Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மின்னல் தாக்கத்தில் மூன்று தமிழ் ...” plus 19 more

Tamilwin Latest News: “மின்னல் தாக்கத்தில் மூன்று தமிழ் ...” plus 19 more

Link to Lankasri

மின்னல் தாக்கத்தில் மூன்று தமிழ் ...

Posted: 01 Oct 2014 06:00 PM PDT

மாத்தறை தெனியாய கொஹிலதன்ன தேயிலை தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் மூன்று தமிழர்கள் உட்பட்ட நான்குபேர் பலியாகினர்

ஆணைக்குழு விசாரணைகளில் ...

Posted: 01 Oct 2014 05:48 PM PDT

காணாமற் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை கூறவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் மூவரும், மன்னார் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசாரணை அமர்வுகளில் கலந்துகொள்ளாததையிட்டு அவர்களின் ஒத்துழைப்பு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவை போன்று ஜெயலலித்தும் ...

Posted: 01 Oct 2014 05:46 PM PDT

இலங்கையின் தற்போதைய நிர்வாகம், தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை ஒத்த நிர்வாகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச ...

Posted: 01 Oct 2014 05:27 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இரத்தினபுரி பெண் தன்னைத் தாக்கிய ...

Posted: 01 Oct 2014 05:04 PM PDT

இரத்தினபுரியில் கடந்த வாரம் பொலிஸ்காரர் ஒருவரால் பொது இடம் ஒன்றில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு ...

Posted: 01 Oct 2014 12:28 PM PDT

 உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும்  மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் தமது வாழ்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

மட்டு.கல்லடிப் பாலத்தில் பாய்ந்த ...

Posted: 01 Oct 2014 09:53 AM PDT

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் குதித்த காதலர்கள் இருவரில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பல்கலையில் கலைப்பீட மாணவர் ...

Posted: 01 Oct 2014 09:45 AM PDT

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை கலைக்குமாறு வலியுறுத்தி, மாணவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கத்தால் வடக்கு தமிழர்களின் ...

Posted: 01 Oct 2014 09:12 AM PDT

இலங்கை அரசாங்கம் வடக்கில் பெருமெடுப்பில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும், வடக்கு தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகலில் 45 கிலோ தங்கம் ...

Posted: 01 Oct 2014 08:39 AM PDT

யாழ்ப்பாணம், மாதகல் கடல் பகுதியில் 45 கிலோ நிறை தங்கத்துடன் இரண்டு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குத்துச்சண்டையில் தங்கம் வென்று ...

Posted: 01 Oct 2014 06:57 AM PDT

ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

மைதானத்தில் நிர்வாண ஆட்டம் போட்ட ...

Posted: 01 Oct 2014 06:42 AM PDT

அவுஸ்திரேலிய கால்பந்து லீக் தொடரின் இறுதிப்போட்டியில் நிர்வாண ஆட்டம் போட்ட மொடல் அழகி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தையா முரளிதரனிடம் மேக்ஸ்வெல் ...

Posted: 01 Oct 2014 04:59 AM PDT

சம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெல் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

சம்பியன்ஸ் லீக் டி20: கிண்ணம் வெல்ல ...

Posted: 01 Oct 2014 01:16 AM PDT

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து அரையிறுதிப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன.

டோனிக்கு வந்த மிரட்டல் முதல் ...

Posted: 30 Sep 2014 11:46 PM PDT

செப்ரெம்பர் மாதம் விளையாட்டு உலகில் அரங்கேறிய சில முக்கிய நிகழ்வுகள் வீடியோ தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

லாகூர் லயன்ஸ் ஏமாற்றம்: சென்னை ...

Posted: 30 Sep 2014 11:10 PM PDT

சம்பியன்ஸ் லீக் தொடரில் பெர்த் அணி, லாகூர் அணியை வீழ்த்தியதால் அரையிறுதியில் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சதி செய்த நடுவர்கள்: கதறி அழுத ...

Posted: 30 Sep 2014 10:32 PM PDT

ஆசிய விளையாட்டு போட்டியில் நடுவர்களின் சதியால் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவியின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது.

நார்தர்ன் டிஸ்டிரிக்ட்சை ...

Posted: 30 Sep 2014 09:25 PM PDT

இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 20 ஆவது போட்டியில் நார்தர்ன் டிஸ்டிரிக்ட்சு, பார்படோஸ் ட்ரைடென்ட்சு அணிகள் மோதின.

சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ...

Posted: 30 Sep 2014 06:22 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபடுகிறார் கோஹ்லி.

சங்கக்காராவை ஓரங்கட்டிய டோனி

Posted: 30 Sep 2014 03:40 AM PDT

டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் என்ற முறையில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்தவர் என்ற வகையில் டோனி, சங்கக்காராவை முந்தியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™