Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போர் காரணமாக வீடு, காணிகளை இழந்த ...” plus 16 more

Tamilwin Latest News: “போர் காரணமாக வீடு, காணிகளை இழந்த ...” plus 16 more

Link to Lankasri

போர் காரணமாக வீடு, காணிகளை இழந்த ...

Posted: 18 Oct 2014 05:47 PM PDT

வட மாகாணத்தில் பயங்கரவாதம் காரணமாக தமது காணி, வீடுகளை இழந்து இது வரை குடியேற்றப்படாத மக்கள் தொடர்பில் விபரங்களை பெற்றுக் கொள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்: சிறிய கட்சிகளை ...

Posted: 18 Oct 2014 05:23 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிய கட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் மீண்டும் புலிகளின் ...

Posted: 18 Oct 2014 05:18 PM PDT

நாட்டில் மீண்டும் புலிச் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தலை மையப்படுத்தி அவசரமாக ...

Posted: 18 Oct 2014 08:31 AM PDT

யாழ்.குடாநாட்டுக்கு ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி அவசர அவசரமாக புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு முழுமையான சேவையினை வழங்க முடியாத நிலையில் புகையிரத திணைக்களம் திணறிக் கொண்டிருப்பதால் தினசரி 250 வரையிலான பயணிகள் ஆசனம் கிடைக்காமல் திரும்பி வருகின்றனர்.

நிறைவேற்று முறைமையினை தக்க வைக்க ...

Posted: 18 Oct 2014 07:57 AM PDT

த.தே.கூட்டமைப்பினதும் வடக்கு மக்களினதும் நிலைப்பாட்டில் பிரிவினைவாதம் இல்லை என்பது தெரிந்தும் ஜனாதிபதி மஹிந்த, தமிழீழம் தொடர்பில் பேசுவது வெறுக்கத்தக்க விடயமாகும். நிறைவேற்று முறைமையினை தக்க வைக்கவே நாடகமாடுகின்றார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு: ...

Posted: 18 Oct 2014 07:26 AM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் இன்று காலை காயங்களுடன் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சச்சின்- டிராவிட் உலக சாதனையை ...

Posted: 18 Oct 2014 06:16 AM PDT

ஒருநாள் போட்டியில் ஜோடி சேர்ந்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் என்ற வகையில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது

Posted: 18 Oct 2014 05:58 AM PDT

பங்களாதேஷ் கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட 24 இலங்கை மீனவர்களை அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாலு நாள் விசிற்றும் நரிகள் அடைந்த ...

Posted: 18 Oct 2014 05:45 AM PDT

இருந்திருந்து பார்த்தேன் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனசுக்குள் குபீர் என்று ஒரு சிரிப்பு குமைவதாய் பரபரப்பு. உலையில் அரிசி ஏறாவிட்டாலும் பரவாயில்லை.

வடமாகாணசபை உறுப்பினர் பா. ...

Posted: 18 Oct 2014 05:42 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட ...

Posted: 18 Oct 2014 05:24 AM PDT

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் படையினரின் தேவைகளுக்காகவும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் 67 ஆயிரம் ஏக்கர் நலத்தை விடுவிக்கக்கோரி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு நடுவே சலசலப்பை ...

Posted: 18 Oct 2014 04:03 AM PDT

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டியில் பந்து எடுத்து கொடுக்கும் சிறுவனால் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

முதுகில் குத்திய வீரர்கள்: ...

Posted: 18 Oct 2014 01:31 AM PDT

இந்திய தொடரை பாதியிலே கைவிட்டதால் மேற்கிந்திய வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.

பிலே, மரடோனாவுடன் ஒப்பிட முடியாத ...

Posted: 18 Oct 2014 12:08 AM PDT

கடந்த வார விளையாட்டு உலகில் நடந்த சில சுவையான நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரருடன் மனைவிக்கு ...

Posted: 17 Oct 2014 11:25 PM PDT

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், உத்திரப்பிரதேச கிரிக்கெட் வீரர் அதுல் ஷர்மா மீது புகார் கொடுத்துள்ளார்.

குழப்பத்தில் முடிந்த மேற்கிந்திய ...

Posted: 17 Oct 2014 10:35 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் ஊதிய பிரச்சனையால் இந்த தொடர் குழப்பம் நிறைந்ததாக காணப்பட்டது.

லாரா, சங்கக்காராவை ஓரங்கட்டிய கோஹ்லி

Posted: 17 Oct 2014 10:11 PM PDT

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய துணை அணித்தலைவர் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™