ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முட்டை மஞ்சள் கரு - வெள்ளைக் கரு வேறுபடுத்த - இப்படியொரு அதிசய வழி இருக்கு தெரியுமோ?
- உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
- இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
- நீங்களோ, நானோ கேட்டால் கிடைக்குமா?
- ஜீவா – திரை விமர்சனம் !
- திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்
- காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
- ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
- செவ்வாய் தோசம்
- சரஸ்வதி பூஜை செய்யும் முறை!
- New
- காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு
- ஆனந்தம் என்பது எது தெரியுமா-(புத்தரின் பொன்மொழிகள் )
- காத்தவராயன் கதை
- அக்டோபர் மாத பலன்கள் !
- நீவிர் =@
- கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய் - சின்ன கதை
- பிறந்த நாள் (தேதி) பலன்......
- படத்துக்கு “ஹை ஹை” னு தலைப்பு வெச்சு இருக்கீங்களே,
- 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
- மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
- ஜெயலிதா மனு மீண்டும் ஒத்திவைப்பு....
- 'பாரத தூய்மை'திட்டம்: தமிழகத்தில் புறக்கணிப்பு
- கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,
- நாங்கல்லாம் அப்பவே அப்புடி!!!!!
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- செக்ஸ் வாழ்கையை பாழ்படுத்தும் 6 ஆரோக்கிய குறைபாடுகள்
- காதலின் பூரணமே கண்ணம்மா
- ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...
- உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!
- அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (67)
- குத்துச்சண்டை : தங்கம் வென்றார் மேரிகோம்
- தசமும், விஜயதசமியும்
- மகாராணியைக் கரெக்ட் செய்து கொண்டிருக்கிறேன்...மன்னா
- வரலாற்றில் இன்று - செப்டம்பர்
- வரலாற்றில் இன்று - அக்டோபர்
| முட்டை மஞ்சள் கரு - வெள்ளைக் கரு வேறுபடுத்த - இப்படியொரு அதிசய வழி இருக்கு தெரியுமோ? Posted: 01 Oct 2014 02:10 PM PDT முட்டை மஞ்சள் கரு - வெள்ளைக் கரு வேறுபடுத்த - இப்படியொரு அதிசய வழி இருக்கு தெரியுமோ? This posting includes an audio/video/photo media file: Download Now |
| உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? Posted: 01 Oct 2014 01:57 PM PDT உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா? Posted: 01 Oct 2014 12:50 PM PDT இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா? நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா அடுத்த பத்து வருடங்களுக்கு பதவியிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுக்கப்பட்டால் தமிழக அரசியல்லில் என்ன நிகழும், தமிழ் மக்கள் பாதிப்படைவார்களா? அல்லது இன்று விழிப்படைந்திருக்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான நல்ல தலைமையை பதவியில் அமர்த்துவார்களா? உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே. உங்கள் நல்ல கருத்துக்கள் மூலம் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படும் என்று நம்புகிறேன். தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே ... |
| நீங்களோ, நானோ கேட்டால் கிடைக்குமா? Posted: 01 Oct 2014 12:40 PM PDT நீங்களோ, நானோ கேட்டால் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும் தர்மஅடி This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 01 Oct 2014 11:31 AM PDT தனது சிறு வயதிலிருந்தே ஒரு நாளாவது இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் வாழத் தொடங்கும் சாதாரண இளைஞரின் கனவு, லட்சியம். அது எவ்வாறு அரசியல் மற்றும் அதிகார மையத்தினால் பந்தாடப்படுகிறது என்பதும், இந்த அதிகார மையத்தின் பந்தாட்டத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதும்தான் ஜீவா படத்தின் கரு. எல்லோரையும் போலவே தனது வீட்டிலிருந்து, தெருவிலிருந்து தொடங்குகிறது கிரிக்கெட் விளையாட்டின் உலகம். தாயை இழந்தவரான விஷ்ணு(ஜீவா)விற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சார்லியும் அவரது ... |
| திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள் Posted: 01 Oct 2014 11:26 AM PDT அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா? - குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை! * 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். * பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம். * பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம். * ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் ... |
| காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே ! Posted: 01 Oct 2014 11:04 AM PDT காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே ! நாளை காந்தி பிறந்தநாள் இல்லையா? எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், அதனால் அவருடைய படம் போட்ட 'நோட்டுகளை' collect செய்கிறேன்................அதனால் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்................உங்களிடம் இருக்கும் 50 / 100/500/அல்லது 1000 ருபாய் நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை கொஞ்சம் பழசாய் இருந்தாலும் பரவாயில்லை ...............என்னுடைய collection க்கு தந்து உதவ வேண்டுகிறேன் அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் |
| ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Posted: 01 Oct 2014 10:53 AM PDT ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?: பெங்களூர் போலீஸ் கமிஷனர் மறுப்பு ! பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி மறுத்துள்ளார். இதுபற்றி அவர் 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில், "ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை. அவருக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சரியல்ல. வழக்கமாக ... |
| Posted: 01 Oct 2014 10:40 AM PDT ஐயா நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் . |
| சரஸ்வதி பூஜை செய்யும் முறை! Posted: 01 Oct 2014 09:46 AM PDT பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 11 - 12மணி. சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபடும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும். படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் பார்வையில் புத்தகங்களை வைத்து ... |
| Posted: 01 Oct 2014 08:49 AM PDT பெயர்: Sugirtha சொந்த ஊர்: Pollachi ஆண்/பெண்: Female ஈகரையை அறிந்த விதம்: search engine பொழுதுபோக்கு: Music தொழில்: IT field / HR |
| காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு Posted: 01 Oct 2014 08:33 AM PDT மகாத்மா காந்தி குறித்த சிந்தனைகள், அரிய புகைப்படங்கள், கட்டுரைகளை இந்த திரியில் பதிவிடுங்கள் - - - |
| ஆனந்தம் என்பது எது தெரியுமா-(புத்தரின் பொன்மொழிகள் ) Posted: 01 Oct 2014 08:30 AM PDT ஆனந்தம் என்பது எது தெரியுமா * தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால் வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின் நெறிமுறையாகும். * பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும் குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த முடியாமல் தவிப்பார்கள். * உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால் இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ... |
