ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஓர் சந்தேகம்
- பொன்மொழிகள்
- 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
- ரசித்தவை!
- கொட்டித் தீர்கிறது மழை - வெள்ளத்தில் சென்னை !
- ஈகரை உறவுகளுக்கு தீபாவளி பரிசு - ஞானப் பொக்கிஷம் - மின்நூல்
- தீபாவளி பரிசு மின்னூல் -சுஜாதா -குருபிரசாதின் கடைசி தினம்
- ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?
- பித்தன் - மு.மேத்தா
- ‘தைத்திங்கள்’... தமிழன் ஆடைகள்!
- ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
- வெள்ளை மாளிகை இல் ருத்திர ஜபம் !
- ஹுட் ஹுட் புயல் நிவாரண நிதியளித்த சினிமா துறையினர் !
- 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
- நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!
- ‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!
- இது இரண்டாயிரம்.... விமந்தனி
- 27000 பதிவுகள் கடந்த கிருஷ்ணாம்மா...
- மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!!
- வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)
- நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
- முதல்வரே..வரே...வரே...வரே!
- குடிநீர் பிரச்னை ...வருகிறது water ATMகள்!
- 'நிர்பய்' ஏவுகணை சோதனை வெற்றி !
- அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை!
- vijay tv jodi no1 season7 final
- ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்
- டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 பைசா குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- பழனியில் கந்தர் சஷ்டித் திருவிழா:
- காதல் கவிதை தருவீர்களா
- ரயில் கொள்ளை ஜாக்கிரதை!
- சட்டவிரோத வழக்கை சட்டரீதியாக உடைத்தோம்! ரிலீஸ் மகிழ்ச்சியில் வைகோ
- குன்ஹா தீர்ப்பு முழு விவரம்
- இது சயின்டிஸ்ட் ஃபிக்ஷன்!
- கிராமத்து திண்ணை,,,
- நகைச்சுவை வீடியோ க்ளிப்ஸ் !!!!
- இறந்த பின்னும் உலகை ரசிக்க!
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
| Posted: 18 Oct 2014 12:42 PM PDT ஈகரையில் மதிப்பீடுகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு கணீப்பீர்கள்? |
| Posted: 18 Oct 2014 12:37 PM PDT ![]() |
| 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Posted: 18 Oct 2014 12:27 PM PDT தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? ............. ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் ... |
| Posted: 18 Oct 2014 12:24 PM PDT ![]() |
| கொட்டித் தீர்கிறது மழை - வெள்ளத்தில் சென்னை ! Posted: 18 Oct 2014 11:49 AM PDT சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பெரும்பகுதி வெள்ளக்காடாகக் காணப்படுகிறது. தமிழக உள்மாவட்டங்களில் வளி மண்டல மேல்அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் சாலைகளில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருகிக் ... |
| ஈகரை உறவுகளுக்கு தீபாவளி பரிசு - ஞானப் பொக்கிஷம் - மின்நூல் Posted: 18 Oct 2014 11:34 AM PDT ஞானப் பொக்கிஷம் பி.என்.பரசுராமன் வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய 'லைட் ரீடிங்' புத்தகங்கள். சில 'கூகுள்' புத்தகங்கள் & அதாவது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான புத்தகங்கள். ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகங்கள். இரண்டும் அவசியம். இந்தப் புத்தகம் பொழுதைக் கழிப்பதற்கான புத்தகம் அல்ல. இரண்டாவது வகையைச் சேர்ந்தது. பல அரிய பழம் பெரும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதிலுள்ள விஷய ஞானத்தை விவரித்துள்ளார் ... |
| தீபாவளி பரிசு மின்னூல் -சுஜாதா -குருபிரசாதின் கடைசி தினம் Posted: 18 Oct 2014 11:20 AM PDT |
| ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்? Posted: 18 Oct 2014 11:18 AM PDT ஜெ வெளிய வந்தாச்சு ......................டிவி இல் direct relay |
| Posted: 18 Oct 2014 11:08 AM PDT கவிதைகள் நல்லாயிருக்கு வாசித்து பாருங்கள். http://www.mediafire.com/download/ie3d29y1fw9a2cc/Pithan.pdf |
