கிளீன் இந்தியா திட்டத்தில், கமலும் பங்கேற்க வேண்டும் என மோடி விடுத்த அழைப்பை கமல் ஏற்றுக்கொண்டுள்ளார், மேலும் இதில் 90 லட்சம் பேரை இணைக்க எண்ணுவதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காந்தி ஜெயந்தி அன்று, சுத்தமான இந்தியாவை உருவாக்க, கிளீன் இந்தியா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்டோரும் பங்கேற்க வேண்டும் என்று கூறினார். மோடியின் ... |
| Posted: 03 Oct 2014 08:15 AM PDT நடிகர்களுக்காக குரல் கொடுக்க கோடானுகோடி ரசிகர்கள் இருக் காங்க... ஆனா தமிழ் சினிமாவில் ஹீரோயினைப் படுத்துற பாடு இருக்கே, அதை நாமதானே பாஸ் பேசணும்! முழு நிர்வாணமா நடுராத்திரியில ஊரைச் சுத்தி வரணும்கிறதுல தொடங்கி, பூக்குழி இறங்குற வரைக்கும் நடிகைகளை மட்டும்தான் சோதனை எலியாக்குறீங்களே... ஏன் பாஸ் இப்படி? ஹீரோ ஒரே நேரத்துல ரெண்டு ஹீரோயினுக்கு நூல் விட்டுக்கிட்டே இருக்கார்னா, கடைசியில் யாராவது ஒரு ஹீரோயின், ஹீரோவை அண்ணான்னு கூப்பிட்டாகணும்கிறதுதான் சினிமா விதி! போலீஸ்காரருக்கோ, ராணுவ ... |
| தீர்ப்புக்கு கருத்து சொல்ல அச்சம்: வீரியம் இழக்கிறதா தி.மு.க.,? Posted: 03 Oct 2014 06:44 AM PDT சென்னை: ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., தன் தரப்பு கருத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக, வழக்கு போடப்பட்டு, அவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. வழக்கை முதன் முதலில் தாக்கல் செய்தது, பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி. ... |
| செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(மங்கள்யான்)... Posted: 03 Oct 2014 06:19 AM PDT செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(மங்கள்யான்)... http://ta.wikipedia.org/s/3apc கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் (Mangalyaan) என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும். இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக் ... |
| ரசித்து, ருசித்து சிரித்து வாழுங்கள்...: இன்று உலக சிரிப்பு தினம் ! Posted: 03 Oct 2014 06:13 AM PDT இன்று உலக சிரிப்பு நாள். ஆண்டில் மற்ற நாட்களில் சிரிக்காவிட்டால் கூட பரவாயில்லை. இன்று மட்டுமாவது சிரிக்க வேண்டாமா? காதலர் தினத்தன்று நம் காதலன்-காதலிக்கு வாழ்த்து சொல்ல மறக்கலாமா? சொல்லப் போனால் ஒரு விதத்தில் காதலை விட சிரிப்பு மகத்தானது. நம் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தான் காதல் வரும். ஆனால் சிரிப்பு? நம்முடன் பிறந்து நிரந்தரமாக நம்முடனேயே இருக்கும். அப்படி இல்லாவிட்டால் வாழ்க்கை ருசிக்காது. ''ஆமாய்யா சிரிக்கிற மாதிரியா இருக்கு நிலமை? ஒரே சிரிப்பாக சிரிச்சிக்கிட்டிருக்கு. இதுல சிரிப்பு ... |
| Posted: 03 Oct 2014 06:00 AM PDT இவர் ராசி என்ன ராசியோ பாவம் ,கடைசியில் ,இப்படியா ? நன்றி -கார்த்திக் மின்னஞ்சல் ரமணியன் |
| ப்ரிஸ்க்ரிப்ஷன் ---இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா.. Posted: 03 Oct 2014 05:52 AM PDT ப்ரிஸ்க்ரிப்ஷன் ---இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா.. ஒரு மருந்துக் கடையில் பெண்ணும் கடைக்காரரும்.. அய்யா சயனைட் இருக்கா..? என்ன..? சயனைடா.. எதுக்கு..? என் கணவனை கொல்லுவதற்கு.. அதெல்லாம் நாங்கள் தரக்கூடாது..அப்புறம் ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்.. இதைப் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..( ஒரு புகைப்படத்தை காட்டுகிறாள்.. அதில் அவள் கணவனும் மருந்து கடைக்காரர் மனைவியும் ஒன்றாக ---XXX -- இருக்கிறார்கள்) ஏம்மா.. மருந்து சீட்டு (prescription) இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்தா சயனைட்... ... |
| ஏரோப்ளேன்ல போன தலைவர் அவர் புத்தியைக் காட்டிட்டாரு...! Posted: 03 Oct 2014 03:28 AM PDT ![]() |
| என்னடி சொன்னே...பால்காரர்கிட்ட, இப்படி பயந்து போறாரு...? Posted: 03 Oct 2014 03:27 AM PDT - - என்னடி சொன்னே...பால்காரர்கிட்ட, இப்படி பயந்து போறாரு...? - பால் தண்ணியா இருந்தா பாலியல் வழக்கு போடுவேன்னு சொன்னேன்டி, அதான்...! - >பி.பாலாஜி கணேஷ் - -------------------------------------------- தொடரும்... |
| Posted: 03 Oct 2014 03:08 AM PDT ஒரு குறுகிய பாலத்தில் நான்கு எறும்புகள் போயிட்டு இருந்தது. எதிரே ஒரு யானை வந்தது , அதை பார்த்ததும் முதல் எறும்பு : மச்சி அவன் வழியை அடைச்சிட்டு வரான் அவன கொல்ல போறேண்டா... இரண்டாவது எறும்பு : கொல்ல வேணாம் , அவன் காலை உடைச்சு தூக்கி வீசுடா.. மூன்றாவது எறும்பு : அவன் தும்பிக்கையை பிடித்து சுழற்றி அடிக்க போறேன் பாருங்கடா என்றது இதையெல்லாம் பொறுத்துகிட்ட யானை , நாலாவது எறும்பு சொன்னதை கேட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகிச்சாம்... அப்படி அது என்ன சொல்லியிருக்கும்? மனனவி அமைவதெல்லாம் ... |
| Posted: 03 Oct 2014 03:05 AM PDT ![]() |
| பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன் பேசருந் தெய்வமடி! Posted: 03 Oct 2014 02:51 AM PDT கண்ணன்-என் காந்தன் - பாரதியார் வராளி-திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரசம் கனிகள் கொண்டுதரும்-கண்ணன் கற்கண்டு போலினிதாய்; பனிசெய் சந்தனமும்-பின்னும் பல்வகை அத்தர்களும், குனியும் வாண்முகத்தான்-கண்ணன் குலவி நெற்றியிலே இனிய பொட்டிடவே-வண்ணம் இயன்ற சவ்வாதும். கொண்டை முடிப்பதற்கே-மணங் கூடு தயிலங்களும், வண்டு விழியினுக்கே-கண்ணன் மையுங் கொண்டுதரும்; தண்டைப் பதங்களுக்கே-செம்மை சார்த்துசெம் பஞ்சுதரும்; பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன் பேசருந் தெய்வமடி! குங்குமங் கொண்டுவரும்-கண்ணன் குழைத்து ... |
| சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Posted: 03 Oct 2014 02:31 AM PDT - ஏன் தரகரே...ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணோட ஜாதகத்தை கொண்டு வந்து காட்டறீங்க..? - நீங்கதானே ...சினேகா மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டீங்க...! - >பர்வின் யூனூஸ் - ------------------------------------ - உங்க கதையிலே ஒரு மெசேஜ் கூட இல்லையே..? - சரியாப் படிங்க..! ஒரு இடத்துல ஒரு பொண்ணு ஒரு பையனுக்கு 100 மெசேஜ் அனுப்பறா மாதிரி எழுதி இருக்கேன்...! - >தீ.அசோகன் - --------------------------------------- |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

