ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்
- கிள்ளு கிள்ளு’ப்பான கதை!
- இது கதையல்ல!
- இது இரண்டாயிரம்.... விமந்தனி
- 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
- உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் !
- 80,000 பதிவுகள் கடந்த சிவா தம்பி...
- கமலின் சிறுகதை: அணையா நெருப்பு
- லஞ்சம்... வஞ்சம்!
- மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
- ஒக்காண்டே தூங்கலாம்!
- kadhaliku naan ezhudiyadu
- கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா!
- பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!
- 'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!'
- பரப்பன அக்ரஹராவைப் பாருங்கள்!
- இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !
- தீபாவளி பலகாரங்கள் ! - ' வால்நட் ஹல்வா '- மோஹன் தால்'
- சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - குதிரை வாலி உப்புமா
- கத்திமுனையில் கையெழுத்து... நோயாளியின் உரிமைகள் என்ன?
- குன்ஹா தீர்ப்பு முழு விவரம்
- ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...!
- அரசியல் கருத்துச் சித்திரம்....
- ஃபிரிட்ஜ் இன்றி அமையாது வீடு!
- கல்யாண வீட்டுல மாப்பிள்ளை காணாம போயிட்டாரு! -
- தனித்துவமான தமிழ் சினிமா...!!!
- வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்....
- முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது ....
- ஒரு சந்தேகம் தயவு செய்து நிவர்த்தி செய்து தாருங்கள்.
- கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
- பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
- நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
- ரசிக்க மட்டுமே - நகைச்சுவை
- ஆன்லைன் சதுரங்க வேட்டை!
- குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?
- ஆறு முதல் பதினாறு வரை
| சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும் Posted: 11 Oct 2014 01:52 PM PDT திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும். பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, ... |
| Posted: 11 Oct 2014 01:34 PM PDT 'கிள்ளு கிள்ளு'ப்பான கதை! ஜ்வாலாமாலினி அ வள் கிள்ளிவிட்டாள்... ரொம்பவே அழுத்தமாக 'நறுக்' என்று தோள்பட்டையில் - புஜம் புஜம் என்பார்களே - அங்கே! கொஞ்சும்போது செல்லமாகக் கன்னத்தில் கின்னத்தில்... தொலைகிறது என மூக்கில்கூடக் கிள்ளிக்கொள்வது உண்டுதான். அவன் மேல்தான் தப்பு. அவள் எதிர்பாராத சமயம், அவளுடைய இடுப்பில் கிள்ளியிருக்கக் கூடாது. அவள் கையில் தயிர் வைத்திருக்கிறாளா, கொதிக்கிற பாயசமா... எதையாவது அவன் முந்தாநாள் வரை கவனித்துக் கிள்ளியிருக்கிறானா? 'தங்கப் பட்டை', 'பசு வெண்ணெய்ப் பாலம்' ... |
| Posted: 11 Oct 2014 01:31 PM PDT இது கதையல்ல! புதுவை பிரபா ஓவியம்: நடனம் மூ ன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்... ''ஒரு ஊர்ல, ஒரு நிலா...'' ''ஐயோ பாட்டி! ஊருக்கு ஒரு நிலால்லாம் இல்ல. உலகத்துக்கே ஒரே ஒரு நிலாதான்..!'' - கதையின் ஆரம்பத்திலேயே குறுக்கிட்டுத் திருத்தினாள் இலக்கியா. ''சரி... அந்த நிலாவுல, ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம்...'' 'ப்ப்ர்ர்ர்...' என்று சிரித்தாள் இலக்கியா. ''நிலாவுல ஆக்ஸிஜனே கிடையாது பாட்டி. அப்புறம் எப்படி ... |
| Posted: 11 Oct 2014 01:16 PM PDT முதலில் இந்த பதிவை போட காரணமாய் இருந்த இரண்டு அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். செயல் படாததையும் செயல்பட வைக்கும் தந்திரம் நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான ஒன்று. மேலும்.... அதைப்பற்றி பிறகு பார்ப்போம். சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே என்ற கவலை வேறு... 1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல். அதற்காக, அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு ... |
| 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! Posted: 11 Oct 2014 12:50 PM PDT ![]() இணையற்ற 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! |
| உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் ! Posted: 11 Oct 2014 12:41 PM PDT முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார். முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு "ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்" என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…" உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து இங்கே வெளியிடப் போகிறேன். யார் ... |
| 80,000 பதிவுகள் கடந்த சிவா தம்பி... Posted: 11 Oct 2014 12:12 PM PDT 80,000 பதிவுகள் கடந்த ஈகரை நிறுவன்ர் சிவாவை வாழ்த்தலாம் வாங்க.... |
| கமலின் சிறுகதை: அணையா நெருப்பு Posted: 11 Oct 2014 10:08 AM PDT வே று ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை. ''விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்'' என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர். ''ஆம்! இது பூமி பார்த்த பூமி'' என்றேன். ''சில சமயம் வானமும் பார்க்குமே?" என்று சிரித்தார். ''பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.'' ''சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்'' என்றேன். ''துப்பு என்ன... தலைப்பே தர்றேன்.'' ''ம்...?'' நான் சற்றும் ... |
| Posted: 11 Oct 2014 09:45 AM PDT லஞ்சம்... வஞ்சம்! வரலொட்டி ரெங்கசாமி சா ரதா தனது ஆடிட் டரின் முன்னால் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆடிட்டரும், அவளது தந்தையின் ஆப்த நண்பருமான வாசுதேவன் பாசம் தொனிக்கப் பேசினார்... ''சொல்லும்மா, என்ன பிரச்னை?'' ''அங்கிள்! யாரோ ஜெய்கிஷன்னு ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீஸர் நேத்து என்னை செல்லுல கூப்பிட்டார். ஏறக்குறைய அஞ்சு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை லஞ்சமா கேக்கறாரு அந்தாளு. அப்படிக் கொடுக்கலேன்னா பயங்கரமான விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்னு மிரட்டினாரு. கூடிய சீக்கிரம் ... |
| மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா Posted: 11 Oct 2014 09:10 AM PDT கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்! அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்! |
| Posted: 11 Oct 2014 09:07 AM PDT ஒக்காண்டே தூங்கலாம்! பாக்கியம் ராமசாமி ஓவியங்கள்: ஹரன் உ ட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப் படுத்துக்கொண்டாலும் தூக்கம் வருவதில்லை. நண்பன் நாராயணன் அடிக்கடி சொல்வான்... ''செத்தாக்கூட எனக்குத் தூக்கம் வராதுடா!'' பிள்ளை இல்லாதவர்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும். உட்கார்ந்துகொண்டே தூங்குவது யோகிகளின் தியானத்தைவிடவும் உசத்தி என்றுகூடச் சொல்லலாம். உட்கார்ந்துகொண்டு தூங்கும் பாக்கியம் எல்லோருக்கும் ... |
| Posted: 11 Oct 2014 08:59 AM PDT காதலியே உன்னை நான் கண்டேன் என் மனதை பரி கொடுத்து சென்றேன் கல்லூரியில் மீண்டும் உன்னை வகுப்பாரில் கண்டேன் காதலிலே கவனம் கொண்டேன் காதலியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் . அதை ஏற்க அவளும் மறுத்துவிட்டால் ஒரு நொடியில் கண்ணை கலங்கவைதால் என்னை கண்ணீரிலே வாழ வைத்துவிட்டால் . அனைவர் முன்னே அண்ணன் என்று சொன்னாலே என் மனமதை உடைத்து சென்றாலே . |
| கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Posted: 11 Oct 2014 08:09 AM PDT கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! பெங்களூரு டிராவல்ஸ் ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து கிளம்பப் போகிறார் என்றாலே தலைமைச் செயலகம் பரபரப்புச் செயலகம் ஆகிவிடும். அவ்வளவு எளிதில் யாரும் உள்ளே போக முடியாது. அமைச்சர்கள் பவ்யமாக அவர்களது அறைகளில் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருப்பார்கள். ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருக்கிறார் என்றால் எம்.எல்.ஏ-க்களும், அதிகாரிகளும் வரும் தடமும் தெரியாது, போகும் இடமும் தெரியாது. அந்த அளவுக்குக் கட்டுப்பாடான 'கோட்டை'யாக இருந்தது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ... |
| பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!! Posted: 11 Oct 2014 08:08 AM PDT சம்பளம் கிடைக்காமல் செலவுகளோட போராடிகிட்டு எப்படா சம்பளம் அக்கவுண்ட்-ல க்ரெடிட் ஆகும்னு நொந்துபோய் காத்து கொண்டிருப்பவரா நீங்கள்? மாத கடைசியில் நிறையப் பேர் ரொம்ப கஷ்டப்படுவதை நாம் பாத்திருப்போம். ஏன்? அவங்களுக்கு சம்பளம் போதவில்லையா என்ன? அதெல்லாம் இல்லை. அவர்களுக்கு தங்களின் வருமானத்தையும், செலவுகளையும் சரியாக நிர்வகிக்கத் தெரியவில்லை என்பது தான் உண்மை. இப்போது இதை சரியாகவும், எளிதாகவும் செய்ய, குறிப்பாக திருமணமாகாமல் சிங்கிளாக இருப்பவர்களுக்கு உதவக்கூடிய யோசனைகளைப் பார்ப்போமா...? நீங்கள் ... |
| 'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Posted: 11 Oct 2014 07:57 AM PDT 'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' விபரீத விஜயபிரதாப் சிங்... மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர் ஒருவர், சக வீரர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்தால் கல்பாக்கமே கலங்கிப் போயிருக்கிறது. மத்திய அணுசக்தித் துறையின் கீழ் அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி ஆகியவை கல்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. சென்சிட்டிவ் ஏரியா என்பதால், சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு வளையத்தில் கல்பாக்கம் நகரியம் இயங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ... |
| Posted: 11 Oct 2014 07:46 AM PDT நன்றி விகடன்.காம் |
| இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Posted: 11 Oct 2014 07:43 AM PDT வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! 'வந்தாள் மகாலட்சுமியே! இனி என்றும் அவள் ஆட்சியே...' என பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு. பழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... ... |
| தீபாவளி பலகாரங்கள் ! - ' வால்நட் ஹல்வா '- மோஹன் தால்' Posted: 11 Oct 2014 07:36 AM PDT தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும். |
| சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - குதிரை வாலி உப்புமா Posted: 11 Oct 2014 07:32 AM PDT இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ... |
| கத்திமுனையில் கையெழுத்து... நோயாளியின் உரிமைகள் என்ன? Posted: 11 Oct 2014 07:12 AM PDT நோயாளியை அறுவை சிகிச்சை கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பதட்டத்துடன் வராந்தாவில் நடைப்போட்டுக் கொண்டிருக்கும் உறவினர்களிடம், ஒரு நர்ஸ் ஓடி வந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் ஒரு படிவத்தைக் கொடுத்து அவசர கதியில் கையெழுத்து வாங்கி சென்று விடுகிறார். ஆனால், அந்த படிவத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பதை முன்கூட்டியே நோயாளியின் உறவினர்களுக்கு விளக்கி சொன்ன பிறகுதான், அவர்களிடம் இருந்து கையெழுத்து வாங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இன்று அவை முறையாக கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இன்றைய ... |
| Posted: 11 Oct 2014 07:07 AM PDT கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த ... |
| ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Posted: 11 Oct 2014 07:07 AM PDT ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது...தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் அவர். ''பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல சாமி, எனக்கு தொழிலே குழி வெட்டுறதும், மரம் வெட்டுறதுதான். 30 வருசமா மரத்தை மட்டும்தான் வெட்டினேன், எனக்கு ஒரே ஒரு பையன்தான். மரம் வெட்டித்தான் பையனை வாத்தியாருக்குப் படிக்க வச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சதும், ... |
| அரசியல் கருத்துச் சித்திரம்.... Posted: 11 Oct 2014 07:01 AM PDT என் வழி...தனி வழி... கடை கடையாம் காரணமாம்! என்ன அங்க சத்தம்? பலூன்...பலூன்! தொலைநோக்குப் போர்வை?! நன்றி-தி ஹிந்து |
| Posted: 11 Oct 2014 06:52 AM PDT வீடு என்றால் அதில் டி.வி., வாஷிங் மெஷின், ஏஸி, அவற்றோடு குளிர்சாதனப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். அதிலும் குளிர்சாதனப் பெட்டி இல்லையென்றால் இக்கால இல்லத்தரசிகளுக்கு கையொடிந்தது போலாகிவிடும். ஒருநாள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு... அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து... எடுத்து... ஒரு வாரம் பத்து நாட்களை ஓட்டி விடுகிறார்கள். சிலர் மீன் குழம்பு போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து, அவ்வப்போது சூடாக்கி தினம்தோறும் உணவில் மீன் குழம்பு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். ... |
| கல்யாண வீட்டுல மாப்பிள்ளை காணாம போயிட்டாரு! - Posted: 11 Oct 2014 06:34 AM PDT - என் கணவருக்கு முன்னாடி நான் போயிடணும் டாக்டர்...! - அதுக்காக அவருக்குப் பண்ண வேண்டிய ஆபரேஷனை உங்களுக்குப் பண்ண முடியுமா என்ன? - --வே.ரேவதி - --------------------------------------------- - நம்ம தலைவருக்கு அரசியல் பற்றி ஒண்ணுமே தெரியலை...! - எப்படி சொல்றே? - ஓட்டு வங்கி ஓட்டு வங்கினு சொல்றாங்களே அந்த வங்கியில் லோன் வாங்கலாமான்னு கேட்கராறே..? - .கோ.சு.சுரேசு - ----------------------------------------------- - தலைவர் ஏன் இந்தியா மேப்பை கட்டிப்பிடிச்சுக்கிட்டு போராட்டம் ... |
| தனித்துவமான தமிழ் சினிமா...!!! Posted: 11 Oct 2014 06:19 AM PDT எந்த ஒருமனிதனும் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கமுடியாது. அதுபோல, 24 மணி நேரமும் ஓய்வு எடுத்துக்கொண்டோ, அல்லது தூங்கிக்கொண்டோ இருக்கமுடியாது. அவனுடைய உடலும், உள்ளமும் சோர்வடையாமல் உற்சாகமாக இருக்கவேண்டுமானால், ஏதாவது ஒரு பொழுதுபோக்கு நிச்சயமாக தேவை. பொழுதுபோக்கில் முக்கிய இடத்தில் இருப்பது சினிமாதான். டெலிவிஷனில்கூட சினிமா பார்ப்பதே முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்திய சினிமா கடந்த ஆண்டு 100 வயதை தாண்டிவிட்டது. ஆங்கிலேயர் தங்கள் காலடியை இந்தியாவுக்குள் வைத்து, அவர்கள் ஆட்சியை கொண்டுவந்தவுடன் ... |
| வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Posted: 11 Oct 2014 06:12 AM PDT ஒரு நாட்டில் தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் சைக்கிளின் இரு டயர்கள் போன்றது. இரு டயர்களுமே சமவிகிதத்தில் காற்று அடிக்கப்பட்டு பழுதில்லாமல் இருந்தால்தான் சைக்கிளை ஓட்டிச் செல்லமுடியும். ஏதாவது ஒருபக்க டயர் பஞ்சர் ஆகிவிட்டால், ஸ்டாண்டு போட்டு நிறுத்துவதைத்தவிர வேறு வழியில்லை. அதுபோலத்தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லவேண்டுமானால், தொழிலும், விவசாயமும் சமவிகிதத்தில் வளர்ச்சி பெற்றுக்கொண்டே செல்லவேண்டும். தொழில் வளர்ச்சியைப் பொருத்தமட்டில், ஒரு ஊரில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டால், ... |
| முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது .... Posted: 11 Oct 2014 05:58 AM PDT ATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் ... |
| ஒரு சந்தேகம் தயவு செய்து நிவர்த்தி செய்து தாருங்கள். Posted: 11 Oct 2014 05:21 AM PDT அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய காலை .வணக்கங்கள். எனக்கு ஒரு சந்தேகம் தயவு செய்து நிவர்த்தி செய்து தாருங்கள்.. எனது கேள்வி என்னவென்றால் 1. தமிழ்நாட்டில் எப்போது கேமரா மொபைல் போன் பயன்பாட்டுக்கு வந்தது? 2. தமிழ்நாட்டிற்கு வந்த முதல் வீடியோ கேமரா மொபைல் போன் எந்த கம்பெனி யை சேர்ந்தது? |
| கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் ! Posted: 11 Oct 2014 04:35 AM PDT கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் : விலை ரூ.40 லட்சம் என்பதால் வாடகைக்கு பயன்படுத்த முடிவு! சென்னை: மெரீனா, எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளை சுத்தப்படுத்த, அமெரிக்க நிறுவனத்திடம் புதிய இயந்திரங்களை வாங்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் சோதனை அடிப்படையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியும் நடைபெற உள்ளது. மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளில் குவியும் குப்பையை அகற்ற, தற்போது மணல் சலிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 20 லட்சம் போச்சு குறைந்த ... |
| பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Posted: 11 Oct 2014 04:30 AM PDT எல்லையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், மோடியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வன்முறையில் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது. பாகிஸ்தான் அத்துமீறல் காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்ததத்தை மீறி இந்தியா எல்லைக்குகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்தது. ஜம்மு, பூஞ்ச், சம்பா, கதுரா ... |
| நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! Posted: 11 Oct 2014 03:14 AM PDT சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை விமர்சித்து அதிமுகவினர் வைத்த போஸ்டர்கள், பேனர்கள் குறித்து திமுக, பாமக மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா ... |
| Posted: 11 Oct 2014 03:12 AM PDT - 1.அன்பே ..! உன் அப்பன் என்ன தீவிரவாதியா? புள்ளைய பெத்துவிட சொன்னா அணுகுண்ட பெத்துருக்கான் .. 2.பாய்சன் குடிச்சாகூட வராத மயக்கம், நீ பக்கத்தில் வந்து பேசும் போது வருகிறது . தயவு செய்து பல் விளக்கு ப்ளீஸ் .. 3.நான் பயப்படுவதெல்லாம் நீ கட்டும் 5 ருபாய் ராக்கிக்கு அல்ல, நீ அதை கட்டி வாங்க இருக்கும் 500ரூபாய்க்கே.. 4.ஒரு மழை நாளில் உன்னோடு வந்த போதுதான் உன் சுயரூபம் தெரிந்தது.. கொய்யால புல்லா மேக்கப் 5.என் காதலியே நீ ஒரு மேகம் போல.. நீ விலகி சென்றாய் என் வாழ்கை பிரகாசம் அடைந்தது.. - ———————————– |
| Posted: 11 Oct 2014 03:12 AM PDT மோசடிகளின் வடிவம்தான் எத்தனை எத்தனை... பல விதங்களிலும் யோசித்து எப்படிச் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று சரியாகக் கண்டுபிடித்து புதுப்புது வடிவங்களில் வருகின்றன மோசடி கும்பல்கள். அந்த வகையில் இப்போது சேர்ந்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் பெயரில் வரும் மோசடி மின்னஞ்சல்கள். இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை ... |
| குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது? Posted: 11 Oct 2014 02:39 AM PDT மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள் சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள். பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் ... |
| Posted: 11 Oct 2014 01:25 AM PDT ஆறு முதல் பதினாறு வரை 1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நகை வேண்டும், என்ன நகை, கலர் நகை, என்ன கலர் 2.ஊரெல்லாம் சுத்தி wills ,gold flake சிகரெட் அட்ட பொட்டிய பொறுக்கி ,நாழா மடிச்சு சப்பாக்கல் ஆடுவோம் 3.ட்ரம்ப் கார்ட்டில் பிக் ஷோ(weight), மைக்கேல் பெவன் (avg) வந்தா, எதிரி கிட்ட கார்டை காமிச்சே வாங்கிருவோம் 4.பிக்பன் சுயிங்கத்துக்குள்ள வர்ற சித்து 4 ரன் சீட்டுக்கு 5 விக்கெட் கொடுத்து வாங்கியிருக்கேன் 5.கிரிக்கெட்ல அவுட்டானா அந்த பால ட்ரெயல் பால்னு ஏமாத்துறது 6.சோடா ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