| ‘தைத்திங்கள்’... தமிழன் ஆடைகள்! Posted: 18 Oct 2014 11:06 AM PDT டி ஷர்ட்டில் ஆங்கில வாக்கியங்கள் பார்த்துப் பழகிய நம் கண்களை பளிச் என ஈர்க்கின்றன, 'தைத்திங்கள்' டி ஷர்ட்கள்! 'வாழு வாழ விடு', 'செய் அல்லது செத்து மடி' என தமிழ் ஸ்லோகன்கள் தாங்கிய இந்த டி ஷர்ட்கள், திருப்பூரில் இருக்கும் 'தைத்திங்கள்' கார்மென்ட்டில் தயாராகின்றன. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 'தைத்திங்களி'ன் நிறுவனர் தேவமணிகண்டனிடம் பேசினோம். ''16 வருஷமா திருப்பூர்ல பனியன் கம்பெனியில வேலை பார்த்தேன். அந்த அனுபவத்தில்தான் இந்த கார்மென்ட்ஸை ஆரம்பிச்சேன். கடந்த தை மாசம் ... |
| ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL Posted: 18 Oct 2014 11:05 AM PDT அன்று காலை 9.00 மணி திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை.. திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த ... |
| வெள்ளை மாளிகை இல் ருத்திர ஜபம் ! Posted: 18 Oct 2014 11:00 AM PDT While most "secular" Indians would not want this in the Rāśtrapati Bhavan, Śrī Rudram being chanted at the White House. Who'd have ever thought- And these young, white American men do it so beautifully. I chant the Rudram myself, and can tell this is a nearly flawless rendition. So proud of these folks… I am amazed at how meticulously they've grasped the svarās (intonations), especially knowing how much harder it would be with an American accent as a starting point. - Prashant Parekh Ji Jeffrey ... |
| ஹுட் ஹுட் புயல் நிவாரண நிதியளித்த சினிமா துறையினர் ! Posted: 18 Oct 2014 10:50 AM PDT ஹுட் ஹுட் புயல் ஆந்திராவை புரட்டி எடுத்துள்ளது. விசாகப்பட்டினம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் நிவாரண நிதிக்கு சினிமாதுறையினர் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். மக்களிடம் 100 கோடிகள் வாங்கிவிட்டு சில லட்சங்களை மட்டும் திருப்பித் தந்திருக்கிறார்கள் என இதையும் கமெண்ட் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா. நிதி அளித்தவர்களின் பட்டியல் கீழே. பவன் கல்யாண் -50 லட்சம் ராமநாயுடு (தயாரிப்பாளர்)- 50 லட்சம் பாலகிருஷ்ணா- 30 லட்சம் (இதுதவிர ... |
| 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! Posted: 18 Oct 2014 10:46 AM PDT செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன. அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே: செழுமைப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படத்தை இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தில்லிக்குச் சென்று இந்திய பிரதமர் நரேந்திர ... |
| நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Posted: 18 Oct 2014 10:41 AM PDT நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! ஒரு மாநிலத்தின் முதல்வரை ஊழல் வழக்கில் தண்டித்துச் சிறைக்கு அனுப்பியது... நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது... சொத்துகளைப் பறிமுதல் செய்யச் சொன்னது... என்று ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை பரப்பன அக்ரஹாரா சிறையின் பக்கம் திருப்பியுள்ளது. மொத்த தண்டனை எவ்வளவு? குன்ஹா வழங்கிய தீர்ப்பில் கவனத்துக்கு வராத வேறு பல அம்சங்களும் இருக்கின்றன. நான்கு ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார் ... |
| ‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Posted: 18 Oct 2014 10:36 AM PDT 'அன்புக்கு நிகர் ஏது?' சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! வணிகமயமான உலகில் இன்றைய கல்லூரி மாணவ - மாணவிகள் மறந்த, மறந்துகொண்டிருக்கும் யதார்த்த உண்மைகளைக் கொண்டு சேர்க்கும் நிகழ்வு, 'தமிழ் மண்ணே வணக்கம்'. அந்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள 'ஆனந்த் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்டது. 'மாறிவரும் உணவுப் பழக்கம்' குறித்து பேசிய மருத்துவர் கு.சிவராமன், ''உணவுகளில் உள்ள மகத்துவத்தை எடுத்துச் செல்லும் மரபிலிருந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்தியாவின் வளர்ச்சியை வித்திடுகின்ற ... |