| Posted: 01 Oct 2014 08:29 AM PDT - தேவலோகத்தில் நந்தவனத்தைக் காவல் காக்கும் பொருட்டு சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் காத்தவராயன் அங்கு சப்த கன்னிகள் நீராட வருகிறார்கள். அப்போது சப்த கன்னிகளில் ஒருத்தியான ஆரியமாலா மீது மையல் கொள்கிறார் இவர். சப்த கன்னிகள் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். - " பெண்ணாசையினால் நீ இந்தத் தவறினைச் செய்து விட்டாய். பூவுலகில் மானிடனாகப் பிறந்து பெண்ணாசையினால் தண்டனை பெற்று கழுவேற்றம் ஆகி தேவலோகம் திரும்பு" எனச் சாபமிடுகிறார் சிவபெருமான் என்பது புராணக்கதை. - அதன்படியே பூமியில் ... |
| Posted: 01 Oct 2014 07:53 AM PDT மேஷம்: மற்றவர்களுக்கு கலங்கரை விளக்காக திகழ்பவர்களே! 19-ந் தேதி வரை சுக்ரன் உங்கள் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி, முதுகு வலி வந்துப் போகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படும். 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். அழகு, இளமைக் கூடும். குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் இருந்தாலும் குரு உச்சம் பெற்று நிற்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வெளிமாநிலம், அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ... |
| Posted: 01 Oct 2014 07:45 AM PDT நீவிர் =@.. நீவிர் இல்லாமல் சுதந்திரம் ஏது ஊர்சுற்றித் திரிய.. அடிமைத்தளை நீங்கிய சுதந்திரப் பறவையாக ஆதாரம் நீவிர்.. நீவிர் கைகொடுக்காமல் தலைநிமிர்ந்த வாழ்க்கை அமைந்திடுமோ.. வன்முறை இல்லா அகிம்சை வாழ்வுக்கு காரணியே நீவிர்.. @காந்தி பணம் .. நாகினி |
| கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய் - சின்ன கதை Posted: 01 Oct 2014 07:31 AM PDT ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த ... |
| Posted: 01 Oct 2014 07:22 AM PDT அனைவருக்கும் காலைவணக்கம்..! இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும். 16ஆம் தேதி பிறந்தோர் அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம் உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர். |
| படத்துக்கு “ஹை ஹை” னு தலைப்பு வெச்சு இருக்கீங்களே, Posted: 01 Oct 2014 07:16 AM PDT - - ஒருவர்: இது ஒரு லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே? - மற்றொருவர்: தினமுன் ஏதாவது ஒரு கோயில்ல ஷூட்டிங்கை வெச்சு லஞ்ச்சை அன்னதான சாப்பாடு சாப்பிட வெச்சு சாப்பாட்டு செலவை மிச்சம் பண்ணறாங்களே… - ————————————————– - ஒருவர்: இயக்குனர் சார், உங்க படத்துக்கு மாட்டை விரட்டற மாதிரி "ஹை ஹை" னு தலைப்பு வெச்சு இருக்கீங்களே, ஏன்? - இயக்குனர்: "நல்லா ஓடட்டும்னு தான்" - ——————————————————— - - மேனஜர்: படத்திலே சம்பந்தமே இல்லாம ஒரு டெம்போ அடிக்கடி வருதே ஏன்? - இயக்குனர்: படத்தில ... |
| 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! Posted: 01 Oct 2014 06:56 AM PDT செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன. அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே: செழுமைப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படத்தை இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தில்லிக்குச் சென்று இந்திய பிரதமர் நரேந்திர ... |
| மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3 Posted: 01 Oct 2014 05:45 AM PDT தனக்கே உரிய அழகான எடுத்துக்காட்டுகளுடன் மகாபாரதக் கதையை மிகச் சிறப்பான உரையாயாகத் தந்துள்ளார் திரு சுகிசிவம்! அனைவரும் தரவிறக்கம் செய்து கேட்டுப் பயன்பெறுங்கள்! மகாபாரதம் பகுதி 1 - 20 மகாபாரதம் பகுதி 2 - 20 மகாபாரதம் பகுதி 3 - 20 மகாபாரதம் பகுதி 4 - 20 மகாபாரதம் பகுதி 5 - 20 மகாபாரதம் பகுதி 6 - 20 மகாபாரதம் பகுதி 7 - 20 மகாபாரதம் பகுதி 8 - 20 மகாபாரதம் பகுதி 9 - 20 மகாபாரதம் பகுதி 10 - 20 மகாபாரதம் பகுதி 11 - 20 மகாபாரதம் பகுதி 12 - 20 மகாபாரதம் பகுதி 13 - 20 மகாபாரதம் ... |
| ஜெயலிதா மனு மீண்டும் ஒத்திவைப்பு.... Posted: 01 Oct 2014 05:19 AM PDT ஜெயலிதா மனு மீண்டும் ஒத்திவைப்பு..............அதிமுக வக்கீல்கள் அதிர்ச்சி..............7ம் தேதி மீண்டும் விசாரணை.........கர்நாடகா கோர்ட் முன்பு, அதிமுக வக்கீல்கள் தர்ணா................ |
