Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜாமீன் தர மறுத்த நீதிபதியின் ...” plus 17 more

Tamilwin Latest News: “ஜாமீன் தர மறுத்த நீதிபதியின் ...” plus 17 more

Link to Lankasri

ஜாமீன் தர மறுத்த நீதிபதியின் ...

Posted: 11 Oct 2014 05:35 PM PDT

அரைமணி நேர 'ஜாமீன்' மகிழ்ச்சியில் பட்டாசு, லட்டு குத்தாட்டம் என அ.தி.மு.க.வினர் கட்சித்தலைவி வெளியில் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் தலைமைக்கழகம் தொடங்கி தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

பொதுத்தேர்தலை முதலில் நடத்துமாறு ...

Posted: 11 Oct 2014 04:43 PM PDT

பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு ஆளும் கட்சியின் ஒரு தரப்பினர் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கை நோக்கி பாயுமா கூட்டமைப்பு?

Posted: 11 Oct 2014 04:33 PM PDT

இலங்கையில் தேர்தல் திருவிழா ஒன்றினை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதுடன் அதற்கான முன் ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது ...

Posted: 11 Oct 2014 09:54 AM PDT

தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்களிலிருந்து படையினரை உடனடியாக வெளியேற்றி, படையினர் எதிர்காலத்தில் சிவில் விடயங்களில் தலையீடு செய்யமாட்டார்கள் என்ற அறிவிப்பை நாளை மறுதினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி விடுக்கவேண்டும். என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை கடிதம் ஒன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளது.

விதைக்கு மட்டுமல்ல, எமது மண் ...

Posted: 11 Oct 2014 09:51 AM PDT

விதை உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள சகோதரர்கள் எமது மண் உரிமைப் போராட்டத்துக்காவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராணுவ மேஜர்களை லெப்டினன் ...

Posted: 11 Oct 2014 09:45 AM PDT

இராணுவ மேஜர்கள் 108 பேரை லெப்டினன் கேணல்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார்.

தீர்ப்பை மதித்து நடந்தால் ...

Posted: 11 Oct 2014 09:38 AM PDT

ஊழல் தடுப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடந்தால் அவர் மீதான செல்வாக்கு பன்மடங்கு உயரும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.கபூர் கூறியுள்ளார்.

தமிழ்த்தலைவர்கள் ஜனாதிபதியுடன் ...

Posted: 11 Oct 2014 09:21 AM PDT

தமிழ்த் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே வடக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியேற்படும் என்று இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இன்னும் இருப்பது 20 நாட்களே! ஐ. ...

Posted: 11 Oct 2014 09:17 AM PDT

புலம்பெயர் தமிழர்கள் செறிந்த வாழும் நாடுகளில் முதன்மையான கனடாவில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களைத் திரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை ரத்து ...

Posted: 11 Oct 2014 08:31 AM PDT

நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமையை நிலைநாட்டும் நோக்கில் ஜனாதிபதியினால் மாதாந்தம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வருகின்றது.

மேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்திய ...

Posted: 11 Oct 2014 06:07 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஸ்பெயினை அதிர்ச்சி ...

Posted: 11 Oct 2014 05:41 AM PDT

பிரான்சில் 2016ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ்ஷிப் போட்டிக்கான தகுதி சுற்றில் ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

நான் இப்போது என்ன செய்ய போகிறேன்: ...

Posted: 11 Oct 2014 05:37 AM PDT

தொடர்ந்து சரியாக ஆட முடியாமல் தத்தளித்து வரும் விராட் கோஹ்லி 2-வது ஒரு நாள் போட்டியில் அவர் வழக்கமாகக் களமிறங்கும் 3ம் நிலையில் களமிறங்கவில்லை.

இந்திய பந்துவீச்சில் பலவீனம் ஏன்? ...

Posted: 11 Oct 2014 04:49 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்துவரும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது ஏன் என்று முன்னாள் இந்திய அணித் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

மோகித் சர்மா வெளியே... ...

Posted: 11 Oct 2014 01:45 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மீதமுள்ள 4 ஒருநாள் போட்டிகளில் மோகித் சர்மா காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால், இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விராட் கோஹ்லியின் மோசமான ஆட்டம்: ...

Posted: 11 Oct 2014 12:25 AM PDT

விராட் கோஹ்லி ஒரு அற்புதமான வீரர் என்று மேற்கிந்திய அணித்தலைவர் வெய்ன் பிராவோ கூறியுள்ளார்.

தொடக்க வீரராக களமிறங்குவேன்: ...

Posted: 11 Oct 2014 12:04 AM PDT

ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்குவதையே நான் விரும்புகிறேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

வீழ்த்துமா மேற்கிந்திய அணி? ...

Posted: 10 Oct 2014 11:45 PM PDT

இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™