| Posted: 18 Oct 2014 10:35 AM PDT முதலில் இந்த பதிவை போட காரணமாய் இருந்த இரண்டு அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். செயல் படாததையும் செயல்பட வைக்கும் தந்திரம் நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான ஒன்று. மேலும்.... அதைப்பற்றி பிறகு பார்ப்போம். சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே என்ற கவலை வேறு... 1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல். அதற்காக, அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு ... |
| 27000 பதிவுகள் கடந்த கிருஷ்ணாம்மா... Posted: 18 Oct 2014 10:17 AM PDT சமையல் ராணி +அதிவேகப்பதிவுகளின் ராணி கிருஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாங்க... மனமார்ந்த வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா |
| மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Posted: 18 Oct 2014 10:12 AM PDT குடிபழக்கம் கூடாது,மது அருந்துவது மனிதனின் வாழ்க்கையை பாழாக்கும் என்பார்கள்.ஆம் அது உண்மை தான், . , ஆனால் மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம், . . . . மது ,புகை பழக்கம் இல்லாதவர்களுக்கு நண்பர்கள் குறைவாக இருப்பார்கள்,நண்பர்கள் அமைவதே கடினமாக இருக்கும், .. .அப்படியே நண்பர்கள் அமைந்தால்,ஒரு எல்லை வரை தான் நாம் நெருங்கி பழக முடியும். . ஆம் வெளியூர் போவதாக இருந்தாலும் சரி,ஹோட்டலுக்கு போவதாக இருந்தாலும் சரி,மது அருந்தாதவரை கூடிய மட்டும் ... |
| வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014) Posted: 18 Oct 2014 09:57 AM PDT வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (இன்னும் சிறிது நேரத்தில் ) நினைவுண்டோ இந்நாள் நினைவூட்டியது என் பேனா ! அறியேனோ நான் ,மறப்பேனா வாழ்த்திட மறப்பேனா ! கவிதாயினி என்பேனா கதாசிரியை என்பேனா கட்டுரையாசிரியர் என்பேனா பல் திறவுகளை காட்டிய கல்வித்தாய் என்பேனா தமிழ்மொழி ஆர்வலர் என்பேனா தாய்மொழியாம் தமிழை வளர்க்க பூஞ்சோலைதனில் ஒலித்திட்ட தமிழோசை என்பேனா தமிழ்வளர் தவமணிகளை வாழ்த்த பெண்மணிகள் இல்லா இந்நாட்டில் , பொன்மணியென எனத்தோன்றியவர் ... |
| நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Posted: 18 Oct 2014 09:57 AM PDT நவராத்திரி- நான் அறிந்த பாடம்! நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, ... |
| Posted: 18 Oct 2014 09:56 AM PDT பணிவின் சிகரம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பணிவான யோசனைகள்... அடிக்கடி 'நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ' ஜோக்கைப் போட்டுப் பார்த்து வெறியேற்றிக் கொள்ளலாம். பரப்பன அக்ரஹரா இருக்கும் திசையை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு அன்றைய அலுவல்களைத் தொடங்கலாம். இதனால் அம்மாவின் ஆசி கிட்டும். விஜய் டி.வியின் 'அது இது எது' 'சிரிச்சா போச்சு' ரவுண்டை தினமும் பார்த்து அப்படியே ட்யூன் ஆகிக்கொள்ளலாம். ஒருவேளை என்றாவது சிரிப்பு வந்தால், 'துள்ளாத மனமும் துள்ளும்' விஜய் போல பாத்ரூமில் உட்கார்ந்து ... |
| குடிநீர் பிரச்னை ...வருகிறது water ATMகள்! Posted: 18 Oct 2014 09:52 AM PDT மாதம் மும்மாரி பெய்த தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று தவித்து வருகிறோம். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன பூமியான ராஜஸ்தானில் இப்போது தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இல்லையாம். காரணம் வாட்டர் ஏ.டி.எம்., (water ATM) -கள்தான் என்கிறார்கள். முன்பெல்லாம் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அசுத்தமாகவும் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருககும். ஆனால் இப்போது அப்பகுதி கிராமங்களில் தண்ணீர் பஞ்சமே இல்லை. 24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு காரணம் வாட்டர் ஏ.டி.எம்.தான் ... |