| 'பாரத தூய்மை'திட்டம்: தமிழகத்தில் புறக்கணிப்பு Posted: 01 Oct 2014 05:15 AM PDT கோவை : நாளை துவங்கவுள்ள பிரதமரின் 'பாரத தூய்மை' திட்டத்துக்கு, தமிழக அரசிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளில் இதற்காக எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை. தூய்மையான தேசத்தை உருவாக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் 'பாரத தூய்மை' என்ற திட்டம், காந்தி ஜெயந்தி தினமான நாளை துவங்கவுள்ளது. பிரதமர் மோடியின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 'ஸ்வராஜ் பாரத் மெஷின்' திட்டத்துக்கு, எல்லா மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது.மற்றவர்களுக்கு முன்னோடியாக, மத்திய ... |
| கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க., Posted: 01 Oct 2014 05:08 AM PDT தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில், கைது செய்ய, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு கள் தண்டனை விதித்து, அவரை சிறைக்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் பஸ் எரிப்பு, சாலை மறியல், கடைகளை அடித்து நொறுக்குதல், சிலைகளை உடைத்தல் என, பல்வேறு ரூபங்களில், தங்கள் எதிர்ப்பை ... |
| நாங்கல்லாம் அப்பவே அப்புடி!!!!! Posted: 01 Oct 2014 04:59 AM PDT நன்றி-திஹிண்டு தமிழ் |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 01 Oct 2014 04:41 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| செக்ஸ் வாழ்கையை பாழ்படுத்தும் 6 ஆரோக்கிய குறைபாடுகள் Posted: 01 Oct 2014 04:15 AM PDT நீங்கள் ஏதோ ஒரு ஆரோக்கிய குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் செக்ஸ் என்பது உங்கள் மனதில் முதல் விஷயமாக தோன்றாது. ஆனால் நீண்ட காலத்திற்கு அந்த ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து தொடர்ந்து வரும் போது, நீங்கள் அதனால் உங்கள் செக்ஸ் வாழ்கையில் உண்டாகும் விளைவுகள் குறித்து யோசித்தே ஆக வேண்டும். சில நோய்கள் நாள்பட்ட நிலையில் உங்கள் செக்ஸ் வாழ்கையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பாதிக்கவே செய்கிறது. அந்த விதமான பொதுவான சில நோய்களின் பட்டியல் இதோ! மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவு ... |
| Posted: 01 Oct 2014 03:49 AM PDT அப்படி என்னை பார்க்காதே எல்லைமீறிய என் ஆழ்மன ஆசைகளெல்லாம் அடைபட்டு துடிக்குதடி உன் ஆணவ பார்வைக்குள்! அந்த சிறைக்குள் சிக்கி திக்கி திணறும் என் வார்த்தைகள் படும்பாடு நீ அறிய நியாயமில்லை ஏனெனில் ? உன் போல் இதயத்தை இழைகொள்ளும் இந்திரப்பார்வை எனக்கில்லை. அன்றாட அலுவலுக்கிடையில் அனிச்சையாய் மோதினாலும் பூகம்பம் வந்த பூமியாய் உன் பார்வைபட்டு பாழாகுதடி என் பருவம் மொழிப்போர் என்றால் கூட மோதி பார்த்துவிடலாம் நீ நடத்தும் விழிப்போரில் தானடி வீழ்கின்றேன் ... |
| ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... Posted: 01 Oct 2014 03:45 AM PDT - "எங்க ஆபீஸ்ல ஆண் ஊழியர்கள் நல்லா தூங்குவாங்க.'' ''அப்ப லேடீஸ்.'' ''தாலாட்டுப் பாடுவாங்க.'' - -------------------------------------- - ராஜா : "தென்னை மரத்துல குடும்பக்கட்டுப்பாடு போஸ்டரை ஒட்டினது தப்பாப் போச்சு." சிவா : "ஏன்?" ராஜா : "எல்லா மரத்திலயும் ரெண்டு ரெண்டு காய்தான் காய்ச்சிருக்கு." - --------------------------------------- - நீதிபதி : "உன்னை கற்பழிச்சது ஒரு போலீஸ்காரன்தான்னு எப்படிம்மா சொல்றே!" பெண் : "கற்பழிச்சிட்டுப் போகும்போது மாமூல் கேட்டாரே!" - ----------------------------------------- - "என் ... |
| உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Posted: 01 Oct 2014 03:34 AM PDT - - உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன் டாக்டர்கிட்டே சொன்னீங்களா..? - ஆமா...அதுக்கென்ன இப்போ? - நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்னு டாக்டர் அறிவிச்சுட்டார்...! - >பெ.பாண்டியன் - ---------------------------------- - டாக்டர் ஏன் பேஷன்டோட ஜாதகத்தை கேக்கறார்? - நர்ஸூக்கும் பேஷன்டுக்கும் பத்துப் பொருத்தம் பார்க்கத்தான்...! - >அம்பை தேவா - ------------------------------------- - - விளம்பரப் படத்தில் நடிச்சவங்களை ஹீரோயினா போட்டது தப்பாப் போச்சே...! - ஏன்..என்ன பிரச்சனை? - எந்த ... |
| அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது? Posted: 01 Oct 2014 03:27 AM PDT அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது? * அதிகார குவிப்பு உள்ள எல்லா அமைப்புகளிலும் அரசியல் இருக்கும். கட்சிகள், மடங்கள், கல்விநிலையங்கள், வியாபார நிறுவனங்கள், குடும்பங்கள், அரசாங்கங்கள் என எல்லா மனிதக் கூட்டங்களிலும் அரசியல் உண்டு. இதை அறிந்துக் கொள்வது சாலை விதிகளை அறிவது போல அவசியம். எல்லா மனித மனமும் விருப்பு வெறுப்பு சார்ந்துதான் முதலில் யோசிக்கும். எந்த நிகழ்வும் முழுக்க முழுக்க தர்க்கரீதியாக நடப்பதில்லை. அப்படி நடந்தால் உலகில் இன்று நாம் காணும் பிரச்சினைகளில் 99% இல்லாமல் போய்விடும். உணர்வு ... |
| Posted: 01 Oct 2014 02:58 AM PDT * . அழகை ரசிக்கும் நதி…!! * ,இரவில் குளிக்கின்றன நதியில் விளையாடி வெட்கப்படாமல் விண்மீன்கள். * நீருக்குள் தெரிகிறது கரையில் மரங்கள் பூக்களின் அழகை ரசிக்கும் நதி. * குளிர்ந்தக் காற்று நீரில் அலைகள் நதியில் மிதக்கும் படகுகள். * |
| Posted: 01 Oct 2014 02:22 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| குத்துச்சண்டை : தங்கம் வென்றார் மேரிகோம் Posted: 01 Oct 2014 02:15 AM PDT இன்ச்சான் : - - ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் பெண்கள் குத்துச்சண்டை 51 கிலோ பிரிவில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், இந்தியா வென்றுள்ள 7வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. - |
| Posted: 01 Oct 2014 02:09 AM PDT - சக்தியே ஜீவன்களின் ஆதாரம். 'சக்தி இல்லாவிட்டால், மும்மூர்த்திகளாலும் கூட எதுவும் செய்ய இயலாது...' என, ஆதிசங்கரரே சவுந்தர்ய லஹரியில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட சக்தியின் பெருமையை விளக்குவதே நவராத்திரி. - இந்நாட்களில், மகா துர்கை, மகாலட்சுமி, மகா சரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரையும் வழிபடுகிறோம். நிறைவு நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அதற்கு காரணம், அன்று தான், அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தாள் அம்பிகை. அதை முன்னிட்டே ஆலயங்களில் விஜயதசமியன்று அம்பு போடுதல் ... |
| மகாராணியைக் கரெக்ட் செய்து கொண்டிருக்கிறேன்...மன்னா Posted: 01 Oct 2014 01:56 AM PDT - யாரங்கே...? - மகாராணியைக் கரெக்ட் செய்து கொண்டிருக்கிறேன், டிஸ்டர்ப் செய்யாதீர்கள் மன்னா... - ------------------------------------------- >வைகை ஆறுமுகம் (குங்குமம்) |
| Posted: 01 Oct 2014 01:44 AM PDT வரலாற்றில் இன்று - செப்டம்பர்' 1 1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன். 1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது. 1798 - இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர். 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர். 1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் ... |
| Posted: 01 Oct 2014 01:43 AM PDT வரலாற்றில் இன்று - அக்டோபர்'1 கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான். 959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர். 1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது. 1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான். 1800 - ஸ்பெயின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |