Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ...” plus 19 more

Tamilwin Latest News: “மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ...” plus 19 more

Link to Lankasri

மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ...

Posted: 09 Sep 2014 05:53 PM PDT

மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசியத் தலைவர்களின் வருகையால் ...

Posted: 09 Sep 2014 05:17 PM PDT

உலகத் தலைவர்களின் விஜயமானது இலங்கை தொடர்பான மேற்குலக நாடுகளின் பார்வையிலிருந்து விடுபடுவதற்கு வழிவகுத்திருப்பதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை ...

Posted: 09 Sep 2014 02:35 PM PDT

ஐ. நா. அமைதிப் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசிற்கும் தென்சூடானுக்கும் பயணமாகவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் கோலித்த குணதிலக்க தெரிவித்தார்.

யுத்தகாலத்தில் பாலியல் ...

Posted: 09 Sep 2014 01:37 PM PDT

ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்பையின் 27வது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மனித உரிமை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளெனும் தொனிப்பொருளிலான உபமாநாட்டினை, இலங்கை தவிர்த்துக்கொண்டுள்ளது.

சஷீந்திரவிற்கு ஆதரவாக கோத்தபாய! ...

Posted: 09 Sep 2014 11:59 AM PDT

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் தோல்வியைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்‌ஷவும் களமிறங்கியுள்ளார்.

10 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 09 Sep 2014 11:04 AM PDT

வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ம் திகதி ...

Posted: 09 Sep 2014 10:20 AM PDT

சீன நாட்டின் ஜனாதிபதி ஸி ஜிங்பிங் எதிர்வரும் 16ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

பாராளுமன்றில் நாளை முக்கிய ...

Posted: 09 Sep 2014 10:09 AM PDT

இலங்கை பாராளுமன்றில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் நாளைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான ...

Posted: 09 Sep 2014 09:55 AM PDT

பல்கலைக்கழக மாணவர்களை பலாத்காரமாக இராணுவ பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

யாழில் ...

Posted: 09 Sep 2014 09:40 AM PDT

யாழ். நகரப் பகுதியிலிருந்து பேருந்தில் பயணித்த பெண்ணின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயரின் சாரதியும், ஈ.பி.டி.பி ஆதரவாளருமான இளைஞரை பொது மக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்த சம்பவம் இன்று யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது.

ரவி கருணாநாயக்க - ராஜ் ராஜரட்ணம் ...

Posted: 09 Sep 2014 09:14 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரட்ணத்துடன் தொலைபேசியில் உரையாடியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டோனியை விமர்சித்த ஊடகங்கள்

Posted: 09 Sep 2014 07:27 AM PDT

இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதிய டுவென்டி-20 போட்டியை பார்க்க இந்திய அணி ரசிகர்கள் தான் அதிகம் வந்திருந்தனர்.

நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அஜ்மல் ...

Posted: 09 Sep 2014 02:37 AM PDT

பிரபல பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

மறுபக்கம்: முகத்தில் ...

Posted: 09 Sep 2014 01:49 AM PDT

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் ஆக்டோபர் 14ஆம் திகதி 1988ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்பொர்னில் பிறந்தார்.

பயிற்சியாளர் பிளட்சருக்கு ரவி ...

Posted: 09 Sep 2014 12:08 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால், ஒருநாள் தொடரின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார்.

விரைவில் அசத்த வருகிறது “சச்சின் ...

Posted: 08 Sep 2014 11:16 PM PDT

சச்சின் பெயரில் விரைவில் டெஸ்ட் தொடர் நடத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தோல்விக்கு நானே பொறுப்பு: டோனி

Posted: 08 Sep 2014 10:58 PM PDT

இங்கிலாந்து அணிக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கு தானே பொறுப்பேற்பதாக இந்திய அணியின் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க ...

Posted: 08 Sep 2014 10:39 PM PDT

மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

டி20 அணித்தலைவரானார் ஆரோன் பிஞ்ச்

Posted: 08 Sep 2014 07:20 AM PDT

அவுஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேசத்தோடு இந்தியா செல்கிறோம்! ...

Posted: 08 Sep 2014 04:39 AM PDT

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™