| 'நிர்பய்' ஏவுகணை சோதனை வெற்றி ! Posted: 18 Oct 2014 08:35 AM PDT பாலாசூர் (ஒடிசா):முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணு ஆயுதங்களை சுமந்து சென்று, எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய, 'நிர்பய்' ஏவுகணைச் சோதனை, நேற்று வெற்றிகரமாக நடந்தது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான, டி.ஆர்.டி.ஓ.,வால், முற்றிலும் உள்நாட்டிலேயே, 'நிர்பய்' என்ற ஏவுகணை தயாரிக்கப்பட்டது. ஒலியை விட சற்று வேகம் குறைந்த, 'சப்சானிக்' வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணையின் சோதனை, ஒடிசா மாநிலம் சாந்திபூர் அருகேயுள்ள பாலாசூரில், நேற்று நடந்தது.காலை, 10:03க்கு, இங்குள்ள நடமாடும் ஏவுதளத்தில் ... |
| அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Posted: 18 Oct 2014 08:11 AM PDT - நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டைத் தூக்கிகளாக இருந்ததால் தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. - நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக்கள் செய்தோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புக்களின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. - அது ... |
| vijay tv jodi no1 season7 final Posted: 18 Oct 2014 08:05 AM PDT hi friends எனக்கு vijay tv jodi no1 season7 final டவுன்லோட் லிங்க் வேண்டும். உதவுகள். |
| ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Posted: 18 Oct 2014 07:53 AM PDT ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 01 சித்தமருத்துவர் கு.சிவராமன் அஞ்சறைப்பெட்டி, அந்தக் கால மருத்துவ அறிவியல் நம் கலாசாரத்தோடு ஒட்டிவந்ததன் அடையாளம்! உடல் பற்றிய அறிவும், தாக்கும் நோயின் குறிகுணத்தையும் நம் மூத்தவர்கள் தெளிவாக அறிந்து, வரும்முன் காப்பதையும் உணவே மருந்து என உணவில் மெனக்கிடுவதையும் பண்பாடாக தலைமுறைகளுக்குக் கடத்தியிருந்தனர். கைப்பக்குவமான உணவைக்கொண்டும், தோட்டத்தில் எளிய செடி, கொடிகளைவைத்தும் அவர்கள் அன்று வைத்தியம் செய்த வித்தை, இன்று உலகெங்கும் பல மருத்துவ மற்றும் ... |
| டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 பைசா குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது Posted: 18 Oct 2014 07:48 AM PDT டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 பைசா குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்குவருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் டீசல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் தேசிய அளவில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எரிவாயுவிற்கான புதிய விலைக்கொள்ளைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் டீசல் விலை குறைக்கப்படுவது ... |
| பழனியில் கந்தர் சஷ்டித் திருவிழா: Posted: 18 Oct 2014 07:23 AM PDT - ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கந்தர் சஷ்டித் திருவிழா வரும் அக்.24ம் தேதி காப்புக்கட்டுடன் துவங்குகிறது. - வரும் அக்.29ம் தேதி சூரசம்ஹாரமும், அக்.30ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. - விழாவை முன்னிட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் தினமும் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகர், சின்னக்குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், வெள்ளிக்காமதேனு, தங்கமயில், தங்கசப்பிரத்தில் சுவாமி புறப்பாடும், ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. - ஆறாம் ... |
| Posted: 18 Oct 2014 07:10 AM PDT அன்பு உறவுகளே, இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில் தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம். பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன். முதலில் நான் விரும்பும் கவிதை "யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே" -செம்புலப் பெயல்நீரார் குறுந்தொகை பொருள்: "என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் ... |
| Posted: 18 Oct 2014 06:44 AM PDT 'இது பிரீமியம் சிறப்பு ரயில். முன்பதிவு நேரத்தில் கட்டணம் அதிகமாகும்' - இப்படி, கண்ணுக்குத் தெரியாத சின்ன எழுத்துகளில் ஆங்கிலத்தில் எழுதி ஒரு ஸ்டார் குறியீடு வைக்கப்பட்டிருக்கிறது ரயில்வே ஆன்லைன் முன்பதிவு வெப்சைட்டான ஐ.ஆர்.சி.டி.சி-யில். 'அட... தீபாவளிக்கு முதல் நாள் டிக்கெட் நிறைய இருக்கே...' என்ற சந்தோஷத்துடன் நீங்கள் முன்பதிவு செய்தால்... விமானத்தில் செல்வதைவிட கூடுதலான பணம் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து பறிக்கப்படும். மத்திய பி.ஜே.பி அரசால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது இந்தப் புதிய ... |
| சட்டவிரோத வழக்கை சட்டரீதியாக உடைத்தோம்! ரிலீஸ் மகிழ்ச்சியில் வைகோ Posted: 18 Oct 2014 06:34 AM PDT சட்டவிரோத வழக்கை சட்டரீதியாக உடைத்தோம்! ரிலீஸ் மகிழ்ச்சியில் வைகோ ஊழல் வழக்கில் சிக்கி ஜெயலலிதா சிறையில் இருக்க.... ஜெயலலிதாவால் சிறை வைக்கப்பட்ட வைகோ, பொடா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 19 மாதங்கள் அவரை சிறையில் அடைக்கக் காரணமான பொடா வழக்கை முழுமையாக ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். நீதிமன்றத்துக்கு எதிராக அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக்கும்போது, 'நீதி வென்றது' என்று போஸ்டர் ஒட்ட ஆரம்பித்துள்ளனர் ம.தி.மு.க-வினர். வைகோவை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். ... |
| Posted: 18 Oct 2014 06:32 AM PDT கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த ... |
| Posted: 18 Oct 2014 06:22 AM PDT இது சயின்டிஸ்ட் ஃபிக்ஷன்! அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி, ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் பெயர் பார்த்தி. படத்தின் பெயர் 'விஞ்ஞானி' '' சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரி படிப்பு, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றேன். அதன் பிறகு இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயர்கல்வி. தொடர்ந்து விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றேன். நான் எழுதிய சில ஆய்வுக் கட்டுரைகள் நாசாவைக் கவர்ந்ததால், ... |
| Posted: 18 Oct 2014 05:53 AM PDT கிராமத்து திண்ணை கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா வீடு தேடினாலும் கிடைக்காது பெரிய திண்ணை, சின்ன திண்ணை ஒட்டுத் திண்ணை. பெரிய மருது, சின்ன மருதுவாய் மகுடம் தரிக்காத மகாராஜாக்கள் ஆண்டு சரித்திரம் படைத்தவை; ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல மாளாது; வெற்றிலைப் பெட்டியும், வெங்கலக்கூஜாவுமாக திண்ணையில் உட்கார்ந்து வயல்வரப்பு, மடவாய்ச்சண்டை, அண்ணன் தம்பி குடும்பச் சண்டை பாகப்பிரிவினை, பண்ணை ஆட்களுக்கு பஞ்சாயத்து, கோர்ட்டுக்குப் போகாம காசு வாங்காத நியாயமான கட்டப் பஞ்சாயத்து நடக்கும்; பிள்ளைகள் ... |
| நகைச்சுவை வீடியோ க்ளிப்ஸ் !!!! Posted: 18 Oct 2014 05:44 AM PDT இவ்ளோ பயத்த வைச்சுகிட்டு ஏன் பட்டாசு வெடிக்கனும் இப்படி தல தெரிக்க ஓடனும்.. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Oct 2014 04:49 AM PDT ''இருக்கும் வரை ரத்த தானம். இறந்த பின் கண் தானம்!' என்று ஆட்டோக்களில் கூட எழுதி வைக்கிறோம்.கண் தானம் மற்றும் உடல் உறுப்புதானத்துக்கு பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்குத்தான் முதல் இடம். ஆனாலும் தானம் கிடைப்பது மிகவும் குறைவுதான். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததும், நெருங்கிய உறவு இறந்த துக்கத்தில் உடன் இருப்பவர்கள் உடனே அதுபற்றி யோசிக்காததுமே இதற்குக் காரணங்கள். கூடவே, கண்தானம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளன' என்கிறார் கண் டாக்டர் அருள்மொழிவர்மன். ''கண்ணின் ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 18 Oct 2014 04:43 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

